அப்பா தந்தையே அருட்பணி தந்தை வர்கீசை அருட்பொழிவு செய்தமைக்காக உங்களை ஆராதிக்கின்றேன். உங்களுக்குரிய ஆன்மாக்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் இவரின் பணி வாழ்வில் இவருக்குத் தேவையான ஆன்ம , உடல, உள பலத்தை நிறைவாக பொழிந்தருளுங்கள்👏 அப்பா. இயேசுவே உம் கரத்தில் இவரைப் பற்றி தாங்கிக் கொள்ளுங்கள்👏ஆவியானவரே ஆட்கொண்டவரே அருட்தந்தை மூலமாக ஆசீர் பொழிவதற்காக நன்றி உங்களுக்கே👏👏👏❤️
Fr. வர்கீஸ் வழியாக கடவுள் கொடுத்த பாடலுக்கு இறைவனுக்கு நன்றி. வல்லமை உள்ள இந்தப் பாடலை போன்று இறைவன் மேலும் நிறைய பாடல்கள் Fr வழியாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
இந்த பாட்டு மட்டும் இல்ல இனி எனக்குமே Father Vargeshe ச மறக்க முடியாது என் வாழ் நாட்களுல.. இலங்கைல அவரோட தியானத்தை கேட்டு மனமாற்றம் அடஞ்சவங்களுல நானு ஒருவன்.. நீங்க திரும்ப இலங்கைக்கு வாங்க father... I Love you ❤️... God bless u🙏🏻🙏🏻🙏🏻
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
Praise you Abba father 👏👏👏❤️❤️❤️Praise you Jesus 👏👏👏❤️❤️❤️Praise you Holy sprit 👏👏👏❤️❤️❤️ விண்ணகத்தில் தந்தையின் பாதத்தில் அமர்ந்திருந்து வானக சேனைகளோடு இணைந்து மூவொரு இறைவனை துதித்ததைப் போல உணர்ந்தேன். ஆணந்தக் கண்ணீரோடு அப்பாவை ஆராதித்தேன். அப்பாவை நினைப்பதில் சோர்வடைகின்ற போதெல்லாம் நிச்சயமாக இத் துதிப்பாடல் எல்லோரையும் ஊட்டமளித்து அப்பாவின் பாதத்தடியில் கொண்டுவந்து சேர்க்கும். இது உலகெங்கும் மூவொரு இறைவனை துதித்து ஒலிக்கப் போகின்ற துதிப்பாடல். Praise the Lord 👏👏👏❤️❤️❤️Thank you Lord👏👏👏❤️❤️❤️
அருட் தந்தை அவர்களுக்கு இது போன்ற இன்னும் கணக்கற்ற இறைவனை ஆராதிக்க துதிக்க இது போன்று ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்ற இறைவன் உம்மை தம் கருவியாக பயன்படுத்தியுள்ளார். மூவொரு இறைவைனுக்கும், இறைவனின் தாய் அன்னை மரியாளுக்கும், புனித சூசையப்பருக்கும், நன்றி
இந்த ஆராதனை பாடல் எங்கள் குடும்ப செபத்தில் பாடி செபிக்கிறோம் இயேசுவே உமக்கு புகழ் இயேசுவே உமக்கு நன்றி பாடலை பாடி கற்று கொடுத்த குருவுக்கும் அவர்களுடைய குழுக்களுக்கு மிக்க நன்றி
Fantastic 👍 lyrics ,music composition & pronunciation of each word lead to kneel down in front of Holy Eucharist. Thank you Abba father, Thank you Jesus Thank you Holy sprit 🙏
Glory to the Holy Trinity. The song has come out so well Father, we appreciate your initiative and thank Holy Trinity for blessing you with this talent. We are sure that this song will touch the lives of many people. A small request Father, next time when you release a song we would like to hear it in your own sweet and blessed voice. Pray that our beloved Lord bless you and help you release more and more songs for His Glory. Amen🙏
அன்பு இயேசுவே உமது இறையடியார்கள் ஒவ்வொருவருக்கும் இறை ஞானத்தை பொழிந்து பாடல்கள் மூலமாக உம்மை துதிக்க, உம்மை ஆராதிக்க, உமது நாமத்தை மகிமைப்படுத்த பயிற்று வித்தமைக்காக நன்றி செலுத்துகின்றேன். இயேசுவுக்கே புகழ்!!! மரியே வாழ்க!!!
