உங்களை பற்றி சொல்ல வார்த்தைகலே இல்லை கடவுள் கொடுத்த வரம் நீங்கள் நீங்கள் பாடும் பாடல் வரிகள் உங்களின் குரல் இரண்டுக்கும் இடையில் நாங்கள் எங்களை மெய் மறந்து விட்டு அழ வைக்கின்றது என்ன ஒரு குரல் அருமை
😭😭😭😭😭 பெற்றோர் பிரிவை விட கொடுமையானது நண்பனின் பிரிவு 😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு அவன் நியாபகம் வரும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு அழுகிறேன் 😭😭😭😭😭 ஏ சிவா வா இழந்து தவிக்கிறேன் 😭😭😭😭😭 வாழ்க வளமுடன் அண்ணா 😘😘😘😘
வீரமணி அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பாடுகின்ற அனைத்து பாடல்களையும் ஒரு வலைத்தளம் வாயிலாக வரிகளாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் 👍 முயற்சி செய்யுங்கள் அண்ணா கார்த்திருக்கிறேன்
Anna unga Tirupur prasana ... Pesura unga yeilla vediosum pathuruga. But epoo enoda Thambi ena vetu pooita 😭😭😭😭😭 engaka thambi oppari songs paduga. Pls 🙏🙏🙏🙏 my Thambi death on .05.08.2021.
உங்களை பற்றி சொல்ல வார்த்தைகலே இல்லை கடவுள் கொடுத்த வரம் நீங்கள் நீங்கள் பாடும் பாடல் வரிகள் உங்களின் குரல் இரண்டுக்கும் இடையில் நாங்கள் எங்களை மெய் மறந்து விட்டு அழ வைக்கின்றது என்ன ஒரு குரல் அருமை
Very nice pattu bro
Super nanba karaiyatha kallukuda karainthu vidum very nice bro
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று வாழ
வாழ்த்துக்கள்
என்ன ஒரு பாடல் கேட்டவுடனே கண்ணீர் வருது நன்றி வீரமணி அண்ணா
very nice nee Vera level anna
உங்கள் படலை கேக்கும் போது எனக்கு அழுகை வருகிறது உண்மையில் உங்கள் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி நான் யாரையும் கேட்கவில்லை நன்றி அண்ணா
Replies
மனிதனின் இயல்பான குணங்களை நினைவுபடுத்தும் அழகான வலி..
மேலும் வளர வாழ்த்துக்கள்...நன்றி.
-ரீகன்.
மறைந்து வந்த கலை இன்று மறுபடியிம் உயிர்பித்திருக்கிறது... வாழ்த்துக்கள், கேட்கும் போதே அழுகை வருகிறது.....
Mjhhbitc
😭😭😭😭😭 பெற்றோர் பிரிவை விட கொடுமையானது நண்பனின் பிரிவு 😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு அவன் நியாபகம் வரும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு அழுகிறேன் 😭😭😭😭😭 ஏ சிவா வா இழந்து தவிக்கிறேன் 😭😭😭😭😭 வாழ்க வளமுடன் அண்ணா 😘😘😘😘
Cvig p earl😮🎉😊😊😢😢
காட்சிகள் மனதை இறுக்கின. பாடல் வரிகள் மேல வாத்தியங்கள் அருமை. வாழ்க தமிழர்தொன்மை பண்பாடு கலாச்சாரம்.
நண்பா உங்களுடைய பாடலை கேட்டால் கல் மணம் படைத்தவராக இருந்தாலூம் மணம் கரையும்...😭😭
86 7bytes 8y😮😣😰 'w
அருமை அண்ணா கன்னீர் வருது கேட்ட உடனே
யம்மா அந்த கோர்ட்டுக்கு சொல்லாதீங்க யன்ன கோவ பட்டு தான் எடுக்காதீங்க ....... வரி அருமை
மனதை வருடிவிட கூடிய பாடல் கேட்டதுமே கண்ணீர் ஊற்று பெருக்காய் பொங்கி வழிகிறது உங்கள் குரலின் அற்புதமான இனிமை தம்பி.....
