Andha sivagami maganidam - SMULE cover - Ramya Duraiswamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 ปีที่แล้ว +8

    என்ன ஒரு குரல்வளம் ரம்யா துரைசாமி அவர்களுக்கு, தெளிவான கணீரென்ற குரலும் ஹம்மிஙும் சிறப்பு, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 ปีที่แล้ว +8

    இந்தப்பாடலுக்கு ஒரு வரலாறு இருக்கிறது.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.தற்செயலாக இந்தப்பதிவைப்பார்த்தேன்.மிக மிக அருமை.

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 7 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி. பெருந்தலைவர் காமராஜருக்கு, கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்தான். "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" என்று எழுதியிருந்தார் கவியரசு.

    • @JayalakshmiPerumal-b9r
      @JayalakshmiPerumal-b9r 3 หลายเดือนก่อน

      Super.

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 4 ปีที่แล้ว +67

    நூறுக்கு மேலே கேட்டு விட்டேன்.
    Haunting என்பதின் அர்த்தம் புரிந்தேன்.
    என்னவொரு உழைப்பு உங்கள் இருவரிடமும்.
    மனம் இரவினில் உங்கள் குரல்களை ஒலித்து கொண்டே. வாழ்க கலை. நீங்களும்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +31

    பாராட்ட வார்த்தை யில்லை மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว +50

    ரம்யா மேடம்!!
    சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்!!
    இனி ஒரு போதும் அழிந்து போகாது
    சினிமா பாடல்கள்!!!

    • @ravivarmaravivarma2280
      @ravivarmaravivarma2280 3 ปีที่แล้ว +3

      உயிரக்கெடுத்து பாடியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

    • @selvams9721
      @selvams9721 3 ปีที่แล้ว

      P

    • @jamespatrick4337
      @jamespatrick4337 2 ปีที่แล้ว

      Beautiful voice 💖👌

  • @nsmbaalraj4991
    @nsmbaalraj4991 3 ปีที่แล้ว +39

    பல நூறுமுறை இந்த பாடலை கேட்டுவிட்டேன் மறுபடியும், மறுபடியும் கேட்கவே தோன்றுகிறது
    இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @யாழ்சின்னா
    @யாழ்சின்னா 4 ปีที่แล้ว +40

    ஆகா...!!!
    அற்புதமான பாடல்
    பாராட்டுக்கள்

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 4 ปีที่แล้ว +22

    சுசீலா அம்மா மற்றும் ஜானகி அம்மா ஆகிய இருவரின் குரல்களும் வெவ்வேறானவை . ஆனால் , இருவரின் குரல்களிலும் அச்சு பிசகாமல் தங்களால் மட்டும் எப்படி பாடமுடிகிறது??? அழகு இசை ராட்சஷி என்பதாலோ!!! கடவுள் கொடுத்த வரம்!!!

  • @suppiahomsiva1291
    @suppiahomsiva1291 2 ปีที่แล้ว +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது, அருமை அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sakthivel-qy7nu
    @sakthivel-qy7nu ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இந்த பாடலை பாடினீர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை மேடம் அருமை வாழ்க பல்லாண்டு

  • @d.regiland.regilan1790
    @d.regiland.regilan1790 3 ปีที่แล้ว +10

    இப்படி ஒரு பாடலை வல்கைலைய நான் கேட்டதில்லை குரல் மிக அருமை நன்றி

  • @saravanavisagam
    @saravanavisagam 4 ปีที่แล้ว +9

    அடடா ரம்யாவின் குரல் வளத்தினை பயன்படுத்தும் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை... வாழ்க நலமுடன்

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 3 ปีที่แล้ว +16

    பெண் குரலில் பாடியவர் மிகப்பரிச்சியமானவர்.👍
    ஆண் குரலில் பாடியவர் கடைசி வரிகளில் சூப்பராக பாடியுள்ளார்.... 👍
    தமிழ் என்றும் சிறப்பு....👌

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 หลายเดือนก่อน

    வணக்கம் very Very nice and excellent work Thanks. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 5 ปีที่แล้ว +4

    இந்த காலை பொழுது இனிமையாக தொடங்கி விட்டது இந்த பாடலுடன்.mam, இனிமை அருமை...இன்னும் என்னவென்று சொல்வது.பாலாஜி sir,நீங்கள் மிக அருமையாக தத்ரூபமாக பாடுகிறீர்கள்,இந்த பாடல் மற்றும் கட்டோடு குலலாட ஆட பாடல்.(எல்லா paadalgalumthaan)அந்த திரைப்படம் வந்த காலத்துக்கு எங்களை கூட்டி சென்று விடுகிறீர்கள் நீங்கள் இருவரும்.மிக்க நன்றி.

