குளிப்பது தொடர்பான தமிழ் இலக்கிய பாடல் நினைவில் உள்ள கடைசி இரு வரிகள் : "" நீந்தார் உமிழார் திளையார் விளையாடார் காய்ந்த தெனினும் தலை ஒழிந்தாடாரே ஆய்ந்த அறிவினவர்,"" அக்காலத்தில் ஆறு குளம் ஏரி என்று நீர் நிலைகளில் குளித்ததால் அந்த அடிப்படையில் எழுதப்பட்ட பாடல், சிறந்த அறிவுடையவர்கள் எப்படி குளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல் * காய்ந்ததெனினும்* என்பது நீர் வற்றி அதாவது குறைவாக இருந்தாலும் என்றும் * தலையொழிந்தாடாரே * என்பது தலை முழுகாமல் இருக்கக்கூடாது என்றும் பொருள்படும்,
நன்றி பயனுள்ள தகவல்கள்
🙏🏻😊
பிறப்புருப்பு
குளிப்பது தொடர்பான தமிழ் இலக்கிய பாடல் நினைவில் உள்ள கடைசி இரு வரிகள் :
"" நீந்தார் உமிழார் திளையார் விளையாடார்
காய்ந்த தெனினும் தலை ஒழிந்தாடாரே
ஆய்ந்த அறிவினவர்,""
அக்காலத்தில் ஆறு குளம் ஏரி என்று நீர் நிலைகளில் குளித்ததால் அந்த அடிப்படையில் எழுதப்பட்ட பாடல்,
சிறந்த அறிவுடையவர்கள் எப்படி குளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்
* காய்ந்ததெனினும்* என்பது
நீர் வற்றி அதாவது குறைவாக இருந்தாலும் என்றும்
* தலையொழிந்தாடாரே * என்பது தலை முழுகாமல் இருக்கக்கூடாது என்றும் பொருள்படும்,
🤝👍
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அக்கா🙏🙏🙏🙏
😍😊
எது எப்படியோ முதலில் கழுவி
சுத்தம் செய்ய வேண்டியது உடலின் மறைவிடங்கள் பின் குளிக்க வேண்டும்.
முதுகு.
அருமையாக பயனுள்ளதாக இருந்தது
நன்றி.....
adhu sari mudhugai thodaicha thalai baguthala irundhu Thani mudhuguku varadha mam
🙄🙄
Scientific reasons podunga... spiritual reasons we know ....
A
முதுகு
தலை
correcta Sonni gha
🤝😊
உண்மை தான்
😍🤝
Super MSG
Thank you😍🙏🏻
Sister video super .... Eppadi videos create pandringa pls sollunga.... Software or website
Thank u... Keep support...
Software....
Yes yes
அதுபோல முதலில் காலை நனைக்க வேண்டும் பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றி அப்புறம் தலையில் தண்ணீர் ஊற்றவும் இது மருத்துவரீதியாக
🤝👍
fake
👌
Good
Thanks...
Thank you🙏
😍👍
Na துவட்டுவதே illa🤣
Thu chi
😂😂😂😂
அப்படியெல்லாம் விதிமுறையோ பழக்கமோ எதுவும் இல்லை,எதையாவது சொல்லி பிறகு இப்படித்தான் என்று மூடநம்பிக்கையை பரப்பாதீர்கள்,
B
அறிவியல் ரீதியான காரணங்களை மட்டும் விளக்கவும்..
Hmmm ok👍..
@@anukarthistudypoint 👍
ஏன் ஆன்மீக ரீதியான காரணங்களை விளக்கினால் தங்களுக்கு ஏன் வலிக்கின்றது. 🤦🏻🤦🏻🤦🏻
@@ajeethkumar2198 pothu arivukum aanmikathirkum enna sampantham
பொதுஅறிவு கற்றுக்கொடுங்கள். மூடநம்பிக்கையை கற்றுக்கொடுக்காதீர்கள்
அது ஆன்மீகம் சம்பந்தமானது. சரி இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏻
@@anukarthistudypoint aanmeekam mooda nampikkai illai neenka sonnathu aanmeekam illai
C
கடைசியில் மூடநம்பிக்கை. வேண்டாமே.
Yes
Yes yes
athu ungaluku moda nambikkai 🤦🏻🤦🏻...mathavangaluku illa
Athu tha unmai .....
அது உங்களுக்கு மூட நம்பிக்கை என்றால் பார்க்காமல் இருக்கவும். தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேருக்கு அது நம்பிக்கை. முட்டாள்தனமான பதிவுகளை போட வேண்டாம்.
வழுக்கை தலையில்
சூ.. துடைக்க வேண்டும்
Matha nattu karanunga ethetho kandu pidikkiranunga naai 🐕 etha kandu pidichirukku paru 😂😂
Seethevi moothevi ah😂🤣
Eerama iruka ellathayum thodaika vendiyathuthaney😂🤣
But na 1st anka than thodapen...😁🙈
சங்கி GK முகம் இது
அம்மா இராவணர்க்கும் நீங்கள் சொல்வது சரி இல்லையே
😊
முதலில்முதுகு துடைக்க வேண்டும்
முதுகு
B
முதுகு
முதுகு