விஜயகாந்த் இப்படி ஆனதுக்கு யார் காரணம்? - Actor Thyagu | Interview Marathon | Vadivelu Captain Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 201

  • @salemmani007
    @salemmani007 4 ปีที่แล้ว +17

    தியாக சார் அற்புதமான பதிவு.. உங்கள் உணர்வுகளை கேட்கும் பொழுது கண்கலங்கி விட்டேன். நீங்கள் நல்ல நடிகர் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.. எப்பொழுதும் உங்கள் வழியில் நான். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள் சார்

  • @m.ssenthil8273
    @m.ssenthil8273 3 ปีที่แล้ว +18

    Thiyaghu teaches the life lesson. Through his interview we realise what is politics and public life. Long live with peaceful life.

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +23

    நேரம் போனதே தெரியல. ரொம்ப எதார்த்தமான பேச்சு. நல்ல கலைஞன். தைரியமான.
    சிவ கார்த்திகேயன் அவரது படத்தில் வாய்ப்பு கொடுத்து உயீரூட்டவும் அவரது கலையை.

  • @harimudaliyar9036
    @harimudaliyar9036 3 ปีที่แล้ว +16

    Mgr is the god
    Vijaykanth sir is the great man

  • @NaveenKumar-lp2rz
    @NaveenKumar-lp2rz 4 ปีที่แล้ว +9

    Aathi.. Evalo vishayangal pothanchu kidakku.. Thank you touring talkies for these interviews..

  • @shamsllb1042
    @shamsllb1042 3 ปีที่แล้ว +13

    All negative characters in movie are really white hearted in reality

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +17

    Bold interview by Thyagu. Perfect explanation about pachonthi Vairamuthu. Also perfect question why Udhayanathi is not giving chance to Vadivelu. Vadivelukku buthiye kedayathu. Avan kooda nadichavanga sagurappo kooda oru paisa kudukkalai. Athan kashtapadugiran.

  • @raffizakariya52
    @raffizakariya52 3 ปีที่แล้ว +2

    உங்கள் பேட்டி மிக சிறப்பு தைரியம் கூடுதல் குறைவு இல்லாமல் நடுநிலையான பேச்சு வாழ்துக்கள் சார்.

  • @ashokthasma
    @ashokthasma 3 ปีที่แล้ว +8

    Thiyagu Sir... Your interview is excellent Sir... You are most hated actor but after your interview I have become fan of you... Indepth of your heart you are still youth and araath alaparai Sir 🙏 you must long live, healthy and more energetic as you was in your 30's age... May God bless you Sir... Arumai Sir unga interview 🙏👍

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +18

    He Maybe Aged Around 60.. But His Voice Is Excellent And He Capable To Act In More Rolres..!

    • @muniyappans6611
      @muniyappans6611 3 ปีที่แล้ว

      Encyclopedia of the 40 year old tamilnadu cinima and politics. Unbiased interview and reply. Hats of thyku.

  • @geetharajammal4404
    @geetharajammal4404 3 ปีที่แล้ว +5

    Very transparent and ethical speech sabash thiagu sir

  • @vallinayagammuthukumar6681
    @vallinayagammuthukumar6681 3 ปีที่แล้ว +5

    கண்டிப்பாக இரண்டாவது முறையாக பேட்டி காணவேண்டும். கலைஞர்,வைரமுத்து, செந்தில் போன்றவர்களை பற்றி சிறிதும் ஒளிவுமறைவு இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டார். சிறப்பு. பாராட்டுக்கள்.

  • @shenth27
    @shenth27 3 ปีที่แล้ว +5

    Great interview by Thyagu. Good anchor.

  • @Srider85
    @Srider85 4 ปีที่แล้ว +8

    True speak thyagu sir... Super...👍😀

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +39

    அதிமுக ஒரு ஆலமரம் அதன் விழுதுகளையும் வளரவிடும். திமுக ஒரு புளியமரம் அதன் கீழ் எந்த ஒரு புல் பூண்டும் வளரவிடாது.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว +1

      You nailed it.

