Sri Lanka New Passport நம்ம ஊர் சின்னங்களை பதித்த AKD அரசு | Rj Chandra Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 683

  • @RjChandruReport
    @RjChandruReport  2 วันที่ผ่านมา +34

    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
    WhatsApp channel

    • @nishacreations4432
      @nishacreations4432 2 วันที่ผ่านมา

    • @skylinesports6004
      @skylinesports6004 2 วันที่ผ่านมา +4

      ஒன்லைன்ல 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி 1 வருடம் ஆகிறது. ஆனால் இன்று வரை பாஸ்போர்ட் வரவில்லை அது பற்றி கேட்டு வீடீயோ ஒன்று போடுங்கள்

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 2 วันที่ผ่านมา

      bro , will aruna government apologise for killing in mullivaikal...or is it a subject tamil are not allowed to talk ..
      when will aruna address the elephant in the room ..for tamil justice please !
      i think you are best placed to answer this for us !

    • @uthayaveniganesh9967
      @uthayaveniganesh9967 วันที่ผ่านมา

      Hello Brother... I am from USA and applied srilankan passport extension on Feb 2024 and didn't receive any updates till today. When I call the embassy in DC, they say if I know anyone from the passport authority, I can get the passport sooner. Very sad to hear this from the govt. Looks like a big issue is going on here. Can you help to highlight and share any info if you find any.

    • @mohammedjafris2004
      @mohammedjafris2004 12 ชั่วโมงที่ผ่านมา

      Nan online la rs.5000 katti passport pottu 1year aahittu innum vara illa ippo nan eppadi ennoda passport a edukkurathu konja solluga plz.🙏

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 วันที่ผ่านมา +338

    பாஸ்போட்டில் இருந்தே தெரிந்து கொள்ளுவோம் எல்லா மக்களையும் இனபேத மதம்மின்றி ஒன்றாக பார்க்கும் எங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு ஜனாதிபதி என்றால் AKD மட்டும்தான். இதுதான் அவரின் முதல் படி எனி ஒவரு ஒவரு படியாக கட்ட ஆரம்பிப்பார் வடக்கு கிழக்கு மக்கள் எல்லோரும் தயவு செய்து AKD வாக்களியுங்கள் வெற்றி மேல் வெற்றி வந்து குவிய வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏💯🙏

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา +2

      What did Tilvin say recently?
      Short memory or utter dementia ??

    • @rasaratnamkumaralathan2681
      @rasaratnamkumaralathan2681 2 วันที่ผ่านมา +13

      கேட்கவே ஆசையாக இருக்கு

    • @Varuns-x4b
      @Varuns-x4b 2 วันที่ผ่านมา

      So don’t u see the currency notes? They also represent the religion and places

    • @Dhamy03
      @Dhamy03 2 วันที่ผ่านมา +6

      The lion is always a king 👑

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@Dhamy03
      Sheep are prey for the lions and you know who those sheep in Sri Lanka are .Bear in your mind that the lion and sheep belong to different species !

  • @jaja6510
    @jaja6510 2 วันที่ผ่านมา +169

    அதுதான் அனுர அனுர என்றா நாடே வியக்கும் அதரடியாதான் இருக்கும் செய்யும் அனுர செய்த செயல் வேர லெவல்❤❤

  • @Kajetan2
    @Kajetan2 2 วันที่ผ่านมา +146

    நல்ல வேல AKD
    அனைவரும் ஒன்றாக வாழ வாங்க
    Vote for AKD please

  • @MahesanLoga
    @MahesanLoga 2 วันที่ผ่านมา +166

    உலகமே வியக்கும் அளவுக்கு
    சிறந்த ஜனாதிபதியாக விழங்குவார்.
    இன்னும் பற்பல சிறப்பான
    செயல்களை நடைமுறை படுத்த உள்ளார்.
    From London

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา +2

      The days for another queue of fuel is not far away if you know economics at least to a bare minimum!

