Super Anna உங்கள் விடியோ ஒன்னு விடாமல் பார்ப்பேன் நல்ல தகவல்கள் இருக்கும் என்று நம்பிக்கையில் இது வரையில் அது மாதிரி தான் இருக்கும் நன்றி அண்ணா 🥰🥰💐🌹Arun APS mayiladuthurai
ஐயா நண்பரே நான் ஒரு வருடம் கூட காத்திருக்க தயார் நான் இசை பைத்தியம், நீங்கள் ரெடி பன்ர ஆம்ப்ல ட்டிருபில் பேஸ் எல்லாம் அருமையா இருக்கு அதனால்தான் கேட்கிறேன் எனக்கு ஒரு ஆம்ப், உங்களுக்கு நேரம் கிடைச்ச!!!! மனம் இருந்த மார்க பந்து ஸாரி மார்க முண்டு...
வணக்கம் நண்பரே உங்களின் தயாரிப்பில் TL084CN -3ic போட்ட 5.1 prologic board 2020 model வாங்கி பயன்படுத்துகிறேன். அதில் front right chanel o/p மட்டும் மிகவும் குறைவாக உள்ளது. Amp, USB o/p, v.control என அனைத்தும் சரியாக உள்ளது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? Pls reply...
எல்லா கம்பனி board லும் ஆல்டர் நமக்கு ஏற்றது போல் செய்து கொள்ளலாம் உங்கள் விருப்பம் நாம் அவர்களிடம் ஆலோசனை கேட்டு வீடியோ பதிவு போட முடியும் அவர்களை கேட்காமல் செய்வதால் தவறாக போய்விடும் நன்றி சகோ
Sema Anna super ranega sollethariga na tq audio sema super na na unga fan na
நன்றி நன்றி சகோ
ஜி, ஏன் 2.7k resistor ஐ மாற்றி 3.3k போடுகிறீர்கள் என்று கூறவும். நன்றி
Super Anna உங்கள் விடியோ ஒன்னு விடாமல் பார்ப்பேன் நல்ல தகவல்கள் இருக்கும் என்று நம்பிக்கையில் இது வரையில் அது மாதிரி தான் இருக்கும் நன்றி அண்ணா 🥰🥰💐🌹Arun APS mayiladuthurai
Super anna msk tailoar
அண்ணா நானும் ஏடிசி ஓட்டுநர் தான் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்ப்போன் ஒரு சில விஷயங்கள் அனைத்தும் கற்றுக் கொண்டேன் நன்றி 💐💐💐
என்ன இருந்து என்ன பன்ன நீங்கதான் யாருக்கும் ஆம்ப் செஞ்சு குடுக்கிற தில்லையே... ம் நாம குடுத்து வெச்சது அவ்லோதான்....
தவறாக நினைக்க வேண்டாம் சார் வேலை நிறைய இருக்கிறது
ஐயா நண்பரே நான் ஒரு வருடம் கூட காத்திருக்க தயார் நான் இசை பைத்தியம், நீங்கள் ரெடி பன்ர ஆம்ப்ல ட்டிருபில் பேஸ் எல்லாம் அருமையா இருக்கு அதனால்தான் கேட்கிறேன் எனக்கு ஒரு ஆம்ப், உங்களுக்கு நேரம் கிடைச்ச!!!! மனம் இருந்த மார்க பந்து ஸாரி மார்க முண்டு...
பார்க்கலாம் சார் உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார் நேரம் கிடைக்கும் போது பேசலாம் நன்றி சார்
அண்ணா வணக்கம் 2030 ஐசியில் வால்யும் கன்ட்ரோல் டிரிபிள் சர்கிட் வீடியோ லிங்க அனுப்புங்க
அருமை அண்ணா🎉
நன்றி சகோ
Arumai arumainga Anna🙂🙂.... Trible super🙂🙂
நன்றி சகோ
Super anna
Im from kerala
Tda 2030 dual supply boarduku alternative enna pannalam
Athilu feedbak vanth 22k & 680e potturiku
Vera enna value podalam🙏
Brother audio quality 👌
நன்றி சகோ
Price?
