Poongathave Thal Thiravai--பூங்கதவேதாழ்திறவாய்-Nizhalgal Ravi,Meldoy H D Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มี.ค. 2016
  • Poongathave Thal Thiravai-பூங்கதவேதாழ்திறவாய்-Nizhalgal Ravi,Solo Melody 1080 H D Tamil Video Song, Singer Deepan Chakravarthy, Uma Ramanan, Music Ilaiyaraaja, Lyrics Vairamuthu, Film Nizhalgal
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.8K

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 2 ปีที่แล้ว +85

    உலகத்திலேயே நமது பாரத தேசமான இந்தியாவில் பிறந்தமைக்காக மிகவும் கர்வம் அடைகின்றோம் அதிலும் தமிழ்நாடு தமிழ்நாட்டில் பிறந்தமைக்காக மிகவும் பெருமைபடுகின்றோம் இசை உலகின் சாம்ராஜம் தமிழகம்

    • @sugankiru2366
      @sugankiru2366 ปีที่แล้ว +1

      Ama

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      Yes true

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว

      thamil naddil piranthathu perumaiyo makilvo unmaithaan paaratha thesam onru illai athu vellaikaaran naadukalai pidithu kollaikaran kaiyil koduthu viddu peyar vaithu viddu ponathu

    • @Mary-bm5yl
      @Mary-bm5yl ปีที่แล้ว

      எனக்கு...பிடித்தா❤❤❤❤❤❤பாடல்

  • @kalain8970
    @kalain8970 ปีที่แล้ว +29

    'உமா ரமணன்' அம்மாவின் உன்னதமான குரல்! அவரின் இன்னொரு பாடலான "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" எனக்கு மிகவும் பிடித்தமானது.

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 2 ปีที่แล้ว +44

    இளையராஜா ஐயா அவர்களின் இசையை கேட்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது.புத்துணர்ச்சி கிடைக்கின்றது.

    • @packiyarajmani
      @packiyarajmani ปีที่แล้ว +1

      அவனுக்கு கர்வம் அதிகம் நன்பா இப்படிக்கு பட்டுக்கோட்டையான்

  • @karthick271133
    @karthick271133 2 ปีที่แล้ว +74

    40 விநாடியில் வரும் முதல் இடையிசை என்னை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது. நன்றி இசை சித்தர்.

  • @vinraksan2472
    @vinraksan2472 3 ปีที่แล้ว +667

    நா 90கிட்ஸ் தான் இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேக்குறப்போ 90ஸ்ல பொறந்தவங்கள விட 70, 80ல பொறந்தவங்க ரொம்ப குடுத்துவச்சவங்க னு நினைக்க தோணுது😔❤

    • @mithunsmusic8630
      @mithunsmusic8630 3 ปีที่แล้ว +34

      காலைல ரேடியோல இதுபோன்ற பாடல்களை கேட்டு கேட்டே வளர்ந்த நாட்களை மறக்கவே முடியாது தம்பி!

    • @sudarshanprasanna2514
      @sudarshanprasanna2514 3 ปีที่แล้ว +3

      Super annal

    • @vmathavan8436
      @vmathavan8436 3 ปีที่แล้ว +3

      உண்மை

    • @marinamoviestamil
      @marinamoviestamil 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OMPGAbAg2ZQ/w-d-xo.html

    • @Sivakumar-xi4kt
      @Sivakumar-xi4kt 3 ปีที่แล้ว +3

      Bro naa 2k kid bro

  • @karthikbalvat2910
    @karthikbalvat2910 4 ปีที่แล้ว +388

    இடையில் வரும் வயலின் புல்லாங்குழல் ஒரு போதை...மதி மயக்கி .. பில்லி சூன்யம்....
    ஆனால் இன்பம் இன்பம் இன்பம்... இனிமை இளமை புதுமை...

    • @nandhimalar9492
      @nandhimalar9492 4 ปีที่แล้ว +2

      Nws

    • @duraomps2705
      @duraomps2705 4 ปีที่แล้ว +8

      அழகான ரசனை நண்பா. சிங்கப்பூரிலிருந்து
      தமிழன்

    • @vidyakumarasamy
      @vidyakumarasamy 4 ปีที่แล้ว +2

      Super

    • @marinamoviestamil
      @marinamoviestamil 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/OMPGAbAg2ZQ/w-d-xo.html

    • @ladieschoice4464
      @ladieschoice4464 3 ปีที่แล้ว +2

      Yenna ஒரு ரசனை sir ungalukku

  • @prabakarj7721
    @prabakarj7721 ปีที่แล้ว +11

    ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்று வரை திகட்ட வில்லை உயிர் உள்ள வரை கேட்டு கொண்டே இருக்கலாம் என்ன ஒரு பாடல் காலம் கடந்து இன்றும் நம்மை கேட்க வைக்கிறது

  • @arulkumar7467
    @arulkumar7467 4 ปีที่แล้ว +445

    இவரின் இசையைக் கேட்டால் மிருகங்களின் மனமும் அமைதியாகிவிடும்.

