கேளவி: 03 தஹஜ்ஜத் தொழும் முறை என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 22

  • @mohammadakram-jd8lo
    @mohammadakram-jd8lo 4 ปีที่แล้ว

    Allahu Akbar..

  • @quransunnah2134
    @quransunnah2134  6 ปีที่แล้ว +4

    ஜெமஈலா பர்வின்.............. தஹஜ்ஜத்துடைய தொழுகைக்கு நீயத்து நீங்கள் மனத்தால் நினைத்து கொண்டாலே அதுவே நீயத்து ஆகும் எனவே நாம் எந்த அமலை செய்வதாக இருந்தாலும் அதை மனத்தால் நினைத்துகொண்டு அந்த அமலை செய்ய வேண்டும் அதுவே அதற்கான நீய்யத் ..... வாயால் மொளிவத்ட்க்கு அதாரம் இல்லை ....... தஹஜ்ஜத்து தொழுகை ஒரு நபீலான தொழுகை .

    • @asrafaliasraf2573
      @asrafaliasraf2573 5 ปีที่แล้ว

      சுவனத்து முத்துக்கள் quran & sunnah eathana rakkauthu bhai

    • @kathijakathija8070
      @kathijakathija8070 3 ปีที่แล้ว

      சோறு ன்னு மனசுல நெனச்சா பசி அடங்கி டுமா நீங்கள் எதற்குதான் ஆதாரம் கேட்காம‌இருக்கிறிங்க

  • @rosefarveen9117
    @rosefarveen9117 4 ปีที่แล้ว +4

    Yenakum dout thahajath sunnatha...?, nafila...? Solugah... Ipdila ila manasala nanachikta pothumna yepdi apdi nanachikrathu...esha, luhar, asar ,mahrib, subhu... Intha tholugaikulam farlu. Sunnath. Ithula irukramari... Thahajath ku sollugah nafila? Sunnatha..?

  • @kathijakathija8070
    @kathijakathija8070 3 ปีที่แล้ว +2

    என்ன தான் சொல்ல வரிங்க ஏன் குழப்புரிங்க நீங்கள் சொல்வதுஒன்றுமே புரியலை

  • @jafarullah72
    @jafarullah72 6 ปีที่แล้ว +8

    Very bad explanation , , , விளக்கம் தவறு , , , தொழுகை ஒன்றுதான் என்றால் தொழக்கூடிய நேரம் மற்றும் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு ex , சுப்ஹ் 2 ரஹாத் , , , லுகர் 4 . அஸர் 4 . மஹ்ரிப் 3 . இஷா 4 . . . நேரம் எண்ணிக்கை மாறுபடுகிறதே ஒன்று என்று தொழமுடியுமா? , , , சுன்னத்தான தொழுகை தொழுதால் நன்மை , , , தொழவில்லை என்றால் குற்றமா? விளக்கவும் , , , , சுன்னத்தான தொழுகையை தொழாதே பிதத் எனகூறி தடுப்பது பாவமான செயல்தானே ஏன்? விளங்கவில்லை , , , . 04-06-18 . . .

    • @quransunnah2134
      @quransunnah2134  6 ปีที่แล้ว +1

      ஜபருல்லாஹ் .......... சகோதரே இஸ்லாம் என்பது யாருடைய மார்க்கம் ? இஸ்லாம் என்பது அலாஹ்வுடைய மார்க்கம் ...... முஹம்மது நபி அவர்களை அல்லாஹ் எதற்கு அல்லாஹ்வுடைய தூதராக தேர்ந்தேடுத்தான் .......அல்லாஹ்வுடைய கலாம் குர்ஆனுக்கு விளக்கமாக உலகத்தாருக்கு வாழ்ந்து காட்டி ...... உலகத்தாரை நேர்வலியின் பக்கம் அழைத்து .... அவர்களை மறுமையில் வெற்றி பெற செய்வதற்கு ..... அல்லாஹ்வுடைய தூதர் நபி ( ஸல் ) அவர்களின் வழிகாட்டல் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே நாம் மார்கத்தை பின்பற்ற வேண்டும் .....இதை விட்டுவிட்டு எமது மனோ இச்சை படி பின்பற்ற இஸ்லாம் உங்களுடைய மார்க்கம் இல்லை ......எனவே எந்த அமலாக இருந்தாலும் நபி அவர்களின் வழிகாட்டல் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே நாம் பின்பற்ற வேண்டும் .

