பெண் சாபம் கூடாது அதிரவைக்கும் உண்மைகள் | ஜோதிடர் பாபு | ஜோதிட சவால் | Music Jothidar Babu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • பெண் சாபம் கூடாது அதிரவைக்கும் உண்மைகள் | ஜோதிடர் பாபு | ஜோதிட சவால் | Music Jothidar Babu | Music Josiyar
    #VendharTV #JothidarBabu #MusicJosiyar #ViralJosiyar
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 406

  • @vaidyaaaa
    @vaidyaaaa 4 ปีที่แล้ว +20

    அகஸ்தியருக்கு எனது கேள்விகள்
    1 தர்பனம் செய்வதன் பயன்
    என்ன? ஆடி அமாவாசை , மஹாலய பக்ஷம் தர்பனம் என்ன
    வேறுபாடு உள்ளது,
    யாருக்கு தர்பனம் செய்வது தேவையில்லை ?
    2 தேவசம் மற்றும் தர்பனம்
    செய்வது வித்தியாசம் என்ன ? ஒரு ஆத்மா மறுபிறவி
    எடுத்துள்ளது என்றால் அந்த சடங்குகளின் விளைவுகள் என்னவாக இருக்கும் ?
    3 ஏன் வாரணாசியில் தர்பன் செய்வது சிறப்பு ?
    4 மறுபிறவி எடுக்க ஒரு ஆன்மா எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் ? அதுவரை ஆத்மா வசிக்கும் இடம்
    5 தர்ப்பை
    (tharpai)முக்கியத்துவம் என்ன ? ராகுக்கும் கேதுவுக்கும் தர்ப்பைக்கும் என்ன தொடர்பு?
    6 மகாவதர் பாபாஜி பற்றி
    சொல்லுங்கள்? பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்
    வாழ்ந்த மகாவதர் பாபாஜியை லஹரி மகாசாய் எவ்வாறு தொடர்பு கொண்டார்?
    7 மஹாவ்தார் பாபாஜிக்கும் இயேசுவிற்கும் உள்ள உறவு மற்றும் அந்த சித்தர்கள்
    சமாதி எங்கே என்று சொல்லுங்கள் ?

    • @somusundaram3047
      @somusundaram3047 3 ปีที่แล้ว +1

      அருமையான கேள்வி

  • @natarajan94
    @natarajan94 4 ปีที่แล้ว +9

    Madam you are so good. I like you of your questions bye

  • @sakthirajkumar8586
    @sakthirajkumar8586 3 ปีที่แล้ว +6

    Super sir, super madam nalla oru interview. Good topic about Karma, I got more information.

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 3 ปีที่แล้ว +4

    Nandri sir n vendar TV,frm malaysia

  • @s.j.chakkrravarthi1857
    @s.j.chakkrravarthi1857 4 ปีที่แล้ว +14

    Dear Vendhar tv team
    I watching this program regularly. Really his prediction is correct. Then thanks for keeping him comfortable.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 ปีที่แล้ว +2

    That is great Hinduism thanks

  • @phuvanaa5513
    @phuvanaa5513 3 ปีที่แล้ว +13

    பெண்கள் எல்லாம் பாவம் ஐயா அதிலும் பஞ்சு குழந்தைகள் உங்களுக்கு எல்லாம் பெரிய,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumariv8672
    @kumariv8672 4 ปีที่แล้ว +8

    Namasivaya - sir ,ur explain is super 🙏

  • @sureshe_15
    @sureshe_15 4 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @deepakrishna1591
    @deepakrishna1591 4 ปีที่แล้ว +1

    Thanks for the information

  • @symerany4577
    @symerany4577 4 ปีที่แล้ว +3

    When will gold prices reduce in which year please tell us sir?

  • @TheSridharantkr
    @TheSridharantkr 4 ปีที่แล้ว +5

    Why some unrelated Hindi sub titles are appearing? Please check.

  • @usharavi7673
    @usharavi7673 4 ปีที่แล้ว +2

    Thq sir

  • @geethasreesha2026
    @geethasreesha2026 3 ปีที่แล้ว +2

    நிதர்சனமான உண்மை ஐயா

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว +2

    Useful information

  • @maheshganpaty7231
    @maheshganpaty7231 3 ปีที่แล้ว +2

    how to contact you sir . iam trying to reach you.

  • @saravanansk978
    @saravanansk978 4 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கம் நன்றி ஐயா...

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 ปีที่แล้ว +8

    I watch him for songs.can u put it in line by line so I can memorize it.