    • @subhaharini6442
      @subhaharini6442 4 ปีที่แล้ว +11

      இசையின் சக்ரவர்த்தி இளையராஜா

    • @marinamoviestamil
      @marinamoviestamil 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OMPGAbAg2ZQ/w-d-xo.html

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 3 ปีที่แล้ว +6

      மிக மிகவும் மிகவும் பொருத்தமான கூற்று...

    • @kannanraman1755
      @kannanraman1755 3 ปีที่แล้ว +2

      Super ga

    • @murthymurthy5494
      @murthymurthy5494 2 ปีที่แล้ว +2

      Super

  • @sunflower583
    @sunflower583 3 ปีที่แล้ว +1560

    பாடல் பார்த்து கொண்டே command படிச்சவங்க ஒரு like போடுங்க

    • @Aj_35
      @Aj_35 3 ปีที่แล้ว +3

    • @padmavathin8268
      @padmavathin8268 3 ปีที่แล้ว +7

      எனது கல்லூரி நாட்கள் நினைவு வருகிறது மனது தளும்புது

    • @gobugobusongsuper1956
      @gobugobusongsuper1956 3 ปีที่แล้ว +2

      Oldisgold

    • @martho9361
      @martho9361 2 ปีที่แล้ว +4

      paarthukonde padikka mudiya villai.. aanal kettukonde padithen..

    • @user-zh3bu8hr5s
      @user-zh3bu8hr5s 2 ปีที่แล้ว +2

      ✌👌👌👌👍👍👍

  • @govindarajur5156
    @govindarajur5156 2 ปีที่แล้ว +6

    காலத்தை வென்ற பாடல் இசைஞானியின் இசை எப்போதும் புதிய தேடல் அழகான விரசமில்லா பாடல் வரிகள் 80களின் பொக்கிஷ பாடல்களில் இதுவும் ஒன்று

  • @Raja-zx3lp
    @Raja-zx3lp 3 ปีที่แล้ว +74

    1960களில் பிறந்த 80கள் காலகட்டங்களின் இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள் ❤️❤️❤️.

  • @karthickrajapalkonnai2877
    @karthickrajapalkonnai2877 3 ปีที่แล้ว +559

    கொய்யால பாட்டுனா இப்படி இருக்கனும் இப்படி ஒரு பாடலை கொடுத்த தாங்கள் திமிராக இருப்பதில் தவறில்லை என் இசைத்தெய்வமே உங்கள திட்ட இங்க எவனுக்கும் யோக்கியமில்ல ....

  • @ravid6329
    @ravid6329 4 ปีที่แล้ว +90

    படம்: நிழல்கள் எத்தனையோ பேர்களுக்கு நிஜத்தை தந்தார் எங்கள் பாரதிராஜா.வாழ்க அவர் புகழ்.

  • @abhishekthakur4840
    @abhishekthakur4840 4 ปีที่แล้ว +773

    Being a Bengali guy....I dont understand even a single word.... but sweetness of this song every time attacks me.... every day i listen this song 10-20 times

    • @gvadivelu4559
      @gvadivelu4559 4 ปีที่แล้ว +12

      Thankyou.super.rajasir made the miracle

    • @lakshminarayananputarjunan9749
      @lakshminarayananputarjunan9749 4 ปีที่แล้ว +14

      Abhishek Thakur sir music is universal.No language required for hearing good music.iam also hearing good Hindi songs without knowing the meaning.

    • @sampangiraja1727
      @sampangiraja1727 4 ปีที่แล้ว +17

      Because our music god Lord Siva Devotee the great Ilayaraja

    • @multichannel6548
      @multichannel6548 4 ปีที่แล้ว +11

      This is a tamil song music by the great Mr. Ilayaraja sir u can listen all his songs u will go angels....

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 4 ปีที่แล้ว +22

      Tamil is blessed language attract the whole world

  • @MrShivacsk
    @MrShivacsk 2 ปีที่แล้ว +7

    இதை விட அழகான வரிகளில் அழகான பாடலை யாராலும் இயக்க முடியாது...... I love this song

  • @rameshmariappan6485
    @rameshmariappan6485 3 ปีที่แล้ว +740

    2021 ல யார் எல்லாம் இந்த பாடல் பாக்கிறவங்க ஒரு லைக் செய்யுங்கள் 🧡🧡

  • @arulkumar7467
    @arulkumar7467 4 ปีที่แล้ว +198

    இவரின் இசையை கோடி முறை கேட்டாலும் புதிதாய் கேட்பது போலவே தோன்றும்

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 4 ปีที่แล้ว +242

    நடிகர் புதுமுகமாய் இருந்தாலும் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம் அது.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 ปีที่แล้ว +100

    இசை உலகம் என்றால் எங்கள் ஐயா இளயராஜா தான் இந்த பாடலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அதே போல் என் அன்பு அண்ணன் குரல் ஆஹாஹா ஆனந்தம் அற்புதம்

  • @sreeram9772
    @sreeram9772 3 ปีที่แล้ว +1352

    2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 ปีที่แล้ว +22

      Me too..