தெளிவான ஆடியோ அருமையான பேஸ் சலங்கை சத்தம் போல இருந்தது நன்றி அண்ணா
நன்றி சகோ
ஆல்ட்ரேஷன் வீடியோ பார்ப்பதற்கு அனைவரும் வெயிட்டிங் கில் இருக்கிறோம்
Ok bro
Treble vera level
நன்றி சகோ
Anna volim conrolla eanna pf pottinga
102
Super 💓
நன்றி சகோ
bro vera leval audio clarity
control la adicha disc value yenna bro
நன்றி சகோ
@@sathish9355 102 aec
@@VasanthAudios thank you bro
அருமை
நன்றி சகோ
Good audio sund tk pro
நன்றி சகோ
Thank you sir very useful video 🤝
நன்றி சார்
Supper anna
நன்றி சகோ
❤❤❤
❤❤❤❤🎉 super
நன்றி சகோ
வணக்கம் நண்பரே
உங்களின் தயாரிப்பில் TL084CN -3ic போட்ட 5.1 prologic board 2020 model வாங்கி பயன்படுத்துகிறேன். அதில் front right chanel o/p மட்டும் மிகவும் குறைவாக உள்ளது. Amp, USB o/p, v.control என அனைத்தும் சரியாக உள்ளது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? Pls reply...
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சார்
சிறப்பு அண்ணா. Tda 2030 enna volt
single supply 35 v வரை கொடுக்கலாம் சகோ
@@VasanthAudios நன்றி அண்ணா
Nice treble குறைந்த விலையில் அருமையான படைப்பு
நன்றி சகோ
Audio clearty sema na
நன்றி சகோ
இசை மழை பொழிகிறது ரொம்ப நாள் ஆட்சி கமெண்ட் போட்டு நல்லா இருக்கு
நன்றி சகோ
Vera level Anna....
நன்றி சகோ
❤❤❤ Super anna
நன்றி சகோ
Vera level good result
நன்றி சகோ
சூப்பரா இருக்கேன் அண்ணா 👌👍🌹
நன்றி சகோ
🍯 தேன் சுவையை பார்ப்பதற்கு ஒரு சொட்டு போதும் அல்லவா அனைவருக்கும் அந்த இசை மேல் ஆசை எனக்கு உங்கள் ஆல்ட்ரேஷன் மேல தான் ஆசை....
சந்தோஷம் மகிழ்ச்சி சகோ
Maximum audio filtula irukara ealaa ruma alter panunan nu solaraghala eatha eapatee nu solarathu ila neegha tha soneegha super👍
நன்றி சகோ
Super 👌 Anna, clear sound congratulations
நன்றி சகோ
Clarity Super na
நன்றி சகோ
ஆடியோ சூப்பர் அண்ணா
நன்றி சகோ
Super g
10,000 20,000 செலவு செஞ்சு கேட்கிற ஆடியோவை விட உங்க கை பட்ட இந்த சின்ன 2030 இதுல இவ்வளவு சுகமான இசையை கேட்க முடிகிறது
அனைவராலும் செய்ய முடியும் இது சிரிய முயற்சிதான் நன்றி சகோ
3.3 k ஆ?
ஆமாம் சகோ
தெளிவான கிளியர் சவுண்ட்🎉.
2030 ippati irukkuma na use pannathey illa anna. Ini 2030 try panni pakanum😅
Ok bro
surround speakerku tweeter podalama sir
போடக்கூடாது சார்
Clarity super anna
நன்றி சகோ
sound quality super iruku❤
நன்றி சகோ
Treble Sound Quality Arumai Anna🎉🎉🎉
அருமையான பதிவு அண்ணா
நன்றி சகோ
Waiting anna👍
Ok bro
Super sound anna
நன்றி சகோ
Super ah irruku sir
நன்றி சார்
அருமை தெளிவான இசைஅண்ணா,சூப்பர்
நன்றி சகோ
இந்த மாதிரி சிறந்த பதிவா போடுங்க எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்👏👏👍👍
Ok நன்றி சகோ
Maharaja 12 transister bord ku evloo power supply kudukalam bro
நான் அந்த board பார்கவில்லை
பார்த்தால் கண்டிப்பாக சொல்கிறேன் சகோ
4 fet stk type ic matchana bass trable board sollunga Anna ?
