Kathaiyalla Varalaru | கீழடி தமிழனின் வேரைத்தேடி | Keeladi Excavation | Porunai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 58

  • @kamalanathankandiah2427
    @kamalanathankandiah2427 3 ปีที่แล้ว +23

    தமிழை அழகாக உச்சரிக்கும் இப்பெண்மணிக்கு என்மனமுவந்த நல் வாழ்த்துக்கள்,

  • @Vijayan3132
    @Vijayan3132 3 ปีที่แล้ว +17

    மிகச் சிறப்பு, மிகத் தெளிவு, மெய் சிலிர்க்கின்றது,,,,,,,,,

  • @rajarani7435
    @rajarani7435 3 ปีที่แล้ว +22

    தான் ஒரு தமிழன் என்று சொல்வதில் பெருமை

  • @ThePirathap
    @ThePirathap 3 ปีที่แล้ว +25

    நானும் தமிழன் என்று நினைக்க பெருமைக உள்ளது

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 ปีที่แล้ว +22

    ‌ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழவேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழ் என்ற ஒரு அதிகாரம் இருக்காது மொழி யும் அழிந்து போகும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 3 ปีที่แล้ว +9

    பிராமி என்று சொல்வதை நிறுத்துங்கள் .. தமிழி என்று சொல்லத் தொடங்குங்கள்
    பிராமி என்று சொல்வதை நிறுத்துங்கள் .. தமிழி என்று சொல்லத் தொடங்குங்கள்

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +10

    பெரு தெய்வ வழிபாட்டு சின்னம் ஒன்று கூட
    கீழடியில்
    இல்லை....!
    அருமை சகோதரி..
    👌👌👌
    ஆனால்
    சில பேருக்கு எரியும்...
    😁😁😁😁😁
    மாலா...

    • @allinallaravinthcena3000
      @allinallaravinthcena3000 3 ปีที่แล้ว

      Correct bro👍👍

    • @DP-gz4ku
      @DP-gz4ku ปีที่แล้ว +1

      உண்மை. பார்ப்பனர்களுக்கும், அவர்களின் முட்டாள் அடிமைகளுக்கும் எரியும்.

    • @ramachandran427
      @ramachandran427 ปีที่แล้ว

      Subashbose
      Peru
      Theiva
      Vazhipadu
      Kidaithirukku
      Dravidam
      Maraithu
      Vittathu
      Communist
      Historiens
      Poi
      Ezhuthi
      Vittargal

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாடே இந்தியாவின் தொடக்கம்.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 ปีที่แล้ว +8

    இதை அறிவிக்கும் போது முக மலர்ச்சியே இல்லாமல் இறுக்கமாக இருந்தது.இதே வேளையில் அவர் திராவிட களஞ்சியம் என்ற போதோ பெரியார் கருணாநிதி போன்ற தலைவர்களின் சிறப்பு பற்றி பேசும் போது முக பாவனையை காணுங்கள் இவர்கள் வேசம் புரியும்.இந்த சட்ட மன்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய மொத்த காணொளியை பாருங்கள் நான் சொல்வது புரியும்.சட்டமன்ற உறுப்பினர் கரவொலியையும் கவனியுங்கள் உதயநிதி புகழுக்கு எழுந்த கரவொலி பொருநை பற்றி ஸ்டாலின் பேசிய போது எழுந்ததா சிந்தியுங்கள்.எல்லா நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.இவையெல்லாமே பாஜக அரசை பிளாக் மெயில் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே என்பது மிக விரைவில் புரியும்.மோடி அடிமை தமிழன் எடப்பாடி ஆட்சியில் செய்த ஆய்வுகளே இவைகள்.இந்த சுய மரியாதை சுடர்கள் வரும் காலம் எப்படி இந்த தொல்லியல் செயல் பாடுகள் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.அவர்களாவது ஜெயலலிதா மோடி போன்ற ஆளுமைக்கு அடிமையாக இருந்தார்கள்.இவர்கள் ஸ்டாலின் உதயநிதி போன்ற கூமுட்டைகளுக்கு அடிமையாக உள்ளனர் பாவம்.ஐம்பது கோடியில் ஆய்வு ஏமாற்று வேலை.பல ஆயிரம் கோடி செலவில் உலக தொல்லியல் ஆய்வாளர்களை வைத்து நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளி வரும்.பொருளாதார ஆலோசனை குழு வெளி நாட்டு அறிஞர் வைத்து அமைக்கும் போது இதற்கு செய்ய கூடாதா.இதற்கு என தனியாக துறை ஏற்படுத்தி உலக மக்களிடம் நிதியுதவி பெற்று இதன் மூலம் ஈட்டும் பணத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும்.குமரிக்கடல்.பூம்புகார் ஆய்வுக்கு அதிக பணம்.தொழில்நுட்பம்.அதிகஆய்வாளர்கள் தேவைப்படுவார்கள்.இந்த கடல் ஆய்வில் உலகம் வியக்கும் முடிவுகள் கிடைக்கும்