    • @kanchanabalaguru1110
      @kanchanabalaguru1110 3 ปีที่แล้ว +8

      Ki

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 3 ปีที่แล้ว +8

      Super

    • @sangeetha-do5lm
      @sangeetha-do5lm 3 ปีที่แล้ว +47

      இது போன்ற சிறந்த பாடல்களை ரசிக்கும் உள்ளங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

    • @gunaseelanm
      @gunaseelanm 3 ปีที่แล้ว +32

      முதல் வரியே ஆபாசம் தான் நண்பா...!

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf 3 ปีที่แล้ว +80

    இப்படி ஒரு இசை அமைப்பாளர் இளையராஜா என்ற தெய்வம் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற கௌரவத்தோடு நான் பெருமை படுகிறேன்

  • @bawanisundharalingam2173
    @bawanisundharalingam2173 2 ปีที่แล้ว +18

    வயலின் காதுகளை நனைக்க, தீபன் சக்கரவர்த்தியும் உமா ரமணனும் குரலில் ஜாலமிட அடடா!!!!!

  • @drago7997
    @drago7997 3 ปีที่แล้ว +165

    ஐயா ராசையா இந்த தமிழ் சமுதாயம் பல ஜென்மங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது

  • @twinklestar218
    @twinklestar218 4 ปีที่แล้ว +80

    I am a Malayalee...But I love this song... Raja sir done fantastic songs in our language - Malayalam... also....
    His own magical touch of attraction. Totally, we can say 'old is gold', 💐👌

    • @Paulraj-mh9wx
      @Paulraj-mh9wx ปีที่แล้ว

      What is your age bro?

    • @meenur6945
      @meenur6945 ปีที่แล้ว

      മലയാളിസ് എല്ലായിടത്തും ഉണ്ടല്ലോ

  • @mss7715
    @mss7715 4 ปีที่แล้ว +1147

    ஐம்பது பைசா கொடுத்து படம் பார்க்க வசதி இல்லாத காலம் இலங்கை வானொலியில் பாட்டு கேட்க வானொலி பெட்டியை தேடியலைந்து கேட்ட காலம்

    • @malathipriyana7149
      @malathipriyana7149 4 ปีที่แล้ว +2

      M Ss ithey tune la Vera song Varum la.. athu ena song.. Theriyum ah

    • @jeyasudhar9731
      @jeyasudhar9731 4 ปีที่แล้ว +12

      @@malathipriyana7149 நிழல்கள் படத்தில் இது ஒரு பொன் மாலை பொழுது song

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 4 ปีที่แล้ว +83

      நண்பரே, உங்கள் காலத்தில் ஐம்பது பைசா வசதி இல்லாமல் இருந்தாலும் நிம்மதியாக வாழ்ந்த காலம். அந்த காலம் தற்போது ஐம்பது கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 4 ปีที่แล้ว +15

      @@malathipriyana7149 இந்த பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்தது.

    • @veluvenkatesan5252
      @veluvenkatesan5252 4 ปีที่แล้ว +20

      @@raghavendransrihari5673 எனக்கு 40 வயது . வானொலியில் ஒலிசித்திரம் என்ற பெயரில் ஞாயிறு தோறும் படங்கள் ஒலிபரப்பாகும்....அந்த மகிழ்ச்சி தற்போது இல்லை. பாடல் ஒலிக்கும் போது அதன் விவரங்களை அழகாக தமிழில் தெளிவாக கூறுவார்கள்....

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +80

    என் வாழ்நாள் முழுவதும் இந்த புல்லாங்குழல் மிருதங்கம் இசையை என்றும் மறக்க முடியாத தேனமுது பாடல்
    இந்த பாடலை தந்த இசைஞானிக்கும் இப்பாடல் பதிவிற்கு PS TAMIL SONGக்கு நன்றி 🙏

  • @dhanasekarlingam8624
    @dhanasekarlingam8624 2 ปีที่แล้ว +58

    2070 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

  • @espritrays
    @espritrays 3 ปีที่แล้ว +517

    நாற்பது ஆண்டுகள் கழித்தும் மனதிலும் கண்களிலும் காதுகளிலும் தேனாய் இனிக்கிறது (21.01.2021)

  • @villagegoldenage
    @villagegoldenage 3 ปีที่แล้ว +48

    இரத்த அழுத்தம் கூட.சீராகும் இது போன்ற பாடல்கள் கேட்கும் போது

  • @elagovanp8865
    @elagovanp8865 3 ปีที่แล้ว +10

    இனி இதுபோன்ற பாடல்கள் கிடைக்குமா? அன்றைக்கு கல்லூரியில் படித்தவர்கள் அனுபவித்த அற்புத பாடல்களிள் இதுவும் ஒன்று.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉 எனக்கு மிகப் பிடித்த பாடல் என் பள்ளி ப்பருவப்பாடல இப்போது என் வயது 59 ஒஒஒஒ என்ன அருமையான வரிகள் awesome song's ❤❤❤❤❤

  • @suthicrabsuganthi4722
    @suthicrabsuganthi4722 4 ปีที่แล้ว +17

    இசையை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டவர் இளையராஜா.. ❤️❤️❤️❤️