    • @sivsiv968
      @sivsiv968 2 วันที่ผ่านมา

      Don't worry AKD will make sure you're the first in the queue 😮​@@tsiva4398

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 2 วันที่ผ่านมา +1

      @@tsiva4398 👍

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 2 วันที่ผ่านมา +3

      @@MahesanLoga நல்லா விழங்குவார் 🤣🤣 விரைவில் தமிழர்களுக்கு ஆப்பு வைப்பான் காத்திருங்கள் 😏

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 2 วันที่ผ่านมา +1

      Ththuuuuuu

  • @AnverAqdhas
    @AnverAqdhas 2 วันที่ผ่านมา +152

    Akd தலைவர் பதவி ஏற்கும் போது சொன்னது நினைவுக்கு வருகின்றது. " எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெற நாங்கள் முயற்சிப்போம் " வேற லெவல் sir. Akd ❤

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 วันที่ผ่านมา

      நவம்பர் பதின்னான்கு முடிந்த பின் பார்ப்போம்!

  • @haflalali
    @haflalali 2 วันที่ผ่านมา +224

    ஜாதி மதம் மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்லரசாங்கத்தை உருவாக்க ஒன்று சேர்வோம். STRONG WITH AKD

    • @Dhamy03
      @Dhamy03 2 วันที่ผ่านมา +5

      Proud to be a Srilankan

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 วันที่ผ่านมา +97

    அழகான கடவுச்சீட்டு.அனுர வாழ்க 🎉🎉🎉❤❤❤

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 วันที่ผ่านมา +69

    அனுர அவர்களுக்கு நிகர் அனுரவே ❤.ஒரே நாடு ஒரே கொள்கை, இது தான் எல்லோரது விருப்பம்.

  • @jeevacooljeeva
    @jeevacooljeeva 2 วันที่ผ่านมา +137

    ஜனாதிபதிக்கு வாக்க அளித்ததற்கு நானும் பெருமைப்படுகிறேன்..

  • @zubairdon2349
    @zubairdon2349 2 วันที่ผ่านมา +52

    உண்மையில் தோழர் அநுர நம்மை சிந்திக்க வைக்கும் மனிதர் மாற்றம் மாற்றம் தேவை என்றார் ஆனால் அவர் ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் செலுத்தி அதை சிறப்பான மாற்றமாக கொடுக்கிறார்..
    AKD ❤❤❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 2 วันที่ผ่านมา +59

    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்ந்தால்
    இந்த உலகில் இலங்கை நாடு முதலிடம் வகிக்கும்

  • @dohaqatar636
    @dohaqatar636 2 วันที่ผ่านมา +38

    நம் மக்களுக்கும் நம் நாட்டுக்கும் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் A K D

  • @VijiHavi
    @VijiHavi 2 วันที่ผ่านมา +37

    இதுவல்லவோ மாற்றம் ... உண்மையில் மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்கும் ஜனாதிபதி மதிப்பிற்குரிய அநுர அவர்கள்.. ஆகவே எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் எங்களுடைய வாக்கு திசைகாட்டிக்கே... கடந்த எந்த ஒரு அரசாங்கத்தாலும் செய்யாத ஒரு மாற்றத்தை அநுர அவர்கள் செய்து கொண்டிருக்கிறார் ... ❤❤❤❤

  • @mafaesa.m8427
    @mafaesa.m8427 2 วันที่ผ่านมา +84

    ஐயோ நான் நாட்டுக்கு போய் முதல் வேலையா பாஸ்போர்ட் புதுப்பிக்கணும் ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪💪💪🤗🤗🙏I salute my president

