Data Analyst:இது தெரிஞ்சா போதும் கை நெறைய சம்பளம் வாங்கலாம்|Data science in Tamil |Research analyst

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
  • Contact here to join Rajalakshmi Eduverse to get IT Job as Data Scientist:
    Ph : 9176827682
    Website : www.myeduverse.net
    In this video, we have discussed what is data science, how to become a data scientist, what is the qualification to become a data scientist and more about Data science course and Data Analyst details. Hope this video helps you in a positive way! #DataAnalyst #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 603

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 ปีที่แล้ว +652

    மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து எடை போடாதீர்கள் தனி திறமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இந்த பதிவில் தெரிவித்த அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்

    • @one_of_the_indian
      @one_of_the_indian ปีที่แล้ว +7

      உண்மை

    • @indhu.m873
      @indhu.m873 ปีที่แล้ว

      Eii×qiiiiwwiqwiiiiiqiwwwiwiwiiiiiwiuiiiiiwieiieiuiiiiuiiquiiiwwiiiiwiiiwiwwiiiwiiewwweiiiieiiwiiiiwieiiwiiwiwiiiiiiiiqiiwiiiiiiiiwiwiwiii>iiiiwiwiweiii

    • @one_of_the_indian
      @one_of_the_indian ปีที่แล้ว +2

      @@krishnank4606 😞😔😟😕

    • @balajiofficial3246
      @balajiofficial3246 ปีที่แล้ว +9

      Boomer

    • @dhayalanr221
      @dhayalanr221 ปีที่แล้ว +2

      நல்ல படிப்பு

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 ปีที่แล้ว +29

    oru add ku oru video podra channel neenga dhan ...same time oru awarness tharinga semma ...same time vera level

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 ปีที่แล้ว +9

    ஏற்கனவே ஐடி யில் வேலை பார்ப்பவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு படிக்கலாமா வேலை வாங்கி தருவார்களா? பதில் வேண்டும்... தேனீர் இடைவேளை பக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள் இது போல் வேண்டிய பதிவுகள் போடுவதற்கு....

  • @reshmiravichandran3229
    @reshmiravichandran3229 ปีที่แล้ว +30

    This TH-cam channel is mind-blowing. Your topics and contents are amazing. Hat's off to the team.

  • @rosetonv4341
    @rosetonv4341 ปีที่แล้ว +17

    அண்ணன் 0nline வேலைவாய்ப்பு பற்றி விரிவாக சொல்லவும் முக்கியமாக இல்லதரசிகள் கான online வேலைகள்

  • @dhakshinadhakshina7997
    @dhakshinadhakshina7997 ปีที่แล้ว +3

    உங்கள் வருமானத்திற்காக Advertisement என்ற பெயரில் எதிர்கால மாணவர்களின் வாழ்கையை வீணாக்காதீர்.... இந்த மாதிரி IT வேலை வாங்கி தருவதாக பலர் பணமோசடியில் ஈடுபடுகின்றனர்.... அல்லது வகுப்பு நடத்திவிட்டு interview வரும் வரை காத்திருக்கவும் என்று கூறி பல மாதங்களாக காத்திருக்க செய்கிறார்கள்...
    தேனீர் இடைவேலை channel யில் பலருக்கு மிகவும் மரியாதை இருக்கிறது..... உங்களுக்கு Advertisement மூலம் லாபம் கிடைக்கிறது என்று உங்களின் மீதுள்ள நம்பிக்கையை கெடுத்துவிடாதீர்கள்......

  • @sundaralingams8083
    @sundaralingams8083 ปีที่แล้ว +117

    It doesn't matter which field you are in. You have to study hard and with passion to shine. Data science is also not a very easy task as everyone thinks and shows as it is. To shine in data science you have to study programming and mathematical concepts to certain level of expertise. Just studying the course won't lead to higher salary. For students study academics very well. Study your college subjects & courses well. As an add on study data science related subjects.
    Don't fall for anything that creates too much hype like this ad.

    • @user-gy7xu5ff8m
      @user-gy7xu5ff8m ปีที่แล้ว +5

      Super enakku english sollithanga pl .

    • @saravchanselvam9700
      @saravchanselvam9700 ปีที่แล้ว +3

      Then u should be definitely working in the Data field.