  • @KUINWORLD
    @KUINWORLD 5 ปีที่แล้ว +432

    ஆயிரம் இசைமைப்பாளர்கள் பல அருமையான தத்துவ பாடல்களையும் காதல் பாடல்களையும் கொடுத்திருந்தாலும் இளையராஜா இசையமைத்த பாட்டுக்களை கேட்கும் போது நான் என்னையே மறந்து காலப்பயணம் செய்கிறேன் இத்தனைக்கும் நான் 98 இல் பிறந்தவன். என்னை போன்றவர்களுக்கு ARR , yuvan ,Harrish Jeyaraj , Imman , Anirudh , Hip hop aadhi போன்றோரின் பாடல்களும் Trending World Music ( Believer,Survivor,Shape of you ) தான் மிகவும் பிடிக்கும் ஆனால் இளையராஜா பாடல்கள் வெறும் பாடல்காளாக அல்லாது வாழ்வியலாக உள்ளது அன்றாட பயணங்களில் இருந்து இரவு தூங்குவது வரை அவர் சங்கமிக்கிறார்.

    • @kannan0519
      @kannan0519 4 ปีที่แล้ว +6

      unga Tamil SOOper bro

    • @sowntharya3068
      @sowntharya3068 4 ปีที่แล้ว +32

      சகோ நானும் 98 தான். எனக்கும் இசைஞானியின் இசையில் தான் அதிக விருப்பம். காரணம் இதில் உயிரோட்டம் அதிகமா இருக்கிறது. மண்வாசனை அப்படியே மணம் மாறாமல் வீசுகிறது. எம்மையும் கேட்பார்கள் ஏன் நீ sid sriram போன்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை இரசிக்க மறுக்கிறாய் என்று?. அவர்களுக்கு எல்லாம் எப்படி நான் உரைப்பது?.

    • @senalakshitha7467
      @senalakshitha7467 4 ปีที่แล้ว +9

      Thambi all the best....

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 ปีที่แล้ว +7

      True..

    • @narayanasamy6734
      @narayanasamy6734 4 ปีที่แล้ว +8

      Bhai sema Tamil

  • @vigneshwaran6498
    @vigneshwaran6498 4 ปีที่แล้ว +172

    திருத்தேகம் ம்ம்ம்ம்
    எனக்காகும் ம்ம்ம்ம்ம்
    இந்த ம்ம்ம்ம் தான் பாடலின் ஒட்டு மொத்த ஜீவன்

  • @ajithbharatvaaj7764
    @ajithbharatvaaj7764 5 ปีที่แล้ว +112

    மாயாமாளவ கௌளை ராகத்தில் இதுபோன்ற இனிய பாடல் ராஜாவால் மட்டும் தான் கொடுக்க முடியும். இது போன்றபாடல் இனியும் அமையப் போவதில்லை.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ananthakumar7876
      @ananthakumar7876 4 ปีที่แล้ว

      Violin Mirudangam and Flute lively combo by Isai Gnani

    • @chandrasekaranv7070
      @chandrasekaranv7070 3 ปีที่แล้ว

      Super 👏👏👏

  • @j444ff2
    @j444ff2 3 ปีที่แล้ว +17

    50 பைசா கொடுத்து ஆனந்த் தேடறில் பார்த்த நாட்கள் செம்ம நானும் யென் நண்பர்கள்

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 ปีที่แล้ว +322

    இளையராஜா தெய்வம், "இசையின் பிதாமகன் ஒருவனே! எத்தனை முறை கேட்டாலும் மனம்
    அலுக்கவில்லை!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @raja-jx3kk
      @raja-jx3kk 5 ปีที่แล้ว +1

      Obsolutely...

    • @sathyakala6012
      @sathyakala6012 5 ปีที่แล้ว +1

      Sathiyanarayanan Vinayagam yes

    • @Dhivakaran968
      @Dhivakaran968 5 ปีที่แล้ว +2

      ஆமாம் முக்காலமும் பொருந்தும் உண்மை

    • @83srini
      @83srini 4 ปีที่แล้ว +1

      Yes, He is Living Legend

  • @sap_distributors
    @sap_distributors 5 ปีที่แล้ว +585

    மிருதங்கத்தை கொண்டு இதற்கு மேல் எவராலும் சிறப்பான பாடலை தர முடியாது..

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 5 ปีที่แล้ว +14

      மிருதங்கத்தில் அமைந்த அருமையான பாடல்; பலே பாண்டியா படத்தில் நீயே உனக்கு நிகரானவன் என்ற பாடல் காலத்தால் அழியாத பாடல்

    • @anishvichit5218
      @anishvichit5218 3 ปีที่แล้ว +1

      Yes

    • @G2Chanakya
      @G2Chanakya 3 ปีที่แล้ว +2

      Poovil vandu song from kaadhal oviyam. Andha paatlayum mridhangam super ah use panirpanga.

    • @G2Chanakya
      @G2Chanakya 3 ปีที่แล้ว +1

      @@m.d.prasadprasad3589 correct..very good example.

