MAAMANNAN VS THEVAR MAGAN - கமல் தேவர் கிடையாது ஆனாலும் ஏன் தேவர்மகன் படம் எடுத்தாரு? - Vishan Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • In this Vishan talks episode, Journalist Vishan talks about Maamanan vs Thevar magan issue and also delves about mari selvaraj recent controversies.
    MAAMANNAN VS THEVAR MAGAN - கமல் தேவர் கிடையாது ஆனாலும் ஏன் தேவர்மகன் படம் எடுத்தாரு? - Vishan Talks
    #thewhistle #maamannanvsthevarmagan #vishantalks #mariselvaraj #kamalhaasan #maamannan #thevarmagan #udhayanidhistalin
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 202

  • @EKSathishYazhisai-ph5em
    @EKSathishYazhisai-ph5em ปีที่แล้ว +9

    எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம் விஷன் 👌👌👍👍

  • @RS-sy9jw
    @RS-sy9jw ปีที่แล้ว +28

    vishan ஐ நீண்ட காலம் கழித்து பார்பது மகிழ்ச்சி ❤ பதில்கள் அருமை

  • @sharessgjp
    @sharessgjp ปีที่แล้ว +18

    There was no problem at the time when the movie was released. People belonging to all caste including the affected caste people enjoyed and appreciated the movie because of kamal 's performance, Illayaraja's music and the story of the movie. Subsequently, some rogues in the community mistreated other caste people with the songs that spoiled the situation and invited hatred among all sections of the society. That's why many people who are not affected also are criticizing the movie and kamal now.

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @MohanRaj-iv2fr
    @MohanRaj-iv2fr ปีที่แล้ว +15

    சூப்பர். நேர்மையான. பேச்சு. 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 ปีที่แล้ว +3

    இன்று இந்த விவாதம் தேவை இல்லை தன் படம் ஓட வேண்டும் என்பது மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +9

    தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த அப்போதைய தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
    திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
    தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
    இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
    அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

  • @rijeshmukundan8683
    @rijeshmukundan8683 ปีที่แล้ว +6

    Excellent explanation sir, well done.. ❤️ yes Mari should have avoided in common stage.I become your fan sir.

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w ปีที่แล้ว +3

    தோழர் விஷன் சரியா பேசுகிறார்.. அவருக்கு பாராட்டுக்கள்..

  • @kennam1402
    @kennam1402 ปีที่แล้ว +1

    சிறந்த புரிதல் வாழ்த்துக்கள்🎉

  • @PushpakLC
    @PushpakLC ปีที่แล้ว +1

    Well matured speech and explanation Vishan👏

  • @rainypearl8106
    @rainypearl8106 ปีที่แล้ว +1

    Only for Vishan Thambi...

  • @watchagain7980
    @watchagain7980 ปีที่แล้ว +4

    Great explanation well said bro👍

  • @selvaraj7541
    @selvaraj7541 ปีที่แล้ว +2

    தவறான புரிதல்... இது... ஜாதி சண்டையை தோண்டி எடுப்பது போல் உள்ளது..

  • @sandeepkavin2499
    @sandeepkavin2499 ปีที่แล้ว +6

    விஷன் அருமையாக ஆழ்ந்து சிந்தித்து அழகாக மாரிசெல்வராஜ் பற்றி கூறுகிறார்

  • @ryanralph9006
    @ryanralph9006 ปีที่แล้ว +1

    நானும் திருநெல்வேலி தான்.. இந்த அமரன் படத்துல டைட்டில் போடறப்போ வர்ற song ல.. வருகிற வரி தான்.. " சிங்கத்தை வேட்டையாடி சேரிக்கெல்லாம் போடுவான்.. " இந்த வரிக்குதான் தியேட்டர் ல கலவரம் நடந்தது..

  • @jawaharprincy2208
    @jawaharprincy2208 ปีที่แล้ว +5

    மாரி செல்வராஜ் வேங்கை வாசல் பத்தி உதயநிதி கிட்ட கேட்டு இருப்பாரா?

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว +1

      கேட்டால் யார் சோறு போடுவா?