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். News18

  • @kalpdinesh
    @kalpdinesh 3 ปีที่แล้ว +6

    தமிழர் நாகரிகம்!!!

  • @vellaichamy1408
    @vellaichamy1408 ปีที่แล้ว

    நாம்தமிழர்
    மீண்டெழும் பாண்டியர் வரலாறு
    தேவேந்திர குல வேளாளர் ❤️💚
    ஆற்றங்கரை நாகரிகம்
    உருவாக்கிய மக்கள்
    குடியானவன் ❤️💚
    பள்ளர் இனத்தை சேர்ந்த வர்கள்
    மீண்டெழும் பாண்டியர் வரலாறு 🐟🐟❤️💚🐟🐟
    தேவேந்திர குல வேளாளர்
    மருதநிலத்து மக்கள்

  • @Sajeevan_004
    @Sajeevan_004 2 ปีที่แล้ว

    என் தாய் இனத்தின் தொன்மை கண்டிப்பாக உலகம் கண்டு வியக்கும்.

  • @manikandanr4960
    @manikandanr4960 3 ปีที่แล้ว +1

    சேர சோழ பாண்டிய வரலாறு பிற மொழியினர் வருகைக்கு பிறகு மதச்சாயம் பூசப்பட்டு மண்ணுக்குள் புதைந்தும் தமிழர் வரலாறு வாழ்ந்து வருகின்றது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் பதிவு

  • @kalavathimageshwarankalava1755
    @kalavathimageshwarankalava1755 2 ปีที่แล้ว +2

    தமிழ் பிராமி என்று கூற வேண்டாம் தமிழி என்று கூறுங்கள் அதுதான் உண்மை...தமிழி என்பது தான் உண்மை... வாழ்க தமிழ் வளர்க தமிழி

  • @thariktha4183
    @thariktha4183 ปีที่แล้ว

    நமது மூதாதைகளான ஆதாம் & ஏவாள் சந்ததியினர் - தென் இந்தியா &இலங்கை ஒன்றிணைந்த பகுதியில் வாழ்ந்ததாக வாய்வழி தகவல்கள் உள்ளன.இலங்கையில் உள்ள ஆதம் பாவா(சிவ பாத)மலை; ஆதமின் மகனான ஷீது (சேது)சமுத்திரம் ;ராமஈஸ்வரத்தில் உள்ள ஆதாமின் மக்கள் ஆபில்&காபில் கல்லறை.ஆதி மக்கள் பேசியதும் தமிழ் மொழியே!இறைவனின்(சிவன்) ஆதி மொழியான தமிழை பேசிய நமது சமுதாயம்! கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றி மூத்த குடி தமிழ்.