    • @messieeveara7206
      @messieeveara7206 3 ปีที่แล้ว +1

      உள்ளும் புரமும் புத்தகம் படி ராமசந்திரனாலா சொத்த இழந்த தயாரிப்பாளர்கள் பட்டியல் இருக்கும், சாராய வியாபாரிகள் கல்வி தந்தைகளானது எல்லாம் எம்,ஜி.ராமசந்திரனால்தான்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว +2

      @@messieeveara7206 பொய்களை புத்தகமாக போட்டால் உண்மையாகுமா? திருட்டு கழுதை கருdog ஆட்சியில் படித்தவர்களும் திருடனாக்கினான். இராமச்சந்திரன் திருடனை திருத்த முயன்றான், பலர் திருத்தவும் செய்தார்கள். ஏண்டா டேய், அவன் படங்கள் எத்தனை வெற்றி அடைந்தது? சமுதாயமே ஆரோக்கியமாக இருந்தது. கொஞ்சம் யுனெஸ்கோ அவார்ட் பற்றி யோசித்து பார் நீ ! எத்தனை பெரிய அயோக்கியர்கள், இதுவும்தான் புத்தகத்தில் வந்திருந்தது, கிராமணி நாய் எழுதிய புத்தகம், அது என்ன உண்மையா?

    • @senthilkumararunachalam3151
      @senthilkumararunachalam3151 2 ปีที่แล้ว

      அருமையான உவமை சார்.

    • @gowrishankar7127
      @gowrishankar7127 ปีที่แล้ว

      BJP?

  • @puratchiamma
    @puratchiamma ปีที่แล้ว +2

    Mr தியாகு மிக பெரிய மனிதன் சிறப்பு.

  • @kicharamaiya9716
    @kicharamaiya9716 3 ปีที่แล้ว +2

    First class interview by mr.thiagu. god bless mr..thiagu.

  • @MP-em8uf
    @MP-em8uf 3 ปีที่แล้ว +6

    45:00 Vijayakanth sir

  • @kotteg6266
    @kotteg6266 4 ปีที่แล้ว +24

    What he said about vairamuthu is exactly true!!

  • @TheBiztycoon
    @TheBiztycoon 3 ปีที่แล้ว +1

    Such a straight forward and open hearted person!!

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +11

    1:11:52 மக்கள் திலகம் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் அவர் பிறகு உண்மையாக அரசியல் செய்ய எந்த நடிகர் நாளையும் முடியாது.

  • @shankarmani3889
    @shankarmani3889 4 ปีที่แล้ว +31

    title content : 46:00

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +10

    தியாகு பேச்சுதுணைக்கு ஆள் இல்லாமல் இருக்கிறார்போல அவருக்கு அவரது நண்பர்கள் உதவ வேண்டும். நல்ல கலைஞர், மண்ணைச்சார்ந்தவர். அவரது நடிப்பு “ அதான் வர்க்கீஸ்சு, அப்பறம் “ நம்ப லண்டனுக்கு டிக்கெட் போடுறா” இது ரெண்டும் எனக்கு பிடித்தது.

    • @parthasarathirajan9512
      @parthasarathirajan9512 6 หลายเดือนก่อน

      அதான் வர்கீசு செம்ம காமெடி 😀

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +9

    திமுகவுக்கு உழைத்து சொத்துக்களை இழந்த மனிதர்களில் இவரும் ஒருவர் புரட்சிதலைவரின் அன்பை பெற்றவர் தியாகு நல்ல மனிதர்

  • @nayaganbgmscenemozhi9469
    @nayaganbgmscenemozhi9469 3 ปีที่แล้ว +1

    Best interview!thyagu sir excellent speech&experience! Gud anchor

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +3

    Captain always rock

  • @starcapital2386
    @starcapital2386 3 ปีที่แล้ว +8

    Why Chitra not taken this interview.. He is the oldest person in film industry.... Too bad...👎

  • @mahenloganify
    @mahenloganify 4 ปีที่แล้ว +19

    Atham le Varghesu!