    • @jafarullah72
      @jafarullah72 6 ปีที่แล้ว +2

      சுவனத்து முத்துக்கள் நீங்கள் விளங்கியது உங்களுக்கு தான் , , , நான் விளங்கியது எனக்கு சரிதானே , , , , வருடம் முழுவதும் 8+3 இதில் ரமளான் மாதமும் அடக்கம் தானே , , , முதல் மூன்று நாள் பள்ளியில் ஜமாத்துடன் தொழுத தொழுகையின் பெயர் எண்ணிக்கை என்ன? கடைசி பத்தில் தொழுத தொழுகையின் பெயர் எண்ணிக்கை என்ன? , , , விளக்கவும் , , , ரமளானில் ரஸூல்(ஸல்) ஜமாத்தாக [அதாவது முதல் மூன்று நாள் மற்றும் கடைசி பத்து நாள்] தொழாமல் சகாபாக்களை மட்டும் தொழ ஆர்வ மூட்டியிருந்தால் உங்கள் விளக்கப்படி 8+3 ஏற்றுக் கொள்ள முடியும் , , , ரஸூல்(ஸல்) அவர்கள் தனக்கு கடமையான இரவுத் தொழுகையை [8+3] ரமளானின் முதல் மூன்று மற்றும் கடைசி 10 நாள் ஜமாத்தாக தொழமுடியுமா? இதில் சகாபாக்கள் தொழுதது சுன்னத் இமாமாக இருந்து தொழ வைத்தவருக்கு கடமையான தொழுகை எப்படி சாத்தியமாகும் , , , விளக்கவும் , ,

    • @jafarullah72
      @jafarullah72 6 ปีที่แล้ว +2

      ரமளான் மாதத்தில் இஷாவிற்கு பின் முதல் மூன்று நாள் ஜமாத்தாக தொழுவதும் நான்காம் நாளிலிருந்து 20 வரை தொழாமல் இருப்பதும் , , , 21 லிருந்து 30 வரை நள்ளிரவில் ஜமாத்தாக தொழுவதும் எல்லாம் ஒரே தொழுகை என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை , , , , ரஸூல்(ஸல்) ரமளானில் கடமையான இரவுத் தொழுகையை 30 நாளும் 8+3 தொழுதிருக்க வேண்டும் , , , , இது இல்லாமல் அதிகப்படியாக முதல் மூன்று நாள் இஷாவிற்கு பின் (தராவிஹ்) ஜமாத்தாக சுன்னத்தான தொழுகையை தொழுதார்கள் 4ம் நாளிலிருந்து 30 வரை தொடர்ந்து தொழ ஆர்வ மூட்டினார்கள் , , , பின்பு கடைசி பத்தில் நள்ளிரவில் இன்னும் அதிகப்படியான சுன்னத்தான தொழுகையை ஜமாத்தாக தொழவைத்தார்கள் (கியாமுல் லைல்) இப்படிதானே விளங்குகிறது , , ,

  • @vizammohammedyahiya3134
    @vizammohammedyahiya3134 7 ปีที่แล้ว +2

    Good information

  • @jameelafarvinmohamedabubak8987
    @jameelafarvinmohamedabubak8987 7 ปีที่แล้ว +4

    Thahajud tholugaiku evvaru niyath vaikka vendum, sunatha alathu nafila,? udhavi seiyavum. Wasalaam.

  • @jafarullah72
    @jafarullah72 5 ปีที่แล้ว +2

    தராவிஹ் கியாமுல்-லைல் மற்றும் இரவுத் தொழுகை இவை மூன்றும் ரமளானில் தொழப்படும் வெவ்வேறு தொழுகை தான் என்பது மறுக்க முடியாத உண்மை , , ,

    • @sulfisulfi7844
      @sulfisulfi7844 5 ปีที่แล้ว +1

      AssalaMu alAikkum....
      1)Thajjath tholukai mottham etthanai rakkath
      2)etthanai rakkath oru murai salAm kodukka vendum

    • @jafarullah72
      @jafarullah72 5 ปีที่แล้ว +3

      @@sulfisulfi7844 ரமளானில் மூன்று நாள் இஷாவிற்குப் பின் தராவிஹ் மட்டும் (20 ரஹாத்) , , , கடைசி 10 நாள் இஷாவிற்குப் பின் தராவிஹ் மட்டும் (20 ரஹாத்) , , மேலும் அதிகப்படியாக , . நள்ளிரவில் கியாமுல்-லைல் (8 ரஹாத்) மட்டும் . , .
      ரமளான் முழுவதும் தஹஜ்ஜத் நேரத்தில் ரஸூல்(ஸல்) அவர்களுக்கு கடமையான இரவுத் தொழுகை வித்ருடன் 8+3 ரஹாத் இவ்வாறு தான் ரஸூல்(ஸல்) தொழுதிருக்கிறார்கள் என்பது இமாம்களின் விளக்கம் . . .
      நமக்கு இது சுன்னத்தான தொழுகை . . , என்பதால் , , . தொழுதால் பலன் உண்டு தொழவில்லை என்றால் குற்றம் இல்லை , , , தராவிஹ் மற்றும் கியாமுல்-லைல் ரமளானில் தொழும் சிறப்பான தொழுகை என்பதால் ரமளானின் இரவில் நின்று வணங்குபவாரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப் படும் என்ற நபிமொழியை ஏற்றுக் கொண்டவர்கள் தராவிஹ் தனியாகவும் , . . கியாமுல்-லைல் தனியாகவும் , , , கடைசியாக தஹஜ்ஜத் நேரத்தில் இரவுத் தொழுகை வித்ருடனும் தொழுகிறோம் , , விரும்பினால் தொழவும் , , ,
      இறைவனிடம் பலனை எதிர்பார்த்துத் தொழுகிறோம் , , , தொழக் கூடாது என்று தடுப்பவர்கள் யார் சிந்திக்கவும் . , ,