காடு போட்ட காடு HD Video Song | கருத்தம்மா | ராஜா | மஹேஸ்வரி | A.R ரஹ்மான்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- Watch this Video Song "Kaadu Potta Kaadu" from Karuthamma.
Song: Kaadu Potta Kaadu
Music: A. R. Rahman
Star Cast: Raja, Maheswari
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Raja #Maheswari #ARRahman #PyramidAudio
குறைந்தது என் பள்ளி பருவம் முதல் இப்பாடலை 1000 க்கும் மேல் கேட்டிருப்பேன் இன்று வரை கேட்கும் போதல்லாம் ஏதோ ஓர் உணர்வு கண்ணீருடன் வெளிபடுகிறது
நானூங்கூட,
🌹❤️🏞️❤️🩹
பல ஊரின் கதையைக்கொண்ட இப்பாடலே இவளோ நாள் கேட்காமல் இருந்திருக்கின்றோம் என வருத்தப்படுகின்றேன்..... அருமையான வரிகள்...... 😥
Ya brother sa ri ga ma pa ku porow than pakka wanden 😢 beautiful song with beautiful lyrics ❤️
o
Punda nee enna kelatu kuthiya kekavendiyathuthana
Yes somehow this song was not famous.Malaysia Vasudevan have sang this song soo well.. lyrics is another epic
என்ன சாமி நீங்க அடிக்கடி கேளுங்க,அது நம்ம வாழ்வுங்க.
தேனி மாவட்டத்தில் பிறந்து சிவகங்கை மாவட்டத்தில் பிறக்காதவர் எழுதிய பாடல்.1000 வருடம் சிவகங்கை மண்ணில் வாழ்ந்தாலும் உணரமுடியாத கஷ்டங்களை ஒரு பாடல் வரிகளாக எழுதிய மாமேதை வைரமுத்து.
அழகான இசை, அழகான வரிகள் , பாடல் வரிகளுக்கு ஏற்ப மன வலியுடன் கடினமான குரல் . 90 களில் வந்த அனைத்து ஏ. ஆர். ரகுமான் சாரின் இசை , இசைக்கு புதிய பரிமாணத்தை அமைத்தது கொடுத்தது. மேற்கத்திய இசையும் நம் ஊரு இசையும் கலந்த கிராமத்து பாடல். அந்த காலத்தில் சொன்னார்கள் ஏ. ஆர். ரகுமான் சாரின் இசை அந்த சமயத்திற்குதான் கேட்க முடியும் என்று ஆனால் இன்றும் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள் ஏ. ஆர்.ராகுமானின் பாடல்கள். மேலும் 90 களில் இன்றைய இசை போல் அமைத்து நம்மை ஆச்சிரிய படவைத்துஇருக்கிறார், எதிர்கால இசையை அன்றே கொண்டு வந்தவர் ஏ. ஆர். ரகுமான் சார்
QqqQ
😅😅p😅😊
2024 ல் இந்த பாடலை முதல் முறையாக கேட்ட உடன் என்னுடைய வீட்டு ஞாபகம் வந்து விட்டது, கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது 😢
வையரமுத்து ஐயா அவர்களின் அனுபவ வரிகள் என் நெஞ்சில் கணத்து இருக்கும்
வானம் பார்த்த என் பூமி இராமநாதபும் என்னைக்காவது ஒருநாள் இது மாறும்😢
வலியுடன் கூடிய வரிகள்...இயற்கையின் இசையில் மற்றொரு பரிமாணம்...ஆனால் தற்போதைய நிலை போல கொண்டாட தவறவிடபட்டது...
மனதைத் தொட்ட இசையும் பாடல் வரிகளும் ❤
❤நான் இந்த பாட்ட ஒரு மாசத்துக்கு முன்னால தா கேட்ட அதுக்கு அப்புறம் 116 தடவ இந்த பாட்ட கேட்டுறுக்கேன் 28.6.2024
பட்ட மரத்து மேல எட்டி பார்க்கும் ஓணான் போல , வாழ வந்த பூமி மேல.......❤
ஐயா கவிப்பேரரசு வைரமுத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரகுமான் அவர்களின் மிக சிறந்த இசையில் இதுவும் ஒன்று
இசைப்புயல் நம்மை கிராமத்து தென்றலாய் வருடிய பாடல் இது ,வைரமுத்துவின் வைர வரியுடன்
பட்டமரத்து பேல எட்டிபாக்கும் ஓனான் போல வாழ வந்தோம் பூமி மேல
காடு பொட்டல் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்கே பாடு
(காடு பொட்டல் காடு)
கூழு சோளக் கூழு
வெங்காயம் கூடச் சேரு
தை மாசம் நெல்லுச் சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
(காடு பொட்டல் காடு)
அந்தி நேரம் வந்த தலயெல்லாம் எண்ணிப் பாரு
ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு
ஆறு எங்க ஆறு அட போடா வெட்க்க கேடு
மழை வந்த தண்ணி ஓடும்
மறு நாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு
என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு
(காடு பொட்டல் காடு)
(காக்கா இளப்பாற கருவேலம் மரம் இருக்கு...
