நீங்கள் மற்றவர்களிடம் உங்களை அதிகமாக நிரூபிக்கிறீர்களா? Do you explain yourself too much to others?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • There are some people who explain too much about themselves to make others understand. Don’t do that mistake. It is a waste of time.
    Some may think weird about it. People who like you, they will keep liking you always. Those who hate you, no matter what you do, they will still hate you. Those who listen and want to know you, will understand even when you explain little.
    There is absolutely no point in explaining to people who don’t want to understand you. Relationships are important and to keep it intact, we may need to explain the situation at times. But if you are going to do it every time, life becomes meaningless. You may even start hating the person.
    Be yourself. Communicate what you think is necessary. It will make relationships stronger. But don’t over explain and degrade yourself to anyone. If you do so, you will lose peace and happiness in life and your relationship becomes meaningless. You will start hating the person.
    If someone is explaining too much to you hoping to hold the relationship together, don’t neglect them. Respect them. Understand them and the values they hold to make the relationship better.
    If you are not up to it, communicate clearly with the person and don’t waste their time and energy.
    Hope you had some clarity now.
    Thank you
    For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Motivation #Explain #Explained #BeYourself #HealthyLife #Relationships #Communicate #CommunicateBetter #HealthyRelationships #HealthyLifestyle

ความคิดเห็น • 343

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +6

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @gomathiscookingchannel8290
      @gomathiscookingchannel8290 ปีที่แล้ว

      Sir Nan unaga kuda pesalama

    • @prve_n13
      @prve_n13 ปีที่แล้ว

      Dr please tell me about HGH growth hormone injection details

    • @prve_n13
      @prve_n13 ปีที่แล้ว

      Dr please tell me about HGH growth hormone injection details

    • @thilakahemanath
      @thilakahemanath 8 หลายเดือนก่อน

      Ok sir👍

  • @Alon724
    @Alon724 ปีที่แล้ว +84

    "Never explain yourself to anyone Because, your real friends don't need it and your enemies won't believe it" Dr. APJ Abdhul Kalam

  • @beginnertomaster1931
    @beginnertomaster1931 ปีที่แล้ว +22

    மாற்றம் ஓன்றே மாறாதது. நம்மை யாருக்கும் நிரூபிக்க அவசியமில்லை.ஆழமான பதிவு🙏

  • @shyamikumar6577
    @shyamikumar6577 ปีที่แล้ว +11

    நீங்கள் கூ‌றிய விஷயங்கள் என் சூழ்நிலைக்கு ஏற்ப மிகச்சரியான நேரத்தில் பதில் கிடைக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் பிரபஞ்ச பேராற்றலினாலும் இறைவன் அருளாலும் 🙏🙏😊😊❤️❤️அற்புதம் 👌👌👌👏👏👏👏🎁🎁🎁வாழ்க! வளர்க! ❤️❤️

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍shyami kumar

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +4

    🙋‍♀️உண்மையில் தங்களின்
    பதிவு மன அமைதி. மனநிம்மதி தருகிறது.
    தாங்கள் என் வாழ்நாள் நண்பர்.தங்களின் பதிவுகள்
    பார்ப்பது, பதிவை பகிர்வது
    இதை தவிர வேறு எதுவுமில்லை எதிர்ப்பு
    நன்றி ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @mithrascraftworld6597
    @mithrascraftworld6597 6 หลายเดือนก่อน +2

    இந்த பிரபஞ்சம் உங்களின் வழியாக என்னை தொடர்புகொள்கிறது 😊

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 ปีที่แล้ว +4

    நல்லதொரு உறவுப்பாலம் அமைக்கும் பேச்சு டாக்டர்.🙌 உங்களை மாதிரி உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்க விரும்புகிறேன் டாக்டர். மிக்க நன்றி டாக்டர் 👌👍❤

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +10

    நீங்கள் கூறும் கருத்துக்கள்
    இதயம் தொடுகிறது Dr..💖💐

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Pramila Jay

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +3

    உண்மைதான் Dr.en husband கிட்ட என் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிய வைக்க எவ்வளவோ போராடி விட்டேன்.அதை கேட்கக் கூட அவர் தயாரில்லை.அவரிடம் நான் argue பண்ணுவதாக க்குற்றம் கூறுவார்.உங்களுடைய பதிவு எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருகுந்தது.நம் மதிப்பை நாம் யாரிடமும் இல்லக்கக்கூடாது.பிடிக்காத வர்களுக்கு நாம் எப்படிக் கூடினாலும் பிடிக்கப் போவதில்லை.இனி time waste பண்ணப் போவதில்லை.🙏