    • @chandrikachandu8048
      @chandrikachandu8048 2 วันที่ผ่านมา +4

      நானும் வாரான் பொருங்க

    • @mafaesa.m8427
      @mafaesa.m8427 2 วันที่ผ่านมา +1

      @chandrikachandu8048 😀😀 I am waiting

    • @thineskumar193
      @thineskumar193 2 วันที่ผ่านมา

      ❤❤❤❤

    • @chandrikachandu8048
      @chandrikachandu8048 2 วันที่ผ่านมา

      @@mafaesa.m8427 🤣🤣🤣🤣

    • @histhyyaseer
      @histhyyaseer วันที่ผ่านมา +2

      Ayyo Innum Enda Passport Date Mudiyalaye 😢😢😢😢😢

  • @tsa8684
    @tsa8684 2 วันที่ผ่านมา +36

    இனம் மதம் மொழி வேறுபாடுகளை கலைந்து நாம் இலங்கையில் என்ற நோக்கில் இந்த நாட்டை முன்னோக்கி செலுத்துவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து இந்த அரசாங்கத்தை பலம் பெற செய்வோம்.NPP🧭☑️🗳️.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 วันที่ผ่านมา +90

    இலங்கையின் கலை கலாச்சாரம் மதங்கள் சார்பாக வந்த Pass port அருமை.

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      Were you blind all the time ? Did you not see in currency notes and stamps these national identities ?

    • @mohamedinsaf8436
      @mohamedinsaf8436 2 วันที่ผ่านมา

      ​Neenka ean bro ellaa comment layum pathari thiriyireenka 😂 ​@@tsiva4398

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 2 วันที่ผ่านมา

      ​@@tsiva4398No one denies it. But this is the first time these identities are featured in passport. It may be seen as a symbolic message.
      "Equal rights ..Equal justice ..for everyone "

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@SundaralingamPrabangan
      Did you hear about what Tilvin say about ethnic conflicts? Is this they racial harmony is built up ? Do not be carried away by placebo effects!

    • @senthilakarathna114
      @senthilakarathna114 2 วันที่ผ่านมา

      ​@@tsiva4398what did he say? Are you talking about the NPP objecting 13th amendment? They made it clear before the elections

  • @nn-hhhnafeer
    @nn-hhhnafeer 2 วันที่ผ่านมา +33

    மக்களின் வெற்றியே AKD யின் வெற்றி 👌 அருமை
    🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o 2 วันที่ผ่านมา +89

    யார் என்ன சொன்னாலும்
    யார் என்னை கேவலமாக திட்டின்னாலும்சாரி எனது வாக்கு தேசிய மக்கள் சக்திக்குத்தான் 🧭🧭🧭🧭🧭NPP மத இன மொழி வேறுபாடு இல்லாத ஒரே ஜனாதிபதி அனுர

    • @athiradynews4033
      @athiradynews4033 2 วันที่ผ่านมา +6

      சூப்பர் நண்பா 👍👍

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 2 วันที่ผ่านมา

      2009இல் அவர் என்ன செய்தவர் தெரியுமா.

    • @vishanvishan-w3o
      @vishanvishan-w3o 2 วันที่ผ่านมา +1

      @@KrishnapillaiM எனக்கு தெரியாது

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 2 วันที่ผ่านมา +1

      @@KrishnapillaiM அவர் என்ன செய்தவர்

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 2 วันที่ผ่านมา +4

      ​@@sarathatheviamirthalinga-vl1kfஅது கேள்வி கேட்டவருக்கு தெரியாததனால்தான் உங்களைக் கேட்கிறார்😂😂

  • @raviledchman2310
    @raviledchman2310 2 วันที่ผ่านมา +46

    அப்படி போடு அருவாளை!
    ஒரே போடு சம்மட்டியால!👏🇨🇦
    வாழ்த்துக்கள் AKD 🙏🪔

  • @AhmadAhmad-oo1bk
    @AhmadAhmad-oo1bk 2 วันที่ผ่านมา +43

    மாஷா அல்லாஹ் பாஸ்போட்டை பாக்கிறப்போ ரம்ப சந்தோஷமாக இருக்கு அல்ஹாம்துல்லாஹ் 😂

  • @lalidj3365
    @lalidj3365 2 วันที่ผ่านมา +8

    எல்லோரும் சந்தோசமா ஒன்றாக வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை.