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +9

    மாரியைவிட கமல் பொது வெளியிலும் சமூக நீதி பேசியுள்ளார்...
    பூனூல் போட்ட கமல் பெரியாரை உயர்த்தி பேசுபவர் அவரைவிட மாரி ஒன்றும் கிழிக்கவில்லை !

    • @thangaduraimahathiprapakar8317
      @thangaduraimahathiprapakar8317 ปีที่แล้ว

      பெரியார் ஒரு இஸ்லாமியர்

    • @rameshselvaraj
      @rameshselvaraj ปีที่แล้ว

      அவர் கிளித்ததுலும் சரி... அவர் பூணூல் கிளிக்கமலே பேசுறார்... முதலில் பூணுலை கிழித்து விட்டு வரட்டும்...

    • @rameshselvaraj
      @rameshselvaraj ปีที่แล้ว

      நூலை தவிர எல்லோரும் இங்கே தேவிடியா பசங்க என்பது நூலின் பார்வை... வணக்கம் சூத்திர சங்கீகளே....

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      "நாத்திகம் பேசும் பிராமணனை நம்பாதே "--பெரியார்.

    • @raa245
      @raa245 ปีที่แล้ว

      போடா பொறுக்கி

  • @noorjhhan3204
    @noorjhhan3204 ปีที่แล้ว +1

    Well said brother hats off 👌👌👌👌your Explanation is awesome

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 ปีที่แล้ว +1

    தோழர் விசன் அவர்களின் பார்வை நேர்கொண்ட பார்வை ❤❤❤

  • @muthumurugan3183
    @muthumurugan3183 ปีที่แล้ว

    Good bless u anna super 👍

  • @vmkabaddidt7537
    @vmkabaddidt7537 ปีที่แล้ว +6

    யாதும் ஊரே யாவரும் கேளீர்?
    தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை…ஆனால் தமிழ் எல்லாருக்கும் மனிதத்தையும், மனித மன்பையும் கற்பித்த போதும் அதை படித்த எல்லாரும் அதை புரிந்து கொள்ளவில்லை…காரணம் எல்லோரும் படித்தாலும் தமிழில் தமிழ் மொழியில் இல்லாத எந்த நூலிலும் கூறாத சாதியை ஏன் பின்பற்ற வேண்டும்…?
    நம்மை அறியாமலே நம்முள் சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது…
    வேதங்கள் தோன்றி வேதனைகளை உருவாக்கியது ஆரியம் வந்து அனைத்தையும் கெடுத்தது இல்லாத ஒன்றை ஏற்படுத்தியது 2000 ஆண்டுகள் முடிந்தும் அடிமை முறை ஒழிந்த பிறகும் சாதி முறை ஒழியவில்லை…
    சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன
    வள்ளலார் அவர் கூறியது போல அதை நானும் தவிர்த்தேன் ஆனால் எல்லோரும்
    சாதி மதம் இனம் இவை எல்லாம் கடந்து இவை இல்லாத மனிதனை மனிதர்களையும் காண ஆசை அப்படி ஒரு உலகம் உருவாக்க ஆசை எல்லோரும் சமம் யாரும் யாருக்கும் கீழ் மேல் இல்லாமல் சுதந்திரமாக சக மனிதன் உடன் சமமாக சந்தோஷமாக மனதில் எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நான் கீழ் அல்லது தாழ்ந்தவன் அல்லது ஒடுக்கப்பட்டவன் என்று எண்ணம் இல்லாமல் எல்லோ மனிதர்களிடம் பேச ஆசை ஆனால் இது நடக்குமா ஏனென்றால் பல நூறு ஆண்டுகள் கடந்தும் யோசித்தாலும் அது அரிதானதாக தான் இருக்கும் என்று என் எண்ணமும் மனமும் எனக்கு சொல்கிறது எத்தனை துன்பங்களும் ஒரு சாதிய வன்மையாக உண்மை அது இல்லாமல் போகுமா ..?
    தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் மனித நேயமற்ற செயல்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 ปีที่แล้ว

    Good understanding about Kamal Hassan

  • @balachander8722
    @balachander8722 ปีที่แล้ว +2

    விஷன் தீவிர கமல் ரசிகர்
    நா தலைவர் ரசிகர் ஆனா இரண்டுபேரும் ஓர் சிந்தனைல இருக்கோம்😊❤

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 ปีที่แล้ว

      தலைவர்னா யார்?

