இன்னைக்கு நடந்த சம்பவத்துல அண்ணாமலை பார்த்த நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல நாள் எங்கனால அந்த நாடகத்தை பார்த்தாலே தாங்க முடியாத அளவுக்கு நாங்க தாங்கிக் கொண்டிருக்கிறோம் ஐயாவுக்கு ரொம்ப ரொம்ப திமிர் அதிகம் ஒரு காலத்துல மீனா கிட்ட மன்னிப்பு கேப்பாங்க இது நாங்க கண்ணுல பார்க்கத்தான் போறேன்
Writer ku award kuduklam 👍🏻 they wrote dialogue so good 👍🏻 evlo thappu pannalum so selfish ah logic eh illama defend panni plate thirupi vidradhu super and also looks like real convo! Matha serial mari villi pesa pesa heroine vangikitu romba light ah matum defend panitu iruka mari dialogue illa one sided ah illama both side fight ah iruku 👍🏻
எப்படித்தான் மாமியார்கிட்ட மருமக இருந்து வாழ்றாங்கனே தெரியல இந்த மாதிரி எந்த நாடகத்திலுமே வந்தது எல்லாம் இந்த நாடகத்தைப் பார்த்தாலே எல்லாத்துக்கும் கண் கலங்குது நாளைக்கு என்ன சொல்றார் அண்ணாமலை சார்
Yes Meena has no self dignity and whatever vijaya says no reaction from Meena.vijaya has that much hatred towards Meena and blames her for everything.meena shamelessly hears everything.
இன்னைக்கு நடந்த சிறகடிக்க ஆச்சு நாடகத்தை பார்த்தோம் மனோஜ் தப்பு பண்ணிட்டேன்னா ஒவ்வொரு தப்புக்கும் முத்து மேல பழி போடவே பிளான் பண்ணி இருக்கான் எல்லார் பொதுமக்கள் வந்து விஜய் டிவி திரையரகாச நேரம் பார்த்து இருக்காங்க விஜயா மனோ விசு பண்ண தப்புக்கு விஜயா பண்ண தப்புக்கு மீனாட்டம் பண்ணிப்பு இல்ல அண்ணாமலை மன்னிப்பு கேட்டு இருந்தா அந்த நகை கழட்டி தூக்கி எறிஞ்சு விஜய் என்ன சாதிக்க போறாங்க
அடுத்தவர் மனைவியிடம் சென்று ஏமாந்த விஷயம் சொல்லுவார்களா வசனம் எழுதும் போது கொஞ்சம் தத்ரூபமாக எழுதுங்கள் மீனா கேரக்டருக்கு எதார்த்தமாக கதையை எழுதுங்கள் மற்ற வர்களின் வசனங்கள் நல்லாவே இருக்கு
Even though it is serial but there is a limite to show the arrogantness and patience because no girl will be quite when her family gets insults. Meena character is irritating with her CALMNESS🤨🤨🤨🤨🤨😡😡
Vijay tv pls Stop this serial very irritating Meena Heroine ya illa Vijaya heroine Eppa paththalum Vijaya mattutha pesaranga meenakku pesatheriyatha illa meenakku dialogue tharamattingala onnu meenakku dialogue kudunga illa serial la nippadunga
Director 27 lakhs a aduthu rohini matter a nu seekirama kondu vaaya? Really naraya turning point varum. Serial top level a pogum.. Thapa pana poi sona, cheat pana punishment kidaikum, romba naal agathu udanae kidaikum nu kaatunga da,, apo than pakra engalukum, thapu seiravanukum purium.. Mayir mathri serial yedukaringa
yebaa indha vijaya mogarai punnagaiya pathale pathikitu varudhu.. too much toxic scenes in this serial now a days .. director rohini aa kapathura aarvathula serial aa naasam panitu irukan ..