என் மக்க இளப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசி ஆற கொக்குளத்து மீனிருக்கு...
என் மக்க பசி ஆற மக்கி போன நெல்லிருக்கா?)
மாடு தத்த மாடு இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்கை தத்த வாழ்கை
இது போகும் ரொம்ப காலம்
காட்டு கள்ளிக்குள்ளே
உள்ளாடும் பாலப்போலே
உள்ளூர கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
பட்ட மரத்து மேலே
எட்டி பார்க்கும் ஓணான் போலே
வாழ வந்த பூமி மேலே
(காடு பொட்டல் காடு)
(காடு பொட்டல் காடு)
(கூழு சோளக் கூழு)
(காடு பொட்டல் காடு)
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை
❤❤❤என் வாழ்வியல் வரிகள்...❤❤. இனி இப்படி ஒரு பாடல் வரிகள் ... கேட்கவே முடியாது...... கனத்த இதயத்துடன்......😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்ப கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்....I love this song....
இந்த பாடலை பாடியவர்கள் பாரதிராஜா மலேசிய வாசுதேவன்
No
Yes
Yes
No shahul hameed sir
Yes Bharati raja sir and Malaysia Vasudevan sir❤❤
கிராமத்தை வர்ணிக்கும் அனைத்து வரிகளும் அழகான வரிகள்
அட ஆறு என்ன ஆறு...
போடா வெட்க கேடு...
மழை வந்தா தண்ணி ஓடும்...
மறு நாளே வண்டி ஓடும்...
(Legend வைரமுத்து.)
இந்த பாடல் கேட்க மனசில் ஒரு சோகம்
I wonder why this song did not receive National Award.. What a lyrics, music & scenery... They just nailed it...
Yes. U are right.. till now i still remember the past
This movie porale ponnuthayi get award in national award
தேனியின் 35 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம்
என் குழந்தைகளோடு சேர்ந்து உங்களிடம் என் வழியில் நான் பகிர்ந்து கொள்கிறேன் நன்றிகள் பாரதிராஜா ஐயா வைரமுத்து ஐயா
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இரண்டு முறை கேட்பேன்
Bharathi raja ayya kural valam arumai❤
ஆண் : {காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு..ஹோ …} (2)
ஆண் : கூழு சோள கூழு
வெங்காயம் கூட சேரு
தை மாசம் நெல்லு சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
ஆண் : காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு..ஹோ ….
ஆண் : அந்தி நேரம் வந்தா
தலயெல்லாம் எண்ணி பாரு
ஆடு மாட சேர்த்து
எங்க வீட்டில் ஏழு பேரு
ஆண் : ஆறு எங்கே ஆறு
போடா வெட்க கேடு
மழை வந்தா தண்ணி ஓடும்
மறு நாளே வண்டி ஓடும்
ஆண் : கண்ணு பெத்த கண்ணு
என் கண்ணு குட்டியும்
ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊதும் எங்க மண்ணு
ஆண் : காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு..ஹோ ..
பெண் : காக்கா இளைப்பாற
கருவேல மரம் இருக்கு
என் மக்கா இளைப்பாற
மாமரத்து நிழல் இருக்கு
கொக்கு பசி ஆற
கொக்குளத்து மீன் இருக்கு
என் மக்கா பசி ஆற
மக்கி போன இருக்கா
ஆண் : மாடு தத்தை மாடு
இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்க்கை தத்தை வாழ்க்கை
இது போகும் ரொம்ப காலம்
ஆண் : காட்டு கள்ளி குள்ளே
உல்லாடும் வால போல
உள்ளாற கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
ஆண் : பட்ட மரத்து மேலே
எட்டி பார்கும் ஒனான் போல
வாழ வந்தோம் பூமி மேலே
ஆண் : {காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு..ஹோ …} (2)
ஆண் : கூழு சோள கூழு
வெங்காயம் கூட சேரு
தை மாசம் நெல்லு சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
ஆண் : காடு பொட்ட காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு..ஹோ
அருமையான வரிகள்...
Music - A R Rahman
Lyrics - Vairamurhu
Singers - Malaysia Vasudevan & Bharthiraja.
After Sa Re ga ma pa .... vijay basker sung ❤️
T.k.kala amma voice alagai varuthu.... touching
கல்நெஞ்ச கல்நெஞ்சம் அழுக வைக்கும்
வலிகள் நிறைந்த வரிகள்.. 😥
ஜான் பென்னிக்குக் மட்டும் இல்லாட்டி முல்லை பெரியாரு கிடையாது,,முல்லை பெரியாறு இல்லாத காலத்துல தேனி இப்படி தான் இருந்தது
🙄
❤
இளையராஜாவை மிஞ்சியதும் இது ஒரு பாடல்
அப்படி சொல்லகூடாது
காடு பொட்ட காடு - போட்ட காடு அல்ல..
🔥 AR RAHMAN 🔥
🔥 BHARATHIRAJA 🔥
The most ultimate filmmaker-musician partnership in Tamil cinema.