    • @balachander8722
      @balachander8722 ปีที่แล้ว

      @@dineshrajvj7614 😂😂வன்டாரா ஊம்ப

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว

    சிறப்பான கருத்துக்கள் விஷன்- உங்கள் பார்வை சிறப்பானது !❤

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 ปีที่แล้ว +18

    தேவர் மகன் படம் எங்கேடா பெருமை பேசியது. நீங்கெல்லாம் படிச்சு காட்டுமிராண்டித்தனத்தை விட்டு வெளியே வாங்கடான்னுதான்னு சொன்னாரு.

    • @ajitharavind3531
      @ajitharavind3531 ปีที่แล้ว +3

      2.hrs30mint jathi perumai thuki vachi pesitu verum last end card la 2mint andha dilogue sona adhu jathi perumai padam illanu agiduma????😂😂😂😂

    • @creater_anbu_raja3266
      @creater_anbu_raja3266 ปีที่แล้ว +6

      படத்தின் பெயரிலே ஜாதி இருக்கு அதான் தேவர்மகன் 😃😃

    • @mercypriyadharshni138
      @mercypriyadharshni138 ปีที่แล้ว +1

      Padikka solluvar...yaara avar kooda iruntha koottathai 😁

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว +2

      தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த அப்போதைய தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.
      .

    • @manojkumars189
      @manojkumars189 ปีที่แล้ว +2

      போற்றி பாடடி பாட்டு சாதி பெருமை பேசுது டா

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 ปีที่แล้ว +4

    மாமான்னன்மயிறுகூடாஒடாத்ததுடாமயிறு

  • @SenthilKumar-wy2ui
    @SenthilKumar-wy2ui ปีที่แล้ว

    அருமை

  • @powergreenenergyconcepts7519
    @powergreenenergyconcepts7519 ปีที่แล้ว +4

    In today's situtation, only with caste glorification a film can not be made and make it as a hit. Even with thevar magan, the screen play will be good. Moreoever, those days many films with gloriying Thevars and Gounders were there. The societal setup prevailed then also assisted that , for instance in one film Karthik will be asked to come to the back door of the house for having his food (kilakkuvasal). Even in Seeman's panjalankurichi thevar glorifcation songs were there. Society also have changed , we have also changed . Change is envitable one and needed one. We all are one . Education is key to have this maturity

  • @nazarkamal8831
    @nazarkamal8831 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @bhdrachlam
    @bhdrachlam ปีที่แล้ว

    Super good peace

  • @yesujoyaljoyal6745
    @yesujoyaljoyal6745 ปีที่แล้ว +2

    Thevarmagan Super film

  • @sejianebelmont6618
    @sejianebelmont6618 ปีที่แล้ว

    Well analyzed !!!

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 ปีที่แล้ว

    Good explanation.

  • @user-ri4mw6nf8i
    @user-ri4mw6nf8i ปีที่แล้ว

    Correct analays

  • @rajaantonitta3217
    @rajaantonitta3217 ปีที่แล้ว

    👍 Arumai

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 ปีที่แล้ว +6

    மாரி அண்ணா நல்லாமனிதர் ❤

  • @gladwin9395
    @gladwin9395 ปีที่แล้ว +1

    எல்லாம் இன்பமயம் படத்தில் முதலியார், தாழ்த்தப்பட்ட குப்பத்து கிரெக்டர் பண்ணுவார். கமல்

  • @RN-wc8sg
    @RN-wc8sg ปีที่แล้ว +1

    தேவர் மகன் சின்ன கவுண்டர் போன்ற படங்களெல்லாம் மக்கள் சாதியக்கண்ணோட்டத்தோடு பார்த்திருந்தால் இந்த படங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியுமா? ஏன்டா இப்படி வன்மத்த வாந்தி எடுக்குறீங்க?