  • @rajesvarib7280
    @rajesvarib7280 3 ปีที่แล้ว +2

    Megavum arumaiyana pathivugal 👍

  • @aruk3421
    @aruk3421 4 ปีที่แล้ว +4

    Very humble man

  • @nadunwijethilaka1278
    @nadunwijethilaka1278 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 Thanks sir live long and happy life. Your acting is versatile acting. Facial expressions and voice are great. Cinema need actors like you.

  • @saranga.
    @saranga. 3 ปีที่แล้ว +3

    குடந்தை காரர்..
    நகர மேல்நிலை பள்ளி மாணவர்.. 🙌

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +9

    ONLY FOR MY THALAIVAR THALAIVAR THALAIVAR THALAIVAR THALAIVAR THALAIVAR THALAIVAR THALAIVAR. PHOTO THALAIVAAAAAAAAAAAA

  • @nagaraj2037
    @nagaraj2037 3 ปีที่แล้ว +4

    Super information

  • @kanagurg4573
    @kanagurg4573 ปีที่แล้ว +1

    தியாகு வர்கீஸ் கேரக்டர் எனக்கு பிடித்த ஜோக்ஸ்

  • @jeyawaits1
    @jeyawaits1 3 ปีที่แล้ว +3

    தியாகு Sir really super

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 ปีที่แล้ว +4

    யதார்த்தமான பேட்டி. ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையைப் பல இடங்களில் போட்டு உடைத்து விட்டார் தியாகு.

  • @nayaganbgmscenemozhi9469
    @nayaganbgmscenemozhi9469 3 ปีที่แล้ว +1

    Best interview thyagu sir excellent experience!gud anchor!

  • @geetharajammal4404
    @geetharajammal4404 3 ปีที่แล้ว +2

    Very positive speech

  • @kamakshin3154
    @kamakshin3154 ปีที่แล้ว +1

    What an open hearted talking , beautiful guts and bravery shown in his talking. Hats off to u Thyagu sir

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +3

    Neram ponathey therila. One of the best interviews in TT.

  • @sundarrajj3652
    @sundarrajj3652 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை

  • @mustangsuper1973
    @mustangsuper1973 3 ปีที่แล้ว +4

    Quite genious

  • @singhsankar
    @singhsankar 3 ปีที่แล้ว +3

    last 10 mins ultimate...

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 ปีที่แล้ว

    Very Bold and Transparent Interview !

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +7

    I also say the same thing about Senthil. Senthil thaniya panna comedy ellam mokkaiya irukkum. Koundamani illana Senthil illa. Aana senthil illamaley Koundamani hit.

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 3 ปีที่แล้ว +2

    It’s irritating the anchor keeps poking about TR personal life, if thiyagu sir avoiding the question you need to move on to next question. Looks like you are running short of questions and preparation. He is a legend you need to prep with lots of questions to show his entire journey in life.

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு. அனுபவம்

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +6

    இந்த கூட்டத்துல வாகை சந்திரசேகர் மட்டும் தப்பிச்சுகிட்டே இருக்காரு.

  • @PerarasuGM
    @PerarasuGM 3 ปีที่แล้ว +2

    Sema interview

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +4

    Super comedyar sir neenga

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว +1

    Good kind hearted man

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @lakshmisridhar2504
    @lakshmisridhar2504 5 หลายเดือนก่อน

    Great talk

  • @varshakannan2540
    @varshakannan2540 ปีที่แล้ว

    Such a bold interview!