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை இந்த சாங் ரொம்ப நேரம் கேட்டுகிட்டே இருக்கணும் போல தோணுது அவ்வளவு அழகா ரெண்டு பெரும் பாடி இருக்கீங்க வாழ்க வளமுடன் வாழ்க உங்களது இசை பயணம் நன்றி

  • @tamilmani6344
    @tamilmani6344 5 ปีที่แล้ว +25

    Smule princess.... இளங்குயில் ரம்யா.... அருமை..... இனிமை...

  • @Singermuthuofficial-qx8qe
    @Singermuthuofficial-qx8qe 8 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு அழகான பாடல்🎶🎤🎵 என்ன ஒரு அழகான குரல் சூப்பர்👍👍👍💖💖💖💖💖

  • @venugopalsankaranarayanan7007
    @venugopalsankaranarayanan7007 5 ปีที่แล้ว +49

    அட்டகாசமான பாடல்..குயிலுக்கு நிகரான குரல்..பாராட்டுக்கள் M/s ரம்யா துரைஸ்வாமி..👏👏

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 ปีที่แล้ว +1

    மிக மிக பிரமாதமாக பாடினிற்கள் உங்க ஆசைவுகள் அருமை வளர்க உங்க பாடல் பயணம்

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. மூலத்தின் தரம் கெடாமல் அப்படியே வழங்கியமைக்கு நன்றி.

    • @anbualagan8029
      @anbualagan8029 3 ปีที่แล้ว +1

      Old voice Vida super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannanm4887
    @kannanm4887 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது இரண்டு பெரின் குரல்வளம். ....இரவு நேரத்தில் கேட்டேன்

  • @1965rrk
    @1965rrk 4 ปีที่แล้ว +5

    என்ன ஒரு ஜீவனுள்ள பாடல். வாழ்த்துக்கள் இருவருக்கும்!

  • @sindhasoundarya7352
    @sindhasoundarya7352 3 ปีที่แล้ว +1

    Smule appல் பாடப்படுகிற பாடல்கள் அனைத்தும் பலாச்சுளையை தேனில் குழைத்து அருந்துவது போல் அத்தனை அருமையாக இருந்தது. சிறந்தப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவது சிறப்பு;அதிலும் திருமதி. ரம்யாதுரைசாமி அவர்களின் கானக்குரல் சிறப்பிலும் வெகு சிறப்பு.பி. சுசிலா அம்மாவைக் கண்முன் வந்து நிறுத்துகிறார்,வாழ்த்துக்கள் சகோதரி!

  • @chitradevi5756
    @chitradevi5756 ปีที่แล้ว +3

    உங்கள் குரல்கள் அருமையாக உள்ளது கடவுள் குடுத்த வரம் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @karupumurugw2782
    @karupumurugw2782 4 ปีที่แล้ว +1

    Pattanathilbotham'padapadal Arumaiyanakathalpadal Nallaierukku. Ramya'win kuralil.ketkaketka'Inimai.congrats. Inimayana'padalai'Kotuthamaikku'Nandri.

  • @ashikali3537
    @ashikali3537 5 ปีที่แล้ว +27

    ரம்யா அவர்களே
    நெஞ்ஞை தாழட்டுகின்றது மகிழ்ச்சி

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 3 ปีที่แล้ว

    Ramya the sweet singing goddess. I salute you. Unkalin kuralil kirangi poivitten

  • @anandhanm2632
    @anandhanm2632 3 ปีที่แล้ว +34

    இனிமையான குரல் கிடைக்க இறைவன் அருள் புரிந்தள்ளார்.இருவரும் வாழ்க வளமுடன்.

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 ปีที่แล้ว

    மிக மிக அருமைக்கு அருமை இனிமைக்கு இனிமை உங்களுடய அசைவுகள் மிக பிரமாதம்

  • @shaunv.2590
    @shaunv.2590 5 ปีที่แล้ว +13

    Awesome sang so amazingly by both of u..Thank u.

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 8 หลายเดือนก่อน +2

    பெருந்தலைவர் புகழ் பாடும் கண்ணதாசன் பாடல் ரம்யா உடன் பாடும் தம்பியும் இனிமையாக பாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள் வாழ்த்துகள்

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 ปีที่แล้ว +6

    இனிமையான குரலில் இருவரும்
    அருமையாக. பாடியுள்ளமைக்கு
    வாழ்த்துக்கள்...