  • @av.saravanan5757
    @av.saravanan5757 ปีที่แล้ว

    நல்ல உள்ளம்

  • @vbyepass9804
    @vbyepass9804 ปีที่แล้ว +1

    Varisu film la Na note panna oru name athu bro but mediya la yarum atha sollala.. neengatha first time solringa good 👍

  • @maheshgs3
    @maheshgs3 ปีที่แล้ว +1

    Nice explanation - OBC vs SC/ ST is the core issue for Tamil people - dravidian supremacy has ruled enough thru misinformation and hate

  • @venkatc9964
    @venkatc9964 ปีที่แล้ว +7

    Poor understanding, because if poor means, is he dalit ? No. Easaki is poor but move didnt say he is dalit.

  • @nazarkamal8831
    @nazarkamal8831 10 หลายเดือนก่อน

    Vishan ❤❤❤❤valid statement

  • @vivekmad2010
    @vivekmad2010 ปีที่แล้ว

    Pleae talk about kizhaku cheemaiyile, Seevalaperi pandi, Iyer IPS (Satyaraj hero) movies....

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 ปีที่แล้ว

    மாரிசெல்வராஜ் பற்றி குறை சொல்லாம தேடி கண்டுபிடுச்சும் ஒண்ணும் கிடைக்கல. கடைசியில் இதை பிடுச்சுக்கிட்டாங்க. அவ்வளவுதான்.

  • @loveeditzofficial3861
    @loveeditzofficial3861 ปีที่แล้ว +1

    Mari selvaraj takes his caste as a advantage and makes movie permall_karnan_now mamannan 😂😂😂not a kamal sir❤

  • @prakash589
    @prakash589 ปีที่แล้ว

    Pure Caste related film MaMannan ;

  • @jamesjoseph7167
    @jamesjoseph7167 ปีที่แล้ว

    Super bro 👍

  • @pearlmaharajan
    @pearlmaharajan ปีที่แล้ว +7

    மாமண்ணனுக்கு எங்கடா ஓபனிங் இருக்கு ? கர்ணன் ஹிட் எல்லாம் இல்லபா

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw ปีที่แล้ว

      Ohhh thiruddu paalai nilathu kutraparamparaiya Ni…..

    • @pearlmaharajan
      @pearlmaharajan ปีที่แล้ว +1

      @@JeySriRam-ti5cw poi thoongu daa kurai prasavam

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 ปีที่แล้ว

    விஷ்ணு anna❤👌

  • @maheshgs3
    @maheshgs3 ปีที่แล้ว

    Brilliant interview

  • @lathajacobwaytogo1018
    @lathajacobwaytogo1018 ปีที่แล้ว +1

    8

  • @stephenb3905
    @stephenb3905 ปีที่แล้ว

    Vishan bro super

  • @saravananparaiyar
    @saravananparaiyar 11 หลายเดือนก่อน

    @4:40 கமல் மன்னிப்பு கேட்ட அந்த video link அனுப்புங்க.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 ปีที่แล้ว +3

    தங்கலான் படம் ரசிகர்கள் சார்பாக, இயக்குனர் மாரி செல்வராஜ் IN மாமன்னன் படம் அனைத்து மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெரும், வாழ்த்துக்கள்,waiting,,..US

  • @dennisjohn2000
    @dennisjohn2000 ปีที่แล้ว

    👍👌

  • @tdancemovement
    @tdancemovement ปีที่แล้ว

    Tryst me, I am an ardent fan of Tamil cinema but I haven't watched some movies including Devar Mahan as I knew that they were over-glorifying some communities unnecessarily !! It's time to wake up people !! It is matter what you pay to watch coz time matters !!

  • @athisivans6941
    @athisivans6941 ปีที่แล้ว

    விஷன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว

    Mari Selvaraj mamamannan waiting.

