சலிக்காமல் உழைக்கிறார்கள். முழு நேர உழைப்பாளிகள். இவர்கள் 100 வயதானாலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். இந்த வயதிலும் கடும் உழைப்பு. இவர்களுக்கு நிகர் இவர்களே.. 👌👍💐
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நானும் சென்னையை சேர்ந்த மீனவபென்தான் ஏன் பென்கள்மட்டும் மீன்பிடிக்கபோகக்கூடாதன்னு ஒரு கேள்வி எனக்கு ரொம்ப நாளாக இருந்தது இன்று பாட்டி மீன்பிடிக்க சென்ரது ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கு பென்களாள் எல்லாமே முடியும் பாட்டி I love you
நானும் மீனவன் தான், வலையில் இருக்கும், அந்த கரும்பு பாசியை எடுக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா, விவசாயி யா பொறந்தாலும் இறக்கம் கொள்வீர்கள், கடலுக்கு போறவங்க கஷ்டம் பெரும் துயரம், கடலில் 200 ரூபாய்க்கு வருவதே ரொம்ப கஷ்டமாக இருக்குது 😒
தம்பி மதினி மீன் சமைத்தது நல்ல இருந்துச்சு ஆனால் தக்காளியை நன்கு வதக்கவேண்டும் அப்பொழுதுதான் சுவையாக இருக்கும் சூப்பர் சமையல் மதினிக்கு வாழ்த்துகள் பல, பல பல
இத பார்க்கும் போது நான் எங்க அப்பா கூட மீன் பிடிச்சது ஞாபகம் வருது எனக்கு 11 வயசு இருக்கும் அப்போ அப்பா வல போட போகும் போது என்னையும் கூட்டிட்டு போவாங்க ஜாலியா இருக்கும்
Vanakkam Thambi 🙏🏼As usual this video are awesome too 👍🏻Fisherman’s life it’s not easy and This Amma is very Brave and salute to her🙏🏼 thank you so much and each everyday we’re learning something from your Video Thambi! Keep up your Hard work ❤️❤️❤️
தூத்துக்குடிக்கு சென்ற அனுபவம் கிடைத்தது. பழங்கால தாலியை பார்த்ததில் சந்தோஷம் தாத்தாவுக்கு நன்றி.
சலிக்காமல் உழைக்கிறார்கள். முழு நேர உழைப்பாளிகள். இவர்கள் 100 வயதானாலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். இந்த வயதிலும் கடும் உழைப்பு. இவர்களுக்கு நிகர் இவர்களே.. 👌👍💐
ரொம்ப நல்லபதிவு அண்ணா சூப்பர் ❤🔥🙏அந்த வயசுலயும் உழைப்பு எவ்ளோ முக்கியத்துவம் குடுத்து மழைலயும் வேலைசெய்றங்க வேற லெவல் ❤❤❤🙏🙏🙏
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நானும் சென்னையை சேர்ந்த மீனவபென்தான் ஏன் பென்கள்மட்டும் மீன்பிடிக்கபோகக்கூடாதன்னு ஒரு கேள்வி எனக்கு ரொம்ப நாளாக இருந்தது இன்று பாட்டி மீன்பிடிக்க சென்ரது ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கு பென்களாள் எல்லாமே முடியும் பாட்டி I love you
தம்பி உங்களை பற்றி மட்டும் சொல்லாமல் மற்றவர்களை பற்றியும் சொல்கிறீர்கள் நீங்க ரொம்ப நல்லவர்
இவர்கள்உலைப்புக்குஅதிகமீன்
கிடைக்வேன்டும்சக்திவாழ்த்துக்கள்
வீடியோ. ரொம்ப அருமைதம்பி
மீனவர்கள் வாழ்க்கை ரொம்ப கஷ்டமானது அண்ணா இதெல்லாம் உங்கள் மூலமாக தெரிகிறது
தாத்தா பாட்டி உழைப்பு சூப்பர்….
சூப்பராக உள்ளது வாழ்த்துகள்🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக....
நானும் மீனவன் தான், வலையில் இருக்கும், அந்த கரும்பு பாசியை எடுக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா, விவசாயி யா பொறந்தாலும் இறக்கம் கொள்வீர்கள், கடலுக்கு போறவங்க கஷ்டம் பெரும் துயரம், கடலில் 200 ரூபாய்க்கு வருவதே ரொம்ப கஷ்டமாக இருக்குது 😒
தாத்தா பாட்டி பாவம்.
Super ha iruku intha video arumai Vera leval ❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💞💞💞👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super video nanba Shakti val 👌👌👌👌👌💟💟💟💟💟👍👍👍👍👍👍
அருமையான பதிவு நல்லது
மிக சிறப்பான வீடியோ பதிவு சகோ
வீடியோ சூப்பார இருக்குது நண்பா
தம்பி மதினி மீன் சமைத்தது நல்ல இருந்துச்சு ஆனால் தக்காளியை நன்கு வதக்கவேண்டும் அப்பொழுதுதான் சுவையாக இருக்கும் சூப்பர் சமையல் மதினிக்கு வாழ்த்துகள் பல, பல
பல
Kadal mazhai super bro romba thanks azhagana suprana scene 👌👌👌👌👌😍
Super anaa veraleval valtukal from Malaysia
Alahaana kaadchi.very very jesus blessed thaaththaa ,paaddy, brothers 🙏🙌❤.
