India, Russia போடும் Plan | பயம் காட்டும் G7 | Pak=India "அதெல்லாம் அந்த காலம் " | Rampage Missile

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sambath666
    @sambath666 2 ปีที่แล้ว +47

    அனைத்து உலக நாடுகளும் எதிர்க்க சக்தி வாய்ந்த ஒரே மனிதன் ஜெய்சங்கர் வாழ்க வளமுடன் இன்னும் சிறப்பாக அமையட்டும் உங்கள் பணி

  • @publictvpooventhan3099
    @publictvpooventhan3099 2 ปีที่แล้ว +133

    உண்மையில் பல தலைமுறைகளாக உண்மையான நண்பன் நம்முடைய நண்பன் ரஷ்யா தான் என்பதை அழகாக கூறியுள்ளீர்கள்

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 2 ปีที่แล้ว +24

    இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்ற வகையில் செயல்படும் அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 หลายเดือนก่อน +1

    நமக்கு இந்தியாவிக்கு கிடைத்த இருவருமே பொக்கிஷம்; இந்தியா வல்லரசு நாடாக இருக்க மிகவும் பாடுபடும் அருமை தலைவர்கள். அவர்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுள் யெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்!!!

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 2 ปีที่แล้ว +20

    இந்தியாவின் வளர்ச்சி தான் முக்கியம் கச்சா எண்ணெய் மிக முக்கியமான மக்கள் தேவையானது ரஷ்யா கேட்டது போல் நாமும் விமான மற்றும் கார் உதிரி பாகத்தை வழங்க வேண்டும்

  • @palanivelpalanip1331
    @palanivelpalanip1331 2 ปีที่แล้ว +30

    நமது உற்ற நண்பனை எப்போதும்,எதற்க்காகவும் விட்டு கொடுக்ககூடாது.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 ปีที่แล้ว +17

    உலகத்திலேயே இந்தியாவின் நெருங்கிய நண்பன் என்றால் அது ரஷ்யா தான் என்று அடித்து கூறலாம். அந்த அளவுக்கு இந்தியாவை நெருங்கி நேசிக்கிறது ரஷ்யா. நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் போகலாம் நமது பயணம் தொடரலாம். என்று பாடிக்கொள்ளலாம்||

    • @ravichander2533
      @ravichander2533 2 ปีที่แล้ว

      சீனாவா இந்தியா என்றால் ரஷ்யா ஒருபடி மேலே சீனாவை ஏற்று கொள்ளும்

  • @vidhyakaran8932
    @vidhyakaran8932 2 ปีที่แล้ว +26

    Russia is a very good friend we are all support to Russia.only one world 🌎 all are equal writes 👍

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว +4

    ரஷ்யா நம் நண் பண்.எப்போதும் இந்த நட்பு தொடரும்.
    புடின் அவர்களுக்கு நன்றி!ஜெய்ஹிந்த்!

  • @sivashidan9168
    @sivashidan9168 2 ปีที่แล้ว +111

    நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெய்சங்கர் அவர்களும் அஜித் தோவல் அவர்களும் மோடி அவர்களும் இந்த வெற்றி கூட்டணி எப்போதும் தொடர வேண்டும் அப்போதுதான் நாடு முன்னேறும்

    • @mysteryman80007
      @mysteryman80007 2 ปีที่แล้ว +6

      சரியா சொன்னிங்க bro

    • @jokergaming8768
      @jokergaming8768 2 ปีที่แล้ว +5

      உண்மை bro

    • @baluperumal8962
      @baluperumal8962 2 ปีที่แล้ว +2

      Deffenetle

    • @ravichander2533
      @ravichander2533 2 ปีที่แล้ว

      சதிகார பார்பனன்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +3

      @@ravichander2533 சூத்திர மனநோயாளியா

  • @rangannathan7846
    @rangannathan7846 หลายเดือนก่อน +1

    நம்ம வாத்தி 🎉🎉ஜெய்சங்கர் ❤❤இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய மனிதர்

  • @sankarlakshmana6016
    @sankarlakshmana6016 2 ปีที่แล้ว +2

    ஐயா
    .இந்தியாவிண்உன்மையான. நன்பன்மட்டுமில்லெ. அதையும்தாண்டிய. உறவாககருதக்குடியதுநம்உறவுஅதனால. இந்தியாரஷ்யாஅவ்வளவுசாதரமாண. உற. இல்லெமேலும்இதைஎந்ச்சூல்சியாலும்தடுக்கமுடியாது. வாழ்க. இந்தியாவழ்கரஷ்யவழ்க... நன்றி..