    • @RAKHESHKUMAAR-
      @RAKHESHKUMAAR- ปีที่แล้ว +2

      Well said.

    • @Navarashaa
      @Navarashaa ปีที่แล้ว +3

      Thanks for the info.. Valuable command sir.. ☝️

    • @DeepaDeepa-yb6bw
      @DeepaDeepa-yb6bw ปีที่แล้ว +1

      Exactly what u said that only happening in data field....data analytics/data science need very very strong mathematical background like statistics and programming knowledge
      And finally I'm doing data analytics course in Google

  • @sowmiasowmiya1964
    @sowmiasowmiya1964 ปีที่แล้ว

    Ithe mari innum neraya video podunga.....romba useful ah irukkum

  • @mahasampathgowri824
    @mahasampathgowri824 ปีที่แล้ว +5

    Most of them not realizing the value of the data analyst.. nice video

  • @vivekananth3854
    @vivekananth3854 ปีที่แล้ว +2

    Physics maths chemistry க்கு மதிப்பு இல்லாம போனதே இந்த data jobs thaan,
    போய் படித்த படிப்புக்கு சம்மதமாக வேலைய பாருங்க டா

  • @harishankar5260
    @harishankar5260 ปีที่แล้ว +2

    Useful bro 👏👍 keep rocking like this innovations

  • @mrhanifgaming
    @mrhanifgaming ปีที่แล้ว +1

    Indha job ku naraiya skills theva kaasu naraiya varudhe nu padikathinga idhula neenga kaaasa pathi yosika kudathu cuz your skill matters apo than ungaluku opportunities varum summa data science padikiran kaaasu vandhudum nu nenachu pogathinga idhula naraiya maths varum and problem solving skills naraiya venum but andha skills irundhu interested ah irundhinga na adhu kulla ponga !!! 👍🏻

  • @lifeisbeautifulstatus4537
    @lifeisbeautifulstatus4537 ปีที่แล้ว +3

    நான் பேசினேன். but 6 months 💸66 ஆயிரம் கட்டணம் கட்டணும். இத காசு உள்ளவர் மட்டும் படிக்கலாம். but நமக்கு இது 🙄கனவு மாதிரி 😭😭😭 முடியாது ஒன்று 😧😧

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +67

    திறமையும் ஆர்வம் இருந்தால் இந்த பணிக்கு தான் போக வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லை யார் வேண்டுமானாலும் எந்தப் பணிக்கும் செல்ல முடியும் 💯🙋😍😍😍

  • @chivalrynik3064
    @chivalrynik3064 ปีที่แล้ว +20

    Data scientist roles quite similar with who hiring degrees in medicine... I'm working in medical publishing company, Trust me you need more to know about data structures and algorithms unlike simply learning python...

  • @dhamodaranm3253
    @dhamodaranm3253 ปีที่แล้ว +15

    Waiting for more videos about technologies

  • @syedabudhahir4887
    @syedabudhahir4887 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி🙏💕

  • @villageboygowtham7214
    @villageboygowtham7214 ปีที่แล้ว

    Romba romba nalla vishayam enaku romba perumaiya irukku annen neega indha Madhiri nalla vishayam enaku kuduthu irukinga

  • @ramkumar-ft4by
    @ramkumar-ft4by วันที่ผ่านมา

    I say one line ..if u&family struggle money focus 75% on strong base 25% focus ur talent..then automatically all is set for ur intrest

  • @saravanankg4597
    @saravanankg4597 ปีที่แล้ว +1

    Thanks for your advice bro.. Nice explaination ✌

  • @Sivasankar-B.E
    @Sivasankar-B.E ปีที่แล้ว +16

    அனைவருக்கும் பயன்பட கூடிய அருமையான தகவல், வேலை இல்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ரொம்ப நன்றி..🤗🤗🎊🎊❤️

  • @saravanankn7884
    @saravanankn7884 ปีที่แล้ว +14

    Bro blockchain developer pathi podunga bro ithuvum oru highly paying job

  • @Rathna0496
    @Rathna0496 ปีที่แล้ว +5

    Don't promote fake people ads we trust in your channel

  • @sabarisabari8926
    @sabarisabari8926 ปีที่แล้ว +24

    Bro but it and data scientist are totally different. Data scientist predicts the company's future itself.

