Veerame Jeyam | New Latest Tamil Short Film 2024 (With Eng Sub) | VJ Pappu | Film by A.V.Maupassan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 58

  • @Meeransathak
    @Meeransathak 3 หลายเดือนก่อน +2

    Superb short film all the best pappu

  • @neelakandannagarajan5905
    @neelakandannagarajan5905 4 หลายเดือนก่อน +5

    வில்லனின் முதன்மை அடியாள், போலீஸ் பாதுகாப்புடன் மெடிக்கல் ஷாப்பினுள் சென்று 'நாய் கடிக்கு மருந்து கொடு' என்று கேட்டபோது வாய்விட்டு சிரித்துவிட்டேன். அனைவரது நடிப்பும் அருமை. இந்த அரை மணி நேர குறும்படத்தில் போதும் போதும் என்ற அளவிற்கு நகைச்சுவை, சென்டிமெண்ட், திரில் என்று அனைத்து அம்சங்களும் நிறைவாக உள்ளது. இதில் பணியாற்றிய அனைவருமே பெரிய திரையில் ஜொலிப்பதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது. நல்ல நிறைவான படைப்பு. வாழ்த்துக்கள்.

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน +1

      நன்றி சார்

  • @boseannadurai8639
    @boseannadurai8639 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் விடாமுயற்சியின் முதல் விதை வெற்றி பெற அந்த இறைவனை வேண்டி கொள்கிறேன்....

  • @sujathasri6662
    @sujathasri6662 4 หลายเดือนก่อน +1

    Congratulations kannan sir. Super nice film.Climax fine.🎉🎉🎉

  • @sandrockproductions786
    @sandrockproductions786 4 หลายเดือนก่อน +4

    Written ❤🔥🔥🔥💥
    Congratulations whole team ❤

  • @monamani
    @monamani 4 หลายเดือนก่อน +3

    🎉Super 🎉

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน

      Thank you mani

  • @sakthisakthivel8318
    @sakthisakthivel8318 4 หลายเดือนก่อน +2

    Super anbu....welldon good job
    Viraivil big film panna vaazhthukal
    Puppu brother congratulations ❤🎉
    Vasi Mam's congratulations 🎉❤ cinematography well.... congratulations bro and technicians and co artists.......

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน

      Thanks Sakthi

  • @Thirupictures.
    @Thirupictures. 4 หลายเดือนก่อน +2

    Nice story and good cameraman working..... frame are super 🎉❤....... acting as real keep it up......🎉❤❤❤

  • @shrihari299
    @shrihari299 4 หลายเดือนก่อน +2

    Nice short film. Super. Music, Acting, Cinematography, editing, Direction all very good. 👌👌😀Keep it up. Best wishes for all to shine in movies too 💐🙌

  • @baskitech-2014
    @baskitech-2014 4 หลายเดือนก่อน +1

    நான் இப்போது தான் பார்த்தேன் காமெடி மற்றும் த்ரில் கலந்த கதை.. வாழ்த்துகள் நண்பரே

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே

  • @josephstalin4181
    @josephstalin4181 4 หลายเดือนก่อน +1

    Super valthukkal Vasi🎉🎉🎉🎉

  • @arunmozhi2596
    @arunmozhi2596 4 หลายเดือนก่อน +1

    Super anna🎉🎉 congratulations anna❤❤

  • @vjvijay96
    @vjvijay96 4 หลายเดือนก่อน +6

    my daughter small part of this short flim vj pappu sir sister daughter ❤

  • @rsgopi1857
    @rsgopi1857 4 หลายเดือนก่อน +1

    Superb acting vasi❤

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 หลายเดือนก่อน +1

    Nice story ❤

  • @vasudevan7336
    @vasudevan7336 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😊வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @selvamps24
    @selvamps24 4 หลายเดือนก่อน +2

    அருமை ஒரு சினிமா பார்த்து ரசித்தது போல

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน

      நன்றி

  • @rajthilakraj9960
    @rajthilakraj9960 4 หลายเดือนก่อน +1

    Congratulations sir 👏👏👏👏

  • @baskis3049
    @baskis3049 4 หลายเดือนก่อน +1

    Simply superb anbu

  • @samidurai959
    @samidurai959 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு வாழ்த்துகள் சார்

  • @Kavitharamanan250
    @Kavitharamanan250 4 หลายเดือนก่อน +1

    Hats off ❤❤❤

  • @saravananselvaraj2245
    @saravananselvaraj2245 4 หลายเดือนก่อน +1

    Congrats da nanbaa❤ Vazhga Valamudan

  • @antonysamy5510
    @antonysamy5510 4 หลายเดือนก่อน +1

    Nice making

    • @anbuarasu8044
      @anbuarasu8044 4 หลายเดือนก่อน

      Thank you sir

  • @erjvms84
    @erjvms84 4 หลายเดือนก่อน +1

    🎉❤😊

  • @mahendheranm1459
    @mahendheranm1459 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉 Super

  • @amirthalingam2567
    @amirthalingam2567 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு நண்பரே...

  • @senthilkumar-fk4vn
    @senthilkumar-fk4vn 4 หลายเดือนก่อน +1

    Good movie 🎉

  • @helprabaharan5110
    @helprabaharan5110 4 หลายเดือนก่อน +1

    super❤❤❤

  • @BarathiRaja-d9u
    @BarathiRaja-d9u 4 หลายเดือนก่อน +1

    நல்ல விறு விறுப்பு காட்சிக்கு காட்சி திகில் பசி வந்தால் பத்தும் பறநது போகும் அவர் நடிப்பு கொஞ்சம் எதார்த்தம் 2000 கட்டு பணம் தவிர்த்து இருக்கலாம் காமம் மாமாவின் பாசம் அக்காவின் நேர்மை அனைத்தும் சிறப்பு மொத்தத்தில் ஜெயம்

  • @aravindadangadhavan7911
    @aravindadangadhavan7911 4 หลายเดือนก่อน +1

    Super bro 🤩👏👏

  • @suryaraghul3431
    @suryaraghul3431 4 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @15031960kalai
    @15031960kalai 4 หลายเดือนก่อน +1

    Good

  • @arunachalamvm8252
    @arunachalamvm8252 4 หลายเดือนก่อน +1

    Any one from doctor group.. like here