எல்லையில் ரோந்துப் பணி எட்டியது உடன்பாடு | India-China disengagement at LAC |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 3 วันที่ผ่านมา +2

    Best diplomatic, Patriotic, dedicated tamilan, indian in this century!

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 3 วันที่ผ่านมา +2

    Vazhha Modiji! Velha avar n foreign policy!

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 วันที่ผ่านมา

    நமக்கு டாக்டர் நாம்.

  • @shanmugavelpalanivel362
    @shanmugavelpalanivel362 3 วันที่ผ่านมา

    Welcome

  • @shrinath7171
    @shrinath7171 2 วันที่ผ่านมา

    இரு நாடுகளுக்கும் இடையே எல்லை இருக்கும் வரை நிரந்திர தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை.. ஒரே தீர்வு திபெத் தனி நாடு என்பதை சீனா ஏற்க வேண்டும்.. அப்போது தான் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி எல்லை என்பது இருக்காது.. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையும் வரும்.. இதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்..

  • @velmuruganv5420
    @velmuruganv5420 3 วันที่ผ่านมา +2

    இந்திய-திபத் இணைப்பு பற்றி பிரிக்ஸ் மாநாட்டில், புடின், ஜிங்பிங்யிடம் PJP MODI GOVT பேசணும் by velan professor

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 3 วันที่ผ่านมา

      Govt பேசணும் அதுக்கு எதுக்கு பிஜேபி மோடி govt நீ govt குக் order போடுற அளவுக்கு பெரிய புடிங்கியா?

    • @velmuruganv5420
      @velmuruganv5420 3 วันที่ผ่านมา +1

      மோடியால் மட்டுமே எல்லாம் முடியும். ராஜாங்க ஆற்றல் அதிகாரம் உள்ளவர் பாரத பிரதமர் ஒருவரே.....

    • @High743
      @High743 2 วันที่ผ่านมา

      மோடி இந்திய பிரதமர் பிஜேபி ஓட பிரதமர் கிடையாது முதல்ல அதை தெரிஞ்சுக்கடா பைத்தியக்கார க***

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 วันที่ผ่านมา

      ​@@velmuruganv5420 Tibet was not part of india. It is a seperate country. Tibet should not be with China too.
      Tibet is an issue between the tibet and china. At the same time, Tibet friends are with us and we have trained Tibet commando people to fight along with us if we have fight against China. This is wonderful idea given by Bijayananda Patnaik to train the Tibet people. We have given them the at most advanced fighting skills. That is great. They treat our nation as second home. They are with us and we are with them.

    • @velmuruganv5420
      @velmuruganv5420 2 วันที่ผ่านมา +1

      பிரட்டிஷ்ஷார் வருகைக்கு முன்பு வரை திபத் இந்திய ஆளுகையின் கீழ் இருந்தது. பலூச், pok, மக்களை போலவே திபத் மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர். திபத்ஐ சர்வதேச விதிகளுக்கு எதிராக ஒருதலை பட்சமாக சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது. எண்ணில் அடங்காத infra Structure பணிகளை மேற்கொண்டு வருகிறது. திபத் தனி நாடு அல்ல, சீனாவால் கொள்ளையடிக்கப்பட்ட பகுதி. சீனாவின் திபத் ஆக்கிரமிப்புக்கு பிறகு இந்தியாவின் அக்சய் சின் பகுதியை சீனா கைப்பற்றியது. லடாக், அருணாச்சல் பிரதேசம் பகுதிகளையும் உரிமை கோருகிறது, பூட்டான், நேப்பாள், நாடுகளில் பல சீன கிராமங்களை அமைத்துவிட்டது சீனா. இந்தியாவுக்கு எதிராக இந்த நாடுகளையும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களையும் அண்டை நாடுகளையும் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களையும் துண்டிவிட்டு கணிசமான ஆயுதங்களை supply செய்கிறது. அதனால் தான் சொல்கிறேன் நாடு புடி கொள்ளைகாரனை இந்தியா தனது தலை அருகே வைத்து இருப்பது சரி அல்ல. திபத் சுயாட்சி பெற்ற பிரதேசம் என்று சீனா மட்டுமே சொல்கிறது. திபத் தனி நாடு என்று சொன்னால் அந்த நாட்டின் பிரிசிடென்ட் யார்..? உலக மாநாடுகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏன்...,? பௌத்த ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன.புத்த சமயத்தை பின்பற்றும் திபத் மக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். எகிறினால் கொல்லப்படுகின்றனர். இவ்வளவு சீரழிவுகளை சீனா திபத்தில் செய்கிறது. பிரச்சனை வரும்போது பிள்ளைஇடம் கோர்ட் கேக்கிறது அம்மா அப்பா யாரிடம் செல்கிறாய் என்று.. அது போலதான் திபத்திய மக்களின் நிலையும். சொல முழுங்கி ஒருத்தன் பக்கத்து வீட்ட திருடிக்கிட்டு அதன் அருகே உள்ள வீடும் என்னுதுன்னு சொன்னானாம். அதுபோலதான் இந்தியாவுக்கு சொந்தமான உரிமையான திபத் ஐ கபலிகரம் செய்துட்டு அருகே உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு தெற்குதிபத் என்று பெயர் சூட்டி எங்களுக்கு சொந்தமான பகுதி என்கிறான் கொள்ளைகார பய சீனா. நரி வேசம் போடுறதுல ஒன்னா நம்பர் பய அவன். அதனால சொல்றேன் திபத்தின் வடக்கு எல்லை தாண்டி சீனாக்காரன அவன் தாய் பூமிக்கு அடிச்சி விரட்டணும். திபத்திய தலைவர் தலாய்லாமா உயிர்ரோடு உள்ளபோதே அவரின் ஆதரவோடு திபத்- இந்திய இணைப்பு பற்றி பேச்சு வார்த்தை உடன்படிக்கை ராஜாங்க உபாயங்கள் வழியாக PJP அரசு இதனை செய்யணும். தொலை தூர இந்திய நலனுக்கு இது மிக மிக தேவை.... By velan professor