  • @habrimohammed4234
    @habrimohammed4234 2 วันที่ผ่านมา +8

    AKD க்கு வாக்குப் போட்டதையிட்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்கால இலங்கையில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Rishad-h2j
    @Rishad-h2j 2 วันที่ผ่านมา +29

    Vote for AkD ♥️♥️♥️ we are with You 😊😊😊 Malimawata 🧭🧭🧭💯

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 วันที่ผ่านมา +12

    🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼🤴🏼சிறந்த பாஸ்போட் ... தகவலுக்கு நன்றி சகோதரர்

  • @ifrazkhalifa
    @ifrazkhalifa 2 วันที่ผ่านมา +53

    யார் யார் AKD ku வாக்கு அளிக்கவில்லை. யார் யார் இந்த முறை AKD ku வாக்கு அளிக்க போறிங்க

    • @ImthadhHusain
      @ImthadhHusain 2 วันที่ผ่านมา +13

      நா வாக்காளிக்கவில்லை....
      இனி என் வாக்கு AKDகு மட்டும் தான்...

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 2 วันที่ผ่านมา +1

      @@ImthadhHusain சுப்பர் ♥️

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 2 วันที่ผ่านมา +26

    AKD Jayawewa ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalatharma8723
    @kalatharma8723 วันที่ผ่านมา +1

    கேட்க்கும் போதே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இதுவே முதலாவது படி.வாழ்க வளமுடன் A k D❤

  • @kishankiri8285
    @kishankiri8285 2 วันที่ผ่านมา +20

    வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்த நண்பர்கள் பலர் இம்முறை AKD❤ க்கு வாக்களித்து 2/3 பெற்று கொடுக்க தயாராகி உள்ளதாக தகவல்...🥰 அவ்வாறு வாக்களிக்க எத்தனை பேர் இருக்கீங்க 👆

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      You need a strong opposition or else you risk another GOTA arising from no where

    • @KNR85
      @KNR85 วันที่ผ่านมา

      @@tsiva4398you are right strong opposition needed! But NPP need 2/3. Otherwise what we expect cannot implement!

    • @tsiva4398
      @tsiva4398 วันที่ผ่านมา

      @@KNR85
      What is he going to implement ? What constitutional change does he intend to bring about ? The only viable inference is that a constitutional change that will pave the way for Sri Lanka evolving into a Sinhala Buddhist nation simply because they rejected the fact that there is no ethnic conflict in Sri Lanka at all .

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 2 วันที่ผ่านมา +52

    AkD மாற்றம் மட்டுமே மாறாது.இலங்கை மக்கள் முன்னேற வேண்டும்.

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      But you can go to countries like SOMALIA

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 2 วันที่ผ่านมา

      ​@@tsiva4398Why are you so negative my friend.
      Are you Sri Lankan??

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@SundaralingamPrabangan
      I am a proper Sri Lankan bloke and I would like to tell you that I am neither negative nor pessimistic. The fact remains a bitter lemon tastes bitter and never sweet . Just because saying something that won’t please everyone does not necessarily means that what is told is negative in deed.

    • @dndissanayake90
      @dndissanayake90 วันที่ผ่านมา

      @@SundaralingamPrabangan Just ignore him. He’s so bothered by the new government that he comments everywhere, simply auto-translating Tamil comments. 😄 Working for 5,000 rupees! He’s not even Tamil and is fake!

    • @drsmahesan203
      @drsmahesan203 วันที่ผ่านมา

      @@tsiva4398 Why not?