😭 அருமை படல்
பாரதி ராஜா சிங்கிங்..🎉❤
மலேசியா வாசுதேவன் பாரதிராஜாவும் சேர்ந்து பாடிய பாடல்
Finally we lost agriculture 😭😭
once upon a time theni also madurai dist .this is madurai dist usilampatti original story at that time in 90s
If u born in 80s to 90s between means. This song makes u feel something or make u cry.
What a music that is allah rakka rahman
இப்போது உள்ள இசையமைப்பாளர் ஆயிரம் நல்ல பாடல்களை கூடுத்தாலும் இசைஞானியின் ஒவ்வொரு பாடலும் ஆயிரம் ஆஸ்காருக்கு சமம் இளையராஜா ஒரு இசை அரக்கன்
சரி... சரி..
ஏன்டா enga
இது Ar ரஹ்மான் பாட்டுயா 😅😅
❤️Nalatha ya iruku vera leveluu Beat❤️
Thanks zee thamil.
Painful lyrics beautiful music 🎶
A.R.Rahman Master piece
WORLD RECORD SONG NU PATHIVU PANNANU❤️M❤️❤️❤️❤️❤️❤️❤️
my Favorite song
Mamu kaa great actor
Theni makkalin valkkai murai oru kalathil
Nice song❤❤
My childhood nabagam apdiyea feel aguth… nice song in the world …
இப்ப இதுபோன்ற பாடல் வரிகள் கேட்க முடியுமா old is gold 🪙❤❤
Missing my village
Music effert honey 🍯
Varigal
Kaadu Potta Kaadu Song Lyrics
காடு பொட்ட காடு பாடல் வரிகள்
Karuththamma (1994)
Movie Name
Karuththamma (1994) (கருத்தம்மா)
Music
A. R. Rahman
Singers
Bharathiraja, Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu
காடு பொட்டல் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்கே பாடு
(காடு பொட்டல் காடு)
கூழு சோளக் கூழு
வெங்காயம் கூடச் சேரு
தை மாசம் நெல்லுச் சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி
(காடு பொட்டல் காடு)
அந்தி நேரம் வந்த தலயெல்லாம் எண்ணிப் பாரு
ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு
ஆறு எங்க ஆறு அட போடா வெட்க்க கேடு
மழை வந்த தண்ணி ஓடும்
மறு நாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு
என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு
(காடு பொட்டல் காடு)
(காக்கா இளப்பாற கருவேலம் மரம் இருக்கு...
என் மக்க இளப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசி ஆற கொக்குளத்து மீனிருக்கு...
என் மக்க பசி ஆற மக்கி போன நெல்லிருக்கா?)
மாடு தத்த மாடு இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்கை தத்த வாழ்கை
இது போகும் ரொம்ப காலம்
காட்டு கள்ளிக்குள்ளே
உள்ளாடும் பாலப்போலே
உள்ளூர கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
பட்ட மரத்து மேலே
எட்டி பார்க்கும் ஓணான் போலே
வாழ வந்த பூமி மேலே
(காடு பொட்டல் காடு)
(காடு பொட்டல் காடு)
(கூழு சோளக் கூழு)
(காடு பொட்டல் காடு)
💜RSAUJSI💓
காடு பொட்ட காடு.....
❤❤❤❤❤
Very pain ful lyrics raja and arr smash
Na endha movie ya more time pathiruken one of the most favourite movie
'போட்ட காடு' இல்லை, அது 'பொட்டக் காடு'
அருமை...
வைரமுத்து வரிகள் 😢😢😢
We all miss u malaysiya vasudevan and my soul swarnalatha amma
பாடியவர் பாரதிராஜா
❤
Bharathiraja and malesia Boise supper compo
Super movie song
Super song
T.k voice rise ana udaney kaneer varuthu....
👍
pretty sure..... Ponniyin Selvan has missed Vairamuthu!
Nice
2023❤ ARR ❤
1994_2024
This song sung by director barathiraja
2023 one like😅
this is not theni district it is madurai district so many peoples dont know this
உஷா ஐ லவ் யூ ஐ மிஸ் யூ
அதெல்லாம் சரி தான்.எல்லோரையும் குறிப்பிட்டோம் பாடகர்கள் பற்றி யாருமே குறிப்பிடவில்லை. இந்த பாடலை பாடியவர்கள் யார்?
மலேசியா வாசுதேவன் பாரதிராஜா
And TK Kala
M. Vaasu
Malesiya vasuthevan & parathiraja
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Eeyanaki ea award evvacho cheppandi pakshapatam lekunda.
Our reality is still not so far
Plz share and trend...
ஏக இசையின் இறைவன் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
Bharthiraja also sung in this
😢🙏🙏🙏🙏
இப்பிடி 16 கட்டையில் பாடிய singer யாருன்னு தெரியலையே
Director Bharathi raja and Malaysia Vasudhevan
M. Vaasu, parathiraja
Malaya vasudavan song
After BB7 Pradeep 😅
Puyal puyalthaan
Onli arr
Super song
❤
Puyal puyalthaan
♥️
❤