  • @eswaranpitchaimani3992
    @eswaranpitchaimani3992 ปีที่แล้ว +4

    Padathukku promotion thedukirar

  • @thanjaieesan291
    @thanjaieesan291 ปีที่แล้ว

    புளிச்ச கழுநீர் பானையை கூட்டத்தில் உடைத்துவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்ட இன்னும் எத்தனை பேர் கிளம்பி வருவீர்களோ. தான் இசையமைத்த ஒவ்வொரு பாடலையும் தறது ஆக்கமாக அனைத்து மேடைகளிலும் பீற்றி வரும் இளையராசாவை பற்றி ஒரு சொல்லையும் உதிர்க்காதது ஏன்?

  • @indian7591
    @indian7591 ปีที่แล้ว +2

    Visan!
    Mersal - peter - joseph vijay
    Appo
    Jai Bhim
    Original villain was the SI - Antonyswamy movie he was a hindu
    That portrait Agni etc then it became Mahalaxmi calender! What the hell is this ! That was creative liberty!!!!
    Vadivelu joke - thakkali chutney rattham comedy!
    That shows ur hypocrisy!!!!

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    Thevai illatha velai... Avan avan yellathaiyum maranthuttu.... Velaiya pathuttu irukkan...

  • @santoshr4212
    @santoshr4212 ปีที่แล้ว

    I hope admk, bjp take this movie issue in theni and neighborhood districts to make family party loose badly

  • @Sekharbabu2106
    @Sekharbabu2106 ปีที่แล้ว +1

    He is Kanal cheerleader he will always support kanal. We should Ban his channel. He is not neutral
    Person

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    Vishan 🔥

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 ปีที่แล้ว +2

    Devar mahan la shivaji game
    Ninga shivaji ya than peasunum ana avara vitutinga

  • @mareeswarank7009
    @mareeswarank7009 ปีที่แล้ว

    Why these so called revolutionary directors don’t talk about reservation system and just always talk about their so called suppression??

  • @allen7632
    @allen7632 ปีที่แล้ว +2

    Vishan matured journalist

  • @vivekmad2010
    @vivekmad2010 ปีที่แล้ว

    Maravan means veeran....

  • @roginibalu274
    @roginibalu274 ปีที่แล้ว +7

    கமல் சார் மட்டும் ஜாதி படம் நடித்த மாதிரி சொல்றான் அந்த கிருக்கன்

  • @thooyaarun9089
    @thooyaarun9089 ปีที่แล้ว +2

    Vishan🔥🔥

  • @balaji695
    @balaji695 ปีที่แล้ว

    Apo Suresh ramesh nu Peru vecha prechanai ilaya

  • @greysongomez07
    @greysongomez07 ปีที่แล้ว

    8.07 adangappa
    Aama avaru miga periya jambavaan director thaan
    Athanaala avarukku antha strategy laam thevai padathu

  • @rasamuruganrasamurugan2764
    @rasamuruganrasamurugan2764 ปีที่แล้ว +3

    தேவர் பெருமை❤😊

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 ปีที่แล้ว

      சாதிய வச்சி பெருமை மயிரு பேசுனா பிச்சை எடுக்கனும்😂

    • @ManiKandan-qv5mn
      @ManiKandan-qv5mn ปีที่แล้ว +1

      Sariga ayya

    • @ManiKandan-qv5mn
      @ManiKandan-qv5mn ปีที่แล้ว +3

      Keavalama ila itha solla

    • @ajitharavind3531
      @ajitharavind3531 ปีที่แล้ว +1

      Singam suriya movie dilogue scenes dhn mind ku varudhu(chi sirukura ne vekkama illa unku)😂😂

    • @prabhurajkay
      @prabhurajkay ปีที่แล้ว

      There is no caste called Thevar.Kallar mara vars are criminal Tribes

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว

    சேனல் நடத்துகிறவரகளுக இந்த சினிமா ஜாதி மொழி வச்சி அரசியல் செய்றவங்களபத்தின டாபிக் தான் தெரியுமோ வாழ்வியலுக்கான அறிவு விஞ்ஞானம் இதையெல்லாம் எடுத்து விவாதிக்க முடியாதோ???? அறிவு வேணும் இல்லையா? ??அது எங்க இருக்கு! !!!