Ok bro
Tda 2030 audio super irukkum anna
நன்றி சகோ
Sound vera level.....❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றி சகோ
Ud bt board இது போன்ற alteration செய்ய முடியுமா
எல்லா கம்பனி board லும் ஆல்டர் நமக்கு ஏற்றது போல் செய்து கொள்ளலாம் உங்கள் விருப்பம்
நாம் அவர்களிடம் ஆலோசனை
கேட்டு வீடியோ பதிவு போட முடியும் அவர்களை கேட்காமல்
செய்வதால் தவறாக போய்விடும் நன்றி சகோ
தகவலுக்கு நன்றி சரவணன் ஐயா அவர்கள்
அருமையான பதிவு அன்னா
நன்றி சகோ
Bass volume ஏத்தம்போது sub volume சேர்ந்து ஏறுவதற்கு connection detials கொஞ்சம் சொல்லுங்களேன்
Bt out எடுத்து sub in கொடுக்கவும் சகோ
Thanks anna
Wait for next video
Ok bro
அருமை தெளிவான இசை. 👍👍👍🤝
நன்றி சகோ
Treeble super annan 🎉🎉
நன்றி சகோ
8 inch two woofers load pannalaama brother
போடலாம் சகோ
capacitor value bro
Mft 22/50 1. 102pf. 2. 473 2
Nice work anna
நன்றி சகோ
Sound vera level anna
நன்றி சகோ
சூப்பர் அண்ணா🎉🎉❤
நன்றி சகோ
நல்லா இருக்குன்னா
ட்ரிபிள் சூப்பர் பேசு ஓகே
நன்றி சகோ
வணக்கம் சகோ... எனக்கு ஒரு அக்டிவ் சப் க்கு ஒரு பிரி ஆம்ப் மற்றும் பவர் ஆம்ப் வேணும் கிடைக்குமா
இப்போது கிடைக்காது சார் உங்க போன் நம்பர் பதிவிடவும்
தம்பி ....சூப்பர் வாழ்க வளர்க மென்மேலும் ...... வாழ்த்துகள் 🎉🎉🎉
நன்றி சகோ
Super 🎉🎉🎉
அண்ணா தப்பா எடுத்துக்க வேண்டாம் என்ன டியூட்டர் .யூஸ் பன்றிங்க கிராஸ் ஓவர் போட்டு இருக்கா நல்லா இருக்கு
தவறு ஒன்றும் இல்லை போடவில்லை சகோ எனது கடையில் போட்டு இருக்கேன் இங்கு இல்லை
@@VasanthAudios அண்ணா என்ன டியூட்டர் யூஸ் பன்றிங்க
@@velmuruganmurugan4052 டாபிக்
நீங்க எந்த மாதிரியான ஸ்பீக்கர் பயன்படுத்திர்க்கிங்க அண்ணா
8"woofer
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்✋
Yena speaker setup use panringa then treble ku yena twetter and yena pf use panringa
டாபிக் 106 டியூடர் 8"atoz 4oms
@@VasanthAudios thankyou sir much sir 🙏🙏
❤❤❤❤🎉🎉
12" sub box எங்க கிடைக்கும் சொல்லுங்க ரொம்ப நாளாக கேக்குற சொல்லுங்க அண்ணா
சேலம் ராஜா கான்
@@thangamansari6541 நன்றி அண்ணா 🌠
Raja Box 9042778601
உங்களை பார்க்கனும் ஆசை
சேலம் வாங்க பார்க்கலாம்
Super Anna ❤
நன்றி சகோ
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் சகோ
Super Anna
நன்றி சகோ
Super ❤
நன்றி சகோ
அருமையான பதிவு சார்
நன்றி சார்