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 วันที่ผ่านมา +1

    Ma sha allah கடவுச் சீட்டு suuuuper நன்றி ஜனாதி பதி அவர்களுக்கு

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.❤

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 วันที่ผ่านมา +7

    நன்றி சந்ரு.🙏🇨🇦

  • @aruldoss8787
    @aruldoss8787 2 วันที่ผ่านมา +6

    தன்னுடைய நாட்டின் எழில் மிகு தோற்றம் அழகிய நாட்டின் இருக்கும் தலைசிறந்த இடங்களை அழகுரகாட் டிய துடிப்பு மிக்க தலைவர்.வாழ்க.வளரட்டும் இலங்கை

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவுக்கு நன்றி திறமையான அருமையான அடையாள அட்டைகள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 2 วันที่ผ่านมา +6

    Super akd sir congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️thank you so much 🎉🎉🎉🎉🎉🎉

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 วันที่ผ่านมา +6

    Changes will bring revolution... Hats off AKD....

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 2 วันที่ผ่านมา +3

    Wow. Very nine. ❤❤❤பார்க்கும் போது மகிழ்ச்சி.முல்லைத்தீவு. வவுனியா.கிளி நொச்சி.யாழ்ப்பாணம். மன்னார்

  • @SasiKumar-im6ks
    @SasiKumar-im6ks 2 วันที่ผ่านมา +6

    உங்களுடைய செய்திகளுக்கு நன்றி.

  • @ameenmusthakeem6742
    @ameenmusthakeem6742 2 วันที่ผ่านมา +13

    AKD'S BEST THINKING OF THE ALL THE COMMUNITY MEMBERS.
    CONGRATULATIONS 👏👏👏❤❤❤❤❤❤❤❤

  • @shanthithomas7047
    @shanthithomas7047 2 วันที่ผ่านมา +10

    Wow..great...naattukku thevai ippadi oru thalaimaithuvam

  • @ashiqueyoosuff2156
    @ashiqueyoosuff2156 2 วันที่ผ่านมา +25

    கடவுச்சிட்டில் இரத்தினக்கல் அகழ்வு சேர்க்கப்பட்டிருக்கலாம். என்றாலும் பரவாயில்லை. இந்த புதிய முயற்சியே பெரும் பூரிப்புதான்.

    • @vijayakvijayakanth9768
      @vijayakvijayakanth9768 2 วันที่ผ่านมา

      Unmaithan sagodaran nanum Niraiya edirparthen
      Yena Enga Ratnapura

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      He did not forget about gem mining because gems will sooner or later belong to his family and development of A pura

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@dndissanayake90
      Those who do not have common sense are those who will blend with their clan culture like birds of same feathers flock together!

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 2 วันที่ผ่านมา +3

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள்
    இலங்கையின் கடவுசிட்டு பார்பதவுக்கு மிகவும் அழகாய் இருக்கிறது நன்றி👍👏

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 2 วันที่ผ่านมา +7

    Congratulations anura avarkalukku

  • @thineshkuddy3853
    @thineshkuddy3853 2 วันที่ผ่านมา +4

    ❤❤உங்களுக்கு நானும் எனது குடும்பத்தாரும் வாக்களித்ததையிட்டு பெருமைப்படுகிறோம்.❤❤❤❤❤

  • @mafaesa.m8427
    @mafaesa.m8427 2 วันที่ผ่านมา +19

    ஆமா திருகோணமலை கூட பதிவு செஞ்சி இருக்கிறார் 🙏🙏🙏🤗🤗🤗🙆🙆💖💖

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      That is because of colonisation of his race and hindsight of the future Trinco

  • @VanithaVanitha-i2w
    @VanithaVanitha-i2w วันที่ผ่านมา +2

    அனுர சூப்பர் வாழ்த்துக்கள் வல்க வளமுடன்👍

  • @razfathshanosh9453
    @razfathshanosh9453 2 วันที่ผ่านมา +15

    Masha allah

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      Massage Allah

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 วันที่ผ่านมา +6

    சீமானின் எண்ணம் போல, இலங்கை அதிபபரின் செயல் பாடு அருமை ❤❤❤❤❤❤

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา +1

      அருமை
      உண்மை
      நானும். நினைத்தேன்
      அண்ணன் சீமான்
      சொன்னதெல்லாம்
      AKD செயல்படுத்துகிறார் என