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 ปีที่แล้ว +1

    Very true

  • @sathyanrangasamy1979
    @sathyanrangasamy1979 4 ปีที่แล้ว +5

    Surely he might know the questions before the program

  • @rajagurunew2010
    @rajagurunew2010 3 ปีที่แล้ว +1

    Main point of importance hydrophobia and aerophopia medicine agathiyar medicine please advise world
    That's one important

  • @hmpmart2014
    @hmpmart2014 4 ปีที่แล้ว +3

    Good explanation about karma and “Namasivaya”” sir😊👍😎

  • @anbualagan4113
    @anbualagan4113 3 ปีที่แล้ว +1

    How can we can contact him?

  • @sakthivelm9618
    @sakthivelm9618 3 ปีที่แล้ว +16

    அகதிஸ்யர் மூலமந்திரம் வழங்குகள்

    • @jayanthiramesh6385
      @jayanthiramesh6385 3 ปีที่แล้ว +1

      Om Agatisaya vidmahe, Podhigai sanjaraye thimahi, Thanno thanthi prasothayath

  • @senthilnathannv5936
    @senthilnathannv5936 4 ปีที่แล้ว +3

    Super Babu sir we got very good information today from you sir Thanks a lot sir. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ckworldofffunnyman9726
    @ckworldofffunnyman9726 3 ปีที่แล้ว +1

    TV ratings got high ,doing ding ding dong ,dong dong ding 😂😂😂😂😂😂😂😂👆👆👆👆

  • @natarajan94
    @natarajan94 4 ปีที่แล้ว +7

    What about kanchi magaperiyavar is the astrologer knows whether he was living god. Divethin kuralt plese read of 8 volumes you go to kanch mutt and read these volumes you can see the God M.Natrajan

    • @hariniajayi6468
      @hariniajayi6468 4 ปีที่แล้ว

      Sir I where can I get deivathin kural tamil version book all 8 volume kindly help me sir

  • @rathikam6190
    @rathikam6190 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏👌

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +13

    பாபுஜி தாங்கள் பாடாமல்
    ஆடாமல் ஜோசியம் சொல்லுங்கள். உங்களுக்கு
    கோடி புண்ணியம்.
    பெண் சாபம் மட்டுமல்ல
    எல்லோருடைய சாபமும்
    கொடியதுதான். ஜோதிடம்
    சொல்கிறீர்களா ? கதா
    காலட்சேபம் செய்கிறீர்களா ? குறைவாக
    பேசி நிறைவான ஜோதிடம்
    மட்டும் சொல்லுங்கள்.
    கதை விடாதீர்கள்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 ปีที่แล้ว +1

    எமது உடலைச் சுற்று ஒரு சக்தி வளையம் ஒன்று உண்டு. அதை ஆங்கிலத்தில் Aura என்று அழைப்பர். இது பூமியைச்சுற்றி எப்படி "ஓசோன்" வளையம் என்று ஒன்று உள்ளதோ அதேமாதிரி எமது உடலைச்சுற்றியும "சக்தி" வளையம் ஒன்று உண்டு. இந்த சக்தி வளையமானது ஒரு சுவர் போல நமது உடலைப்பாதுகாக்கின்றது. இந்தசக்தி வளையமானது எமது நல்ல சிந்தனைகளாலும், செயல்களினாலும் வலுவடையும். அதே சமயம் எமது கெட்ட சிந்தனைகளால் சக்தி வளையமானது இல்லாமலோ குறைந்தோ போய்விடக்கூடியது .சக்தியானது உடலில் குறைவதாலோ அல்லது இழப்பதாலோ எமக்குப் பலவிதமான் இன்னல்கள் உடல்ரீதியாகஙும் மனரீதியாகவும் வரும் வாய்ப்புக்கள் உண்டு. இதைத்தான் பட்டிணத்தடியார் தன்வினைத் தன்னைச் சுடும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நமக்குள்ளே எல்லாவிதமான கெட்ட குணங்களும் நல்ல குணங்களும்கூட இருக்கின்றது. அதில்எந்த விதமான சிந்தனையை எமக்குள் வருகின்றதோ அதுஎமது உடலினுல் பல இரசாயண மாற்றத்தை ஏற்படுத்துவதிற்குக் காறணமாகின்றது. உதாரணமாக கோபம், பொறாமை என்ற கெட்ட சிந்தனைகள் வரும் பொழுது அது உடலுக்குள் தேவையில்லாத சுரப்பிகளை உற்பத்தி செய்வதோடு மன அழுத்தத்தையும் கொண்டு வருகின்றது. அத்தோடு சந்ததோஷம் மற்றும் ஏனைய நல்ல சிந்தனைகளோடோ இருக்கும் பொழுது எமது உடலினுள் நடக்கும் இராசாயனமாற்றமானது நமது இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க உதவுவதால் நமது உடல் நிலையையும் ஆரோக்கியத்தோடு இருக்குமாறு செயகின்றது.

