இது தான் சந்தோசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 221

  • @தமிழ்தமிழ்-த3ச
    @தமிழ்தமிழ்-த3ச 2 ปีที่แล้ว +62

    அந்த உதவி செஞ்ச அந்த அக்காவுக்கு கோடான கோடி நன்றி... 🙏🙏🙏

  • @தமிழ்தமிழ்-த3ச
    @தமிழ்தமிழ்-த3ச 2 ปีที่แล้ว +167

    அந்த அக்காவுடைய சந்தோஷத்தை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

    • @suryacgpsuryacgp3552
      @suryacgpsuryacgp3552 2 ปีที่แล้ว

      Sonthama vanguna magilchi aagalam

    • @F1_356
      @F1_356 2 ปีที่แล้ว +3

      இதுபோல் கிடைக்கும் இலவசங்கள் அதுவும் விலை உயர்ந்த இலவசங்கள் ஆபத்தானது .ஆசையை தூண்டும் வாழ்க்கை நிம்மதி போகும் . பிள்ளைகள் படிப்புக்கு உதவி செய்வது உயர்ந்த நோக்கம்.

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 ปีที่แล้ว +102

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்😍 புது டிவி வாழ்த்துகள்👌👍

  • @nisha7364
    @nisha7364 2 ปีที่แล้ว +95

    ஒரு பொருளை நாம வாங்கி சந்தோஷப்படுறதை விட அடுத்தவர்களுக்கு குடுத்து அவங்க சந்தோசப்படுறதை பாக்கும் போது நமக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அப்படி ஒரு சந்தோசத்தை குடுக்கவும் நல்ல மனசு வேண்டும்

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 ปีที่แล้ว +23

    வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ‌வழங்கிய உடன் பிறப்பு நீண்ட ஆயுளும் மங்கா புகழும் குறைவில்லாத செல்வமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது வாழ்த்துக்கள் மதினி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +345

    இந்த பொருளை அனுப்பியவர் நல்லா இருக்கணும் 😀

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 2 ปีที่แล้ว +7

    என்ன தான் டிவி வாங்கினாலும் நம்ம போட்ட வீடியோ வ புது டிவி ல பாக்குறது சுகம் வேற லெவல் தான் வாழ்த்துக்கள் மதினிக்கு 💥💥💥👍👍👍😊😊😊 டிவி வாங்கி குடுத்த அந்த அக்கா நல்லா இருக்கணும் , வாழ்க்கையில் புண்ணியத்தை சேர்ப்பது நல்லது

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 ปีที่แล้ว +15

    மதினி முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்க்கவே நல்லா இருக்கு எப்போதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @kuzhalikavithaigal3766
    @kuzhalikavithaigal3766 2 ปีที่แล้ว +39

    மென்மேலும் வளர மதினிக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +53

    ரொம்ப சந்தோசம் மதனி அண்ட் அண்ணா..
    Be happy with your family..

  • @nachiyarvairamuthu6353
    @nachiyarvairamuthu6353 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் அண்ணி🙂 அண்ணா உங்களுக்கும் தான். எவ்வளவு உயரம் வளர்ச்சி அடைந்தாலும் என்றைக்கும் எளிமையை மறநதுடாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தும். மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👏👏

  • @fadil9024
    @fadil9024 2 ปีที่แล้ว +1

    Sikkaramaga 1 million subscribers reach aaga yen valttukkal

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +1

    டிவி அனுப்பிய சகோதரிக்கு மிக்க நன்றி கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 ปีที่แล้ว +7

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மா அருமை யான பதிவு நன்றி 👌❤️🙌🙌

  • @santhoshkanagaraj5692
    @santhoshkanagaraj5692 2 ปีที่แล้ว +8

    Bro the smile in madhini face priceless
    God bless you all

  • @achumoni2108
    @achumoni2108 2 ปีที่แล้ว +15

    உங்கள் மகிழ்ச்சி கண்களில் தெரிகின்றது 😎😎😎

  • @Jagadeesh_waran
    @Jagadeesh_waran 2 ปีที่แล้ว +12

    இந்த பொருளை அனுப்பிய நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 2 ปีที่แล้ว +5

