என் வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் | New Swift Dzire Tamil Review | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #tmf #maruti
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 233

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +25

    வணக்கம் சார் உங்களுடைய குரலில் அன்பிற்குரிய கரகரப்பாக நெகிழ்ச்சியான குரலை உனர்ந்தேண் சார் என் கண்கள் கலங்கின அன்பான tmf குடும்ப நன்பறுக்கு வாழ்த்துகள் நன்றிங்க tmf sir ♥️

  • @pradeepkumar521
    @pradeepkumar521 2 ปีที่แล้ว +3

    Na romba nalla unga kitta dzire car review podunganu kettutu irundha but nega sirapana person oda car review pottathuku nandri avarukum car review kuduthathuku nandri🙂🙂🙂🙂

    • @Ranjivlogs292
      @Ranjivlogs292 6 วันที่ผ่านมา

      Thanks brother I am ranjith

  • @ajuece19
    @ajuece19 2 ปีที่แล้ว +25

    அன்புள்ள டான் அண்ணா , தங்கள் மீது TMF வைத்திருக்கும் அன்பு அளப்பரியது .... நீங்க சொன்ன மாறி வேற லெவல் அன்பு தான் .போங்க .. உங்களுடைய நேர்மையும் தொழில் பக்தியும் தான் இந்த அன்புக்கு வேர் ... நீங்கள் இன்னும் மென்மேலும் வெற்றிகள் .பெற .. TMF சார்பாக அன்பு .வாழ்த்துக்கள் ..

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +3

    டிசைரில் அருமையான காணொளி. ரஞ்சித் சார் ஒரு இன்ஸ்பிரேஷன். சன் ஃபிலிம், இருக்கை கவர்கள், சுற்றுப்புற விளக்குகள், கதவு பாதுகாப்பு ஆகியவை அற்புதமாக இருந்தன. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி மோகன் சார்.

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +5

    வணக்கம் திரு.ரஞ்சித் அவர்களே..
    திருப்பூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. உங்கள் புதிய வாகனத்திற்கு வாழ்த்துக்கள். திரு மோகன் அவர்கள் கைராசியான மனிதர் இந்த வாகனம் மூலம் தங்களுக்கு மென்மேலும் செல்வ வளம் பெருக TMF 💕 சார்பாக வாழ்த்துகிறோம்...
    அனைவரும் கவனமாக வாகனங்களை இயக்குங்கள் நன்றி...

    • @Ranjivlogs292
      @Ranjivlogs292 6 วันที่ผ่านมา +1

      Thanks brother I am ranjith

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +2

    Being hadicapped He has mental strength drive the vehicle. So He is not handdicap, He has real will!

  • @palaniraj9721
    @palaniraj9721 2 ปีที่แล้ว +2

    ரஞ்சித் சார் தரமான இடத்துக்குத்தான் வந்துருக்கீங்க TMF தரத்துக்கு நா கேரண்டி சார்

  • @abuhanah4235
    @abuhanah4235 2 ปีที่แล้ว +3

    உங்களிடம் வந்தால் உங்களுடைய வேலை சிறப்பானதாக இருக்கும் என்பதை தாண்டி...உங்களுடைய கள்ளம் கபடமில்லா அழகிய பேச்சும், அன்பான அந்த அணுகுமுறையும் தான் வேலூரிலிருந்து சகோதரர் ரஞ்சித் திருப்பூர் வர காரணம் என கருதுகிறேன்...

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 ปีที่แล้ว +4

    ♥️♥️♥️ அண்ணா அந்த வாகன உரிமையாள நண்பருக்கும் உங்களுக்கும் ♥️♥️♥️♥️

  • @mariappanvkm9686
    @mariappanvkm9686 2 ปีที่แล้ว +3

    அண்ணே நம்ம Tmf எல்லோரின் அன்பும் பாசமும் எப்போதும் தங்களுக்கு அன்பருக்கும் எப்போதும் உண்டு அண்ணா.