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 วันที่ผ่านมา +27

    நாங்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தது வீண்போகவில்லை❤❤❤

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      New brooms sweep well

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 2 วันที่ผ่านมา

      ​@@tsiva4398But it has been proven that the old brooms were not sweeping at all.
      So it is better to let the new broom to clear the mess and dirts.
      AKD ❤❤❤❤❤

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@SundaralingamPrabangan
      Do you know that the new brooms will become old brooms sooner ?
      😂 lol

  • @Abuaman243-tt6gr
    @Abuaman243-tt6gr 2 วันที่ผ่านมา +4

    மிக்க மகிழ்ச்சி

  • @georgeasservatham794
    @georgeasservatham794 2 วันที่ผ่านมา +4

    Hi Brother Good Morning உங்களுடைய செய்திகளுக்கு நன்றி.

  • @EstharMaliy
    @EstharMaliy 2 วันที่ผ่านมา +6

    Salute akd❤❤❤❤❤❤sir thank you chanthuru

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 วันที่ผ่านมา +1

    இந்த சிந்தனைக்கு ஒரு சல்யூட். ரொம்ப நல்லாயிருக்கு. உலகில் அழகான ஒரு கவர்ச்சி மிக்க கடவுச்சீட்டாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 2 วันที่ผ่านมา +8

    மக்களின் அரசாங்கம்...
    மக்களுக்கான அரசாங்கம்...!
    மக்கள் தலைவன் ...
    எங்கள் அநுர...❤
    மக்கள் உங்கள் பக்கம்....!
    இலங்கையை கட்டியெழுப்பப்போகும் எங்கள்
    ' லீ குவான்யு ' நீ நீடு வாழி...!

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา +1

      அருமை
      அருமை
      லீ குவான்யு

  • @ivyrose5806
    @ivyrose5806 2 วันที่ผ่านมา +4

    உங்கள் தகவல்களுக்கு நன்றி🙏

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 วันที่ผ่านมา +19

    AKD 🥰 👌 🔥

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m วันที่ผ่านมา +1

    நன்றி ஜனாதிபதி அவருக்கு. நம் நாடு நம் மக்கள் நாம் அனைவரும் இலங்கையர் வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கு

  • @athiradynews4033
    @athiradynews4033 2 วันที่ผ่านมา +25

    திறமையான தலைவர் AKD

  • @v.hermes6642
    @v.hermes6642 2 วันที่ผ่านมา +18

    Vote for AKD our Hero

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 2 วันที่ผ่านมา +42

    இதில்இருந்துஎன்னதெரியுதுஎன்றால் AKD வெற்றியின் அறிகுறி

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 2 วันที่ผ่านมา +1

    நல்ல அருமையான பதிவு நன்றிகள்

  • @SriShankar-fn6ch
    @SriShankar-fn6ch 2 วันที่ผ่านมา +3

    Yes,only one he can do very good future for every Sri Lankan people 💯👍👍👍,very good information,thank u sir .👍

  • @shafyhafiz9593
    @shafyhafiz9593 2 วันที่ผ่านมา +7

    Masha Allah

  • @plkanandarajah9157
    @plkanandarajah9157 วันที่ผ่านมา +1

    ඉලග චන්දයතෙක් ඉවසිලිමත්ව සිටින්න. ඒ අතරතුරදීම අන් අයව දැනුවත් කරන්න ඉලග චන්දයෙදි කරන්න ඕන දේ. ඔබට ගොඩාක් ස්තූතියි

  • @poet.Thirumalaithennavan
    @poet.Thirumalaithennavan 2 วันที่ผ่านมา +10

    யார் ஒருவர் இனம் மதம் மொழி பாகு பாடின்றி எல்லோரையும் நேசிக்கின்றாரோ அவர் கடவுளின் குணத்தை பிரதி பலிக்கின்றார்.
    அவர் வாழ்க....❤

  • @moooooo6505
    @moooooo6505 2 วันที่ผ่านมา +16

    We have already decided to vote for Npp❤❤❤Jaffna❤❤❤

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      Even the God cannot save you from an imminent catastrophe!