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +9

    இங்கே ஒண்ணும் இல்லைன்னு
    மூட
    சொன்ன
    மூடனை கொண்டு வந்து காண்பிக்க வேண்டும்....
    பாருடான்னு....!

    • @DP-gz4ku
      @DP-gz4ku ปีที่แล้ว

      செருப்பால் அடித்து காட்ட வேண்டும்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் அமர்நாத் அவர்களுக்கு

  • @mohamedalim4302
    @mohamedalim4302 3 ปีที่แล้ว +28

    PLEASE CALL INTERNATIONAL HISTORIANS AND SHOW EVERY THING TO THEM. OTHERWISE THE NORTH INDIANS WILL MAKE OTHERS FOOL.

  • @thariktha4183
    @thariktha4183 ปีที่แล้ว

    முதல் மனிதர்களான ஆதாம் & ஏவாலில் இருந்து உருவமற்ற ஒரு தெய்வ வணக்கமே மக்களிடம் நிலவி வந்தது.ஆபிரகாம்(மெசபடோமியா)நாகரீக காலத்தில் இருந்து தான் பல தெய்வ உருவ வழிபாடு தொடங்கியதாக தோரா, குரான் போன்ற வேதங்களில் கூறப்பட்டு உள்ளது.

  • @pandiyan2602
    @pandiyan2602 3 ปีที่แล้ว +1

    The great pandiayar tamilkudi

  • @jeyasudhabalasubramanian6392
    @jeyasudhabalasubramanian6392 3 ปีที่แล้ว

    பின் காலத்தில் நாம் நெகிழியை மட்டும் விட்டூச்செல் வோம்,.,....

  • @kannannaidu6655
    @kannannaidu6655 3 ปีที่แล้ว +2

    Great

  • @tamilagam811
    @tamilagam811 ปีที่แล้ว +1

    சேது. சமுத்திர ம். வருமா????????

  • @யாழிவணம்
    @யாழிவணம் 3 ปีที่แล้ว +1

    இது இந்தியா வரலாறு இல்லை இது தமிழ் வரலாறு கீழடி தயவு செய்து தமிழன் வரலாறு என்று சொல்லுங்கள்

  • @naveenm7412
    @naveenm7412 3 ปีที่แล้ว +2

    Yevlo visamyam eruku nejame antha kalathu makal romba bhuthisali, bala salium kuda

  • @swathid1861
    @swathid1861 3 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravindrajm4527
    @aravindrajm4527 3 ปีที่แล้ว +1

    Tamizhan

  • @pubglovertk6272
    @pubglovertk6272 3 ปีที่แล้ว +1

    😍

  • @ITpraveenkumarp
    @ITpraveenkumarp 3 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @silentmode7047
    @silentmode7047 3 ปีที่แล้ว +1

    Entha thamilanukum aatharavu tharalameye...

  • @BalaKrishnan-gj7jf
    @BalaKrishnan-gj7jf 3 ปีที่แล้ว

    Thamil thangathen inipathu en naavil alla enathu sevikalil thangam Mahal needoodi walha by nbk

  • @prathipasaravanan
    @prathipasaravanan ปีที่แล้ว

    Every Tuesday leave

  • @maheswarymaheswary1885
    @maheswarymaheswary1885 3 ปีที่แล้ว +2

    Why can't you say tamil letters tamil rather than brami letters

  • @devanrajraj9110
    @devanrajraj9110 3 ปีที่แล้ว +2

    Sangiiiiiiiii spot 3 unlike people

  • @2kcrazytamilan561
    @2kcrazytamilan561 3 ปีที่แล้ว

    தமிழி என்று நீங்களும் சொல்லுங்கள் பிராமியை சேர்க்காதீர்

  • @BalaKrishnan-gj7jf
    @BalaKrishnan-gj7jf 3 ปีที่แล้ว

    Tamil alla tamilali tamil kadal en suya karuthu

  • @namaasan7570
    @namaasan7570 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