    • @ravivarmamariappan8483
      @ravivarmamariappan8483 ปีที่แล้ว

      Bro super அப்போ நல்லது செய்ற நல்லவங்கள் மட்டும் ஏன் கஷ்டபடுறாங்க

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 ปีที่แล้ว +10

    ஆமாம்.
    கொடிது கொடிது பெண்சாபம் கொடிது
    அதனினும் கொடிது சித்தர் சாபம் கொடிது
    அதனினும் கொடிது அகத்தியன் சாபம் கொடிது கொடிது கொடிது.
    அந்த நாளும் வந்துவிட்டது

  • @bhagavanchoudri8276
    @bhagavanchoudri8276 4 ปีที่แล้ว +3

    சிறப்பான தகவல் 🙏🏻💐

  • @metalkingtome5637
    @metalkingtome5637 4 ปีที่แล้ว +15

    ராமர் பிள்ளை பெட்ரோல் பற்றி கேளுங்க....

  • @suthesanchittarasu8068
    @suthesanchittarasu8068 3 ปีที่แล้ว +1

    Semmeya

  • @shrinithyarg555
    @shrinithyarg555 4 ปีที่แล้ว +3

    Vanakkam sir very good info 🙏🙏🙏🌹🌹🌹

  • @gopi7720
    @gopi7720 3 ปีที่แล้ว +1

    Super wow

  • @mailamvelkarthikeyan4026
    @mailamvelkarthikeyan4026 4 ปีที่แล้ว +2

    Fine

  • @ganesanpandurangan3587
    @ganesanpandurangan3587 4 ปีที่แล้ว +12

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது கேட்டு சொல்லுங்கள்.

    • @ganesanpandurangan3587
      @ganesanpandurangan3587 4 ปีที่แล้ว +1

      எத்தனை முறை இதை கெட்டும் பதில் சொல்லத் தெரியாமல் மழுப்பும் நீ எல்லாம் ஜோதிடரா?
      பொழப்புக்கான ஜோதிடரா?
      சந்தேகமாக இருக்கு.

    • @ramachandranr9310
      @ramachandranr9310 4 ปีที่แล้ว

      பகுதி நேர ஜோதிடர்

    • @vijayalakshmikandhasamy4925
      @vijayalakshmikandhasamy4925 4 ปีที่แล้ว

      @@ganesanpandurangan3587 q

  • @jkzone1731
    @jkzone1731 ปีที่แล้ว +1

    Namashivayam

  • @sdprakash2549
    @sdprakash2549 4 ปีที่แล้ว +2

    Kerala avathara guru Sree narayana 👣🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @giridharan354
    @giridharan354 3 ปีที่แล้ว +2

    Super

  • @rajasekaranv3954
    @rajasekaranv3954 3 ปีที่แล้ว +1

    Ask about sai baba, he lived with people, his real photos are also available,....how god lived with people?

  • @balugirija9589
    @balugirija9589 3 ปีที่แล้ว +1

    Please indicate date

  • @kuwarakuwara9141
    @kuwarakuwara9141 3 ปีที่แล้ว +2

    நான்கு வர்ணங்கள் ஒளிந்து.. அனைவருக்கும் ஒரே வர்ணம் வரவேண்டும்... அனைவருக்கும் பொதுவான வர்ணம்..... எப்பொழுது வரும் என்று கேட்டு சொல்லுங்கள்........