Praise the Lord🙏 அருட்தந்தை வர்கீஸ் நீங்கள் கடவுளின் பிரியமான மகன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கடவுளின் பிரசன்னம் இருக்கும் இந்த பாடலும் அப்படி தான் பாதர் உங்களுக்காக தினமும் ஜெபிக்கின்றோம்🙏 இன்னும் அனேக பாடல்கள் நீங்கள் கொடுக்கணும் ஆமென் அல்லேலூயா praise the Lord🙏
Dear Rev Fr.Varghese VC we thank God for you and your Priestly mission. Really this song is Grace filled song. Thanks Fr. May God Glorify you more and your entire team too. God be the Glory...🙏😊🕊️✝️🤍👍
Abba Father true Father one and only lovable Father in this world now and forever. Thank you Rev. Fr to realize Abba Father's love through heart touching song
My heart rejoice by singing this song fr. Let GOD harvest souls through u r retreat center. I asure my prayer. Fr. GLORY. TO LORD GOD ALMIGHTY. ❤❤❤❤👌👌👌🙏🙏🙏💄🌹🌷🌹🌷
THANKS A LOT FASTER இந்த பாடலை கோட்க மனதுக்கு மிகவும் அமைதியாக இருந்து THANKS AGAIN FATHER இதை பாடியவருக்கும் நன்றி BROTHER AND GOD BLESS YOU BOTH OF YOU ❤ 🧚♀️🧚♀️🧚♀️💖
Praise the lord father, this song makes us feel the presence of lord in us, thank you for the blessings , and very well sung,we need more songs like this,thank you father vargees.
அப்பா தந்தையே அருட்பணி தந்தை வர்கீசை அருட்பொழிவு செய்தமைக்காக உங்களை ஆராதிக்கின்றேன். உங்களுக்குரிய ஆன்மாக்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் இவரின் பணி வாழ்வில் இவருக்குத் தேவையான ஆன்ம , உடல, உள பலத்தை நிறைவாக பொழிந்தருளுங்கள்👏 அப்பா. இயேசுவே உம் கரத்தில் இவரைப் பற்றி தாங்கிக் கொள்ளுங்கள்👏ஆவியானவரே ஆட்கொண்டவரே அருட்தந்தை மூலமாக ஆசீர் பொழிவதற்காக நன்றி உங்களுக்கே👏👏👏❤️
Thank you jesus
இந்த பாடலை தந்த வர்கீஸ் தந்தைக்கு நன்றி. ஆண்டவர் ரை ஆராதிக்க எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
Fr. வர்கீஸ் வழியாக கடவுள் கொடுத்த பாடலுக்கு இறைவனுக்கு நன்றி. வல்லமை உள்ள இந்தப் பாடலை போன்று இறைவன் மேலும் நிறைய பாடல்கள் Fr வழியாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
ஆமென் அல்லேலூயா இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க நான் கொடுத்து இருக்கணும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆபா ஆபா என்று கூறும் போதே கண்ணீர் வருகிறது இந்த பாடல்வரிகளால் இறைவனுக்கு மகிமை மட்சிமையும் உன்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Yes ture
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன். - 2
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன். - 2
ஆராதனை துதி ஆராதனை. -- 2 -( 2)
பாலை வன மன்னா தந்தீர் ஆராதிக்கின்றேன்.
பாதை விண்ணின் மன்னாவே ஆராதிக்கின்ரேன். -- 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
தாய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். --2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவோரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
ஆராதனை துதி ஆராதனை. -2
மென்மையான அப்பம் தந்தீர் ஆராதிக்கின்றேன்.
மெய்யாகவே உம்மை தந்தீர் ஆராதிக்கின்றேன். -- 2
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றேன்.
தூய ஆன்ம உணவே ஆராதிக்கின்றேன். -- 2
ஆபா ஆபா உம்மை ஆராதிக்கின்றேன்.
ஏசு நாத உம்மை ஆராதிக்கின்றேன்.
ரூஹா ரூஹா உம்மை ஆராதிக்கின்றேன்.
மூவொரு இறைவா ஆராதிக்கின்ரேன்.