  • @naveenkrish542
    @naveenkrish542 3 ปีที่แล้ว +1

    நான் 2k கிட்ஸ் தான் ஆனாலும் எனக்கு 70,80,90 பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும் காரணம் இளையராஜாவின் இசை மற்றும் பாடகர்களின் குரல்கள்

  • @arulkumar7467
    @arulkumar7467 3 ปีที่แล้ว +12

    திருத்தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்.ஆஹா என்ன ஒரு இனிமை இளமை ததும்பி வழியும் தமிழ் வரிகள்.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 ปีที่แล้ว +26

    இளையராஜாவின் இசை ராஜாங்கம் இந்த பாடலில் தெரிகிறது. 👍

  • @newsteps28
    @newsteps28 4 ปีที่แล้ว +163

    I am from Kerala ..
    I admire the legend RAJA SIR and his mesmerizing musical compositions.. a BIG SALUTE TO his musical contributions..long live sir.. may God bless you 🙏🙏🙏💯💯💯✌️✌️✌️✌️💐🤝❤️

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 2 ปีที่แล้ว +2

    கங்கை அமரன் வரிகளில் இளையராஜா இசையில் ஆஹா என்ன அருமையான பாடல் 💐💐👌👌

  • @paulrozario1015
    @paulrozario1015 3 ปีที่แล้ว +17

    இளையராஜா 3:40 வினாடிகளில் சொர்க்கத்தை காட்டிவிட்டார்.. ம்ம்ம் என்று வரக்கூடிய ஹம்மிங் மிருதங்க தாளம் குழலின் இனிமை இவைகளே சொர்கத்திற்கான பாதைகள்..

  • @pk-zt8hw
    @pk-zt8hw 3 ปีที่แล้ว +20

    Being 2k kid.. 🤩🤩
    Listening to this song in loop.. "ஆ ஹாஹா.. ஆனந்தம்.. " ❤❤

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 ปีที่แล้ว +30

    இந்த பாடல் பூங்கதவை மட்டுமல்ல...இளையராசாவின் இசைச் சாவி இரும்புக் கதவையும் திறந்து விடும் ஆற்றல் கொண்டது.

  • @rkumar4323
    @rkumar4323 2 ปีที่แล้ว +3

    அடடா...அக்காலத்தில் பாடலும் அருமை...மனிதர்களும் அருமை .....🙏

  • @thirupathithirupathi679
    @thirupathithirupathi679 2 ปีที่แล้ว +1

    வார்த்தையால் கூட பாராட்ட முடியவில்லை,,,இது போன்ற பாடல்கள் இனி எக்காலத்திலும் வராது,,,I love this song

  • @sivasankaris8896
    @sivasankaris8896 5 ปีที่แล้ว +340

    I'm a complete modern and western song lover but during my recent days I faced a big failure in my life which drive me in heavy stress and depression. No song consoled me which are in my playlist. I was having long journey a couple of days ago in bus and many of ilayaraja collections were played by conductor. Yes!!!!! It's a magic and they are really awesome and lovely to hear and to be said from the heart.. Ithamagavum inimaiyagavum aruthalagavum irunthathu... Thanks to Raja and the singers !!!!!!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sivasankaris8896
      @sivasankaris8896 5 ปีที่แล้ว

      @Akash Akks 💟💟👍👍👍 True

    • @ravindarn2346
      @ravindarn2346 5 ปีที่แล้ว +1

      Nice..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 5 ปีที่แล้ว +1

      Super..

    • @auma58
      @auma58 5 ปีที่แล้ว +1

      Healer

  • @rithishkanna2694
    @rithishkanna2694 ปีที่แล้ว +4

    எனக்கு மனசு கஷ்டம் வரும்போதும் கோபம் வரும் போதும் இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி ஆகிவிடும்

  • @varadharajvaradharaj3827
    @varadharajvaradharaj3827 3 ปีที่แล้ว +1

    இந்த பாடலில் வரும் ஹம்மிங் ராஜாவின் இசையும் என்னை மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்க வைக்கிறது.கண்ணை மூடி கேட்க தூண்டும் பாடல்.(03_08_2021)

  • @sharmz8266
    @sharmz8266 2 ปีที่แล้ว +11

    பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன்மாலை சூடிடும் ….பூவாய் பெண் பாவாய் …..பூங்கதவே தாள் திறவாய்
    நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூபாலம் காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்..பூங்கதவே
    திருத்தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என்னுள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்த்தொலி கீதம்..பூங்கதவே
    Sharmini Satgunam !

  • @prabhakarsdevan3111
    @prabhakarsdevan3111 4 ปีที่แล้ว +101

    Love from Kerala.... beautiful song.... no word... Ilayaraja magic.....

    • @brahman78
      @brahman78 4 ปีที่แล้ว +1

      I am a kannadiga but I fell in love with raja musical I can't sleep without hearing these songs, long live sir..

    • @marinamoviestamil
      @marinamoviestamil 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OMPGAbAg2ZQ/w-d-xo.html

    • @meenur6945
      @meenur6945 ปีที่แล้ว +1

      എവിടെ ചെന്നാലും മലയാളിയാണല്ലോ 😂

    • @newsteps28
      @newsteps28 ปีที่แล้ว

      @@meenur6945 ഈ മലയാളീസ് നേ കൊണ്ടു തോറ്റു..അല്ലേ🥰🥰🙏🙏❤️

    • @meenur6945
      @meenur6945 ปีที่แล้ว

      @@newsteps28 പിന്നല്ലാതെ

  • @m.murali1827
    @m.murali1827 5 ปีที่แล้ว +71

    எனக்கு பிடித்த பாடல் ... ஐயா இளைராஜா உங்களக்கு மிக்க நன்றி .