  • @thirumalais8906
    @thirumalais8906 3 หลายเดือนก่อน

    இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.... இனிய குரலில் தெளிவான உச்சரிப்புடன் கேட்பது மகிழ்ச்சி

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 3 ปีที่แล้ว +5

    Finishing touch given by Ramya was awesome and she is really blessed enough to have such talents. She lifts the Mic 🎤 when nostril makes its sound...Its a pleasure for her entire family to have such wonderful soul...May God bless her....
    Male singer is also equally talented and he has given stiff competition to Ramya.....

    • @mohanps6790
      @mohanps6790 3 ปีที่แล้ว

      Lady's voice is super. Together nice to hear

    • @chitradevi5756
      @chitradevi5756 ปีที่แล้ว

      உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான குரல் ஆண்டவன் குடுத்த பரிசு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @muralid9945
    @muralid9945 2 ปีที่แล้ว +1

    Good very nice and Beautiful both of voice thanks

  • @sundaravadivel3480
    @sundaravadivel3480 3 ปีที่แล้ว +9

    ரம்யா அவர்களின் குரல் பிசிரில்லாமல் மிக நல்ல உச்சரிப்பு.....

  • @srinivasan1085
    @srinivasan1085 2 ปีที่แล้ว +1

    பாலாஜி உங்கள் குரல் வளம் மிகவும் அருமை...!!! ரம்யா உங்கள் குரல் வளமும் அருமை
    இருவருடைய குரலிலும் காந்த சக்தி உள்ளது வாழ்த்துக்கள்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 4 ปีที่แล้ว +6

    Beautiful song sung beautifully with a lovely voice. Both of you are absolutely brilliant

  • @tilakshekar6150
    @tilakshekar6150 ปีที่แล้ว +1

    The great TM SOUNDRAJAN voice cannot be immitated such a divine voice of Great TM SOUNDRAJAN any way good try.

  • @sukumars2384
    @sukumars2384 5 ปีที่แล้ว +11

    Fantastic performance by both of you. Thanks.

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว

    அன்புடைய ரம்யா துரைசாமி, இனிய குரலில் மயங்கினேன்...அழகான பாடல்...ஆண் குரலில் பாடியவரும் அசத்தி விட்டார்....

  • @kathiswarankathu2081
    @kathiswarankathu2081 4 ปีที่แล้ว +8

    இனிமையான. பாடல் அக்கா & அண்ணா வாழ்த்துக்கள்

  • @chanbashaps288
    @chanbashaps288 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அம்சமான குரல்.. என் கணமான இதயம் மிகவும் லேசாகி விட்டது... நன்றிகள் இருவருக்கும்..🙏

  • @sanethinking
    @sanethinking 2 ปีที่แล้ว +3

    Sweet singing. Almost the original. Kudos.

  • @rajendranv4327
    @rajendranv4327 3 ปีที่แล้ว

    அருமை அருமை இனிமை இனிமை தொடர வாழ்த்துகள் நன்றி

  • @hemalathamichael6068
    @hemalathamichael6068 4 ปีที่แล้ว +9

    Super voice madam. God bless your talent

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +2

    அழகான, அதிலும் வசீகரிக்கும் குரல்வளம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.👍

  • @ravichandran3519
    @ravichandran3519 3 ปีที่แล้ว +4

    Excellent voice.... God bless you both

  • @MohamedMukuthalim
    @MohamedMukuthalim 4 หลายเดือนก่อน

    Wow iruwarum superaaaa sweetaaa paadi irukinga thanks.im from srilanka

  • @tamilroshan2002
    @tamilroshan2002 3 ปีที่แล้ว +20

    முதன் முறையாக SMULE App ல் அழகான உண்மை பாடலை போல் உள்ள பாடலை கேட்கிறேன்.

    • @vjsam7095
      @vjsam7095 3 ปีที่แล้ว +1

      முதல் முறையாக பார்கிறேன். என்னுடைய செவிக்கு அருருருமையான விருந்து. 🥰

    • @abdullaha2347
      @abdullaha2347 3 ปีที่แล้ว +1

      இனிமையான.குறல்
      இருவருடைய.பலயபாடலை.கேட்க.வாழ்த்துக்கள்

    • @manoharannadar2256
      @manoharannadar2256 3 ปีที่แล้ว

      @@vjsam7095 àqQQ¹¹1¹À

  • @sanmugamledsumi7471
    @sanmugamledsumi7471 2 ปีที่แล้ว +2

    Hello Ramya!
    I have been listening to your songs for a long time and one thing is clear that 'singing songs is different than singing with passion' and you are the second type. .It is also evident that you are a fan of movie songs and thanks to the voice REPLACE for TMS'S .It is people like you that keep Tamil movie songs alive. thank you so much

  • @sathyanarayanan8534
    @sathyanarayanan8534 2 ปีที่แล้ว +4

    அற்புதம்! வாழ்த்துக்கள்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว

    பட்டணத்தில் பூதம் படத்தில் கவிஞரின் வரிகள் ஆயிரம் அர்த்தமா...புரிந்து கொள்ள மனம் வேண்டும்.அருமையான பாடல்.