    • @saranmj7542
      @saranmj7542 ปีที่แล้ว

      Neenga data domain a bro

  • @ezhilshan5464
    @ezhilshan5464 ปีที่แล้ว

    Arumai yana tagaval bro 👌👍 ithe a mathari velai vaazhpu tgaval nera a podunga bro plz nandri 🙏👌

  • @boopathirajag5343
    @boopathirajag5343 ปีที่แล้ว +1

    நான் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ப்ரோகிராமிங் அசிஸ்டென்ட் பயிற்சிக்கு சேர்ந்தேன் படிப்பு முடிந்துவிட்டது வேலை கிடைக்கவில்லை நான் சரியாகத்தான் படித்தேன் எனக்கு வேலை எந்த நிறுவனத்தில் தேடுவது எக்செல் எச் டி எம் எல் டேலி தெரியும் எப்படி வேலை பெறுவது 3000 கிடைத்தால் போதும் ஆனால் வறுமை சூழ்ந்துள்ளது

  • @santhoshprasad7637
    @santhoshprasad7637 ปีที่แล้ว +7

    Environmental Engineering pathi oru video podunga please?

  • @muthukumar-uq1gk
    @muthukumar-uq1gk ปีที่แล้ว +1

    Super nice 👌 Enkal Anna Gud News 🗞 Sent Panni Irukinka

  • @subhavijendran6394
    @subhavijendran6394 ปีที่แล้ว +58

    Don’t underestimate the professional courses… if the person is not able to pass 10th exam, how can he/she understand the concepts involved in Data Analyst? Don’t mislead the people…

    • @jeevanfs657
      @jeevanfs657 ปีที่แล้ว +6

      Athu apdi illa ga onnume padikathavangala crore kanakula sambathikuringa
      Coding skill+computer knowledge iruntha pothum vela confirm
      Athey pola neenga antha velaiku degree padikunumnu avasiyam illa antha vela epdi siraanganu therinji antha skills aa kathukita pothum

    • @boobalanramaiah2234
      @boobalanramaiah2234 ปีที่แล้ว +2

      !0,12 th people not possible to get job in software industry

    • @boobalanramaiah2234
      @boobalanramaiah2234 ปีที่แล้ว +5

      @@jeevanfs657 Degree ilama yarum job kudukrathu illa

    • @thanigaiprabu5386
      @thanigaiprabu5386 ปีที่แล้ว +4

      @@boobalanramaiah2234 naan degree illa diploma thaan but works in IT

    • @UnScience
      @UnScience ปีที่แล้ว +3

      @@thanigaiprabu5386 bro Nan 10 th data science padicha enaku job kedikuma

  • @rajkumarperiyasamay6237
    @rajkumarperiyasamay6237 4 วันที่ผ่านมา

    நண்பர்களே காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது தேவையில்லாமல் கடலில் கலக்கிறது இதற்கு ஒரு தீர்வு காணுங்கள் நீர் வரத்தை ஏறி குளங்களுக்கு வழிவகை ஏற்படுத்துங்கள்

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว +1

    கல்வி அறிவுக்கு திறமை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நட்புடன் hai kannan

  • @uptotransform2643
    @uptotransform2643 ปีที่แล้ว +7

    Bro, நான் ஒரு college discontinue, நீங்க சொல்றத வைத்துதான் நான் data science course பண்ணப்போகின்றேன்,வேலை கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் நீங்கள் தான் பொறுப்பு!😂
    வேலை கண்டிப்பா கிடைத்துவிடுமா?

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 วันที่ผ่านมา

    அருமை. நல்ல பதிவு.

  • @sfscreations5360
    @sfscreations5360 ปีที่แล้ว +3

    Hi Anna ....
    Namma own book epdi publish panalamnu oru video podunga
    Kids book , Naval,.....

  • @dglifestyle4563
    @dglifestyle4563 ปีที่แล้ว +1

    My wishes for 1 million sub......