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த பாடல்...... ஐயா இளையராஜா உங்களுக்கு மிக்க நன்றி.

  • @gmmurali4219
    @gmmurali4219 3 ปีที่แล้ว

    ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா என்னா பிரமாதமான வரிகள் இசை வேர லெவல் போங்க செம வித்தியாசமான ஒளிப்பதிவு

  • @vetryvelwellness
    @vetryvelwellness 2 ปีที่แล้ว +1

    பூங்கதவே தாழ் திறவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன் மாலை சூடிடும்
    பூவாய் பெண் பாவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்
    நீரோட்டம் போலோடும்
    ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
    ஆஹா ஹா ஆனந்தம்
    ஆடும் நினைவுகள் பூவாரம்
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
    காதலில் ஊறிய ராகம்..ம்ம்.
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    திருத்தேகம் எனக்காகும்
    தேனில் நனைந்தது என் உள்ளம்
    பொன்னாரம் பூவாழை
    ஆடும் தோரணம் எங்கெங்கும்
    மாலை சூடும் அன்னேரம்
    மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூங்கதவே தாழ் திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன் மாலை சூடிடும்
    பூவாய் பெண் பாவாய்
    ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
    ம்ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..

  • @sshankar370
    @sshankar370 5 ปีที่แล้ว +117

    ரவி என்ற நடிகரை தெரியுமா என பலரிடம் முதலில் கேட்டு பாருங்கள் .தெரியாது என்று அனைவரும் சொல்வார்கள்.ஆனால் நிழல்கள் ரவி தெரியுமா என்று கேட்டால் அனைவருக்கும் தெரியும்.அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை இந்த நடிகருக்கு கொடுத்த படம் குறிப்பாக இந்த பாடல் .
    இந்த படத்தின் அணைத்து பாடல்களும் இனிமை .இசைஞானி இளையராஜாவின் இசை மழையில் புரண்ட படம் .இனிமையான எண்பதுகளின் தூத்துக்குடி மற்றும் இலங்கை வானொலியின் பசுமையான நினைவுகள்.

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 4 ปีที่แล้ว +3

      Ravi purchased a maruti omni van red color. He painted the words "shadows" on both the sides of the van

    • @harinic80
      @harinic80 4 ปีที่แล้ว +2

      Ravi..mattum..illai..rajasekar..innum..neraiya..per..ithil..arimugam...nilakal..indru..nijam...

    • @sathiamurthy1905
      @sathiamurthy1905 4 ปีที่แล้ว +1

      Really Tuticorin Shankar. Now you are in Hosur. Are you remembered me? S.SATHIAMURTHY/ Srirangam.

    • @pravin4018
      @pravin4018 3 ปีที่แล้ว

      Unmai Sir

  • @k.deepak0369
    @k.deepak0369 2 ปีที่แล้ว +4

    இதுபோன்ற மனதை கவர்ந்த பாடல்கள் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @narayananc1294
    @narayananc1294 ปีที่แล้ว +1

    3022 லும் இந்த பாடலை கேட்க இறைவா எனக்கு வாய்ப்பு வழங்கு என்று வேண்டி முன்பதிவு செய்கிறேன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை கேட்க

  • @selvam9424
    @selvam9424 2 ปีที่แล้ว +2

    ஆயிரம் முறை கேட்டாலும் தேவிட்டாத தேனமுது "இளையராஜா" குரல் அவரின் இன்னிசை !

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +14

    When this song was released I am 20 yrs old. (1980). I used wait for this song to play in the Radio, because the households at that time were very rare to have tape recorder. Sweet song. The song picturization is reminding me of timeless edan garden God created and may be of swargalogam. Godly song. Decent lyrics. Nostalgia. The opening of floral doors reminds me of other world.Great picturization. Thanks to director Bharathi rajas aesthetic sense. needless to say Raja Sir music. Bgm to heaven. 9-11-21.

  • @ponnusamykaliyaperumal5179
    @ponnusamykaliyaperumal5179 4 ปีที่แล้ว +18

    இன்றளவும் ஒரு நாளைக்கு மூன்று தடவை கேட்டு ரசிக்கிறேன்

  • @ravid6329
    @ravid6329 3 ปีที่แล้ว +6

    இந்த அற்புதமான பாடலை இன்றும் ரசித்தேன்.

  • @rohitamar4320
    @rohitamar4320 3 ปีที่แล้ว +2

    உயிரோட்டமான வரிகளும்,மனம் கமளும் இசையும் கொன்றுவிட்டது என்னை

  • @indianbala2906
    @indianbala2906 4 ปีที่แล้ว +9

    எத்தனை தலைமுறை வந்தாலும் ரசிக்க கூடிய பாடல்....