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 2 ปีที่แล้ว +10

    Russia is real friend for India 🇮🇳, therefore India 🇮🇳 tie with Russia 🇷🇺 👍 both countries Valka Sakala Valamudan and Sakala Nalamudan. Sivan and Shiradi Sai Baba protect 🙏 all Indians people and Russian people.

  • @namoobalaji4045
    @namoobalaji4045 2 ปีที่แล้ว +10

    Russia India great friends forever

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +12

    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நன்றி சகோதரி

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +6

    நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏 தன் சிறந்த ராஜ தந்திர ஆளுமை மூலம் 👍👍👍 பாரத தேசத்தை உலகின் ஒரு சக்தி வாய்ந்த தேசமாக மறு கட்டமைப்பு செய்து உள்ளார் 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @MaruthaMuthu-uu2bl
    @MaruthaMuthu-uu2bl 11 หลายเดือนก่อน +2

    இந்தியா ரஷ்யா நல்ல பலமான நண்பர்கள். .❤

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 2 ปีที่แล้ว +12

    ரஷ்யா எப்போதும் நம் நண்பன்தான்

  • @kumaravel396
    @kumaravel396 2 ปีที่แล้ว +7

    நட்பு என்றால் இது தான்

  • @ramachandranram2351
    @ramachandranram2351 2 ปีที่แล้ว +2

    இந்தியாவின் பொக்கிஷம் திருவெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள்

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மிக முக்கியமான ஒன்று

  • @murugesangf4098
    @murugesangf4098 2 ปีที่แล้ว +2

    எந்த பிரச்சனை வந்தாலும் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து போராட வேண்டும்...

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว +3

    பிறரை உயர்த்தி தான் இண்பமடைபவன் ஆசிரியர்.அந்த ஆசிரியராக ரஷ்யா இந்தியாவிற்கு அவர்களுடைய தொழில்நுட்பமே நாம் உயரகாரணம் நன்றி

  • @செந்தில்குமார்.சி

    என்ன குறைந்த விலைக்கு இறங்கினாலும் இவனுங்க நமக்கு குறைந்த விலையில் தருவதில்லை

  • @vadivels1847
    @vadivels1847 ปีที่แล้ว

    மாமனும் மச்சனும் ,ஒன்னு சேர்த்த ஊர் லே எந்த மைராண்டியும் தேவை இல்லை என்ற பல மொழி தான் ஞாபகம் வருகிறது💯👌👌🙏🙏👋👋😍

  • @kaarthi4524
    @kaarthi4524 2 ปีที่แล้ว +21

    India-Israel 🇮🇳❤🇮🇱

  • @mariappangold5640
    @mariappangold5640 2 ปีที่แล้ว +5

    Super super vaalthukkal

  • @JeyaKumar-h8i
    @JeyaKumar-h8i หลายเดือนก่อน

    Realy. Super. JaiHind

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว

    Russia is our friend.,
    Our friend in need and a friend indeed.
    Jai hind! LONG LIVE
    THE FRIENDSHIP OF INDIA AND RUSSIA!

  • @yuvarajraj5666
    @yuvarajraj5666 ปีที่แล้ว

    Jai Shankar Foreign minister was a great Excellent Wonderful Superb Work Congratulations Hand of You Sir Ok jaishankar Jai Hind Jai jawan Jai ko

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 ปีที่แล้ว +1

    ரஷ்யாவுக்கு நன்றி ஜெய்சங்கர் ஐயாவுக்கு நன்றி

  • @Balamurugan-um2yk
    @Balamurugan-um2yk 2 ปีที่แล้ว +2

    True friend for Russia and India

  • @TonyTony-vr5rf
    @TonyTony-vr5rf หลายเดือนก่อน

    Real friend Russia hands of u P mrPuttin sir no one touch India nd Russia jai hind keep up both friend god Bleese both friend

  • @kumarianandhan
    @kumarianandhan 2 ปีที่แล้ว +11

    India russia💯❤️

  • @ai66631
    @ai66631 2 ปีที่แล้ว +4

    🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🇮🇳🇮🇳♥️ jai indian army, jai hindushthan army

  • @Tvinodnaidu
    @Tvinodnaidu ปีที่แล้ว

    Russians r very very great friend of our India lovelystan

  • @babuappasamy1083
    @babuappasamy1083 2 ปีที่แล้ว +2

    Excellent நந்தினி mam

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว

    Jaishankar's speech is
    100 percent true!
    India is a super power in the making!
    Jaihind!

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 ปีที่แล้ว +1

    இந்தியாவும் ரஷ்யா வும் உடன் பிறவாத சகோதரர் கள்

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 ปีที่แล้ว +1

    Jaishankar jaihind

  • @vestry123
    @vestry123 2 ปีที่แล้ว +6

    Love❤ Russia 🇷🇺

  • @NavinRnavin
    @NavinRnavin 2 ปีที่แล้ว +2

    சிறந்த உச்சரிப்பு.👌👌

  • @sri9314
    @sri9314 2 ปีที่แล้ว +1

    Thanks for your information.. Welcome... True msg.