  • @ysiva6038
    @ysiva6038 ปีที่แล้ว +5

    SAP course paththi oru video podunga bro

  • @Periyamanagalam
    @Periyamanagalam ปีที่แล้ว +2

    விஅலம்பறம் கொடுக்ற avanaga இப்போதைக்கு vacant இல்ல irunthalum experience வெனும்னு oru videos pota sollalamla எதுக்கு வேல கெடக்கம என்ன மாதிரி kastapatravana மேலும் றனமக்றீங்க

  • @albertraja7783
    @albertraja7783 ปีที่แล้ว +8

    உங்களுக்கு எதில் ஆர்வமும் திறமையும் உள்ளதோ அதில் பயணியுங்கள் ....சும்மா விளம்பரத்தை பார்த்து உங்கள் மனதுக்கு பிடித்த மைண்டுக்கு வராத வேலைய கத்துகாதீங்க

    • @pandi.pandi72
      @pandi.pandi72 10 หลายเดือนก่อน +2

      அருமை 🎉தலைவா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Nalla message bro...

  • @subhamv984
    @subhamv984 ปีที่แล้ว +5

    Super. Ella comments, the you tuber has been blasted.... Do not create these types of videos. Data scientist career perfecta script panna minimum 6 yrs aghum. S a lary 25 lacs p. A. Senior consultant
    Every year now and then u have to update yourself. Overnight la Obama agha mudiyaathu. Should have the passion for mathematics and statistics. Summava, ippo degree data science course vandthirukku??

  • @Medico-mentors_2023.
    @Medico-mentors_2023. ปีที่แล้ว +1

    Theneer idaiveli is on 🔥

  • @muthuramanc3119
    @muthuramanc3119 ปีที่แล้ว +31

    Once Harvard mentioned Data science is the sexiest job, the world started to chase behind that. Data science is an ocean if you are damn interested in problem solving and deriving logic then get into this field. Else you won't get any opportunity.

    • @kamaleshnew
      @kamaleshnew ปีที่แล้ว +4

      Dai nambaatheengada
      Padichutu vela ilama alaira ena maari neria ber irukanga daa😔😔😔😔

    • @sathish4330
      @sathish4330 ปีที่แล้ว +2

      @@kamaleshnew Data Science related aa work kedaikala solreengala bro?

    • @devaking8802
      @devaking8802 ปีที่แล้ว +2

      WT abt iitm data programming online course

    • @Sitaram-bm6dj
      @Sitaram-bm6dj ปีที่แล้ว

      @@kamaleshnew innum veala kidaikala???

    • @ArunKumar-pf1no
      @ArunKumar-pf1no ปีที่แล้ว

      @@kamaleshnew bro work kedaichuducha?

  • @mohamedmubeen2913
    @mohamedmubeen2913 ปีที่แล้ว +6

    What is the difference between HR data analytics and data analysis?

  • @vinovino7582
    @vinovino7582 ปีที่แล้ว +2

    Bro nan biology related padichan. Nan data science padikanumnna athu balance panna mudiuma. Which means computer science studentku some basic knowledge irukkum. But i don't know about programming language. So is that possible for data science?

  • @mydeararunpandy
    @mydeararunpandy ปีที่แล้ว +80

    Course fees details and durations video laye சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் bro...

    • @saravana3061987
      @saravana3061987 ปีที่แล้ว +4

      2.5 lakhs @IIT chennai

    • @mydeararunpandy
      @mydeararunpandy ปีที่แล้ว

      @name pathuten bro... Nalla இருக்கு... Congrats,✨💐

    • @natarajanvengadesan
      @natarajanvengadesan ปีที่แล้ว +2

      More than 1L for Rajalakshmi Eduvers...Bro

  • @santhoshkumar-lm4hs
    @santhoshkumar-lm4hs ปีที่แล้ว

    Very great motivation..