  • @muralisanthanam7289
    @muralisanthanam7289 4 ปีที่แล้ว +4

    Super singing by both , in particular Ramya voice is superb,

  • @kumarsiva815
    @kumarsiva815 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்..இருவரும் பாடிய விதம் அற்புதம்

  • @jyothij917
    @jyothij917 3 ปีที่แล้ว +4

    Beautiful song , God bless both.

  • @selvamv5991
    @selvamv5991 3 ปีที่แล้ว

    மகளே உன் குரல் தெய்வம் கொடுத்த வரம்டா செல்லம்
    அருமை அருமை

  • @bharathnew9442
    @bharathnew9442 3 ปีที่แล้ว +6

    Perfectly right song to hear ,during the night hours with low volume .

  • @rajeshganam77
    @rajeshganam77 11 หลายเดือนก่อน

    அருமை, அருமையான பதிவு, உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகிறது , வாழ்க வாழ்க நீவீர்❤

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 ปีที่แล้ว +6

    Wonderful rendering by both. Rocking performance...👍

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 3 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா இருவரையும் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை ❤❤🎉🎉

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 4 ปีที่แล้ว +3

    Aaha Arputham Arputham
    Superb Rumya ji and male voice
    Vaalga vaalga vaalga

  • @sukumarand2160
    @sukumarand2160 4 ปีที่แล้ว

    ரம்யா அழகான குறள் என் இளமை காலத்திற்கு சென்றுவிட்டேன் அருமை அருமை.என்னை மறந்ததேன் தென்றலே என்ற பாடலை பாட கேட்டுகொள்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @raaja369
    @raaja369 3 ปีที่แล้ว +4

    Unexpected performance from both of you. Today 21/06/21 I listened this song 🎵 10 times ... ongoing .........

  • @sugandhaswedha4557
    @sugandhaswedha4557 2 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது..
    அருமை...

  • @saivenkatesh7928
    @saivenkatesh7928 2 ปีที่แล้ว +4

    Oh God, so perfect, so beautiful and so soothing, Ramya you are just marvellous and we get transported to another world. And your smile and dimple makes the song beautiful too. Dont feel bad, I am saying what I felt. Ha Ha...I am glad that I bumped into this channel and has spread this to all my friends. Keep it up and God bless you madam.

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 ปีที่แล้ว +1

    Super.Alwsys as usual Ramya"s voice is sweet and melodious.

  • @karthigesumnirmalan-nathan2477
    @karthigesumnirmalan-nathan2477 4 ปีที่แล้ว +3

    Just amazing Ramya was superb. She sang from the pit of her stomach and gave it everything Balaji wasn't far behind. Harmonizing was fantastic.

  • @muralid9945
    @muralid9945 ปีที่แล้ว

    Wow wonderful very nice and Beautiful both of voice good thanks

  • @RaviGR18
    @RaviGR18 5 ปีที่แล้ว +3

    Superb very good singing by both, Thanks a lot.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 ปีที่แล้ว +1

    Super my dear sister what a fantastic tone congratulations

  • @moorthya3820
    @moorthya3820 3 ปีที่แล้ว +4

    இருவரும் நன்றாக பாடினார்கள். பாராட்டுகள்.

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 ปีที่แล้ว +1

    அருமை … அருமை …என்றுசொல்வதைத்தவிர வேறு எப்படி சொல்லி புகழ்வது என்று தெரியவில்லை 🙏🙏🙏🙏🙏

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 4 ปีที่แล้ว +10

    தம்பியின் straight லைன் குரல் என் வாழ்க்கையின் முழு அர்த்தம்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 ปีที่แล้ว

    இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....

  • @harshan.Saiharshan
    @harshan.Saiharshan 4 ปีที่แล้ว +16

    மனதை மயக்குகின்ற குரல் வளம் இருவருக்கும்

    • @prabhakar6156
      @prabhakar6156 3 ปีที่แล้ว

      குரல் வளமா? ஆண் பாடியதையா சொல்றீங்க. அவருக்கு பயிற்சி தேவை. ஆளானப்பட்டவனே தண்ணி குடிப்பான், ஒரு சமயம் டிஎம்எஸ் மகன் செல்வகுமார் 50% பாடி வந்தார், அவருக்கே குரல் நிற்க்கவில்லை.