    • @twinsbabyshreerishi
      @twinsbabyshreerishi 5 หลายเดือนก่อน

      Same problem 😭

    • @akofficial6703
      @akofficial6703 4 หลายเดือนก่อน

      முடிந்த வரை போராடி பார்த்தேன் விட்டு பிரிந்து விட்டேன் சகோதரி நான் என் குழந்தைக்காக வாழ்கிறேன்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 ปีที่แล้ว +7

    உண்மையான வார்த்தைகள் அஸ்வின் அண்ணா. 🤝🤝👌👌🌷🌷🌷💝💝💝🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Uma maheswari

  • @avanthikaavanthika879
    @avanthikaavanthika879 ปีที่แล้ว +2

    சரியான வார்த்தை சொன்னீங்க டாக்டர் ரொம்ப நன்றி

  • @saravanansaravanan675
    @saravanansaravanan675 ปีที่แล้ว +5

    நான் என்ன சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்கவே மாட்டாங்க கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க ஆனா எனக்கு அந்த உறவு தவிர்க்க முடியாத உறவு அப்படின்னா நான் என்ன சார் பண்றது

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +5

    🙋‍♀️தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி. 😀💐💐💐🙏🏻

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 Kannagi Kannagi

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 ปีที่แล้ว +8

    Absolutely TRUE. We need not explain too much to those who knows us well & it is waste of time to those who are adamant in their view . 👍👍

  • @akhilaa9423
    @akhilaa9423 ปีที่แล้ว +3

    Golden words maa. Kadavulin pillai neengal. Samayathil purivadhilai. Eninum eppodhum muzhumaiayana, sathyamana vaarthaigal. ♥️🙏

  • @kalaivanichinnasamy
    @kalaivanichinnasamy ปีที่แล้ว +6

    Hi Dr, whatever you told in this video is 100%true Dr. It's simply energy and time waste in explaining to persons who are not caring about our real affection.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 ปีที่แล้ว +2

    Super sir... my life mostly related ur videos this video also...🙏🙏

  • @gunaniranjan3442
    @gunaniranjan3442 ปีที่แล้ว +2

    நீங்க பேசுற ஒவ்வொரு விஷயமும் அருமையாக உள்ளது அண்ணா

  • @AnnamKodi
    @AnnamKodi 9 หลายเดือนก่อน +1

    Correct sir ea partner owworu muraium eanna pathi pruv pannanunnu eathir paakkaranga naa solli solli eannala mudiyala naa vittuda, naa eanna pannalum eanna purunchukka kodadhunu ninaikkuranga, enimel naanu avangalukku pruv pannanunu avasiyam illa naa eanaku pudicha madhiri irukka pora unga speech kettatbula irundhu manasu nimmadhiya irukku thank you sir 🙏🙏🙏

  • @PrabagaranSubramaniyam
    @PrabagaranSubramaniyam 7 หลายเดือนก่อน +1

    இலங்கையில் இருந்து திவ்யா நீங்கள் கூறிய வார்த்தை கூறிய எல்லாமே நான் பாடம் கற்று கொண்டேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏l🙏🙏🙏🙏🙏

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 ปีที่แล้ว +1

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿❤👌🏿👏👏👍👍👍👍neeenga sollvathu Ellam ummai
    Nanum sonna mathiriye Relations mukkiyam enru ninaththu seithu vanthen
    Ippo vidduvidden
    Neenga sollvathu ummai 100%ummai 👌🏿👌🏿👌🏿👌🏿❤👍😊

  • @b.d8361
    @b.d8361 ปีที่แล้ว +1

    Yes Dr neega soluratu 💯

  • @zarinaparveen9808
    @zarinaparveen9808 ปีที่แล้ว

    Oruthavaga namaku aarudhalana oru vaarthai solragana adhu nammaloda strength kandippa andha manidhar kadavulala anupa patta thudhuvaraga thaan irupaar ippozhudhu ungal vaarthai eanaku aarudhal neegaleh oru thudhuvaraga therugirirgal...thanks a lot...allah always blessing your health wealth and happiness brother...