    • @moooooo6505
      @moooooo6505 2 วันที่ผ่านมา +4

      ​@@tsiva4398தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகளிற்கு ஆப்பு வைக்கப்படும்.❤

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      @@moooooo6505
      I am not a fukin politician but a layman with a high calibre . My only concern is about the foolish commons who cuddle a poisonous snake under the pretext of a noble species .

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา +1

      அருமை
      அருமை
      நாடு அனுரவோடு

  • @Athy0610
    @Athy0610 2 วันที่ผ่านมา +12

    வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் ஒரு வருடம் இரண்டுவருடங்கள் காத்திருக்கவேண்டிய நிலைதான் இருக்கிறது.கடவுச்சீட்டுத்திணைக்களத்தில் வேலைசெய்பவர்களுக்கு பெருமளவான கையூட்டு கொடுத்துத்தான் பெற்றுவருகின்றனர். இந்த நிலை மாற்றமடையுமா?

    • @kavithatevi2817
      @kavithatevi2817 2 วันที่ผ่านมา +1

      இது பற்றி ஒருக்கா பேசுங்கோ அனுரா தலைவரிடம் புலம் பெயர் மக்கள் பாஸ்போர்ட் அதிகம் காசு கொடுத்தாலும் அது அது ஒரு வருடம் ஆகிறது இது மாற்றம் அடைய வேணும்

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา +1

      AKD
      பல தொலைபேசி இலக்கங்கள்
      கொடுத்துள்ளார்
      முறைப்பாடுகளு்க்கு என

  • @KJothiJothi-s4q
    @KJothiJothi-s4q 2 วันที่ผ่านมา +4

    Nandri chandru bro

  • @nfvlogs5009
    @nfvlogs5009 2 วันที่ผ่านมา +5

    வாழ்க வளர்க AKD

  • @MkKumar-mo8ez
    @MkKumar-mo8ez 2 วันที่ผ่านมา +4

    இலங்கையில் உள்ள தமிழர்களை அனுரா குமார் அரசு ஆதரித்தால் இந்திய அரசு முழு ஆதரவை கொடுத்து இங்கு உள்ள தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் ஒட்டுமொத்த இளைஞர் தமிழ் மக்களுக்கும் உதவி செய்வார்கள் அண்ணா அண்ணன் சந்துரு அவர்களே

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 2 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள் ADK ❤

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 วันที่ผ่านมา +1

    அறுகம்பே செய்தி எதிர்பார்க்கிறோம் ✅

  • @sathyaraj4715
    @sathyaraj4715 2 วันที่ผ่านมา +12

    AKD 🎉🎉

  • @bakeme1690
    @bakeme1690 2 วันที่ผ่านมา +10

    Love for AKD❤❤

  • @judraviendranmariampillai9826
    @judraviendranmariampillai9826 2 วันที่ผ่านมา +1

    நன்பிக்கை தான் வாழ்க்கை நம்வுவோம்
    காலம் தான் பதில் சொல்லவேண்டும்
    பொறுமை தான் பெரிய ஆயுதம்

  • @hilmy7772
    @hilmy7772 2 วันที่ผ่านมา +5

    AKD YOUR OUR HERO ❤❤❤

  • @anushanthysutharsan1747
    @anushanthysutharsan1747 2 วันที่ผ่านมา +4

    Wow great president AkD brother . God bless you AKD. ❤

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 วันที่ผ่านมา +6

    அனுரா அனுரா தான் பெருந்தன்மையான மனிதரப்பா சொல்லத் தேவையில்லை.

