Secrets Revealed: நவீன மனிதர்களின் மூதாதையர்கள் இரக்க குணம் படைத்தவர்களா? | Neanderthal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • 1989-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வேலன்சியா நகரில் அமைந்திருக்கும் கோவா நேக்ரா குகையில், புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் 5 செ.மீ அளவு நீளமான ஓர் எலும்புத் துண்டைக் கண்டெடுத்தனர். நியாண்டர்தால் காலத்தைச் சேர்ந்த 6 வயது மிக்க நபர் ஒருவரின் காது எலும்பு அது.
    #Neanderthal #Research #Human
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 18

  • @rednagub
    @rednagub หลายเดือนก่อน +2

    😲 wow...what a information... thanks BBC 🎉🎉🎉❤❤❤

  • @muruganvel7394
    @muruganvel7394 หลายเดือนก่อน +3

    BBC is a light house to knowledge ❤

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน +1

    Nepal Army has refuted the Indian Army's claims that their soldiers had spotted footprints of the mythical beast Yeti in the Himalayas, saying they were more likely just a bear.

  • @rajadurai8067
    @rajadurai8067 หลายเดือนก่อน +5

    இந்த பூமியில் மணித இனம் பற்றியே இன்னும் ஆராய்ச்சி தேவைப்படும் நிலையில் பிற கிரகங்கள் பற்றி ஆய்வுகள் தேவையற்றது.

    • @nishiraina2327
      @nishiraina2327 หลายเดือนก่อน +1

      Ivlo kodi population irukka earth la ellathukum seperate department and research center irukku do not worry

  • @mohamedirsath8572
    @mohamedirsath8572 หลายเดือนก่อน +2

    خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِۙ‏
    ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான்.
    (அல்குர்ஆன் : 55:14)

  • @Ul22s
    @Ul22s หลายเดือนก่อน +2

    அள்ளி விடு, அடித்து விடு.!!!

  • @SahayaAlbin-ve9xb
    @SahayaAlbin-ve9xb หลายเดือนก่อน

    பொய் பொய் பக்கா பொய்😊😊😊😊😊

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 หลายเดือนก่อน +1

    இதே உருவத்தில இப்பவும் ஆட்களை பார்க்கலாம். 40000, 50000 என்று கதை விடாதீர்கள்

  • @bhaskarbhas5383
    @bhaskarbhas5383 หลายเดือนก่อน

    நல்லாவே பூ சுத்துறீங்கடா