  • @bhavithraa.n8866
    @bhavithraa.n8866 ปีที่แล้ว +1

    This made me cry sir!!🥺 Thank u for explaining...It's 💯💯💯💯💯💯💯 I explained everytime and literally have no energy to xplain myself...I started preferring my mental peace over everything..But it also makes me guilt sir

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍bhavithraa

  • @archanadevi2944
    @archanadevi2944 ปีที่แล้ว +2

    அண்ணா நீ சொல்றா வார்த்தைகள் உண்மை நானும் இப்படி தான் இருந்தேன் அண்ணா ஆனால் இப்போ அந்த மாதிரி ஒரு உறவு தேவையே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் அண்ணா

  • @murugeswarimalairaj8347
    @murugeswarimalairaj8347 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்களுடைய தகவல் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 ปีที่แล้ว +1

    Sir..very correct..ungal short video than..ennai pontra house wife ah irukkum pennkaluku periya support ah irukku..🙏🌷🙏☘️🙏

  • @graphicdesigner_gs
    @graphicdesigner_gs ปีที่แล้ว +3

    ரொம்ப நாள் குழப்பம் தீர்ந்தது... நன்றி அண்ணா

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Ganesh Kumar

  • @VWFAMILY1M
    @VWFAMILY1M 4 หลายเดือนก่อน

    Mana magilchi yerpadudhu manam amaidhi adayidhu sariyaana vazhkaikku ubayagaramana thagaval sir nandri neenga yeppovume nallayirukkanum

  • @___keera401
    @___keera401 4 วันที่ผ่านมา

    This is true dr. Our value is our behaviour

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว

    ம் சரி டாக்டரே இனிமேல் இப்படி இருக்க மாட்டேன் எனக்கு புரிய வைத்ததுக்கு நன்றி சார்

  • @jessyj4406
    @jessyj4406 ปีที่แล้ว +1

    Neegel kurum karthana unmaigal en ullathai thotadhu dr God bless you

  • @fahimzainab8123
    @fahimzainab8123 ปีที่แล้ว +2

    Thank you so much doctor 🥰🥰🥰
    Unga speech romba motivation aa irukku.... ❤️

  • @helenenagamouttou8248
    @helenenagamouttou8248 ปีที่แล้ว

    Thankyou verymuch for this useful informations bro thirukural pole irendei varigali evvalavu periye karuthukkalai engaluku puriyevaikinrigal thirukuralkude purindukolluvadu migavum kastam neengal thiruvaluvarukum pelanevar ennegalin renathaiyum venakamal 2in 1 irandu pakkathil irupavarukum eyppadi patte arumayana villakkam enngalin manam sorvurum nerangali ungalin pathivu urchagamalikinrathu God bless you and your family

  • @vsvidhyaa
    @vsvidhyaa ปีที่แล้ว +1

    This is really amazing doctor.idhayam thotta karuthu.🙏🏼

  • @deepthi6326
    @deepthi6326 9 หลายเดือนก่อน +1

    Yes it's very true sir I experienced it. Thank you for the golden word's.

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றிங்க அண்ணா 🙏🙏🙏

  • @prematamilselvam317
    @prematamilselvam317 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..எனக்கு நன்றாக புரிகிறது...

  • @teronblesi6285
    @teronblesi6285 ปีที่แล้ว

    அருமையான கருத்து நல்ல விளக்கம் நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍 TeronBlesi

  • @priyasunil8461
    @priyasunil8461 ปีที่แล้ว +4

    Thank You DOC ❤️ for the Positive vibes!!!!

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Priya Sunil

  • @nivethabe8206
    @nivethabe8206 ปีที่แล้ว +1

    Timely message Anna.. Thanks !

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Nivetha be

  • @snowqueen6158
    @snowqueen6158 ปีที่แล้ว +2

    Your words are lessons for life.
    How much ever we explain ,we can't change some people's thinking wrong about us. They will always find fault .can't change their mind set.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน

    Well said absolutely correct Doctor

  • @r.k8539
    @r.k8539 10 หลายเดือนก่อน

    I have this practice..thank you will obey and follow

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 ปีที่แล้ว +1

    What a wonderful words n.
    Explanation....
    Yes true words....no body understand..
    No need to explain 👍👌

  • @Rohini89-v3k
    @Rohini89-v3k ปีที่แล้ว

    Now watching this video in my correct situation thanks Dr.Ashwin sir. Five years waste my life. Now i am clear mind watching this video .