    மதினி யின் சிரிப்பு பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு புதுடிவி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @nievethatharmapalan5577
    @nievethatharmapalan5577 2 ปีที่แล้ว +3

    சந்தோசம்.ஆனா‌ல் கரண்ட் வயர் கவனம். பிள்ளைகள் கவனம். நீடுழி காலம் வாழ்க

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 ปีที่แล้ว +5

    உங்கள் முகத்தில் நிறைய மகிழ்ச்சிகளை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி 💐👍

  • @karuppasamy3335
    @karuppasamy3335 2 ปีที่แล้ว

    இந்த டிவியே அனுப்பி அக்காவுக்கு மிக்க நன்றி மதினி கேப்பி

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 ปีที่แล้ว

    கடல்மேல் வாழும் உங்களுக்கு கருணை கட்டிய நல் உள்ளம் வாழ்த்துக்கள்

  • @poonkodid8544
    @poonkodid8544 2 ปีที่แล้ว +1

    Valthugal anna,mathini , great thanks to anupiyavargaluku valamudan valga

  • @kumaranm5579
    @kumaranm5579 2 ปีที่แล้ว +2

    Good 👍 👍 👍 who's sent this gift God bless and give peace, prosperity 🙏

  • @mugashmugash5706
    @mugashmugash5706 2 ปีที่แล้ว

    Avanga 100years nalla erukkanum nalla manasu

  • @shanthim1215
    @shanthim1215 2 ปีที่แล้ว

    Unga Mugaththil Parkkum Santhosam Semma. Iam Very Happy God bless you

  • @durgasrimemez6799
    @durgasrimemez6799 2 ปีที่แล้ว +11

    சூப்பர் சக்தி
    மழைத் தண்ணீர் எல்லாம் படாம பார்த்துக்கோங்க
    பசங்க எல்லாம் ஹேப்பியா இருக்காங்க அது தான் ரொம்ப முக்கியம் 😍😍

  • @sasikala.s9059
    @sasikala.s9059 2 ปีที่แล้ว +3

    Be happy for ever. God bless you with more happiness.

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 ปีที่แล้ว

    Super madhini vitill holai sandhukkulle velucham varudhu malai vandha thanni ulle varuma ??? bro

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +19

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍

  • @mohan250s
    @mohan250s 2 ปีที่แล้ว +5

    first get her a rented house, during rainy season this tv is waste for this house

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว +4

    I can see the happiness and speecless joy in mathinis face.
    Hope more people support their channel.finally a big big thank to sakthi thambi coz really helping🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏mathinis family.ignore some jealous people around us and keep going up to the top of the hill.sometimes we need negative people too in our life to grow more stronger.any how may god bless sakti bro family and mathini.

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 ปีที่แล้ว +4

    Really happy to see this video today n Madani got happy be always like this so we are also got happy