ஆராதனை துதி ஆராதனை. -- 2
Thank you so much
Thank you .god bless u😊
Wonderful ❤ beautiful 🌷💜
நன்றி ஆண்டவரே 🙏 அருட்தந்தை வர்கீஸ் வழியாக இறை வார்த்தைகளை எமக்கு வழங்கும் கிருபைக்காய் உமக்கு நன்றி அப்பா 🙏
இந்த பாட்டு மட்டும் இல்ல இனி எனக்குமே Father Vargeshe ச மறக்க முடியாது என் வாழ் நாட்களுல.. இலங்கைல அவரோட தியானத்தை கேட்டு மனமாற்றம் அடஞ்சவங்களுல நானு ஒருவன்.. நீங்க திரும்ப இலங்கைக்கு வாங்க father... I Love you ❤️... God bless u🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடல் இன்று மட்டும் 20 கேட்டு ஸ்துதித்தேன். அவ்வளவு அருமை
True🎉
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
பாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் நீங்க எங்களுக்கு தியானம் வைக்க முடியுமா .தன்னை மறந்து இறைவனை ஆராதனை செய்ய நல்ல பாடல்
Praise you Abba father 👏👏👏❤️❤️❤️Praise you Jesus 👏👏👏❤️❤️❤️Praise you Holy sprit 👏👏👏❤️❤️❤️
விண்ணகத்தில் தந்தையின் பாதத்தில் அமர்ந்திருந்து வானக சேனைகளோடு இணைந்து மூவொரு இறைவனை துதித்ததைப் போல உணர்ந்தேன். ஆணந்தக் கண்ணீரோடு அப்பாவை ஆராதித்தேன். அப்பாவை நினைப்பதில் சோர்வடைகின்ற போதெல்லாம் நிச்சயமாக இத் துதிப்பாடல் எல்லோரையும் ஊட்டமளித்து அப்பாவின் பாதத்தடியில் கொண்டுவந்து சேர்க்கும்.
இது உலகெங்கும் மூவொரு இறைவனை துதித்து ஒலிக்கப் போகின்ற துதிப்பாடல்.
Praise the Lord 👏👏👏❤️❤️❤️Thank you Lord👏👏👏❤️❤️❤️
Thank you abba for your everlasting love through out my life.... Thank you Jesus
அருட் தந்தை அவர்களுக்கு இது போன்ற இன்னும் கணக்கற்ற இறைவனை ஆராதிக்க துதிக்க இது போன்று ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்ற இறைவன் உம்மை தம் கருவியாக பயன்படுத்தியுள்ளார். மூவொரு இறைவைனுக்கும், இறைவனின் தாய் அன்னை மரியாளுக்கும், புனித சூசையப்பருக்கும், நன்றி
My heart ❤️ full thanks Fr. Varghese Dailey kekeka manasuooo romba Ulla baram kurayuthu father love you so much father 😂😂😂😂
இந்த ஆராதனை பாடல் எங்கள் குடும்ப செபத்தில் பாடி செபிக்கிறோம் இயேசுவே உமக்கு புகழ் இயேசுவே உமக்கு நன்றி பாடலை பாடி கற்று கொடுத்த குருவுக்கும் அவர்களுடைய குழுக்களுக்கு மிக்க நன்றி
Father neega intha song paadi irunthurukalam innum sirapa irunthurukum
Praise the Lord நன்றி✝️✝️✝️🕯️🕯️🕯️💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🛐🛐
Vazhga Ma Mariye, Vazhia Vazhiave🙏🙏🙏
அழகான ஆராதனை பாடல் அருட்தந்தையே..மனதை ஆறுதல் படுத்துகின்ற அருமையான பாடல்
அனைவருக்கும் வாழ்த்துகள்
Thank you so much for heart melting adoration song father God bless you 🙏
🎉ave🎉maria🎉
அப்பா தகப்பனே துதி கன மகிமை மாட்சிமை மகத்துவம் உமக்கே உரியது ஆமென் ஆமென் ஆமென்
All Praise and Glory to God. Fr. Varghese praise and worship and his teachings are in-depth to experience the Love of God
Jesus yanak thirumanum thadailirundhu vidudhalai tharum andavare 😭😭😭
Varghese acha.. Thank you very much...
Thank You so much Fr. Varghese for giving us such a great song...You are a gift to our Catholic Church...