  • @karthikeyan782
    @karthikeyan782 4 ปีที่แล้ว +10

    Dinosaur pathilam kelunga sister pls 🙏🙏

  • @jamijami7586
    @jamijami7586 4 ปีที่แล้ว +5

    Apdiye itha ARREARS students kku arrear cancel aahuma aahathannu kettu sollunga🙏🙏🙏🙏

    • @Aditavikram
      @Aditavikram 4 ปีที่แล้ว

      Pathu eluthi pass panupa

  • @ksadwaithanjayvarshan1090
    @ksadwaithanjayvarshan1090 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @sumathi9730
    @sumathi9730 4 ปีที่แล้ว +1

    Students nangu padiga ena seiya vendum ena kettu sollungal madem

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 4 ปีที่แล้ว +10

    Don’t forget to asked about USA America Election Who will win 🙏

  • @perkashsriperkash8541
    @perkashsriperkash8541 4 ปีที่แล้ว +1

    How to register

  • @jokeshwaranjokeshwaran4322
    @jokeshwaranjokeshwaran4322 2 ปีที่แล้ว

    சார்
    நான்.இலங்கையில்.இருந்து.ஸ்வான்.நான்.உங்கல்
    தீவரபக்த்தன்.உங்களுடைய.எல்லநிகல்ச்சிகலையிம்
    தவரவிடமாட்டொன்
    நீங்கல்.கொவிக்கவொண்டாம்.நான்உங்கலிடம்.சிலதை.கோட்டுஇருந்தோன்
    நீங்கல்.ஒருபதிலும்.பொடவில்லைபரவ.இல்லை.நீங்கல்.பிசியாக.இருப்பீர்கள்.எனக்கு.உங்கலை.சந்திக்கசரியான.விருப்பம்.இப்ப.எங்கடநாட்டின்.நடைமுறை
    கஷ்டங்கள்
    முந்திமாதிர்.உடனைவரமுடியாது.எனவே.நான்.சாவதிற்குமுன்.உங்கலைசந்திப்பொன்.இதுகடவுல்சித்தமாக.இருக்கவேண்டும்.என்னுடைபொயர்.ஸ்வரன்.மரந்துவிடதிங்கல்.சீக்கிரம்வருவொன்.என்னுடைய.கோல்விஇலங்கையில்.சொல்லப்பிரனிகல்.எவலவோஉனவுஇல்லாமல்.மக்களால்.கைவிடவும்பட்டு.தெருக்களில்.தெரிகின்றது.வாகனங்களிலும்.அடிபட்டு.இருக்கின்றது.எனவே.இதுபரமரிப்புஇல்லாதகாரநத்தால்.இப்படி.தெரிகின்றது.இதுகளை.பராமரிக்க.எனக்குவிருப்பம்.எனவே.இதல்லாம்இரவன்.சொல்ப்பிரனிகலுக்கு.கொடுத்தன்டனையோ.எனக்கு.எடுத்துபரமரிக்க.பாயமாக
    இருக்கு.ஏனென்றால்.இரைவன்எனக்குதன்டனை.தருவார்.என்பனவாகும்.எனக்கு.புன்னியம்தோவைஇல்லை.புன்னியம்தோவைஇல்லை.அப்படிபுன்யம்இந்த.உலகத்திற்கும்கிடைக்கட்டும்.ஒருதுரும்பலவும்புன்னியம்.எனக்குவொன்டாம்.இதற்கு.ஒருநல்லதிர்ப்பய்தரவும்..இங்குநாலந்தம்.சொல்லப்பிரனிகல்.சொத்துக்கொன்டோஇருக்குது.எங்கலுடையமக்கல்..நாலந்தம்கிவிலையோகாலத்தைகலிக்கிரோம்.உணவுக்கும்.கவில்தான்நிக்கினம்.பாவம்.எங்கலுடைநாட்டுமக்கல்.மிகவும்நல்லவர்கல்.

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 3 ปีที่แล้ว +2

    எப்படா nxt episode போடுவீங்க. 5 நாளாச்சு

  • @gpn3636
    @gpn3636 4 ปีที่แล้ว +2

    Realty

  • @mayaraja2
    @mayaraja2 4 ปีที่แล้ว +5

    This Jothidar Babu told about the end date of Corona virus which was wrong. Later the video was removed by the interested parties. Thereafter I don't believe him.

  • @natarajan94
    @natarajan94 4 ปีที่แล้ว +1

    Madam you ask one question for divorcd lifecan you go for marriage please ask him this question regards M.Natrajan Director

  • @badmanibad
    @badmanibad 4 ปีที่แล้ว +2

    For What purpose god created human being..pls ask this question

  • @southyakrish6995
    @southyakrish6995 4 ปีที่แล้ว +17

    Vanakkam. Last time he predicted about big politician from north will die due to accident- not happened. One month before he predicted capital will be affected by flood-not happened. Corona case will be reduced by September end it is increasing, also predicted in Tamil Nadu big problem will raise because of one south indian actress-not happened. It's seems time passing.