  • @pandianpandian4503
    @pandianpandian4503 3 ปีที่แล้ว +3

    அய்யா இசைக்காக பிறந்தவர் நீங்கள் மட்டுமே இவ்வுலகில்

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +2

    இனிமையான பாடல். துபாயில் இருந்து

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தோன்றுகிறது

  • @VelMurugan-zz3lr
    @VelMurugan-zz3lr 4 ปีที่แล้ว +10

    நல்லா வாழ்ந்து இருக்கீங்க நாங்க படாதபாடு படுரோம் 90 kids

  • @arumugamsivaramakrishnan3638
    @arumugamsivaramakrishnan3638 5 ปีที่แล้ว +236

    இசை ஞானி இளையராஜா வாழ்க ஆயிரம் ஆண்டுகள்....

  • @sasikumarkumar6784
    @sasikumarkumar6784 5 ปีที่แล้ว +2

    நான் அதிகம் கேட்டு மயங்கிய பாடல் இளையராஜா தந்த இதமான காதல் கீதம்

  • @arumairaj8015
    @arumairaj8015 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த தமிழ் சமுதாயம் பல ஜென்மங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 ปีที่แล้ว +41

    இசை சூரியனேஉன் இசை என்னும் ஒளியில் உயிர்வாழும் ஜீவன் நாங்கள். உங்களை நிழலாய் தொடர்வோம் நாங்கள். 🚶🚶🙏🙏👌👌👌🌸🌺🌻

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @RamuRamu-bn8wo
    @RamuRamu-bn8wo 4 ปีที่แล้ว +10

    Good song! I am telugu! I love 1980s tamil melody songs!❤

  • @kathiresanr3063
    @kathiresanr3063 2 ปีที่แล้ว +2

    தன்வந்திரி எனும் அவதாரத்தை பகவான் ஸ்ரீ விஷ்னு இளையராஜா வடிவில் அவதாரம் எடுத்து, இது போன்ற பாடல்கள் மூலம் நம்மை குணம் அடைய செய்கிறார். பகவான் ஸ்ரீ இளையராஜா வாழ்க....!!!

  • @amuthad9449
    @amuthad9449 4 ปีที่แล้ว +1

    பூங்கதவே தாள் திறவாய் பாடல் இனச சூப்பர்

  • @n.amjathaliyasamjath1965
    @n.amjathaliyasamjath1965 4 ปีที่แล้ว +4

    இந்த பாடலை நான் முதல் தடவை ஜெயா max ப்ரோமோ சேனலில் தான் கேட்டேன் அன்று முதல் இன்று வரை எனக்கு புடித்த பாடல்.அப்பறம் நான் கேட்ட முதல் தடவையே புடித்து போன பாடல்.... mastrooo

  • @abrahamrajasingh5443
    @abrahamrajasingh5443 2 ปีที่แล้ว +3

    அந்தகால அழகும், ஸ்டைலும் பேரின்பம்... மகா ஆனந்தம்.

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சாங் செலக்ஷன் எங்கள் வயதை ஒத்தவர்கள் மிகவும் ரசித்து அனுபவித்த பாடல ( அகவை. அரைசதம் )

  • @howtonameit4633
    @howtonameit4633 2 ปีที่แล้ว +1

    Varam namaku ... Thangasurangam.... Ilaiyaraja sir neenga oru dheyvam engaluku ... 🙏🙏🙏😓😓

  • @ravid6329
    @ravid6329 3 ปีที่แล้ว +4

    மாபெரும் கலைஞர்களின் சங்கமும் இந்த பாடல்.

  • @mgvp6083
    @mgvp6083 5 ปีที่แล้ว +69

    Thanks to jio ......illena idellam ketka mudiyuma.....I love all ilayaraja songs e is a gift from God to all tamilan ...🙏🙏🙏🙏

  • @SekarSekar-zk5un
    @SekarSekar-zk5un 2 ปีที่แล้ว +1

    பூங்கதவே தாழ் திறந்த தீபன் சக்கரவர்த்தி யும் உமா ரமணனும் பாடிய அற்புதமான பாடல்

  • @g.basheerbasheer9584
    @g.basheerbasheer9584 3 ปีที่แล้ว +1

    இப்போ இருக்கிற டிஜிட்டல் சவுண்ட் இந்த மாதிரி பாட்டு கேட்டா வேற மாதிரி இருக்கீங்க இந்த மாதிரி பாட்டு எழுதினோம் தெய்வம் இசையமைத்து வரும் தெய்வம்

  • @thiyagarajan7850
    @thiyagarajan7850 5 ปีที่แล้ว +8

    நான் அடிமை இந்த பாடலிற்கு, நன்றி இசையே"..

  • @francisanthony100
    @francisanthony100 4 ปีที่แล้ว +6

    பூங்கதவே தாழ்திறவாய்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன்மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
    பூங்கதவே தாழ்திறவாய்
    நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
    ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூபாலம்
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
    காதலில் ஊறிய ராகம்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    திருத்தேகம் எனக்காகும்
    தேனில் நனைந்தது என்னுள்ளம்
    பொன்நாதம் பூவாடை
    ஆடும்…

  • @allivizhir9309
    @allivizhir9309 2 ปีที่แล้ว +2

    அருமையான ஆபாசமில்லா பாடல் 🎶🎤🎵🎵🎵இசை ஞானிக்கு தலை வணங்குகிறோம்

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 2 ปีที่แล้ว +1

    மனதை மயக்கும் இசை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 5 ปีที่แล้ว +9

    மிருதங்கம் கொண்டு அமைந்த பாடல்களில், இந்த மாயா மாளவ கௌளை ராகத்தில் வேறு சிறந்த பாடல் இல்லை எனலாம்.