Praise the lord
Intha badalai ketkum amaithiyana anubavathai anupavikkinran amen 😊😊😊
Nan Bible padikara aana pathi puriya matathu , ungaloda prasangatha ketutu padikum podhu nalla puriyadhu. Thank you father unkaloda iraipani thodara aandavarai vendikolkiren
🙏
Mind blowing song.. thank you father.. God always with you father
🎉AVE 🎉MARIA🎉
💖AVE💓 MARIA💗
நன்றி அப்பா இப்படி ஓரு குரூவை தந்திரே நன்றிகள்
Aba aba ummai arathikindren
Yesu natha ummai arathikindren (2)
Ruah ruah ummai arathikindren
Muvoru iraiva arathikindren (2)
Arathanai thuthi arathanai
Arathanai thuthi arathanai (2)
Palai vana manna thanthir arathikindren
Pathai vinin mannave arathikindren (2)
Narkarunai nathare arathikindren
Thuya anma unave arathikindren (2)
Aba aba ummai arathikindren
Yesu natha ummai arathikindren
Ruah ruah ummai arathikindren
Muvoru iraiva arathikindren
Arathanai thuthi arathanai
Arathanai thuthi arathanai (2)
Menmai ana appam thanthir arathikindren
Meyagave ummai thanthir arathikindren (2)
Narkarunai nathare arathikindren
Thuya anma unave arathikindren (2)
Aba aba ummai arathikindren
Yesu natha ummai arathikindren
Ruah ruah ummai arathikindren
Muvoru iraiva arathikindren
Arathanai thuthi arathanai
Arathanai thuthi arathanai (2)
Thanks 🙏
🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பாடல்
🙏ஆமென் அல்லேலூயா மிக அழகான பாடல் ஆண்டவருக்கே மகிமை ! இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
அப்பா, நன்றி 💐💐💐💐💐💐💐💐
Prise the lord
Fantastic 👍 lyrics ,music composition & pronunciation of each word lead to kneel down in front of Holy Eucharist. Thank you Abba father, Thank you Jesus Thank you Holy sprit 🙏
Rev. Father if you sing this song it's came most beautiful ... This song all ready beautiful but we like your voice father.
Fr.vargeese neenga nalla irukanum
God bless you with all Needs.
AMEN
அன்னை மரியே வாழ்க ❤❤❤
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤
Praise to Holy Trinity.
உள்ளத்தை உருகவைக்கும் பாடல் தந்தையே உமக்கு நன்றி
Narkarunai naadhare aaradhikindren... Thooya aanma unave aaradhikindren... ❤
Congrats father 🎉🎉🎉God bless you....
My daily Routine Blessed song..music & voice💫....Thanks to Fr.Varghese......
Gods Gift 🕊️
We love youabbafather
அருமையான ஆராதனை பாடல் நன்றி இயேசுவே Thanks father
Glory to the Holy Trinity. The song has come out so well Father, we appreciate your initiative and thank Holy Trinity for blessing you with this talent. We are sure that this song will touch the lives of many people. A small request Father, next time when you release a song we would like to hear it in your own sweet and blessed voice. Pray that our beloved Lord bless you and help you release more and more songs for His Glory. Amen🙏
Rev Father...Praise the lord 🙏 Arumaiyana padalukkaga nandri solgiren ..ummai padaitha Iraivanukku nandri...Thandaye Fr Varghese valiyaga nangal petrugonda kodaigalukkaga nandri nandri🙏🙏🙏
அப்பா.. தந்தையே..
இயேசுவே உம்மை
ஆராதனை...! 😍🙏
அன்பு இயேசுவே உமது இறையடியார்கள் ஒவ்வொருவருக்கும் இறை ஞானத்தை பொழிந்து பாடல்கள் மூலமாக உம்மை துதிக்க, உம்மை ஆராதிக்க, உமது நாமத்தை மகிமைப்படுத்த பயிற்று வித்தமைக்காக நன்றி செலுத்துகின்றேன். இயேசுவுக்கே புகழ்!!! மரியே வாழ்க!!!