    • @parameswarip3433
      @parameswarip3433 4 ปีที่แล้ว +1

      Nobody can predict the future because it is always uncertain .....and it can change anytime.....every good astrologer and tarot readers know this .....but if you keep asking him about the future he is just giving you the possibility saying maybe this will happen not it's definitely gonna happen

    • @brindavani6748
      @brindavani6748 4 ปีที่แล้ว

      I am also watching. What you say appears to be true'. Even vaccine was predicted to come in mid September but it didn't happen. If I recollect correctly

    • @kumaresanbapitha1952
      @kumaresanbapitha1952 4 ปีที่แล้ว

      0

    • @Aditavikram
      @Aditavikram 4 ปีที่แล้ว

      @@brindavani6748 russian vaccine introduced right

    • @RAVICHANDRAN-iq3nz
      @RAVICHANDRAN-iq3nz 3 ปีที่แล้ว

      Yes.
      These people will tell more messages in general. By probability, a part of it will happen. Then they will claim it. For those, which didn't happen, they will tell some stories or will organise for their own people with some fake Id, to use bad / foul language to the people, who question or comment about them.

  • @arunjacobsingh
    @arunjacobsingh 3 ปีที่แล้ว +9

    ஜோதிடம் உண்மை இல்லை... இதுல என்ன இசை ஜோசியம்... இறைவனை உன்னிடம் இருக்கும் போது எதற்கு ஜோதிடத்தை நன்பனும்

  • @manivannankenniah9487
    @manivannankenniah9487 4 ปีที่แล้ว +1

    Madam can you ask what happened with the missing Malaysian 🇲🇾 flight MH370.

  • @mohanakrishnans3507
    @mohanakrishnans3507 4 ปีที่แล้ว +3

    Semma sir.

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 4 ปีที่แล้ว +5

    இவரிடம் next Jan (2021) வரை appointment இல்லை என்று இவர் உதவியாளர் பெண் கூறுகிறார்.

    • @Aditavikram
      @Aditavikram 4 ปีที่แล้ว +2

      Babu kita poga vendam Ellam buildup, vithi ennomo athu nadakum.

    • @sakthivelgps2179
      @sakthivelgps2179 3 ปีที่แล้ว

      Jothidar Mobil no .tharamudiyuma

    • @sengaijay4177
      @sengaijay4177 3 ปีที่แล้ว

      2021 நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வழி...

  • @anbaarasi8068
    @anbaarasi8068 2 ปีที่แล้ว +1

    @8:30

  • @drajendran3126
    @drajendran3126 3 ปีที่แล้ว

    Please ask him Rajendra Sozhan ,kirmaveerar Kamarajar & Aringar Annadurai when will re born???

  • @kirubanavaratnasamy2100
    @kirubanavaratnasamy2100 3 ปีที่แล้ว +1

    தமிழீதழிழரின் பிரச்சனையைப்பற்றி கூறமுடியுமீ

  • @premavnayak8045
    @premavnayak8045 4 ปีที่แล้ว +3

    How to remove our karmas in this birth itself, so that no rebirth at all

  • @badmanibad
    @badmanibad 4 ปีที่แล้ว +3

    Pls ask. Why god created human being...

    • @kalaiponnarasi8639
      @kalaiponnarasi8639 4 ปีที่แล้ว

      To Praise God ever and ever

    • @sathishfiles
      @sathishfiles 4 ปีที่แล้ว

      Basically you asking why you born...

    • @foodtry3040
      @foodtry3040 4 ปีที่แล้ว +1

      i also have this question, why god created human beings and why god give problems to them

    • @badmanibad
      @badmanibad 4 ปีที่แล้ว

      @@kalaiponnarasi8639 one should praise who is not created by him..

  • @pramodhi1233
    @pramodhi1233 4 ปีที่แล้ว +5

    Innuma Ivana nammburinga.manidha padhargale...

    • @pramodhi1233
      @pramodhi1233 4 ปีที่แล้ว +2

      Niraya news observe pannitu, just peela vitturaru,for ex .innum niraya virus ( China) spread aagum nu munnadiyae oru scientific kannipu irruku.