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว

    இளையராஜா ஐயா நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்தால் தான் வருகின்ற சங்கதினர்கள் புதுப்புது ராகங்களை கேட்டு ரசிக்கமுடியும் . நீங்கள் நீடோடி வாழ்கவே

  • @veerapathiran6533
    @veerapathiran6533 4 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் இசை

  • @user-gn8so6hd3b
    @user-gn8so6hd3b 7 ปีที่แล้ว +54

    மனதை கவர்ந்த வரிகள்,
    செவியில் தேன் மலை ஊட்ரிய குறள் வளம்.

  • @pappushalu
    @pappushalu 4 ปีที่แล้ว +57

    God came down to earth, chose the most beautiful language on earth, and expressed his magical composition...again and again and again!
    Thamizh and Ilayaraja will live forever 🙏

    • @chozhann379
      @chozhann379 2 ปีที่แล้ว +1

      Excellent words to describe Maestro!

    • @KS-yk2mh
      @KS-yk2mh 11 หลายเดือนก่อน

      Ilaiyaraja is great. No doubt. But Thamizh is not the only great language. Kaakkaikku than kunju pon kunju. I feel Sanskritham is the best language. That is my view, though

  • @mathavanmathavan5446
    @mathavanmathavan5446 3 ปีที่แล้ว +1

    தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் அவர்களின் இனிய காந்தக் குரல்களில் இப்பாடல் தெவிட்டா இசையாக தமிழகமெங்கும் ஒலித்தது அப்பொழுதெல்லாம் பெட்டிக் கடைகளில் 15பைசாவிற்கு பாட்டுப் புத்தகம் கிடைக்கும். நிழல் கள் பட பாட்டுப் புத்தகம் என் நண்பர்கள் வாங்குவார்கள் அவர்களிடத்தில் இரவலாக வாங்கி பாடி மகிழ்ந்த காலம் மறக்க முடியவில்லை. இன்று யூ டியூப் சேனலில் பார்த்து கேட்டு மகிழ்கிறேன்.

  • @gokul720
    @gokul720 3 ปีที่แล้ว +1

    வைரமுத்து.உன் வரிகளுக்கு இணை நீ மட்டுமே இசையரசன் இளையராஜா நிகர் அவரே

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 3 ปีที่แล้ว

      இந்த பாடலை எழுதியவர் கங்கை அமரன்

  • @mutharasus9689
    @mutharasus9689 3 ปีที่แล้ว +4

    70-80 பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +309

    படம் பார்க்க சந்தர்ப்பம் இல்லாததால் இந்த பாட்டை ரேடியோவிலும் மற்ற ரெக்கார்ட் பிளேயரிலும் கேட்க கேட்க கண்கள் தானாக மூடி அந்த இசை பிரவாகத்தை அனுபவித்து வியந்து எப்படி இரு இரு ஹம்மிங்கோடு இசைகோர்ப்பை வியந்த காலங்கள் அது.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rp-bu5lt
      @rp-bu5lt 5 ปีที่แล้ว +1

      You replied to my post by it is in tamil idont know to read and understand
      Pls send in English tnks a lot

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +4

      @@rp-bu5lt When this film relesad time there was no chance to see the movie in theatre in my native.
      But through the radio and tap recorders I heared this song particularly to enjoy the dobule humming with the tremondos musical notes and enjoyed lot.....
      till today.

    • @sathyapriya8582
      @sathyapriya8582 4 ปีที่แล้ว +1

      @@sinjuvadiassociates9012 absolutly correct

    • @DivakarKasinathanDiva
      @DivakarKasinathanDiva 4 ปีที่แล้ว

      Bro movie vera level

  • @ravid6329
    @ravid6329 2 ปีที่แล้ว +1

    ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலில்.

  • @somasundaram9175
    @somasundaram9175 2 ปีที่แล้ว +1

    தமிழ் சினிமாவிவுக்கும் எங்களுக்கும் இந்த பாடல் வந்த காலங்கள் தான் வசந்த காலங்கள்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 3 ปีที่แล้ว +46

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

    • @varunan_be4232
      @varunan_be4232 3 ปีที่แล้ว

      Yoo enga appa pooda sonna naala vera vali illama kekuran ravi face pathale sirippu varudhu indha song la 😂😂

    • @vigneshambur2402
      @vigneshambur2402 3 ปีที่แล้ว

      I am listening

    • @geethaviswanathan3287
      @geethaviswanathan3287 3 ปีที่แล้ว

      I am

    • @user-px8ln8pw1o
      @user-px8ln8pw1o 3 ปีที่แล้ว +1

      எனக்கு இந்த பாடல் தான் ரொம்ப பிடிக்கும் என்னேட டப் லிஸ்டில் இது தான் முதல் பாடல் ❤️❤️❤️❤️

    • @Kulanthairajmedia79
      @Kulanthairajmedia79 3 ปีที่แล้ว

      @@user-px8ln8pw1o congratulation 👍