3.5 வருடம் மணவாழனின் ஊழியம் மீதி 3 .5 வருடம் மணவாட்டியின் ஊழியம் பின் எடுத்தக்கொள்ளப்படுதல். பிறகு மோசே எலியா ஆவியுள்ள இருவர் மணவாட்டியாகிய புறஜாதியிலிருந்து புறப்பட்டு 3.5 வருடம் இஸ்ரவேலில் ஊழியம் செய்வார்கள் ் யூதர்கள் புறஜாதியில் இருந்து இந்த இருவர் வந்தபடியினால் கொலை செய்வார்கள் ் பின் யுத்தத்தில் வெற்றிக்கொள்ள இயேசு கிறிஸ்து தன் மணவாட்டியுடன் இறங்கி வருகிறார் ்்
நான் விசுவாசிப்பதெல்லாம், பெந்தகொஸ்தே நாள் முதல் எடுத்துக்கொள்ளப்படும் வரையிலும் இருக்கும் ஏழு சபை காலங்களே மணவாட்டி ஊழியத்தின் காலங்களாகும்... (தற்பொழுது இருக்கும் காலங்கள்) எழுபது வாரங்களுக்குள் இது வராது. எழுபது வாரமும் முழுக்க முழுக்க யூத ஜனங்களுக்கான காலங்கள்.
எழுபதாவது வாரத்தில் - 3.5 வருடம் மேசியாவின் ஊழியம் + 3.5 வருடம் மோசே எலியாவின் ஊழியம் இவை இரண்டிற்குமான இடைப்பட்ட காலத்தில் மணவாட்டிக்கான ஏழு சபை காலங்கள். ஏழு சபை காலங்களின் முடிவில் எடுத்துக்கொள்ளப்படுத்தல். அதுமட்டுமல்ல சகோதரர் திரு.சாமுவேல் ராஜா அவர்களே!! வேதாகமத்தில் மோசே எலியாவை யூதர்கள் கொன்று போடுவார்கள் என்று கூறப்படவில்லை... அந்திகிறிஸ்து (பாதாளத்திலிருந்து ஏறி வருகிற மிருகம்) தான் அவர்களை கொன்றுபோடுவான் என்ன கூறப்பட்டுள்ளது.
Praise the Lord Jesus Christ 🙏
Praise lord pastor amen
Message super brother. Thank God. God bless your ministry. 👌🏻🙏🏻
Amazing Brother. Let Jesus Bless you abundantly. Awaited Message Seriously Daniel's 490 years. Praise The Lord.
Good Message
Praise the lord
மிக தெளிவான பதிவு .மிக்க நன்றி Brother..
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு மகிமை உண்டாவதாக .ஆமென்.
Super message amen
Amen..
Praise the lord!!!
Amen.
God bless you bro
Amen amen:)
Praise the Lord for the message Amen .
Thunderministris
Amen GOD bless you brother
Michael angel who. power of angel
3.5 வருடம் மணவாழனின் ஊழியம் மீதி 3 .5 வருடம் மணவாட்டியின் ஊழியம் பின் எடுத்தக்கொள்ளப்படுதல். பிறகு மோசே எலியா ஆவியுள்ள இருவர் மணவாட்டியாகிய புறஜாதியிலிருந்து புறப்பட்டு 3.5 வருடம் இஸ்ரவேலில் ஊழியம் செய்வார்கள் ் யூதர்கள் புறஜாதியில் இருந்து இந்த இருவர் வந்தபடியினால் கொலை செய்வார்கள் ் பின் யுத்தத்தில் வெற்றிக்கொள்ள இயேசு கிறிஸ்து தன் மணவாட்டியுடன் இறங்கி வருகிறார் ்்
இல்லை
நான் விசுவாசிப்பதெல்லாம், பெந்தகொஸ்தே நாள் முதல் எடுத்துக்கொள்ளப்படும் வரையிலும் இருக்கும் ஏழு சபை காலங்களே மணவாட்டி ஊழியத்தின் காலங்களாகும்... (தற்பொழுது இருக்கும் காலங்கள்)
எழுபது வாரங்களுக்குள் இது வராது. எழுபது வாரமும் முழுக்க முழுக்க யூத ஜனங்களுக்கான காலங்கள்.
எழுபதாவது வாரத்தில் - 3.5 வருடம் மேசியாவின் ஊழியம் + 3.5 வருடம் மோசே எலியாவின் ஊழியம்
இவை இரண்டிற்குமான இடைப்பட்ட காலத்தில் மணவாட்டிக்கான ஏழு சபை காலங்கள். ஏழு சபை காலங்களின் முடிவில் எடுத்துக்கொள்ளப்படுத்தல்.
அதுமட்டுமல்ல சகோதரர் திரு.சாமுவேல் ராஜா அவர்களே!! வேதாகமத்தில் மோசே எலியாவை யூதர்கள் கொன்று போடுவார்கள் என்று கூறப்படவில்லை... அந்திகிறிஸ்து (பாதாளத்திலிருந்து ஏறி வருகிற மிருகம்) தான் அவர்களை கொன்றுபோடுவான் என்ன கூறப்பட்டுள்ளது.
இல்லை