  • @SABAKI992
    @SABAKI992 4 ปีที่แล้ว +10

    8:40 திருச்சியில் நடந்த மாநாட்டில் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சொல்லி சென்னையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைத்திற்கள் ஆனால் அந்த சிலையும் தூக்கபட்டது. அதே போல் திமுக ஆட்சியில் திருச்சி பாலக்கரையில் கருணாநிதி அவர்களின் சார்பில் கே.என்.நேருவால் வைக்கபட்ட சிவாஜி கணேசன் சிலையும் இன்றும் சில பல அரசியல் சட்ட பிரச்சனையால் மூடபட்டுள்ளது. என்ன தான் கருணாநிதியும் சிவாஜி கணேசனும் நண்பர் என்று சொன்னாலும் அது சினிமாவை பொறுத்தவரை அவர் நண்பர்கள் ஆனால் கருணாநிதியை பொறுத்தவரை அரசியலில் என்றும் சிவாஜி எதிரி தான் அவர் வாய் அளவு நீங்கள் சொல்லி தான் கருணாநிதி சிவாஜிக்கு சிலை வைத்திருந்தாலும். அவர் மனதளவு சிவாஜியை வெறுத்ததால் தான் அவர் வைத்த சிவாஜி சிலை கூட நிலைக்காமல் போனது

  • @dhandapanir588
    @dhandapanir588 3 ปีที่แล้ว +2

    Arumai.atputham.

  • @logunatha8029
    @logunatha8029 3 ปีที่แล้ว +2

    Thiyagu I like you

  • @baskarg3242
    @baskarg3242 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌

  • @sministervministerv4333
    @sministervministerv4333 3 ปีที่แล้ว +12

    திமுக அடிதடி ரவுடி ?

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 4 ปีที่แล้ว +5

    I was third time this interview

  • @shenth27
    @shenth27 3 ปีที่แล้ว +3

    Glad to learn something about kalaignar at 1:33:00. Important quality for a leader.

  • @gowthamraj8962
    @gowthamraj8962 3 ปีที่แล้ว +1

    Super,time ponadhe theriyala

  • @sugavanamm1574
    @sugavanamm1574 3 ปีที่แล้ว +3

    சாரங்கபாணி பேரனாப்பா நீங்கள் வாழ்கய்யா வாழ்க

    • @pandiyaraj6470
      @pandiyaraj6470 3 ปีที่แล้ว

      Sarangabhani yaar politiciana

    • @sugavanamm1574
      @sugavanamm1574 3 ปีที่แล้ว +1

      @@pandiyaraj6470 மிஸ்ஸியம்மா படத்தில் கொஞ்சம் வெட்டுங்கன்னு வருவார் நல்ல நடிகர்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +1

      @@pandiyaraj6470 K. Sarangapani has acted as Savithri father in navarathiri. He has acted many movies including alibabvum 40 thirudargalum.

    • @michealcr
      @michealcr 3 ปีที่แล้ว

      @@pandiyaraj6470
      What question
      Loosu payalee
      He is a best actor

    • @pandiyaraj6470
      @pandiyaraj6470 3 ปีที่แล้ว

      @@michealcr seri da kena payalae

  • @dEy195
    @dEy195 3 ปีที่แล้ว +1

    சினிமாவில் நடித்த நடிக்கும் நடிகர்களில் தன் மனைவிக்கு துரோகம் செய்யாத ஒருத்தரை உங்களால் காட்ட முடியுமா?

  • @rameshcc8768
    @rameshcc8768 2 ปีที่แล้ว

    Thyagu sir speech 👌

  • @a.rajkumara.rajkumar5008
    @a.rajkumara.rajkumar5008 3 ปีที่แล้ว

    No 1...........

  • @geethakrishnan8117
    @geethakrishnan8117 2 ปีที่แล้ว

    Nilalhai movie dailock super😃😃😄😄😁😁

  • @dhanushvp1211
    @dhanushvp1211 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @geethakrishnan8117
    @geethakrishnan8117 2 ปีที่แล้ว

    Dhiyahu sir neega super sir

  • @priyasvannakolangal2377
    @priyasvannakolangal2377 3 ปีที่แล้ว

    Vijayakanth than really good mass ma pakka mass ma

  • @kumararajasrinivasan3665
    @kumararajasrinivasan3665 3 ปีที่แล้ว +1

    We miss chitra.chitra has wide knowledge

  • @vishnudeva2110
    @vishnudeva2110 3 ปีที่แล้ว

    Super

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +1

    Karunanithi Roast nu Title vechirukkalam. Antha kedi ya fulla expose pannitaru Thyagu. Thondargalukku onnum pannatha oru katchi. Yevanayum valathuvidathu