  • @anbu.s
    @anbu.s ปีที่แล้ว

    எங்கடா அந்த ஏமாந்தபொண்ணுக்கு நிவாரணம் கிடைக்குமா

  • @rithinlifestylevlog25
    @rithinlifestylevlog25 ปีที่แล้ว +3

    Devar magan la panathu thappu nu Kamal confess paniruntha then Yen virumaandi movie edukkanum.. athulaum same caste uh thana thooki katturaru. I m also like Kamal. But after mari speech I realized the truth about Kamal.

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว

    The castiest title of any movie named by any one must be discussed on public forum. When it is discussed by a celebrity like Mari Selvaraj then it reaches to mass. Nobody is superior by birth. Some illiterate and castiest people s think otherwise. Peoples should be more sensitive towards others feelings.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 ปีที่แล้ว +1

    Kamal family was in Ramanathapuram Raja palace . His mind always he is a thevar! Pakka jaathi veriyan kamal. Like sivaji ganesan he usually tell that I'm thevar. Thevar! That's why sivaji failed in politics. Kamal never win politics!

    • @-_.0O
      @-_.0O 5 หลายเดือนก่อน

      Loosu Ramanathapuram palace la he was born bcos doctors not available to do delivery for his mom.so ramnad queen accomodated them inside palace just for delivery

  • @kalangapadathavaliparsanga4748
    @kalangapadathavaliparsanga4748 ปีที่แล้ว

    Vanniya Magan

  • @p.santhoshkumar5957
    @p.santhoshkumar5957 ปีที่แล้ว +1

    Nadunillaiyanna pechu

  • @kalangapadathavaliparsanga4748
    @kalangapadathavaliparsanga4748 ปีที่แล้ว

    Parayar Magan vakka vendiyathana kamal

  • @mahalinkammahalinkam795
    @mahalinkammahalinkam795 ปีที่แล้ว

    பதில்செல்லும்அண்ணன்மாரிஅண்ணனின்வாலியதெலிவாகசெல்லிகிறார்நன்றிமகிழ்சி

  • @sangimangi2207
    @sangimangi2207 ปีที่แล้ว

    Inga oruthan enna vena pannalam enna vena pesalam en avaroda ADs ah adikkalam but atha ketta saadhi ah thookittu vanthuduvangala? Ithuvae oru arasiyal maari than therithu... Inga yuvaraj nu oru naai aanava kola panna appo avanayum ellarum naara kelvi than kettanga , police kaaranga adichi konna appo vum kelvi kekka than pattuchu... so thappu enga nadanthalum kelvi kekka than seirom but maari selvaraj, pa ranjith pondravargalae kekkumbothu mattum avanga intha saadhi aalunga nu thana kelvi kekkuringa nu thiruppuringa... So Inga saadhi ah thooki pudichittu irukkurathu neenga than nu thonuthu 😒

  • @kalangapadathavaliparsanga4748
    @kalangapadathavaliparsanga4748 ปีที่แล้ว

    Vanniya Magan padam eadu

  • @kaviarasan81
    @kaviarasan81 ปีที่แล้ว

    uruttu nalla iruku vision

  • @ElavarasanArasan-zz1jp
    @ElavarasanArasan-zz1jp ปีที่แล้ว

    Nee yennda solla vara?

  • @lathajacobwaytogo1018
    @lathajacobwaytogo1018 ปีที่แล้ว

    Kamalei kararthegadu sarthu kuruvadhu thavardu

  • @kalangapadathavaliparsanga4748
    @kalangapadathavaliparsanga4748 ปีที่แล้ว

    Kamal thappu pannunathu thalappu kuluvan Magan sivaji kuluvan kamal chinna kuluvan nalla erukkulla muttalgala kamal thevar Magan sari kamal unamayana ambala eruntha kulavan Magan padam nadikka sollunga vali vali vali solla mudiyatha vali pls