  • @Anime1974-f6c
    @Anime1974-f6c 2 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 2 วันที่ผ่านมา +1

    Thanks santhiru

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 วันที่ผ่านมา +6

    ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.

  • @frinsi492
    @frinsi492 20 ชั่วโมงที่ผ่านมา

    அருமை வாழ்த்துக்கள் தம்பி 🇨🇵

  • @rajmohan3830
    @rajmohan3830 2 วันที่ผ่านมา +2

    Thank you bro

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 วันที่ผ่านมา +2

    Super, இலங்கை, இதே போல் தமிழ் நாட்டிலும் மாற வேண்டும் ஓம் முருகா ❤❤❤❤❤

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา

      அண்ணன் சீமானின்
      ஆட்சி வர வேண்டும்

  • @KumardinoDino
    @KumardinoDino 2 วันที่ผ่านมา +1

    Congratulations sir 👏 🙌 🙏 For You Big Salute 🫡 👏 sir God Bless You 🎉🎉❤❤

  • @godblessme3242
    @godblessme3242 2 วันที่ผ่านมา +6

    இது உடனடியாக திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல மிகவும் கச்சிதமாக என்றோ திட்டமிட்டு செயல்படுத்த நினைத்திருந்த செயல் ...!
    இதுதான் மனித நேயம் உள்ள ஆட்சி ...!

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา

      உண்மை
      அருமை

  • @moganjeeva
    @moganjeeva 2 วันที่ผ่านมา +3

    சூப்பர்

  • @Kondavil
    @Kondavil 2 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் 🎉
    ஜெர்மனியில் ஆறு வாரங்கள் காத்திருக்க வேண்டும். 😢
    பிரான்ஸ் பாரிஸில் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்😢

  • @AyshaA.S-g3t
    @AyshaA.S-g3t 2 วันที่ผ่านมา +1

    Great 👍 thanks

  • @PrasaSella
    @PrasaSella วันที่ผ่านมา +1

    AKD❤

  • @avjebanayagam
    @avjebanayagam 2 วันที่ผ่านมา +1

    Excellent report. Well done Chandru. We enjoy your comic reels too. Keep up the good work.

  • @mohamedramzy2558
    @mohamedramzy2558 2 วันที่ผ่านมา +2

    Akd க்கும் அணியினருக்கும் வாழ்த்துக்கள் வெகு சீக்கிரம் நாடு முன்னேற்றம் அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

    • @rajeevel6133
      @rajeevel6133 2 วันที่ผ่านมา

      திசைகாட்டிக்கு
      வாக்களித்து
      2/3 பெரும்பான்மை
      பெற வைப்போம்

  • @SiyamAbdu-k9n
    @SiyamAbdu-k9n 2 วันที่ผ่านมา +8

    I truly support ❤❤❤ ADK

  • @ParamesParames-ye7zn
    @ParamesParames-ye7zn 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் AKD அண்ணா

  • @rizminasharafdeen6957
    @rizminasharafdeen6957 วันที่ผ่านมา

    Thank you chandru Anna
    For the video

  • @comedysambavam5111
    @comedysambavam5111 วันที่ผ่านมา +1

    ஈழ மக்கள் சுதந்திரமாக இருந்தால் போதும்

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan213 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி 👍👍👍❤️❤️❤️

  • @sithyfareena954
    @sithyfareena954 2 วันที่ผ่านมา +5

    இந்த அறிக்கையை cardinal அவர்களாலும் மறக்கப்பட்டு உள்ளது.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 วันที่ผ่านมา +10

    மிகவும் அருமை.பாஸ்போட் சூப்பர் ❤🎉.

    • @tsiva4398
      @tsiva4398 2 วันที่ผ่านมา

      Do you see the passport index or the design ?

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 2 วันที่ผ่านมา

      @@tsiva4398 yes

    • @AlpredDameyans
      @AlpredDameyans 23 ชั่วโมงที่ผ่านมา

      Pastor.maddum.pothu???