    • @RAVICHANDRAN-iq3nz
      @RAVICHANDRAN-iq3nz 4 ปีที่แล้ว +1

      @@pramodhi1233
      You are 100% correct

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 ปีที่แล้ว

    நமக்குள்ளேயும் எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை ஏன் வீட்டிலிருந்தபடி வணங்க முடியாது. சில சமயங்களில் அது சாத்தியமில்லை என்றே கூறவேண்டும்.
    ஏனெனில் முதலாவதுகோயிலானது சாஸ்திரமுறைப்படி கட்டய கோயில்களாக உள்ளபட்சத்திலும் ,அத்தோடு பலபேராய்ச் சேர்ந்து நல்ல சிந்தைனையுடன் மனம் ஒருமித்து வணங்கும் பொழுது அங்கு உள்ள சக்தி வழையமானது அதிகமாகவே காணப்படும். எப்படி மழை வரும் பொழுது கருமேகங்கள் சூழ்ந்த பகுதியின் கீழாக நாம் நின்றால் மழையில் நனைவோமோ. அது போலத்தான் எந்தச் சக்தி ஒரு இடத்தில் கூட இருக்கின்றதோ அந்த சக்தியானது நம்மைப் பாதிக்கும். கோயிலுள்ள சக்தியை உள் வாங்கவும் வெளியிடவும் பல கலசங்கள் கோயிலில் இருக்கின்றது. இந்தக் கலசங்களிருந்து வரும் சக்தியானது நமது உடல் நிலையைச் சம்ப்படுத்துகின்றது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீட்டில் இருந்து வணங்குவதில் கிடைக்கும் சக்தி கோயிலுக்குச் போவதால் கிடைக்கின்றா என்றால் விடை கூறுவது ஒரு கடினமான விடயமாகும். ஏனென்றால் இன்றைய பல கோயில்கள் சரியானமுறையில் அமைக்கப் படவில்லை, அத்தோடு நாமும் நல்ல சிந்தனையுடன் மனம் ஒருமித்துப் பிராத்தனை செய்கின்றோமா என்பது கேள்விதான்.
    நமது சாஸ்திரப்படி கட்டப்பட்ட எல்லாலக்‌ஷணங்களும் கொண்ட ஆலயங்கள் தான் வணங்குவதற்கு ஏற்ற இடமாகும். ஏனெனில் சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயமானது பூமியில் காந்த அலைகள் அதிகமாக வீசப்படும் பகுதிகளான ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களும் மலையும் மலைசார்ந்த பகுதிகளுமாகவே இருந்தது. அத்தோடு முன்பு கட்டப்பட்ட ஆலயங்கள் பூமியின் சுழற்சிக்கேற்றவாறு கருங்கல்லினால் கட்டப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள கடவுள் சிலைகளும் ஆதிகாலத்திலிருந்தே கருங்கல்லில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்துள்ளது. காரணம் என்னவெனில் கருங்கல்ல் மட்டுமே "மின்காந்த" அலைகளை உள்வாங்கி, பாதுகாத்து, வெளியிடும் தன்மையைக் கொண்டது. அத்தோடு கருங்கலில் மட்டுமே அதிகப்படியான ஈரளிப்புத்தன்மை உடையதோடு மட்டுமில்லாது கருங்கல்லில் ஊட்துக்கள் மிகவும் நெருக்கமாகவும் கோர்வையாகவும் இருக்கின்றது. இப்பொழுது கருங்கல்லைச் செதுக்கி மெருகேற்ற இயற்கையாகவே கருமை நிறத்தை உடைய கருங்கல்லானது மேலும் கருமைநிறத்தை அடைகின்றது.
    கருப்பு நிறமானது மற்றைய நிறங்களைக்காட்டிலும் சக்தியை உள்வாங்கும் தன்மையை உடையது என்பதை ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன் .மேற்கூறிய காரணங்களை ஒட்டியே கடவுளின் உருவச்சிலைகளும் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. அத்தோடு சுவாமிக்கு நடத்தும் பூசையின் போது உபயோகிக்கப்படும் அபிஷேகப் பொருட்களான திருநீறு, பால் சந்தனம், குங்கும்ம், தயிர், பழங்கள், தண்ணீர் போன்றவைகளினால் அபிஷேகம் செய்யும் பொழுது ஏற்ப்படும் வேதியல் மாற்றங்களை கருங்கல் சிலைகளானது அதை உள்வாங்கிக் கொள்கின்றது.
    அபிஷேகத்திற்குப் பின்பாக பூமாலை, தங்காபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளின் சிலையானது தீபாராதனையின் போது வெளிப்படும் தீபத்தில் இருந்து வரும் சக்தியையும் உள்வாங்கிக்கொள்கிறது. அதாவது பூவானது எமக்கு சுத்தக்காற்றைத்தந்து எம்மைச்சுற்றி உள்ள சக்தி வளையத்தை மேலும் அதிகரிக்கும்படிச் செய்கின்றது.இதே செயல்பாட்டுத்தன்மை தங்கத்திற்கும் உண்டு.