Amen Amen Amen. Jesus. 🎉🎉🎉🎉🎉🎉🎉
Good morning father. Amma maria song very nice. Have a nice day ❤
And also aba aba song
Praise the Lord🙏 அருட்தந்தை வர்கீஸ் நீங்கள் கடவுளின் பிரியமான மகன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கடவுளின் பிரசன்னம் இருக்கும் இந்த பாடலும் அப்படி தான் பாதர் உங்களுக்காக தினமும் ஜெபிக்கின்றோம்🙏 இன்னும் அனேக பாடல்கள் நீங்கள் கொடுக்கணும் ஆமென் அல்லேலூயா praise the Lord🙏
Amen 🙏🙏🙏🙏 👌
Thank you Jesus for the beautiful Praise and worship song
Glory To God ❤
Beautiful lyrics Father .. Excellent Music by Sam.C.S....Thankyou..Praise the lord!!
🎉Ave👑 maria❤
Father Beautiful lyrics. Wish you sing the next devotional songs
Dear Rev Fr.Varghese VC we thank God for you and your Priestly mission.
Really this song is Grace filled song. Thanks Fr.
May God Glorify you more and your entire team too.
God be the Glory...🙏😊🕊️✝️🤍👍
ஆமென் கோடனகோடி நன்றிகள் இயேசுவே.🤚🤚🙏🏼🙏🏼✝️🕯️🕯️🇩🇰
Jesus i trust in you ❤❤❤❤❤
Amen amen amen amen amen amen amen amen amen
Ave Maria. Neethane enthan thunai
அல்லேலூயா
Abba Father true Father one and only lovable Father in this world now and forever. Thank you Rev. Fr to realize Abba Father's love through heart touching song
Yes are filled with tears....MayGod bless Fr Varghese with many more spiritual gifts 😊
கடவுளுக்கு நன்றி. இத்துணை அருமையான வரிகளை கொடுத்ததற்கு நன்றி இறைவா
Father,🙏
Very nice song
Thank you Jesus 🙏🙏
Praise the lord ✝️✝️ i love you Jesus ❤
நன்றி தந்தையே
இறையாசீர்
Love you Jesus
My heart rejoice by singing this song fr. Let GOD harvest souls through u r retreat center. I asure my prayer. Fr. GLORY. TO LORD GOD ALMIGHTY. ❤❤❤❤👌👌👌🙏🙏🙏💄🌹🌷🌹🌷
ஆமென்.மைவொரு இறைவா உம்மை ஆராதிக்கின்றேன்நேசிக்கின்றேன் நன்றி செலுத்துகின்ற ஏன்🙏❣️❣️❣️🙏
Thank you so much FATHER for this SONG ❤❤❤
Superb song manasuku romba nallaruku. Daily kekkanum pola iruku daily morning first song intha song tha keppan i feeling happy
தந்தையே வாழ்த்துக்கள் தந்தையே அன்னாமாவிடம் என் பிள்ளைகள் கோர்ட் கேஸில் இருந்து விடுபடவும் திருமணம் நிறைவேற்றவும் ஜெபித்து கொள்ளவும்
My favourite song
Lovely lyrics father glory to God Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
THANKS A LOT FASTER
இந்த பாடலை கோட்க மனதுக்கு மிகவும் அமைதியாக இருந்து
THANKS AGAIN FATHER
இதை பாடியவருக்கும் நன்றி BROTHER
AND GOD BLESS YOU BOTH OF YOU ❤ 🧚♀️🧚♀️🧚♀️💖
Thank you father
துதிகளில் வாசம் செய்யும் எங்கள் ஏலோஹிம் யாவே சாங் பண்ணுங்க Father
Thanks.
ஆமென் 🙏❤
One of my favourite song ❤️❤️❤️. Love you Jesus
Thankyou fr awaiting for this song fr I am touched in this song fr thankyou Jesus
Super song fr
1000th like. 999th is my son. Thank You Jesus
Very beautiful song may God give good health and happiness for father Varghese and the music team members
Lord God we praise and thank you your servant Fr. Varghese, bless him abandently.
ஏசுவுக்கேபுகழ்.நன்நி பாதர் ❤
Praise the lord father, this song makes us feel the presence of lord in us, thank you for the blessings , and very well sung,we need more songs like this,thank you father vargees.
Respected father thankyou yesuveaandaver mariyevalzga
Mind peaceful song .Thanks, Father.❤
ஆமென்! உம்மை ஆராதிக்கின்றேன்🙏🌹🌹🌹🙏
Thank you father very nice song and beautiful music 🎶🎶🎶🎶💕🎶🎶🎶🎶 i