  • @prabharv6044
    @prabharv6044 ปีที่แล้ว +5

    10 fail Aanathukku aporam Marbadiyum epadi paduchu degree vaangurathu...Inga mark tha mukkiyam

  • @geesview1717
    @geesview1717 ปีที่แล้ว +3

    3:00 Ninga vantha mattum pothum.... kasa ungalidam irunthu pudungiruvom

  • @AshokKumar-ei9ve
    @AshokKumar-ei9ve ปีที่แล้ว

    Good job brothers

  • @dineshramasamy125
    @dineshramasamy125 ปีที่แล้ว +1

    Brother pharma related ah oru video podunga pls

  • @maheswarikumarkumar730
    @maheswarikumarkumar730 ปีที่แล้ว +1

    Super Anna useful information 🥰🥰

  • @santhoshkumars885
    @santhoshkumars885 ปีที่แล้ว +7

    10 mark sheet demage, original consolidate mark sheet demage original certificate vagamuduma solluga na thaivisethu 🙏 nandri na 🙏

  • @kavithakumar1125
    @kavithakumar1125 6 หลายเดือนก่อน

    பாதியில் படிப்பை நிறுத்தயாவர்கள் மீண்டும் படிக்க ஆலோசனை பத்தாவது பனிரெண்டாவது மற்ற படிக்க

  • @venkatrao4269
    @venkatrao4269 ปีที่แล้ว +4

    ரெண்டுநாளைக்கு ஒரு நாள் குளிக்கும் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-sl8sz6uv6l
    @user-sl8sz6uv6l ปีที่แล้ว

    நமக்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்க வேண்டும் கிடைக்காத பொருட்களை ஆன்லைன்ல வாங்கிக் கொள்ளலாம்

  • @subramanisubbu7896
    @subramanisubbu7896 ปีที่แล้ว +2

    RajaLakshmi Eduverse fee comes to 80000

  • @mittajilebi980
    @mittajilebi980 ปีที่แล้ว +7

    Tamil program pathi sollunga

  • @ajaym21
    @ajaym21 ปีที่แล้ว +3

    Mechanical engineer video poduga anna

  • @Benny-hr7mu
    @Benny-hr7mu ปีที่แล้ว +1

    Hi bro
    Please make a video on business analyst

  • @gokulk8432
    @gokulk8432 ปีที่แล้ว +2

    Bro share market pathi video poduga Bro

  • @rajamrajam4021
    @rajamrajam4021 ปีที่แล้ว +1

    Sap course pathi video podung bro

  • @cr-qk8cs
    @cr-qk8cs ปีที่แล้ว +11

    All who seeing this,keep in mind.
    Data science field got hype like engineering now a days & everyone wants to offer course & earn more out of this hype. DONT GET INTO THIS TRAP. yes heard it right its a TRAP. Very few shine that too need dynamic knowledge. I recommend if u are a student of computer science or IT dept prefer this & others dept guys focus more on what u doing.dont waste ur money here.
    ( orthavana emathanumna avan aasaiya thundanum-this is what going on now.)

  • @teamwork7360
    @teamwork7360 ปีที่แล้ว +2

    Social work MSW cross pathi poduga bro

  • @diwakarbalaji
    @diwakarbalaji ปีที่แล้ว +5

    WFH Madhiri job housewife ku irundha sollunga. Packing or typing.

  • @smartsekar9727
    @smartsekar9727 ปีที่แล้ว +1

    Brother 10 finished after Diploma ece padecha vangaluke yathavathu gov.& private job update pathe video podunga bro.

  • @pavithraudhai2664
    @pavithraudhai2664 ปีที่แล้ว +2

    Super bro

  • @Dailyhunt354
    @Dailyhunt354 ปีที่แล้ว +109

    Don't spread over hype about the particular domain like data scientist & machine learning..because most of the service & product based companies are rarely have the open for this role and also ms students or highly skilled statistician are highly prefer for his role...students who failed in 10th standard is very COMPLEX to study NLP , machine learning algorithms it's more about solving a problem in real world...in my point of view it is hard to cover all tech stack in 6 months or 1 year... u need to cover maths & ml algorithms..even without knowing ETL & SQL ..........Try to promote JAVA !!!!!

