10×10 ரூம் கட்ட எவ்வளவு செலவாகும் ⁉️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2024
  • Contact :-
    99432 44617
    81898 39517
    Follows on :-
    Instagram - invitescon...
    Twitter - ConstructionsCb?t...
    Facebook - profile.php?...
    SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL

ความคิดเห็น • 19

  • @VijayKumar-ju6pk
    @VijayKumar-ju6pk 2 หลายเดือนก่อน +3

    11x11 sqft ulla 2nd sathurathukku meyl Maadila ,ouoru roomla oru door rendu jannal meylum oru bathroom katta aagum sellavu selluga!

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 2 หลายเดือนก่อน +3

    வேஸ்ட்டேய் எப்படி ஆகும் வீட்டுக்கு கிளம்பும் கரைச்சி கீழே ஊத்தரது

  • @saisaravan
    @saisaravan 3 หลายเดือนก่อน

    வானக்கால் மேஸ்மட்டம் கருங்கல் சிறந்ததா அல்லது பில்லர் சிறந்தா
    எது விலை குறைவு Brother

  • @Un-kooda-doo
    @Un-kooda-doo 2 หลายเดือนก่อน

    11 sathurathuku 66000 kalla epdi anna

  • @KalaiVendhan-fu9er
    @KalaiVendhan-fu9er หลายเดือนก่อน

    Interlock brick work பண்ணுவிஞ்களா

  • @RAMPRASAD-xo9sc
    @RAMPRASAD-xo9sc 3 หลายเดือนก่อน

    Sir 600 sq 1st floor two bedroom hall kitchen simple elevation how much cost full contract in chennai , pls reply

  • @yabeshgerald6032
    @yabeshgerald6032 2 หลายเดือนก่อน

    750 sq feet evalo akum sir

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார் , ஒரு வீடு கட்டும் பொரியாளரிடம் Rs 2000. கொடுத்தேன் 1156Sq feet (956+fordigio 213 sq feet), செப்டிக் டேங்க், மாடி படி ,மொத்த contract 24,38,000 கொடுத்தேன் பணத்தை முன்கூட்டியே வாங்கி கொண்டு பணம் பத்தவில்லை என்று கூறி 2வருடம் கழித்து முடித்துக்கொடுத்தார் மீண்டும் 100000 அதிகமாக கேட்கிறார் ,கொடுக்கலாமா

  • @velusamy1900
    @velusamy1900 2 หลายเดือนก่อน

    Velu.. DUBAI.. Very.. Nice.. Video.. Pro...And.. PERAMBALUR.. D.k.. Pro

  • @karthiks6145
    @karthiks6145 3 หลายเดือนก่อน +1

    Fake calculation don't decide to this construction expense rate

  • @Prakash-ps2pr
    @Prakash-ps2pr 4 หลายเดือนก่อน +1

    Very expensive bro

  • @newlookcardetailing9239
    @newlookcardetailing9239 3 หลายเดือนก่อน +4

    அப்ப நீங்க 600 sq ft வீடு கட்டுவதற்கு 36,000 கல் தேவைப்படும் என்று சொல்றீங்க இது எந்த ஊர் கணக்குன்னே தெரியல

    • @cbkrishnaconstructions3514
      @cbkrishnaconstructions3514  3 หลายเดือนก่อน +2

      சகோ, ஒரு சதுரம் செய்யும் போது இந்த விளக்கம் பத்து சதுரம் செய்யும் போது பாதிக்கு பாதி குறையும் அதாவது ஒரு சதுரத்திற்கு ஒரு சுவர் குறையும் அப்போது பத்து சதுரத்திற்கு பத்து சுவர் குறையும் சதுரங்கள் அதிகம் ஆகும் போது இது உங்களுக்கு தெரியும்

    • @salathukaran3721
      @salathukaran3721 2 หลายเดือนก่อน

      😂 yes 600 sqf maximum 15000

  • @arulm7152
    @arulm7152 2 หลายเดือนก่อน

    10x10 nu சொல்லிட்டு என்ன சொல்லி முடிக்கிரிங்க எனக்கு புரில ...

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 3 หลายเดือนก่อน

    500 Sqft Land Must to Construct. 1Hall, 2room, 1Bathroom with toilet. In Hallow Block. Ground Floor mattum. Futre La first floor katra plan. Total evlo Selavu Agum. In Low Price i Need to Construct in Loan at Salem. Pls Reply

    • @cbkrishnaconstructions3514
      @cbkrishnaconstructions3514  3 หลายเดือนก่อน

      ஒரு சதுரடிக்கு 2000 ரூபாய் , 500 சதுரடிக்கு 10,00,000செலவாகும்.

    • @RAMPRASAD-xo9sc
      @RAMPRASAD-xo9sc 3 หลายเดือนก่อน

      Two lakhs not two thousand ​@@cbkrishnaconstructions3514

  • @cbkrishnaconstructions3514
    @cbkrishnaconstructions3514  3 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் பில்லர் போட்டு போடுவதே சிக்கனமாகும்