குர்ஆன் கூறும் அறிவியல்ᴴᴰ┇Mahaboob Afiya @ Mahalakshmi┇Way to Paradise Class┇W2P

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ TH-cam: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

ความคิดเห็น • 21

  • @farooqsiddiqui5767
    @farooqsiddiqui5767 ปีที่แล้ว +1

    இதுவரைக்கும் நான் கேட்டதில் மிக மிக சுவாரஸ்யமான உன்மையான விஷயங்கள் இதுவரை கேட்டதிலே சூப்பரான ப்ரான் தங்கச்சி கிருஷ்ணகிரி பாரூக்

  • @aswaraslam8521
    @aswaraslam8521 ปีที่แล้ว +1

    Jazakallah kkairan

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல பயான் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் யாரப்பலாலமீன்

  • @ariffghouse
    @ariffghouse ปีที่แล้ว +1

    Allahamdhuillah

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 ปีที่แล้ว +1

    மாஷாh அல்லாஹ் great analysis

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 5 ปีที่แล้ว +2

    மாஷா அல்லா சூப்பர் சகோதரி தொடரட்டும் உங்கள் பணிகள்

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 5 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி தொடர்ந்து அறிவியல் ரீதியாக பேசுங்க 👍👌

  • @basheertanoor7879
    @basheertanoor7879 2 ปีที่แล้ว +1

    Masha allah നല്ല messej 💚❤️👍

  • @gudalurajmal8737
    @gudalurajmal8737 5 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்
    அருமை சகோ

  • @ameenamuhsinameena6637
    @ameenamuhsinameena6637 2 ปีที่แล้ว +1

    Good speach sister

  • @nazernaz1672
    @nazernaz1672 3 ปีที่แล้ว +1

    Subhanallah🤲🤲

  • @shafeekiaf1979
    @shafeekiaf1979 3 ปีที่แล้ว +1

    Alhamdulilla

  • @qaaq7058
    @qaaq7058 5 ปีที่แล้ว +2

    Masha allah !! உங்களது பணி மேலும் தொடரட்டடும்

  • @fazielfarook9510
    @fazielfarook9510 4 ปีที่แล้ว +1

    Allah give all to you

    • @fazielfarook9510
      @fazielfarook9510 4 ปีที่แล้ว

      please never give up to Shaitan your iman

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 5 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருக்கிறது

  • @irainesan556
    @irainesan556 5 ปีที่แล้ว +1

    May Allah bless upon you sister

  • @thameemrahmanrahman6584
    @thameemrahmanrahman6584 5 ปีที่แล้ว +2

    Masha allah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 5 ปีที่แล้ว +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @yasarmohamed3986
    @yasarmohamed3986 5 ปีที่แล้ว +1

    Alhamdulilah

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 ปีที่แล้ว

    பேசுவதோ தழிலில்" ஆரம்பத்திலிருந்தே தமிழில் பேசினால் நேரமும் மிச்சம். நபி பெருமான் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தால் குர்ஆனை தமிழில் இருந்திருக்கும். அப்போது குர்ஆனை அரபு நாட்டு காரருக்கு தமிழில் செல்லியா ஆரம்பிப்ர்கள்?