  • @vikramvicky7859
    @vikramvicky7859 3 หลายเดือนก่อน +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌

  • @vijayan8668
    @vijayan8668 2 ปีที่แล้ว

    Ayya enaku mamiyar mamanar eranthutaga en veetukar thagachi kalyanam avanga kuzhanthai ellathaum natha parthen but avanga atha ellathaum maranthutu sothum vagitu poitaga athuvm yen kudumbame erukka kudathunu nanaikaran na velagiten ayya avargal vidum sabam palikkuma

  • @sasi_elaya
    @sasi_elaya 4 ปีที่แล้ว +1

    Nandri Sir, About karma explanation very informative and real.

  • @SkSk-vy4vw
    @SkSk-vy4vw 3 ปีที่แล้ว +1

    Kittappa nu oruthan en thankachi Vaazha vettiya aakittan avanum urubada mattan avan appa amma akka naasama poiduvanga avan Akka ponnu en thankchi mathri vaazha vettiya povanum

  • @senthilkumars5712
    @senthilkumars5712 4 ปีที่แล้ว +3

    Kula deiva valipaatai pathi kelungal

  • @sankariarumugam3556
    @sankariarumugam3556 4 ปีที่แล้ว +1

    Vanakam sir, C.A. final exam Nov il nadakuma sir.

    • @keerthi7002
      @keerthi7002 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @selvamanik4182
      @selvamanik4182 3 ปีที่แล้ว +1

      Nadanthuruchae icai is proud of thier students

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா..
    மிக மிக நன்றி.

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 10 หลายเดือนก่อน

    Madurai PG Auto Finance owner p Gunasekaran vedo Age yanavargal madurai ladies Neraiya pare sapam vankey Nalla than irukan Aiya Gunasekaran madurai dist yil yai Athigam pavam sayithavan p G Auto Finane owner p Gunasekaran Aiya

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 ปีที่แล้ว

    ok ji

  • @Kamal25217
    @Kamal25217 4 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya 🙏

  • @kalidasankalidasan9100
    @kalidasankalidasan9100 4 ปีที่แล้ว +2

    Sir neega paadurathu enna sir atha pathi soluuga

    • @lachuslifestyle4593
      @lachuslifestyle4593 4 ปีที่แล้ว +1

      @VAISAKH VAISAKH sir unmaya illa adichu vudrungala

    • @lachuslifestyle4593
      @lachuslifestyle4593 4 ปีที่แล้ว

      @VAISAKH VAISAKH manasula patatha keten sir. Sorry for hurting you

    • @usharanishyam833
      @usharanishyam833 4 ปีที่แล้ว

      @VAISAKH VAISAKH .

    • @RAVICHANDRAN-iq3nz
      @RAVICHANDRAN-iq3nz 4 ปีที่แล้ว

      @VAISAKH VAISAKH😜
      அடிச்சு விடுங்க.
      அகத்தியர் என்ன நேரில் வந்து கேட்க போகிறாரா?

    • @RAVICHANDRAN-iq3nz
      @RAVICHANDRAN-iq3nz 4 ปีที่แล้ว

      @VAISAKH VAISAKH
      அட நாயே,
      நான் ஏன் சொறியனும்?
      தரமாக பேசு. அகத்தியர் பேரை சொல்லி பிழைக்கிறீர்கள. தரமாக நடந்து கொள்ள வேண்டும்.
      இவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கேட்டா, ஒருத்தர் போன் போட்டு ரூ 3,500/- பணம் அனுப்ப சொன்னார். நீங்க யாரென்று கேட்டால், நாங்கள் தான் consultancy & appointment க்கு franchise என்று சொல்கிறார். இது fraud வேலை என்று தெரியவில்லையா?
      நான் சவால் விடுகிறேன். எனக்கு பலன் சொல்லி நிரூபித்தால் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கதயார். தவறாக கனித்தால் நீங்கள் அவ்வாறு செய்ய தயாரா?
      அதைவிடுத்து கேவலமான வார்த்தை பிரயோகம் மூலம் எதையும் மறைத்துவிட முடியாது.
      நானும் அகத்தியர் வழிபாடு செய்பவன் தான். பூச்சாண்டி காட்டவேண்டாம். இந்த பாவ காரியத்துக்கு தண்டனை உண்டு.
      அசிங்கமாக பேச எல்லோருக்கும் வரும். அப்படி எல்லோரும் ஆரம்பித்தால் நாறிப்போகும்.
      ஜோதிடம் பார்க்க வருபவன் பெரும்பாலும் கஷ்டத்தில் இருப்பவன் தான். அதுவும் இந்த கரோனா காலத்தில் பணமுடை வேறு. அப்படிப்பட்டவனிடம் ரூ3500/- கேட்க மனசு வருதுன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய பிராடு குரூப்?
      முதலில் நீ யாரு அவருக்காக பேசுற?
      அவ்வளவு genuine ஆக இருந்தா, அவரை பதிலளிக்க சொல். என் சவாலை ஏற்க சொல்.
      Fake Idல வந்து ஏன் பதில் சொல்கிறாய்?