    • @mageshbabuethiraj2496
      @mageshbabuethiraj2496 ปีที่แล้ว +22

      Thala pavam evanga yetho rajalakshmi institute ku vedio pothu errukanga this one is enough to unsubscribe the channel .. how a 10th fail guy learn algorithms 🤣🤣🤣🤣🤣 funny guys it la work panna theriyum yeppadi namba kasta padurom nu

    • @AkTheAnalyst
      @AkTheAnalyst ปีที่แล้ว +9

      Finally someone points out the reality these people have 0 idea about what data science and data analytics or the difference between them and languages, tools and skill set needed for them. Ad kaaga ipdi promote pani avanga name avangale damage panikranga. Just py padichita sql, powerbi la yaar solu kodupanga teriyala 😂

    • @moulidharanb2453
      @moulidharanb2453 ปีที่แล้ว +3

      Bro...mu sigma hiring freshers from non-it field....therunja pesunga bro....

    • @techmaniacc
      @techmaniacc ปีที่แล้ว

      Nowadays they start spreading fake news, even as an Engineering Graduate having 12 of experience it is very hard to learn algorithms It is better unsubscribe this channel

    • @Vijay-lg1xs
      @Vijay-lg1xs ปีที่แล้ว +1

      well said

  • @kalaiselvan3982
    @kalaiselvan3982 ปีที่แล้ว +6

    Zoology job opportunity pathi solunga pls

  • @dhinagaranr9284
    @dhinagaranr9284 ปีที่แล้ว

    Junior Data Scientist ❤️

  • @AkTheAnalyst
    @AkTheAnalyst ปีที่แล้ว

    Really good video about the data jobs awareness. But please do a full research before posting such video
    Data Analytics is different from Data Science. Research analyst is different from data engineer. Just python padichita podhum nu yaar sonalum modhala nambadhinga analytics is a huge domain Idhula marketing to business, science to research neraya iruku min background engineering irukanum with sql to statistics knowledge. Have been following you people for soo long promotion kaaga ipdi post panradhu patha neengalum traditional youtube channel agitingalo nu thonudhu 🥲

  • @vigneshtheni8890
    @vigneshtheni8890 ปีที่แล้ว +5

    Bro phython course Oki learn paniklom Oki nest IT la interview la english la thana kepanga. Apo eana panuvenga.

  • @TheKumareshroy
    @TheKumareshroy ปีที่แล้ว +3

    Bro 🙏 please tell about college credit transfer...

  • @me-vw6je
    @me-vw6je ปีที่แล้ว

    நான் இலங்கையில் வசிக்கிறேன். எனக்கு இந்த ராஜலட்சுமி வெப்சைட் சாத்தியமா தயவுசெய்து இந்த கமாண்டைக்கு ரிப்ளை தாருங்கள்

  • @marimuthu19322
    @marimuthu19322 ปีที่แล้ว +1

    பணத்துக்கு ஆசை பட்டு தப்பான விளம்பரம் செய்யாதீங்க நீ போய் பாத்தியா 10 கிளாஸ் பெயில் ஆனவன் சாப்ட்வேர் கம்பெனி வேலை பாக்குறது

  • @sampathkumar2000
    @sampathkumar2000 ปีที่แล้ว

    Velinaadil thadai seiyappatta unavugal namma uril virpathu patri video podunga thambi please

  • @thamaraimsc6864
    @thamaraimsc6864 ปีที่แล้ว +4

    Cyber law & cyber crime course job pathiii podunga bro

  • @smtboystkt6586
    @smtboystkt6586 ปีที่แล้ว +1

    Thanks sir super

  • @smtboystkt6586
    @smtboystkt6586 ปีที่แล้ว +1

    Super seepch thanks

  • @parameshwaran.s4673
    @parameshwaran.s4673 ปีที่แล้ว +2

    மதிப்பெண்கள் மதிப்பிழக்கும் அறிவும் திறனும் வழி நடத்தும்

  • @MohamedIbrahim-sn2pe
    @MohamedIbrahim-sn2pe ปีที่แล้ว +1

    NEBOSH pathi konjo details ah solunga bro.....

  • @ananth5989
    @ananth5989 ปีที่แล้ว

    Hi this is Ananth
    I took a loan from HDFC Bank for education purpose . Now I am doing the repayment with tax so i want to know that if I take a education loan.i heard that there is NO tax for education loan how can I raise a ticket to HDFC bank regarding .... Can u guys plz help me out regarding this ?