  • @prabhu9726
    @prabhu9726 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள ரஞ்சித் சகோவிற்கு வாழ்த்துக்கள் !! 💐💐ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த காணொளி பாக்கறதுக்கு!! டான் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் 💐💐 #TMF

  • @Suriya-xe1jr
    @Suriya-xe1jr 11 หลายเดือนก่อน +1

    உங்கள மாதிரி நல்ல மனசு தான் ஐயா ரொம்ப பெருசு ❤❤❤❤

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 ปีที่แล้ว +6

    Hi TMF, Ranjit Sir much appreciated to come gave your car for review and upgrade. As usual your work was ultimate. Again seat cover and interior lightings is ultimate 🥳❤️👏👍

  • @dhanushchandrasekaran2785
    @dhanushchandrasekaran2785 2 ปีที่แล้ว +7

    Anna
    My new Dezire I wanted to bring there for accessories and wanted you to review it. But u did it now itself.
    Excellent video anna and Thank u for the positive reviews 🙏

  • @sridharr6211
    @sridharr6211 2 ปีที่แล้ว +1

    அவரின் தன்நம்பிக்கை க்கு வாழ்த்துக்கள் அன்புடன் ஸ்ரீ

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว +3

    அனைவரும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்....... வாழ்த்துக்கள்

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 ปีที่แล้ว +2

    👏👏👏confident is the first step to driving🤝🤝🤝🤝best of luck bro and GOOD and speed work DON🤝🤝🤝🤝

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 ปีที่แล้ว +3

    It's so overwhelming to see... 😍😍😍 I'm also even 40 kms away from Vellore.. i will sure come to TMF only for refurbishing my car....😍😍

  • @jasimjaleel7176
    @jasimjaleel7176 2 ปีที่แล้ว +2

    Congrats Ranjith Brother... wish you all the best for your wonderful future....

  • @shanmugam.m.r.s590
    @shanmugam.m.r.s590 2 ปีที่แล้ว +2

    அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் 🙏நம்பிக்கையும், அன்பும் தான் அனைவரையும் இணைக்கிறது. நன்றி,
    வாழ்க வழத்துடன் அனைவரும்!

  • @praveensstorytime143
    @praveensstorytime143 2 ปีที่แล้ว +3

    Congratulations Ranjith bro. As usual awesome work TM Anna.

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.TMF நண்பர்களுக்கு சிறப்பான முறையில் பணிசெய்த வகையில் தங்கள் அன்பை மீண்டும் நிரூபித்து இருக்கிறீர்கள்.நன்றி.TMF குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @maheshpoy3924
    @maheshpoy3924 2 ปีที่แล้ว

    Best wishes to Ranjith brother.. Mohan brother as usual you rock. I will meet you once I come back to india ..

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 2 ปีที่แล้ว +3

    Ranjit and Don அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️

  • @SelvaKumar-hm3xj
    @SelvaKumar-hm3xj 2 ปีที่แล้ว +1

    Congratulations Ranjith Anna💐💐💐& TMF Team ♥️ Super work anna👌👍

  • @mbkoushik
    @mbkoushik 7 หลายเดือนก่อน +1

    there is so much love in this video mohan anna. Enjoyed watching this. Btw ranjith bro, you have done a wise selection. Swift dzire zxi + is absolutely a comfortable sub 4m sedan. Wish you more happy miles in your new car. Vazgha valamudan.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 ปีที่แล้ว +1

    Ranjit wish you happy journey minimum speed . Congratulations

  • @kiranr5644
    @kiranr5644 2 ปีที่แล้ว +2

    Anna your explanation and the knowledge about each and every vehicle is very very excellent, I am from bangalore I am talking delivery of my new car s presso on 25/04/2022.i need your blessings Anna.

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 ปีที่แล้ว +1

    Don !!! Ungaloda anbana pechu evlo kilometers venum naalum travel pannuvanga!!! Good job Don.
    Congratulations and Happy Miles Ranjith.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +1

    வணக்கம். சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @Arunthakshan
    @Arunthakshan 2 ปีที่แล้ว +12

    Congratulations ranjith bro valzga valamudan🙏 tmf family🙏

    • @Ranjivlogs292
      @Ranjivlogs292 6 วันที่ผ่านมา

      Thanks brother I am ranjith

  • @dpkpraba
    @dpkpraba 2 ปีที่แล้ว

    Dzire அருமையாக உள்ளது, மேலும் அழகு கூட்டி உள்ளீர்கள். வாழ்த்துகள் tmf டீம்.

  • @StylishPrem007
    @StylishPrem007 2 ปีที่แล้ว +2

    Super. your working always amazing

  • @arulr4606
    @arulr4606 2 ปีที่แล้ว +1

    Ranjith sir vazthukal

  • @karthikb4112
    @karthikb4112 2 ปีที่แล้ว

    Awesome anna. Happy to see both Ranjit and TMF team anna.

