Sunday Live - Rathinavel Astrologer - SL091524

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 12

  • @pushparanis.pushparani7370
    @pushparanis.pushparani7370 17 ชั่วโมงที่ผ่านมา

    It's surprised to hear the answer for the question thank you

  • @arunan2906
    @arunan2906 2 วันที่ผ่านมา

    Thanks a lot sir

  • @SakthiKV-nt5id
    @SakthiKV-nt5id 3 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றிங்க சார் K.V.சக்தி

  • @kalaivanim2229
    @kalaivanim2229 3 วันที่ผ่านมา

    என்மகன் பிறந்தநாள் 22.04.2000 காலை 5.10 மேட்டூர் - பதில் வழங்கியமைக்கு நன்றி அய்யா.

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் குரு சனி இணைந்துள்ளது சனிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது எனில் குரு தன்னுடன் இணைந்த சனியையும் பார்க்கும் செவ்வாயையும் சுபத்துவப்படுத்துவாரா,...

  • @kumarc9868
    @kumarc9868 3 วันที่ผ่านมา

    ஐயா 21.08.1970am mettur Dam எனது ஜாதகத்தில் எப்போது எனக்கு நல்லது நடக்கும் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @sabarynath226
    @sabarynath226 3 วันที่ผ่านมา

    பொருளாதாரம் சரிவு, மீள முடியாத கடன்,ஆயுள் பலம் இருக்கிறதா என்று பாருங்கள் எப்போது கடன் மற்றும் பொருளாதாரம் சீரடையும் ஐயா. 06.05.1985, 3.30 PM, கோவை.

    • @kathir1928
      @kathir1928 3 วันที่ผ่านมา

      Sir, please tell us how you paid, I am also trying to ask some questions but don't know how to pay

  • @vijayasanthiram8166
    @vijayasanthiram8166 3 วันที่ผ่านมา

    Vivek Neyveli 31,3,1993,12,40,pm medhuna rasi medhunalagnam bankjob ku padekalama marrage eppo

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 วันที่ผ่านมา

    என்ன தங்கை மகன் வயது 14 .நடப்பு திசை ராகு. பள்ளியில் இவன் 10 std +1std girl Instagram காதல் வந்து. இவர்கள் பள்ளி அழைத்துக் கடிதம் எழுத்து அனுப்பிய உள்ளனர். 10 ம் வகுப்பு discontinues செய்து.(சட்டம் பெண்கள் சாதகம் உள்ளது). அதே பள்ளி படிப்பை தொடரும் or இவர் hostel (+1) சேர்ந்தது நல்லது .kindly guidance தங்கை குடும்பம் பெறு குழப்பத்தில் உள்ளது. DOB 03-03-2010;;; 3 AM. Chennai. Name is DInesh babu.

  • @Vigneshwari-v8o
    @Vigneshwari-v8o 3 วันที่ผ่านมา

    ஐயா நான் பிறந்த தேதி 30- 10-1996 நான் பிறந்த நேரம் காலை 8:32 எனக்கு இப்போது நடக்கக்கூடிய
    தசா புத்தியில் அரசு உத்தியோகம் கிடைக்குமா