  • @foodhere6700
    @foodhere6700 4 ปีที่แล้ว +6

    அன்னாச்சிக்கு புடிக்காத வாா்த்தைய சொல்ல மாட்டான், அதன் வா்க்கிஷ்ய்,

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு பழக்கம் இருந்த இவர் ஏன் தி. மு. க விற்கு சென்றார் எல்லாம் விதி

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 ปีที่แล้ว

    ❤️❤️👍

  • @karthigopalakrishnan9193
    @karthigopalakrishnan9193 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 2 ปีที่แล้ว +1

    Tg.sir.💕🏍

  • @saravanans7507
    @saravanans7507 4 ปีที่แล้ว +3

    Thyagu sir 1.18.00 beep

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @georgegeorge2504
    @georgegeorge2504 3 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 ปีที่แล้ว +2

    27:00

  • @MTAMIL24
    @MTAMIL24 3 ปีที่แล้ว +2

    Voice vera mathiri iruke??

  • @sivagnanami1843
    @sivagnanami1843 3 ปีที่แล้ว +2

    Super good sir

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว

    Valka palantu thiyaku ayya.

  • @padmaja132
    @padmaja132 3 ปีที่แล้ว +4

    Parambariya sothukku enna aachu?

  • @thangamani4711
    @thangamani4711 3 ปีที่แล้ว +1

    Great sir

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว

    கலைஞரை வையாமல் இன்னும் கூட அரசியல் செய்ய முடியாது

  • @SureshKumar-wy1md
    @SureshKumar-wy1md 4 ปีที่แล้ว

    MGR passed away in 1987. Subodh kant Sahay became Information & broadcasting Minister only in 1990 during Janata dal Govt.. Then how is he saying he got the audio tapes of his grandfather from All India Radio under the influence of Subodh and Mooppanar and gave it to MGR?

    • @thiruvetti
      @thiruvetti 3 ปีที่แล้ว

      May be he was deputy or in same office. At his age, Thyagu might be having some issues with exact sequence of events and names. Its usual

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 3 ปีที่แล้ว

      1989 chanrasekar govt dy home minister suboth in1986 or87 suboth dy I b minishter inrajiv govt tyagu roles true

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 3 ปีที่แล้ว +1

    thiyaku annan thiyaki london uk jey

  • @premroxx
    @premroxx 3 ปีที่แล้ว +4

    Ivvalavu open ah Oru interview. Total Damage

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +8

    பட்ட பின்பு ஞானி.

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 2 ปีที่แล้ว

    தியாகு sir u are க்ரேட்

  • @vijinarayanan7075
    @vijinarayanan7075 4 ปีที่แล้ว

    You know

  • @nagesh4786
    @nagesh4786 3 ปีที่แล้ว

    Thyagu interview lengthya irundhaalum konjam kooda bore adikka villai. Use and throw paththi romba arumaiya sonnaar. Ellam nalla irundhadhu aanal nadu naduvle konjam exaggeration and uttahlakadiyum irundhadhu. Udhaaranam: Parliamentle pakkathle udkarndhavarkitte "What is your name" " tumhaara naam kya hai"nu kettadharku TataBirlanu sonnavudan Ommale aadipoitaarnu sonnadu and Shivaji sonaarnu sonnadhu ie Enga Appa ezhai aanal en payyan appa panakkaararnu sonnadhu. Tata and Birla ore aal kidaiyadhu and Shivaji sonnadha sonnadhu vere oru industrialist dhaan sonnadhu

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 5 หลายเดือนก่อน

    Ok

  • @susare7002
    @susare7002 3 ปีที่แล้ว

    Gopalakrishanan Indian Bank Chairman went to jail for 7 years

  • @ramamoorthyr355
    @ramamoorthyr355 3 ปีที่แล้ว

    38:31

  • @kulandairaj2697
    @kulandairaj2697 3 ปีที่แล้ว

    7