Director sir....make Meena to be a bold character....she should not cook in this home.... Muthu and Meena must go out..., Vijaya very worst characterization
ஸ்ருதி கேரக்டர் வந்து நல்ல போல்டா தைரியமா பேசுறாங்க அவங்களுக்கு இன்னும் வலுவான டயலாக் அவங்களுக்கு தரலாம் அவங்க மீனாக்கு இதே மாதிரி சப்போர்ட் சப்போர்ட் பண்ற மாதிரி என்னைக்கும் கொண்டு வந்தா சீரியல் நல்லா இருக்கும் அதே மாதிரி முத்துவையும் அவங்களோட கேரக்டரை புரிஞ்சி சப்போர்ட் பண்ணி பேசுனா இன்னும் சூப்பரா இருக்கும்
Ravi both side goal padraann.. but Shruthi bold aah pesuthuu...
correct
Adha ravi elarum venum nu sonnane... But that also bad thaan
Shruthi ❤fans Assamble
இதில் மீனாவை விட சுருதி தான் செம
Yesss
Mm yesss
S
Yes
Neengalam thirunthave matinga.
Meena next day : athai coffee venuma athai 😂
My கமெண்ட் காப்பி பேஸ்ட் 😅😅😅😅
😂
I feel that even if Meena gets angry at Vijaya, Muthu will support his mother and scold Meena
@@sharikan436 😂 na video pakavum mindla ulatha commentla poten venuna by ur namenu podava ?
😂😂😂
இருந்தாலும் இவ்வளவு திமிரி வேண்டாம் விஜயா
Yes
Ama
Writers script change panna pothun stroy vera mari irukum
ஸ்ருதி நீ நல்ல பொண்ணுமா நீ பேசி டி செல்லம் 👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
Soodu, suranai ketta Meena
Rosam iruntha veeta vitu velai poganum
Na inimel intha serial pakka matten.🤝
Namaku soodu sorana irukudhu adha pressure yerudhu😢
இந்த கதையவே இப்படி இழுக்குறாங்க 😂😂 ரோகினி மாட்ட இன்னும் பல வருஷம் ஆகும் போல 😂😂
Yes🤣🤣🤣🤣🤣🤣
Avalo kalam illa just 2 years aagum pola😂
Correct
Anniyaru matta 680 episode kondu poinaga😂😂😂
Mmm
Shruthi is very good character and boldly spkn about things... Meena is such irritating ellathukum silent ah irukuradhu romba irritating...
விஜயா சந்திரமுகியா மாறிட்டா😂😂😂😂😂
🌹ஸ்ருதிமா.🌹.. நீ போயி தூங்குடா குழந்த..... ராட்சசி விஜயா செத்தா நாளை சங்கொலி கேக்கும்... எழுந்துக்கலாம் 🤣🤣🤣🤣❤❤❤❤
Correct ana person😂
முத்து மீனாவும் பாவம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா😂😂😂😂
2nd bekkulakshmi Intha meena than
Rohini ku knjm kuda koochame ila. Anaiku oru vaai, inaiku oru vaai pechu. Same like people in real life.
நாட்டாமை தீர்ப்பு சூப்பர்
சுருதி super
இன்னைக்கு நடந்த சம்பவத்துல அண்ணாமலை பார்த்த நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல நாள் எங்கனால அந்த நாடகத்தை பார்த்தாலே தாங்க முடியாத அளவுக்கு நாங்க தாங்கிக் கொண்டிருக்கிறோம் ஐயாவுக்கு ரொம்ப ரொம்ப திமிர் அதிகம் ஒரு காலத்துல மீனா கிட்ட மன்னிப்பு கேப்பாங்க இது நாங்க கண்ணுல பார்க்கத்தான் போறேன்
ஒன்னும் செய்யாதா மீனாவிற்கே இப்படின்னா ரோகிணி விசயம் தெரிய வந்தால் அவுங்க நிலைமையை நினைத்தால் சிப்பு சிப்பா வருது😂
ரோகிணி (கல்யாணி) இந்த ஜென்மத்தில் மாட்டிவிடமாட்டான் இந்த முட்டாள் இயக்குனர்
😂😂😂😂😂
அது தான் இப்போது நடக்க போறது இல்லையே
அந்த time ரோகிணி கை ஓங்கிடும். விஜயா முத்துவால் கூட ஒன்னும் செய்ய முடியாது.... Like தமிழும் சரஸ்வதியும் 😡👹
அந்த time ரோகிணி கை ஓங்கிடும். விஜயா முத்துவால் கூட ஒன்னும் செய்ய முடியாது.... Like தமிழும் சரஸ்வதியும் 😡👹