  • @DH1N1
    @DH1N1 4 ปีที่แล้ว +5

    Dubbakur...

  • @sumithra107
    @sumithra107 4 ปีที่แล้ว +1

    Very nice Sir.

  • @MADHUBALA2-o5b
    @MADHUBALA2-o5b 4 ปีที่แล้ว +4

    Saree super

  • @angukarthi8171
    @angukarthi8171 3 ปีที่แล้ว +1

    உங்கள் வடிவில் அகஸ்தியர் ‌காண்கிறேன் _ அகஸ்தியர் காயத்ரி மந்திரம் ‌வழங்க வேண்டுகிறேன் வணக்கம்

  • @pesalananthysenapathy7858
    @pesalananthysenapathy7858 3 ปีที่แล้ว

    சிறப்ான தகவ்

  • @manoharana7364
    @manoharana7364 3 ปีที่แล้ว +1

    லாட்டரியில் பத்து கோடி கிடைக்க எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லு

  • @visvanathan4398
    @visvanathan4398 3 ปีที่แล้ว

    Udumbu soundu nice.

  • @samsungapple6047
    @samsungapple6047 3 ปีที่แล้ว

    Why some temple*s visit give conflict?

  • @jothilakshmi6943
    @jothilakshmi6943 4 ปีที่แล้ว +1

    Enni miain ka da king ne me inge me song miye ingeya chong mangi inge ya king minge engedi👌

  • @chandru8879
    @chandru8879 4 ปีที่แล้ว +2

    Vadakilaku paruva malai pathi kelunga

  • @fauzanzainal8269
    @fauzanzainal8269 3 ปีที่แล้ว

    Citarawai konnatu yaar atai sollunga

  • @mapadas
    @mapadas 4 ปีที่แล้ว +4

    வணக்கம்
    சர்ப்ப தோஷம் நாக தோஷம் இவை பாம்பை
    அடிப்பதால் வராது.பெண்களுக்கு
    தீங்கு செய்தால் பசுவை
    துன்புறுத்தினால் அதனால் ஏற்படும்
    தோஷம்தான் நாகதோஷம்.கர்மாவும்
    ஆகும்.

  • @lathasharaj5646
    @lathasharaj5646 4 ปีที่แล้ว +3

    Eppovum ore ringtone ave iruke 🤔🤔😀😀😀

  • @midnightmasala7357
    @midnightmasala7357 3 ปีที่แล้ว

    Is Arasa maram natural tree of India

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 4 ปีที่แล้ว +1

    என்னது கொரானா கோடி நேயர்களுக்கும் நன்றியா என்னய்யா டோய் டோய்

  • @prasathn4436
    @prasathn4436 4 ปีที่แล้ว +3

    ❤️

  • @statuslover3041
    @statuslover3041 4 ปีที่แล้ว +1

    Neenga semma alaga irukinge

  • @kriskris8596
    @kriskris8596 4 ปีที่แล้ว +8

    ஆண் சாபம் புண்ணியமா?

    • @srinivas3142
      @srinivas3142 4 ปีที่แล้ว +4

      Puniyanthan eppadina Ann sapam vangina pengal Ellarum nallathan irukkanga

  • @sattampodateymastercoming678
    @sattampodateymastercoming678 3 ปีที่แล้ว +2

    Thennnuna tega ...thennu nu thega tak thennnu tega...
    Ok nalai malai Varum😂

  • @rajishenoy1352
    @rajishenoy1352 4 ปีที่แล้ว +1

    When did schools working without fees.. Like govt schools. Any change will expect in Schooling.

  • @babusaran8850
    @babusaran8850 ปีที่แล้ว

    இவர் ஒரு வருடம் முன்பு ஒன்று சொன்னார் அது அப்படியே நடந்தது