  • @pattathari8518
    @pattathari8518 2 ปีที่แล้ว +1

    India has its own way... Get out Russia & America we are now king makers 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥

  • @sathish389
    @sathish389 2 ปีที่แล้ว +2

    Thamilan jaishankar🔥🔥🔥

  • @ashokashokg8843
    @ashokashokg8843 ปีที่แล้ว

    good friendship 👍👍👍👍❤❤❤❤

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns ปีที่แล้ว

    I love two.this two is my eye.and everything.

  • @anbalaganr7439
    @anbalaganr7439 2 ปีที่แล้ว +4

    Correct decision.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 ปีที่แล้ว +2

    Good explanations, thank you ❤

  • @dkmusicalentertainment3739
    @dkmusicalentertainment3739 ปีที่แล้ว

    நந்தினி அருமை!!!

  • @uthirapathip8771
    @uthirapathip8771 ปีที่แล้ว

    நந்தினி updates voice pronunciation அனைத்தும் அருமை வாழ்த்துகள் பெண்ணே!

  • @k.venkateswarankandhasamy8662
    @k.venkateswarankandhasamy8662 2 ปีที่แล้ว +1

    Jaishankar is incredible EAM

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @vp2925
    @vp2925 2 ปีที่แล้ว +6

    Hats off to BJP govt
    Mass panranga 🤩
    Russia and India sama combination 🤗
    Namben da 🤗

  • @rangannathan7846
    @rangannathan7846 หลายเดือนก่อน

    ❤❤ஹாய் நந்தனி🎉🎉

  • @Sampathkumar-no7ii
    @Sampathkumar-no7ii ปีที่แล้ว

    நந்தினி 🥰 அழகி

  • @shiva_portonovo
    @shiva_portonovo 2 ปีที่แล้ว +4

    ஜெய்சங்கர் அருமையாக பனி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @rajendraramaiah603
    @rajendraramaiah603 2 ปีที่แล้ว +1

    Super India stsnding for strong Decession we 'need russia

  • @ramanaswamy6947
    @ramanaswamy6947 2 ปีที่แล้ว +3

    Russia 🇷🇺 India 🇮🇳 nanbanda 💯

  • @SankarSankar-is9fc
    @SankarSankar-is9fc ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @krishnankrish9519
    @krishnankrish9519 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌

  • @MuthuPandian-ec7mi
    @MuthuPandian-ec7mi หลายเดือนก่อน

    India is a best friend to Russia in all times

  • @swamiswami3634
    @swamiswami3634 ปีที่แล้ว

    Fantastic good news we are need more updates 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳❤❤❤🇷🇺🇷🇺🇷🇺

  • @newsupdate3879
    @newsupdate3879 2 ปีที่แล้ว +6

    இன்றைய நிலையில் இந்தியா யாருக்கும் பயப்படாது.

  • @thilakarthilakar7888
    @thilakarthilakar7888 2 ปีที่แล้ว +3

    இவன யாருன்னு நெனச்ச என்னோட தேவா

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 2 ปีที่แล้ว +18

    ரஷ்யா கோட்ட Equipment & உதிரியாகள்களை இந்தியா எப்போது கோடுக்கும்?

    • @EMMouli
      @EMMouli 2 ปีที่แล้ว

      Ama bro...enako endha doubt few days sa iruku...???eppa

    • @palanivelpalanip1331
      @palanivelpalanip1331 2 ปีที่แล้ว

      Ragasiyam

  • @pravinbk8469
    @pravinbk8469 2 ปีที่แล้ว +1

    Russia and India friends forever

  • @PrakashPrakash-kq9ji
    @PrakashPrakash-kq9ji 2 ปีที่แล้ว

    இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்த கைகள்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 ปีที่แล้ว

    👍🏻marriagekku அப்பறம் நாங்க டெல்லி பக்கம் வந்துறோம். எங்க கூட நடிக்கர் வருவாங்க எங்க அப்பா கூட வன்னியர் தெரு ஆளுங்க, கள்ள வீட்டு ஆளுங்க supportkku இருந்துப்பாங்க.

  • @varmasamy2403
    @varmasamy2403 2 ปีที่แล้ว +15

    ரஷ்யா நமது உண்மையான நண்பனாக இருந்தாலும் இஸ்ரேலூம் நமது நண்பர்தான் மறந்துவிடக் கூடாது.