  • @Venkat.K_147
    @Venkat.K_147 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நான் இப்போது உள்ள மின்நிலைக்கு உங்களுடைய வார்த்தைகள் அருமருந்தாக உள்ளது ..

  • @gnanamanianandharajan2615
    @gnanamanianandharajan2615 ปีที่แล้ว

    💯 Unga intha video neenga sollina Mari theleva irkean Sr❤tq Sr Tq so much dr Sr Tq.. God Bless U dr Sr

  • @pushpapandian7029
    @pushpapandian7029 10 หลายเดือนก่อน

    Happy Morning sir... thank you..ungal vaarthaigal manathirku aaruthalaga ullathu..nandri.. vanakkam 😊

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍pushpapandian

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว +2

    Thank you Dr, Satisfying Saturday.Lets explain to those who have true concern,care,love, towards our well being. 🙏

  • @dinesshprabu
    @dinesshprabu ปีที่แล้ว +1

    Came to zen mode now a days sir 🌼 after listening your words. I have put my effort it's let them decide their life 💐

  • @chitradevi2642
    @chitradevi2642 ปีที่แล้ว

    மிக சரியாக கூறினீர்கள் டாக்டர்.
    தங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Chitra devi

  • @balaamberajan4704
    @balaamberajan4704 ปีที่แล้ว +1

    Wonderful message thank you 🙏🙏

  • @ranganathananantharammysor1190
    @ranganathananantharammysor1190 ปีที่แล้ว

    Brother Super explanation. You have corrected me.

  • @saranyabaskaran559
    @saranyabaskaran559 ปีที่แล้ว +1

    True words keep spreading the positivity Thank you sir👍

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍 saranyabaskaran

  • @sivaprakash7476
    @sivaprakash7476 3 หลายเดือนก่อน

    That smile at the end is a smile of spirituality 😂 people who can let go their ego has that smile ❤

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations ปีที่แล้ว +1

    👌👍Very True Doctor. Thankyou for sharing this.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Sara Entertains

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว

    My 100 th Comment on this Video Dr. sir. 🙏 என் தற்போதைய சூழ்நிலைக்கும் என் மன நிலைக்கும் மிக சரியாக பொருந்த கூடிய வகையில் உங்களின் இந்த பதிவு எனக்கு இப்போது மிக பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. மிக அருமை. மிக உண்மை. என் மனதில் நான் நினைத்ததை அப்படியே சொல்லி எனக்கு மேலும் புரிய வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி Dr sir

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Manzoors GripWrap

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 ปีที่แล้ว +2

    உண்மை தான் 👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Kavitha Gandhi

  • @HassanHassan-gv8bh
    @HassanHassan-gv8bh ปีที่แล้ว +1

    Thank u Dr.yr speech very powerful. God bless you dr...

  • @gayathiriparthasarathy3698
    @gayathiriparthasarathy3698 ปีที่แล้ว

    True Dr. Missed Self respect by repeatedly trying to explain. Thank you Dr

  • @yummyrecipesabelin
    @yummyrecipesabelin ปีที่แล้ว +2

    Wonderful speech 👍

  • @sutha9290
    @sutha9290 ปีที่แล้ว

    Romba nalla karuthukkal sir

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar9601 ปีที่แล้ว +1

    You are stronger than you know !! ThanQ Doc. for your words of wisdom 🙏

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍a.jayanthisenthilkumar

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா மிகவும் தெளிவான அருமையான பதிவு நன்றி நன்றி குழுவிற்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் நற்பதி அண்ணா👏👏👏👌🙏💗💐

  • @mdkasim6126
    @mdkasim6126 ปีที่แล้ว

    Niga solrathu 💯 correct sir i will try sir

  • @bharathm763
    @bharathm763 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ❤👏👌

  • @KME144
    @KME144 ปีที่แล้ว +1

    Thanks a lot sir your wordings make me to feel free and it's true to accept 🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍eazhisai s

  • @sujathamurali4313
    @sujathamurali4313 ปีที่แล้ว

    Very very right line sir

  • @saranyar4401
    @saranyar4401 11 หลายเดือนก่อน

    Your speech only my motivation sir thank you so much for your wonderful words to give us. What we are search in the world once stopped and listen from your words we understand everything sir. Yours words only my stress buster Anna thank you

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว

    Well said sir,, some relatives erugaraga nama avlo explanation pannunalum athuga madaga,,, I never do that mistake again👍💞💐

  • @jinitherese5207
    @jinitherese5207 ปีที่แล้ว +1

    Dr. Your words are very powerful to be happy in life.

  • @ravisuperbutvideosnotfulls8799
    @ravisuperbutvideosnotfulls8799 5 หลายเดือนก่อน

    Thank doctor this is true

  • @mohemedameer2988
    @mohemedameer2988 ปีที่แล้ว

    Well said Doctor

  • @banurekha4651
    @banurekha4651 ปีที่แล้ว

    Unmai sar thanathu sar🙏🙏

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 ปีที่แล้ว +1

    Much needed information sir 🙏

  • @chanchandru2034
    @chanchandru2034 ปีที่แล้ว

    Timely video Dr. Just now i was Explained my wife about this..now you also told same things.. super

  • @chitraram3858
    @chitraram3858 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை Dr Aswin Vijay

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍chitra ram

  • @fathimaleena5359
    @fathimaleena5359 ปีที่แล้ว

    உண்மையான வார்த்தை sir 🙏 100% thank you so much . from srilanka

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Fathima Leena

  • @banumathig5353
    @banumathig5353 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @chitradevichitradevi9919
    @chitradevichitradevi9919 ปีที่แล้ว +1

    Useful tip sir thank you

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 10 หลายเดือนก่อน

    Excellent doctor 👌

  • @sathyaspassion6854
    @sathyaspassion6854 ปีที่แล้ว

    Yes ofcourse Ji. I never do that. 👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Sathya's Passion

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 ปีที่แล้ว

    அருமையானபதிவு.சார்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Kathareen Benita

  • @nchitra6125
    @nchitra6125 ปีที่แล้ว

    Yes absolutely ng dr.simply superb. Thank you so much ng dr.👍👍👌👌

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍N Chitra

  • @gobim2562
    @gobim2562 ปีที่แล้ว +1

    Never explain yourself to anyone , very good information , thank you

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍gobim

  • @M.RagaviM
    @M.RagaviM 11 หลายเดือนก่อน

    Yes sir 🙏 thankyou sir

  • @poorani3189
    @poorani3189 ปีที่แล้ว

    Mothers Daykuk Koda Wish Panna villai Pesuvathum Illai O argalai Enna venru Sovathu

  • @sumathikiran3148
    @sumathikiran3148 ปีที่แล้ว

    உண்மை தான் சார்😭🙏🏻

  • @ironladysubothini580
    @ironladysubothini580 5 วันที่ผ่านมา

    உங்கள் அறிவுரை போதும்

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 ปีที่แล้ว

    உண்மை அருமையான பதிவு நன்றி நண்பரே🙏

  • @sfl591
    @sfl591 2 หลายเดือนก่อน

    Great Sir

  • @niviyaw6921
    @niviyaw6921 ปีที่แล้ว

    Thank you so much Sir🙏

  • @maheswaripanneer104
    @maheswaripanneer104 ปีที่แล้ว

    Correct sir!!! true

  • @raveendhar1
    @raveendhar1 ปีที่แล้ว

    Yes Definitely i agreed. Don't convey to others

  • @beast9397
    @beast9397 ปีที่แล้ว

    Ok sir nandri

  • @narenkumar8605
    @narenkumar8605 ปีที่แล้ว

    Semma sir thelivu vandudichi sir. I will follow sir 😀👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Naren Kumar

  • @Amudhapriya1486
    @Amudhapriya1486 ปีที่แล้ว

    True...
    Last touch vera level 🥰

  • @thaseenreenu9524
    @thaseenreenu9524 ปีที่แล้ว

    U r words are valuable

  • @mohamedaashiq8547
    @mohamedaashiq8547 ปีที่แล้ว

    What a thinking 💥💥