Semi Final - Vels University vs Az Kanyakumari | South India Level Kabaddi @ Keelapavoor 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • அரை இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு அணியிலும் நட்சத்திர வீரர்கள் அணிவகுத்திருந்தது இந்த போட்டியின் மீதான எதிர்ப்பார்ப்பு மிகுதியாக இருந்தது எப்பொழுதும் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியாக அழத்தங்கரை களம் காணும் இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த மாணவர்களை வைத்து அழத்தங்கரை களம் கண்டது பார்க்க மிகவும் பிரமிப்பாக இருந்தது அதற்கு சற்றும் பஞ்சமில்லாமல் எளிதில் வெற்றி பெற்றது Az அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்
    Video Courtesy - Appanadu Sports

ความคิดเห็น •