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 ปีที่แล้ว +2

    superb singing , borh sang extremely well with feel, kathuku romba enemaiyaga eru the thu ,tanx guys , gd keep it up

  • @arulmani572
    @arulmani572 3 ปีที่แล้ว +3

    Madam I am your fan,I used to listen your songs regularly.

  • @uthirapathiv8509
    @uthirapathiv8509 2 ปีที่แล้ว

    Super voice immaa (Ramya). Very nice. Keep it up. God bless you.

  • @hadjarammallemohamed8519
    @hadjarammallemohamed8519 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை என்ன குரல்வளம் படத்தில் கேட்டதை விட இவர்கள் பாடியது ரொம்ப அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இருவருவருக்கும்👏🏼👏🏼

  • @nagarajchandrashekar4589
    @nagarajchandrashekar4589 2 ปีที่แล้ว +1

    You are blessed dear ramya. Our prayers and blessings are always for you. Me and my wife keep enjoying your songs

  • @hummingbirds2777
    @hummingbirds2777 5 ปีที่แล้ว +4

    What a music composition. Lovely. Yours sound was awesome and well sung by both of you 👌❤️👍

  • @abdullaha2347
    @abdullaha2347 3 ปีที่แล้ว

    என்னும்.மறவாத.பலய.பாடல்..கேட்கவே.ஆசையாயி.
    இருக்கு.இதுபோல்
    பாடலை.பாடுங்கல்.
    இருவருக்கும்.என்னுடைய
    வாழ்த்துக்கள்

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 3 ปีที่แล้ว +3

    இருவரும் மிக இனிமையாக பாடினீர்கள்.

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 10 หลายเดือนก่อน +1

    Wonderful performance both of you.. great 👍

  • @joericky2004
    @joericky2004 4 ปีที่แล้ว +12

    Male was a surprise package. Never expected this performance from an youngster.

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว

      குரல் சூப்பர் அந்த சிவகாமி மகன் கல்வி தந்த கடவுள் காமராஜர் தான்

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน

    நீங்கள் பாடியது உணாமையா அல்லது லிப் மூவ்மண்ட்டா. 100000000% அப்படியே ஒரிஜினல் போல் உள்ளதே. சந்தேகம் வந்துவிட்டது. மேடமுக்கு 100 மார்க்ஸ். சாருக்கு 99 மார்க்ஸ்.❤👍👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilanbu594
    @tamilanbu594 3 ปีที่แล้ว +5

    Ramya voice Class....
    Cosinger also good

  • @evanjilne
    @evanjilne 2 ปีที่แล้ว +1

    Ramya mam... 😍😍Real hard work. Very sweet voice

  • @seshagirithiruvengadam5765
    @seshagirithiruvengadam5765 5 ปีที่แล้ว +5

    அகோதரி அருமை !!! ,அற்புதம் !!!
    வாழ்த்துக்கள் !!!

  • @nvairakannu632
    @nvairakannu632 ปีที่แล้ว

    Ramya has finished her job successfully with careless ease.well done Ramya.

  • @naviniyerk455
    @naviniyerk455 4 ปีที่แล้ว +4

    Fantastic, lovely 😍 God bless both 🙏

  • @hameedfarook1264
    @hameedfarook1264 4 ปีที่แล้ว +2

    அருமையான குறள்வளம்....🙏💐💐💐🙏

  • @prabagarans9178
    @prabagarans9178 3 ปีที่แล้ว +10

    பல நூறுமுறை இந்த பாடலை கேட்டுவிட்டேன் மறுபடியும், மறுபடியும் கேட்கவே தோன்றுகிறது

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 ปีที่แล้ว +1

    super singers. congratulations.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 5 ปีที่แล้ว +3

    Sweet voice Ramya madam walga valamudan ennendrum🙏🏼🙏🏼🙏🏼😘🇦🇺

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 ปีที่แล้ว +2

    Outstanding performance..thank you singers.

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 5 ปีที่แล้ว +3

    Very sweet song. Both of you presented in a lovely way.At the beginning,slightly changed and the humming was amazing,wonderful.

  • @viswanaathanbalaji5414
    @viswanaathanbalaji5414 3 ปีที่แล้ว +1

    பலமுறை கேட்டுவிட்டேன். Supar supar.