  • @konguthamilan3103
    @konguthamilan3103 2 ปีที่แล้ว +1

    Ranjith brother great TMF congratulations super Anna

  • @ArunKumar-yj8dh
    @ArunKumar-yj8dh ปีที่แล้ว +1

    Great journey to both car owner and TMF

  • @maheerm3396
    @maheerm3396 2 ปีที่แล้ว +1

    Super eruku anna car 🚗😍👌👌👌👌👌👌vara Ievel 🥰

  • @prakashtalks8223
    @prakashtalks8223 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப சந்தோசம் வேலை அருமை அருமை TMF

  • @rjrajesh3022
    @rjrajesh3022 2 ปีที่แล้ว +1

    Salute ranjith anna your always amazing😍🤩👍

  • @rprabu1689
    @rprabu1689 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா,, அன்புக்கு அண்ணன் மட்டும் இல்லை நாங்களும் அடிமை

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @TSRAJ775
    @TSRAJ775 2 ปีที่แล้ว +1

    Great....Congragulations

  • @kirubae5028
    @kirubae5028 2 ปีที่แล้ว +1

    So sweet of you 👍

  • @tiruppurbirundawanavenue.3550
    @tiruppurbirundawanavenue.3550 2 ปีที่แล้ว

    Welcome to Tiruppur bro. All the best.

  • @murugesan7965
    @murugesan7965 2 ปีที่แล้ว +1

    Ranjith anna ku best wishes

  • @rajas7346
    @rajas7346 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @kovaikaviskitchen495
    @kovaikaviskitchen495 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ரஞ்சித் நண்பா 👏👏👏
    அருமையாக உள்ளது அண்ணா 👌👌👌

  • @uvaisulkarney8223
    @uvaisulkarney8223 2 ปีที่แล้ว

    Give some tips to maintain car in summer season safe the car like
    paint,
    mirror,
    ac blower issue,
    tyre pressure,
    Roof top,
    Get rid of rat problems too,
    Fuel level maintain including gas vehicle,
    do one video doing good job.....

  • @rangarajs8176
    @rangarajs8176 2 ปีที่แล้ว

    Congratulations 🎊 bro unga confidence 👏

  • @jasimjaleel7176
    @jasimjaleel7176 2 ปีที่แล้ว +1

    uncle CNG pathi oru video podunga and CNG car drive panni experience kaaminga and also Difference sollunga.... CNG or Normal maintenance pathi sollunga uncle!

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 ปีที่แล้ว

    Paravala ivvala dhuram vandhadhu Vela mudichachu super nice work to sey anna

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 2 ปีที่แล้ว +2

    ரஞ்சித் தங்களது தன்னம்பிக்கையை கண்டு வியந்து விட்டேன். வாழ்த்துக்கள் 🙏

    • @Ranjivlogs292
      @Ranjivlogs292 6 วันที่ผ่านมา

      Thanks you so much I am ranjith

  • @kamaleswaranjayaraman2005
    @kamaleswaranjayaraman2005 2 ปีที่แล้ว

    Vazhuthukal sir

  • @rajkumar-lp9fc
    @rajkumar-lp9fc 2 ปีที่แล้ว

    அருமை அன்ன 🎉❤️💞💞💞💞வாழ்த்துக்கள்

  • @azhar53
    @azhar53 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @SaiKiran-gi5pg
    @SaiKiran-gi5pg 2 ปีที่แล้ว +1

    Very motivation video sir

  • @kannaprabhu5920
    @kannaprabhu5920 ปีที่แล้ว +1

    Sir, I like your videos, I love the car drive. I will buy a car with you in future

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 ปีที่แล้ว

    Congratulations Mr.Tmf

  • @ruban-lw4wh
    @ruban-lw4wh ปีที่แล้ว +1

    Amazing bro awesome performance

  • @tanjourpaintingsananyaarts4283
    @tanjourpaintingsananyaarts4283 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤

  • @ramamoorthy7167
    @ramamoorthy7167 8 หลายเดือนก่อน +1

    Anna super good work

  • @ravicharan3496
    @ravicharan3496 2 ปีที่แล้ว

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @wintraders-ot2zp
    @wintraders-ot2zp 2 ปีที่แล้ว

    valgavalamudan nanri

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +1

    Congratulations bro

  • @visualmideapallapatti6306
    @visualmideapallapatti6306 2 ปีที่แล้ว +2

    Work super always

  • @ayyappan573
    @ayyappan573 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @ak_2298
    @ak_2298 ปีที่แล้ว +1

    super TMF...

  • @kasimayathevar6997
    @kasimayathevar6997 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @gowthamkalai9417
    @gowthamkalai9417 2 ปีที่แล้ว +4

    Sir Maruthi wagon R modified video podunga

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว +1

    😎😎😎 super super super 💕 TMF💐💐💐

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 ปีที่แล้ว +3

    உலகத்திலேயே நம்ம ஆளுகதான் வண்டி வாங்கினா அந்த பிளாஸ்டிக் கவர் எடுக்காம வெச்சிருப்பாங்க. அதை எடுத்துட்டு ஓட்டுங்கய்யா, பாக்கவே கண்ராவியா இருக்கு.