  • @mahendranmahendran6773
    @mahendranmahendran6773 ปีที่แล้ว

    Aaasai thudi vidathiga ithuku eagapata basic fundamentals and language skill important then experience candidate ku matum tha ithu nega soldra salary ella fresher ku ella medium salary tha

  • @naveenkumarbaskar4992
    @naveenkumarbaskar4992 ปีที่แล้ว +3

    Anna civil related job and course pathi sollunga anna

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว +1

    Thank u

  • @funmadhan
    @funmadhan ปีที่แล้ว +1

    Bro course finish pannitu yappadi job search pannanum oru video poduga

  • @jionew3295
    @jionew3295 ปีที่แล้ว

    Thankq so much annan

  • @Rohit-gz2zh
    @Rohit-gz2zh ปีที่แล้ว +1

    Bro naanum intha video pathu call panna 4months training ha..fees 35000 katta solluran ga bro

  • @maheshaudios1368
    @maheshaudios1368 ปีที่แล้ว +4

    Course fees Rs 1 lakh.... anna ithu pola vilambaram video vendam.... economically backward class pasangalukku free course education thara pola video podunga

    • @rajiniarjun9280
      @rajiniarjun9280 ปีที่แล้ว +1

      See SWAYAM... For details bro... U will see lot of certificate with low, fees

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 ปีที่แล้ว +16

    Adei iam machine learning and big data engineer .. don't miss guide people they will go to 3 4 lakhs course .. all wasted without SQL .. u won't learn python without knowing java, c++ basics .. but i can appreciate you guys efforts .. even 12th STD guy can learn it but he as to know maths well to sustain .. 😭😭😜😜😜 rajalaksmhi Institute ku advertisement podurom sollitu seiga bro.. We won't comment anything

    • @devilbaby3306
      @devilbaby3306 ปีที่แล้ว +1

      Iam also learning python without knowing c,java

    • @general_inf_o
      @general_inf_o ปีที่แล้ว +2

      @mahesh bro you are correct na Hadoop and spark padichikuren bro but python and SQL need guidance i have knowledge about it but need interview based guidance can you suggest any udemy course for both and also need any cloud in big data udemy course can you please tell

    • @mageshbabuethiraj2496
      @mageshbabuethiraj2496 ปีที่แล้ว

      @Awesomenator hoo without knowing basic of programing like class method u directly jump and learn python... Ha ha ha... Keep rocking bro..

    • @mageshbabuethiraj2496
      @mageshbabuethiraj2496 ปีที่แล้ว

      @@general_inf_o ya bro just surf internet it's very easy

    • @mageshbabuethiraj2496
      @mageshbabuethiraj2496 ปีที่แล้ว

      @Awesomenator th-cam.com/video/gE5wniPqgaw/w-d-xo.html

  • @kanagarajg9675
    @kanagarajg9675 ปีที่แล้ว

    Super Boss

  • @vijilakshmi2243
    @vijilakshmi2243 ปีที่แล้ว +1

    Super

  • @2kboybala
    @2kboybala ปีที่แล้ว +3

    Super ❤️❤️

  • @subramaniyanr5238
    @subramaniyanr5238 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @KarthikKarthik-bw1td
    @KarthikKarthik-bw1td ปีที่แล้ว +2

    Hi I have one doubt about ethuvaraikum yalla videolayum detail la sonna neinga etha mattum en detail la solla institute details pathi

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj ปีที่แล้ว +1

    Wrong message, data science is not easy as you think. You should be expert in differential calculus,integral calculus etc.

  • @gowtham9153
    @gowtham9153 ปีที่แล้ว +1

    Bro vandi registration paniyachu but number plate varla. Nan ride panlama police fine poduvangaa?

  • @narmathadarling6915
    @narmathadarling6915 ปีที่แล้ว +2

    periya software engineer level ku build up panran

  • @sabarikrishna5874
    @sabarikrishna5874 ปีที่แล้ว +1

    Is it true degree doesn't required for this 10,12, Diploma educated also try for this jor or It's a marketing or Advertising for that coching centre..

  • @venkateshg8496
    @venkateshg8496 ปีที่แล้ว +2

    aiyya unga channel kaana alive kaalam poranthuruchi bcz neenga ad kaaga content ready panna start pannitinga..

  • @arunj343
    @arunj343 ปีที่แล้ว +1

    Super bro..Nalla Vilakkam..