    • @murthysuresh5369
      @murthysuresh5369 2 ปีที่แล้ว +1

      Yaa

    • @askartheen7442
      @askartheen7442 2 ปีที่แล้ว

      But isrel kullanari theva patta namaye thakuvanka avankaluku mugame illa bro

    • @Rey_B
      @Rey_B ปีที่แล้ว +1

      ​@@askartheen7442 ni poda thulukka panni

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว

    Well done Russia! A friend in need is a friend
    indeed!
    Russia is our friend for
    Ever! Jai hind!Jaishankarjee Jindabad!

  • @arulkavi4931
    @arulkavi4931 2 ปีที่แล้ว +2

    Russia is indeed a friend in need

  • @ohmygod2998
    @ohmygod2998 2 ปีที่แล้ว +5

    My best friends Russia than

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 ปีที่แล้ว +1

    ஒன் இந்தியா செய்கிற தேசத்தின் எதிரான துரோக செய்திகளுக்கு இது மாதிரி மிலிட்டரி தகவல் தொகுப்பு மூலம் இந்த பெண் குரலால் பிராயசித்தம் அடைந்து கொள்கிறது..
    Hat iss off பெண்மணி..

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 ปีที่แล้ว

    ஜெய்சங்கர் அவரகள் திறமைசாலியான மணிதர்

  • @uthirapathip8771
    @uthirapathip8771 ปีที่แล้ว

    இந்தியா ரஷ்யா always நண்பர்கள்

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 2 ปีที่แล้ว +1

    Please tell me with out satalite which wepons will work explain other wise it's use less wepons

  • @spoominathan8771
    @spoominathan8771 ปีที่แล้ว

    Great sister

  • @Spraj-xz3qo
    @Spraj-xz3qo ปีที่แล้ว

    100% Very good

  • @jenarthanant8772
    @jenarthanant8772 ปีที่แล้ว

    Great leader.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    Super jihudu modig b.m budin Rasen

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 ปีที่แล้ว +1

    I LOVE 💕 MODI 🦁 🦁🦁🦁🦁🦁

  • @ratchaganpaattu2074
    @ratchaganpaattu2074 8 หลายเดือนก่อน

    Good 👍 👍 👍 👍 👍

  • @shiva_portonovo
    @shiva_portonovo 2 ปีที่แล้ว +7

    🇷🇺.....🫂.....🇮🇳
    ரஷியன் வேற லெவல் ✨✨✨✨

  • @poornimadeivandran7830
    @poornimadeivandran7830 3 หลายเดือนก่อน

    Super friend rasiya

  • @rvcharry830
    @rvcharry830 2 ปีที่แล้ว +2

    We really support Russia is our true friend

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good update👌👍

  • @ShankarANsarathshankar
    @ShankarANsarathshankar 3 หลายเดือนก่อน

    Super super very very super india

  • @sridharv1916
    @sridharv1916 2 ปีที่แล้ว

    Your speech arumai ma

  • @ratchaganpaattu2074
    @ratchaganpaattu2074 8 หลายเดือนก่อน

    Nice ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @TamilDove
    @TamilDove ปีที่แล้ว +1

    சலுகை விலையில் எண்ணெயை வாங்கும் இந்தியா, ஏன் மக்களுக்கு ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு வழங்க கூடாது???🙄 ரஷ்யாவின் சலுகையால் 35000 கோடி லாபம் பெறும் இந்தியா மக்களுக்கு அதே 103 ரூபாய்க்கு விற்பது ஏன்??? பிஜேபியின் டபிள் கேமா???🙄

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 หลายเดือนก่อน

    நாம் நமது நட்பு நாடு ரஷ்யாவுக்கு ஆதரவு தரவேண்டும்!!!

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 3 หลายเดือนก่อน

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் வங்கி வசூல் மிகமிக அதிகம் கவனம் தேவை சும்மா எங்களிடம் எடுத்து மற்ற நாடுகளுக்கு மானியமாக வழங்குவது ஏமாற்றமே

  • @rajkumarantonysamy1310
    @rajkumarantonysamy1310 2 ปีที่แล้ว +1

    Mass speech

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 ปีที่แล้ว

    Very good.madam

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 2 ปีที่แล้ว

    Yes Russian 💞👨‍👦💫✔️ Indian

  • @selvaarts2641
    @selvaarts2641 ปีที่แล้ว +1

    🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @vivanvike6494
    @vivanvike6494 ปีที่แล้ว

    Super news sister

  • @GOVARTHANAM
    @GOVARTHANAM 2 ปีที่แล้ว

    Hi Nandhini, Thanks for the great news, may i how the BGM name to listen in You Tube??

  • @m.mchristo6597
    @m.mchristo6597 2 ปีที่แล้ว

    நண்பேன்டா-ரஷ்யா🇮🇳இந்தியா