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk ปีที่แล้ว +1

    மிஸ்டர் மிஷன் அவர்களே யார் வேணாலும் படம் எடுக்கட்டும் சரி தேவர்மகன் படம் மூவி எஜமான் படமோ சின்ன கவுண்டர் படம் நீங்க சொன்ன அத்தனை படமும் அடுத்த சாதியை குறைத்து பேசிய படம் கிடையாது அதே மாதிரி தான் மாரி செல்வராஜ் வெற்றிமாறனும் பா ரஞ்சித் ஒரு ஜாதியை அதிகாரமா சித்தரிப்பது கிடையாது நீங்கதான் சொல்றீங்க ஜாதி வேண்டாம் ஜாதி வேண்டாம் என்று அப்புறம் என்னத்துக்கு குடிமங்கலம் பிரச்சினையை மறுபடியும் படம் எடுத்து ஜாதி பிரச்சினையை உண்டாக்கணும் மாரி செல்வராஜ் எடுக்கும் படம் அனைத்துமே பழைய வன்முறையை தூண்டுற மாதிரி தான் படம் எடுக்கிறார் தேவர்மகன் படம் வந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆகிறது அதில் என்ன குற்றம் கண்டார் மாதிரி செல்வராஜ் போற்றி பாடடி பொன்னை வந்து தேவர் கம்யூனிட்டில் நடக்கும் திருவிழாக்களிலும் விசேஷங்களில் போடப்படும் பாட்டு மட்டும்தான் தேவேந்திரகுல வேளாளர்கள் விசேஷத்திலும் சரி அந்த போராட டா வாளையேந்தடா அந்த பாட்டு போட தான் செய்றாங்க அதற்கு மற்ற கம்யூனிட்டி காரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா இல்லையே போற்றி பாடடி பொண்ணை பாட்டு போட்டால் தேவேந்திர குல வேளாளர் மட்டும் தான் கோபம் வருமா மத்த கம்யூனிட்டிக்கு யாருக்குமே கோபம் வராதா உங்கள் வாதம் மிகக் கேவலமான வாதமாக இருக்கிறது

  • @prabhurajkay
    @prabhurajkay ปีที่แล้ว +2

    Thevar (kallar and maravar ) is a Criminal Tribes and denotified caste.

  • @yogeshyogesh8788
    @yogeshyogesh8788 ปีที่แล้ว

    Halfboils

  • @ROmocreators
    @ROmocreators ปีที่แล้ว

    தேவர்மகன் திரைப்படம் இரு சாதியினருக்கும் கலவரம் என்று எங்குமே குறிப்பிடவில்லை..
    இரு குடும்பத்தின் சண்டை இரு ஊர் சண்டையாக மாறிவிட்டது..
    "போற்றி பாடடி" பாடலுக்கு இசையமைப்பாளர் எந்த சாதி..சாதி பெருமை உள்ள பாடலுக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறவே இல்லை...அன்றைய சினிமாவில் சாதிக்கு இடமில்லை..இன்றுதான் சினிமாவுக்குள் சாதி இடம்பெறச் செய்தது இன்றைய இயக்குனர்கள்..
    பாரதிராஜாவின் கிழக்குசீமையிலே..பசும்பொன்னில் ஒரு பாடலும் இருக்கிறது...இதுவும் சாதிப் படமாக யாரும் பேசுவதில்லை

  • @user-gq3ch8re2v
    @user-gq3ch8re2v ปีที่แล้ว

    Olararunaan maari. Olmaari

  • @kalangapadathavaliparsanga4748
    @kalangapadathavaliparsanga4748 ปีที่แล้ว

    Nadar Magan

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    Yenda BALA va ulla ilukuringa.....

  • @aaruaahana3182
    @aaruaahana3182 ปีที่แล้ว +1

    Mr.Vishan neeyae unkita pesra ponnunga kita vaazhinjitu..photo send pannitu...Avanga photo ketutu.. Sex phsyco va whatsapp la vaazhndhutu Iruka...nee ellam samathuvam pesra...sirippa iruku....sikkram maatta vazhathukkal...Oru vazhiya sandheegam vandha udanae wife and daughter nu oru post potuta...Smart move dhan...But epdinalum ni oru womaniser nu un ponnuku therira kaalam vandhutae iruku.

  • @senthilkumar-ci2ro
    @senthilkumar-ci2ro ปีที่แล้ว

    Is there any scene in Thevar Magan which shows Essaki as dalit?