  • @pastornjacobdanieldaniel1251
    @pastornjacobdanieldaniel1251 2 ปีที่แล้ว

    Very nice work sir Kodaikanal

  • @harisisai5567
    @harisisai5567 2 ปีที่แล้ว

    வேற லெவல் டிஎம்(எஃப்) அண்ணா 💐💐🌹🌹🌷🌹🌷🌷

  • @NaveenKumar-zx2ml
    @NaveenKumar-zx2ml 2 ปีที่แล้ว

    Really you are super bro.... 👌👍

  • @kishore9398
    @kishore9398 2 ปีที่แล้ว +2

    ANNACHI pinnadi iraka honda amaze old review poduga ANNACHI ❤️ pls🙏

  • @riderobservations2911
    @riderobservations2911 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் bro......

  • @logeshwarangk609
    @logeshwarangk609 2 ปีที่แล้ว +2

    Mohan tata nano preview please, very small car I am having but wonder full for local drive, I am logesh coimbatore.

    • @kathirinfotech
      @kathirinfotech 2 ปีที่แล้ว

      Hi Lokesh, neenga tamilnadu nano owners club la irukeengala? Nanum oru nano vechirukken. super vandi.

  • @gbalu3810
    @gbalu3810 2 ปีที่แล้ว

    Good working Anna 👌

  • @kishorekishore8089
    @kishorekishore8089 2 ปีที่แล้ว

    Anna enga kita endha car 🚗🚗 dhan irruku review super

  • @thufalahamed5753
    @thufalahamed5753 2 ปีที่แล้ว

    Thalaivaree congratulations

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 2 ปีที่แล้ว +1

    Nala ulaam antha nanbaruku

  • @360vineesh7
    @360vineesh7 2 ปีที่แล้ว +3

    Time podama video pota nailla irukum broooo

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 2 ปีที่แล้ว

    அருமை.அருமை! அருமை!

  • @raj_shreenith
    @raj_shreenith 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா ❤ DZIRE TOUR S REVIEW PANNUGA ANNA

  • @yeshvanthv2442
    @yeshvanthv2442 2 ปีที่แล้ว

    Congratulations Anna

  • @ShankarShankar-uz8ju
    @ShankarShankar-uz8ju ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌👋👋👋

  • @johnjoseph7245
    @johnjoseph7245 2 ปีที่แล้ว +1

    Very suppar

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 2 ปีที่แล้ว

    Tmf dan avarkale ungal tholil pakthi than tmf anbukku karanam nantri tmf . Dan anna valthukkal .melum valara vendum

  • @shanmugamsrathnam.1058
    @shanmugamsrathnam.1058 ปีที่แล้ว

    வணக்கம். 1984 ம் வ௫ட மா௫தி F C renewal upto how many years worth ful pl. Informed the particulars, along with price.

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 ปีที่แล้ว

    Super anna TMF ❤️

  • @manikandan-uz2hn
    @manikandan-uz2hn 2 ปีที่แล้ว +1

    Anna volkswagen vento and skoda rapid videos podunga na

  • @vijayrasigan7771
    @vijayrasigan7771 2 ปีที่แล้ว +2

    Congratulations Ranjith bro and car safe ah drive pannunga bro

  • @sanjeevmarimuthu377
    @sanjeevmarimuthu377 2 ปีที่แล้ว

    More car modify videos podu ga bro PLZZ

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 🌹

  • @skyfashion2390
    @skyfashion2390 2 ปีที่แล้ว

    Matuthi suzuki 800 co. Plete ah modify pana ewlo. Agum bro

  • @mariyappanmariyappan4844
    @mariyappanmariyappan4844 ปีที่แล้ว +1

    Super 👌

  • @sorubanandhanpalani3925
    @sorubanandhanpalani3925 2 ปีที่แล้ว +1

    Anna Citron model vangalama

  • @stalinmurugan9117
    @stalinmurugan9117 ปีที่แล้ว +1

    Anna Swift dzire tour 2023 new update video eruntha poodonga anna ......... By Karur TN47 👑👍

  • @gokul2226
    @gokul2226 2 ปีที่แล้ว +1

    Uncle please take care of your health. Carrying so much weight is so bad as in cardiovascular health. Please go on some kind of diet! Health first, hustle next