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 ปีที่แล้ว

    Mudhal movie Love Today with Vijay Joseph .. 😍😍😍

  • @sameeh1464
    @sameeh1464 2 ปีที่แล้ว

    Bro unga Nalla manasukku iraivan thunai irupaan 🥳🥳🥳

  • @AmmeEnteAmme
    @AmmeEnteAmme 2 ปีที่แล้ว

    Romba santhosham annikku ith kidayithathil. Aanal thunder mazhai jagrathai

  • @kanimozhi1366
    @kanimozhi1366 2 ปีที่แล้ว

    Evlotha erundhalum etharkelam oru manasu venum valthukal

  • @GeethaMCE
    @GeethaMCE 2 ปีที่แล้ว +3

    Be Happy forever with your family . May god bless 🥰🤗

  • @kalaiarasi787
    @kalaiarasi787 2 ปีที่แล้ว

    Super akka epovum happy ya eruiga unga smile enaku romba pdikum

  • @senthilsuji996
    @senthilsuji996 2 ปีที่แล้ว +4

    Enaku Rompa santhasama irukku love you Anna and Madhani

  • @balamuruganvarshanth978
    @balamuruganvarshanth978 2 ปีที่แล้ว +3

    மிக மிக சூப்பர் மகிழ்ச்சியாக இருங்கள்

  • @suryar5400
    @suryar5400 2 ปีที่แล้ว

    Nalla eruku anna avangaluku evlo santhosam avanga nalla erukanum

  • @prishashah86
    @prishashah86 2 ปีที่แล้ว +1

    true love showing on ur family...keep going...good

  • @nathiyakarthickk3407
    @nathiyakarthickk3407 2 ปีที่แล้ว

    TV kudutha sister ku romba tnx kadavul eppavum unga kuda iruparu god bless you

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 ปีที่แล้ว +2

    Valththukkal mathini family anuppya avarukkum nanri pala😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👍👍👍👍

  • @allvideos2548
    @allvideos2548 2 ปีที่แล้ว +3

    Akka rompa santhosamaka irukkanga makilchi 😁😁😁akka u happy continue for God bless you

  • @balavinayagam6282
    @balavinayagam6282 2 ปีที่แล้ว

    சிறப்பு சூப்பர் சிரிப்பு மகிழ்ச்சி சூப்பர் சூப்பரோ சூப்பர் .😍😍🎆🎇

  • @sekarlakshmi149
    @sekarlakshmi149 2 ปีที่แล้ว

    Good
    God bless you for giving tv

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 ปีที่แล้ว

    What about internet Wi-Fi can get easily at your place...very good.

  • @meenumag1756
    @meenumag1756 2 ปีที่แล้ว

    Thank u so much who sended television to madani

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว

    Hi my dear bro 🙏thanks.
    Are you happy madhini

  • @shanthishanthi955
    @shanthishanthi955 2 ปีที่แล้ว +1

    மலை வந்தால் பொருள்களை பாதுகாக்கவும். 😊

  • @jayakodiumapathi7999
    @jayakodiumapathi7999 2 ปีที่แล้ว +2

    Super akka Vera level 😘🎉

  • @sonamullaivendhan6567
    @sonamullaivendhan6567 2 ปีที่แล้ว +2

    Wowww sema🥰😍 I can feel the happiness in ur face😍

  • @nithishhnithishh7067
    @nithishhnithishh7067 2 ปีที่แล้ว

    Madhani happy we also happy
    God bless u

  • @saikavinjash9905
    @saikavinjash9905 2 ปีที่แล้ว

    Madhini in unmaiyana anpuku parisu anupiya sister ku big thanks😍👸

  • @saranyanaresh8467
    @saranyanaresh8467 2 ปีที่แล้ว +2

    Sakthi anna unga veedu home tour podunga eagerly waiting...
    Madhini samayal vera level....

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว

    Mathiniku avlo santhisam super uuu

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 2 ปีที่แล้ว +3

    May Allah swt..bless all of u

  • @thangavel394
    @thangavel394 2 ปีที่แล้ว +1

    Anniku sekkeramea Periya mobile varum Anni ♥️🙏

  • @ramarajsivaganapathy8147
    @ramarajsivaganapathy8147 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மதினி ☺☺☺☺

  • @mubeenairshadirshadmubeena1744
    @mubeenairshadirshadmubeena1744 2 ปีที่แล้ว +2

    Akka thuni thuvaikka washing machine vangki kudunggo brother

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +4

    So happy to see her smile

  • @VijayaLakshmi-kq4hz
    @VijayaLakshmi-kq4hz 2 ปีที่แล้ว

    Antha akka nalla irukanum ❣️❣️❣️

  • @ahamedali975
    @ahamedali975 2 ปีที่แล้ว +1

    Sakthi annan vanakkam mikka santhosam mashi varum pothu tvyai mudiviyingal migavum pathukapaga erungal elaporulgalaiyum pathu kapaga viyingal

  • @sundariravi7682
    @sundariravi7682 2 ปีที่แล้ว

    Super mathiniku Pooja alamaru readymade eruku 5000to6000 than nalla Parisa erukum athu onu vankee koduka Siva mathini saree ya screens vaithu erupathu nalla ellai so athai set panni koduka

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 ปีที่แล้ว

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 2 ปีที่แล้ว

    Many many thanks to the akka who presented a new t v to mathani. May God bless the akka family abundantly. God be with you akka.