Broo na kadalukku ulla pooganum... Ennayum kutitu poovigala... 1 time broo
சூப்பர் ப்ரோ நானும் தூத்துக்குடி விளாத்திகுளம் ப்ரோ சூப்பர் 🙏🙏
எங்க அப்பாவும் வத்த தான் வச்சிருந்தாங்க சூப்பர் 🌹பாட்டி எப்படி போறாங்க 🌹🌹🌹
இத பார்க்கும் போது நான் எங்க அப்பா கூட மீன் பிடிச்சது ஞாபகம் வருது எனக்கு 11 வயசு இருக்கும் அப்போ அப்பா வல போட போகும் போது
என்னையும் கூட்டிட்டு போவாங்க
ஜாலியா இருக்கும்
பாட்டி பாவம்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
God bless those Who Suffering like this Work
700k _க்கு வாழ்த்துக்கள் அண்ணா
Anna nantoda kala nama advance valaila pirikkum pothey otasuta rate kuraiumnu sollirinka, samaikumpothu than otaikanuma, illaina test kurasituma????
Super bro Jesus bless u
Super bro. Very nice
Wowww super video ❤❤❤🤩🤩🤩
Good shakti edhey mari pengal boat lo poyi meenpidukuradhu video eduthu podunga... Neegalum avanga kuda travel panni avanga enna feel panuranga adhi pathi videos yellam podunga gents eppavum meen pidikaapovanga but pengalum poranganna adhudhan difference
Super shakthi bro
tata paati ulaipusuper
அருமையான வீடியோ
Super ji .. a lot of love from Malaysia 🇲🇾
Nandu kulambu mathani vaika sollunga anna pls 🙏
Really super hero In my people
Women are equal or more than men
Tharuvaikulam ah anna... Na thoothukudi...
Video super bro
Anna enga ooru ervadi.....ithu enna ooru bro
வீடியோ சூப்பர் அண்ணா
Super video sakthi bro
Nandu kadikatha ji..
Bro vedio capture panratha vitutu avangaluku poi help pannunga
வாழ்க வளமுடன் அண்ணா
God bless you 😍🙏❤Jesus pray for us 🙏😞😞😞😞
Good 👍really 👌super good
Super Sakthivel
Anna ippo neenga enga irukkinga
சூப்பர் 🐟🐟🐟🌄
LIKE !!! SUPER !!!
Super Brother
Thanks for taking this wonderful video bro. Blessed to see old people like them work and share their experiences with us.
Super Appa
Neega black ah irundhalum SEMA handsome ah azhaga irukiga uggs face SEMA attraction.
Oru padam patha feel pa next vedio avaludan yedyirpakra
Super party Tata
Andha valayula matuna nandu edukuruathu erichal tha irukum rombave porumaya edukanum
Bro vidio super
இந்த கடலில் ஏன் அலைகள் அதிகமாக இல்லை நண்பா ? ஆறு போல் காட்சி அளிக்கிறது
மண்டபம் இந்த ஊர்ல கடல் அலை அடிக்காது அமைதியா தான் இருக்கும்
வாழ்த்துக்கள்
Super Akka
Location semma
Nice brother
Vanakkam Thambi 🙏🏼As usual this video are awesome too 👍🏻Fisherman’s life it’s not easy and This Amma is very Brave and salute to her🙏🏼 thank you so much and each everyday we’re learning something from your Video Thambi! Keep up your Hard work ❤️❤️❤️
Nice video brother!
Super ji
Super anna
எனக்கு தெரிந்து உலகிலே மிக கடுமையான தொழில் என்றால் அது மீன் பிடிப்பது
தனுஷ்கோடி போனால் பார்க்கலாமா
Hard workers ❤️
Hi Anna,neenga promotion video la panna mateengala
Second comment nanpa
தம்பி உங்க அண்னி யை சமையல் வீடியோ போட சொல்லுங்க
அண்ணா கஞ்சா கடத்துவது எப்படி ஒரு வீடியோ போடுங்க 😂😂😂
Rascal
👌👌👌su
Nice video
Ama bro enga oarulaum nantu ₹570bro
Super bro.
💯👌👌Anna
Yes brother correct market
price
சூப்பர்
Good..good
Super bro
Good
God bless you brother
God help you Happy 😭😭😭😂😂
அண்ணா மழை மேகமாக இருக்கும் போவது கடல் அழகாக உள்ளது.
Wonderful
அண்ணா அண்ணா ஆதரவு தங்கள்
Super
Ella video la yum ugga face katuga k
Bro super bro
Enga oorlaum 550 .aana paatu illa .
நாகை மீனவன் பண்ண மாதுரி நீங்க பண்ணிடாதீங்க