Babug Babug
Babug Babug
Hi
Hi dear lovely friend
Super pa
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமையான உணர்வு மிக்க பாடல்
தம்பி வீரமனி அவர்களின் பாடல் அனைவரையும் கலங்க செய்கிறது
பாடல் வரிகள் அருமை
மிக ஆருமை இன்னும் எதிர்பார்கிறேன் அநேக குடும்திற்க்கு அறுதலாக
உங்கள் பாடல் மிகவும் சிறப்பு
பிறர் துக்கத்தை உள்வாங்கி அற்புதமாக வெளிப்படுத்தி கண்கலங்க வைத்து விட்டாய் உண் நாவில் வரும் தமிழுக்கும் உனக்கும் இசைக்கும் நன்றி
உண்மை நண்பா
X"$$$$$$$d I have me
உள் மனச ஆடிடுச் அண்ணா.....😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌
மெய்மறக்கவைத்தப் பாடல் சூப்பர்
உங்கள் குரல் வலிமை அத்தைன ஆனவம் கொண்டவர்களுக்கு உங்களின் பாடல் சமர்ப்பணம்
அருமையான குரல் வளம் தோழர்,,, வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க பாடும் பாடல் மனதை உருக்குகிறது
Supper nanba unga padaluku en kanneer paraisu
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
Arumai Arumai kanneer vanthuruchu nandri bro
Anna super anna
உங்களுடைய இந்த பாடல்...கள் நெஞ்சம் கரையும்😢😢😢😢😢
S
உண்மையில் இது ஒரு தெய்வீக சக்தி
மெய்மறந்து அழுதுட்டன்....
அருமையான குரல்வளம்
@@Karthikeyan-hv6zi
Sp
Super. Anna🌺🌺🌺.JP.Jp.⚘⚘
Thalai a semma.webside start pannunga ..enaku intha Mari songs padikka aasai...same kalyana songs also
வாழ்த்துக்கள் பா👍👌👌💐🎂
அருமை தோழா....👌👌👌
Dear veeramani u r really great
வாழ்க.வளமுடன்
Veeramani Anna supper songs na
மனதை உருக்கிய பாடல் 😧😧😧
You voice i speech now &lyrics very fantastic bro
Bro yenala aguhaya cntorl panna mudiyala very super bro
super...... thala
நல்ல அருமையான பாடல்
அண்ணா அருமை வாழ்த்துக்கள்
Idhu oru varam bro super
Very nice bro i am very feelings in your all songs
அருமை.😭😭😭😭
அண்ணா சூப்பர்...
மிக அருமை 😂
Vera leval bro semma voice
Solla vartha illai bro complelty broken my heart ❣❣melted eyes raining 😭😭
Very nice song Anna Unga voice super Anna
Am very proud to your songs
Vera level ji,
Semma Anna super
itha ketta en Frnd niyabakam varuthu na romba feel panna vachittinga
super anna ni patya patal manse karium
சாதனை படைத்து விட்டு வாழ்க
Anna super unmaile kettathum kanneer varuthu
கண்.கலங்கு.கிண்றது.சுப்பர்
Thala Nega Vera Level..
Super Anna semma songs anna
அருமை அண்ணா
அதிலும் மத்தாளம் எனும் சட்டியில் இரு பக்கமும் வாசிக்கும் இசை கருவி பல இடங்களில் அழிந்து விட்டது
SUPER
Thala sema pakka song thala
பல நீனைவுகள்
Ramesh Ramesh ra
அருமை நண்பா
வீரமணி அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பாடுகின்ற அனைத்து பாடல்களையும் ஒரு வலைத்தளம் வாயிலாக வரிகளாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் 👍 முயற்சி செய்யுங்கள் அண்ணா கார்த்திருக்கிறேன்
Nice bro all the best. Continue u r great job
அண்ணா நான் இறந்த பின்னால் எனக்கு இப்படி பாடுவிங்கழ😐😭😭😢😢😢
கண்ணீர் வரிகள் நண்பா
Anna unga Tirupur prasana ... Pesura unga yeilla vediosum pathuruga. But epoo enoda Thambi ena vetu pooita 😭😭😭😭😭 engaka thambi oppari songs paduga. Pls 🙏🙏🙏🙏 my Thambi death on .05.08.2021.
Kathala kuruthalutha na kadaisi pulla siralium super lines
சூப்பர் அண்ணா
Amosh Pavi v
Nice job song super ji
கண்ணீர் வரிகள்...😢😢😢
அருமை
Anna super
maganai ilantha enakku aruthal thantha arumaiyana paadal KANNEER
உண்மையில் கண்ணீர் வருது அண்ணா
Very nice song😭😭😭😭😭😭😭
Supper 👍
Semma Bro. ..
அட்வான்ஸ் புக்கிங் பன்றேன் என் இறுதி சடங்கிற்கு நீங்கள் தான் வரனும் நான் சொல்லி வச்சிட்டுபோறோன்.......
Anna itha mari song romba pidikum. Anna seema fell anna solla varitha. Ila😭😭😭😭
Super annaa really
JP veeramani 🥁🥁🥁🥁🥁🥁🥁
Anna super na 😭😭😭😭🙏
Bro vera level
Anna sema feeling song na super
Sema
Very nice
அண்ணா எனக்கு கண்ணீர் வாத்தாது
Supar anna
The. Song. Is.very. good
Super ah pattu padurenga mama
Super anna
சூப்பர்
Arumai
உண்மையில் கண்ணீர் வருது..
Nadiya
Anna arumai anna en kangal kalangiyathu
ean magan ninaippu varuthu anna
Magana enakke 19 than aaguthu
பிலிஸ் அண்ணா