  • @abarnar7277
    @abarnar7277 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் 😘😘👌

  • @mylife1833
    @mylife1833 2 ปีที่แล้ว +1

    Kathadicha vilunthurum oru nalla stand vangki vainga bro

  • @pandavicky420
    @pandavicky420 2 ปีที่แล้ว

    Romba happy ah iruku madhini

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 ปีที่แล้ว +1

    Great 👍

  • @lillylincy4929
    @lillylincy4929 2 ปีที่แล้ว +2

    டீவிகொடுத்த அக்காவைகடவுள்இன்னும்ஆசீர்வதிக்கவாழ்த்துகிறேன்

  • @shobarani.k632
    @shobarani.k632 2 ปีที่แล้ว

    super brother...god bless you

  • @ezhilarasi8064
    @ezhilarasi8064 2 ปีที่แล้ว

    Wowww superrruuuuu 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Rajee18109
    @Rajee18109 2 ปีที่แล้ว

    kasdapadravanghluku udhavura manasuku mikka nandri vaalthukal mathini

  • @kajisujivlog
    @kajisujivlog 2 ปีที่แล้ว +2

    Super from Switzerland 🇨🇭

  • @ibrahimgamier3103
    @ibrahimgamier3103 2 ปีที่แล้ว

    Congratulation god gift this

  • @babymohan3266
    @babymohan3266 2 ปีที่แล้ว

    Mathini mazhai vantha carefullah irunga

  • @subashini8516
    @subashini8516 2 ปีที่แล้ว

    Happy day mathini sakthi anna tv gudutha sister ku thanku ❤💕

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 ปีที่แล้ว

    Very happy akka new tv who sent the tv God bless

  • @chithrachithra4026
    @chithrachithra4026 2 ปีที่แล้ว

    Ho unga chennal epa tha pathen nice family 🥰🥰🥰

  • @Paulkanis
    @Paulkanis 2 ปีที่แล้ว +1

    Nenga epovum kudumpathoda happya irukanum

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 ปีที่แล้ว +2

    Keep It Up Sakthi Anna 💜

  • @appratheep6895
    @appratheep6895 2 ปีที่แล้ว +11

    My heartfelt congratulations to my sister who gifted this TV❤️

  • @sornalatha4017
    @sornalatha4017 2 ปีที่แล้ว +1

    Kuduthavangaluku nalla manasu

  • @F1_356
    @F1_356 2 ปีที่แล้ว +3

    டிவி வந்துருச்சு. அப்ப சைத்தானும் குடியேரிவிட்டது . இவ்வளவு விலை உயர்ந்த பொழுது போக்கு சாதனம் தேவையா . இதற்கு அந்த பிள்ளைகளுக்கு ஒரு சேமிப்பு கணக்கை தொடங்கி வைப்பு தொகை கொடுத்திருக்கலாம்.

  • @israelpeter2597
    @israelpeter2597 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா வீடியோ

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว

    I understand that this TV is a gift from the fan (rasikar). What is important to that family? Proper roof over to their house. Accidents can happen In the rainy season with all these electrical goods like fan and TV with leaking roof. It will be worse living close to the seaside. I am sure you can help her to fix the roof with the income.

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 ปีที่แล้ว

    Super na semma i am happy na

  • @savithrinataraj6694
    @savithrinataraj6694 2 ปีที่แล้ว

    Supper😍😍😍😍👌👌

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    அண்ணியின்சந்தேசம்முகத்திள்
    தெரிகிரதுவாழ்த்துக்கள்

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌🌹

  • @firthowsbegum1164
    @firthowsbegum1164 2 ปีที่แล้ว +1

    God bless you all

  • @durga483
    @durga483 2 ปีที่แล้ว +1

    Super👌

  • @Evlineammal
    @Evlineammal ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว +1

    Super Madhini And Anna super

  • @porkodig7591
    @porkodig7591 ปีที่แล้ว

    Avangaluku oru nalla veedu katti kodunga bro...ithu enga aasa..