This one gold story have been dragging for so long almost 2 weeks. The father character should be more strong, not just being calm
Manoj nilamaila muthu iruntha rohini seena poduvanga
டைரக்டர் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க. 😂😂
Writer ku award kuduklam 👍🏻 they wrote dialogue so good 👍🏻 evlo thappu pannalum so selfish ah logic eh illama defend panni plate thirupi vidradhu super and also looks like real convo! Matha serial mari villi pesa pesa heroine vangikitu romba light ah matum defend panitu iruka mari dialogue illa
one sided ah illama both side fight ah iruku 👍🏻
Self respect ilaadha paithiyam heroine
Yes very boring heroine
எப்படித்தான் மாமியார்கிட்ட மருமக இருந்து வாழ்றாங்கனே தெரியல இந்த மாதிரி எந்த நாடகத்திலுமே வந்தது எல்லாம் இந்த நாடகத்தைப் பார்த்தாலே எல்லாத்துக்கும் கண் கலங்குது நாளைக்கு என்ன சொல்றார் அண்ணாமலை சார்
ரவி ஸ்ருதி நடிப்பு நல்ல
தப்பே பண்ணினாலும் அவங்க அம்மா, so மீனா மாதிரி பேசாம இருக்குறது தான் நல்லது😢
Yes Meena has no self dignity and whatever vijaya says no reaction from Meena.vijaya has that much hatred towards Meena and blames her for everything.meena shamelessly hears everything.
Indha meena maadhiri oru eenapiravi pathadhey ila serial la
இன்னைக்கு நடந்த சிறகடிக்க ஆச்சு நாடகத்தை பார்த்தோம் மனோஜ் தப்பு பண்ணிட்டேன்னா ஒவ்வொரு தப்புக்கும் முத்து மேல பழி போடவே பிளான் பண்ணி இருக்கான் எல்லார் பொதுமக்கள் வந்து விஜய் டிவி திரையரகாச நேரம் பார்த்து இருக்காங்க விஜயா மனோ விசு பண்ண தப்புக்கு விஜயா பண்ண தப்புக்கு மீனாட்டம் பண்ணிப்பு இல்ல அண்ணாமலை மன்னிப்பு கேட்டு இருந்தா அந்த நகை கழட்டி தூக்கி எறிஞ்சு விஜய் என்ன சாதிக்க போறாங்க
இயக்குநர் ஐயா. விஜயா திமிர் அடக்கற மாதிரி செய்யங்க ஐயா. ரோகிணிய மாட்ட வைங்க ஐயா. ஐயா. ஐயா
Seriously this serial specially vijaya character causes more stress.. Increasing pressure..
மனோஜ்க்கு ரோகினுக்கு ரொம்ப பொறாமை
அடியே மீனா போடி போய் காவேரி ய பார்த்து கத்துக்க எப்படி boldஆஆ இருக்கோனுமுன்னு.
❤
விஜயா திருந்தாத ஜென்ம ம்
செண மாடு விஜயா என்ன ஜென்மமோ
Thappu panavanga Nala santhosama irkanga 😭😭😭
அண்ணாமலை:- சரி சரி எல்லாரும் போய் வேலைய பாருங்க....😅😅😅
Annamalai should react after Vijaya threw jewellery on Meena, but he standing like jatam as he said yesterday episode and proved today. wht fk!!!
Manoj oru kedukettavan vekkam illadhavan 420 avnnoda wife oru 840 avanoda amma adhukkum mela 😂😂😂😂😂
❤❤❤
Elathaiyum panitu ivlo thmir agathu
மனோஜ் விஜயா ரோகினி இவங்க மூணு பேரும் சும்மா விட கூடாது
🙏Ini Meena azhuthuttu veeta vittu kaanaama pona maari mattum intha week promo va potturathinga🙏
Muthu meena veliey poga vendum vijaya parvai erichudum
அடுத்தவர் மனைவியிடம் சென்று ஏமாந்த விஷயம் சொல்லுவார்களா வசனம் எழுதும் போது கொஞ்சம் தத்ரூபமாக எழுதுங்கள் மீனா கேரக்டருக்கு எதார்த்தமாக கதையை எழுதுங்கள் மற்ற வர்களின் வசனங்கள் நல்லாவே இருக்கு
Aanal aduthavar manaivi nagai ah thiruda mattum seivaan
Vijaya roombbba over tooo much, I can't tolerate like this charector
செம்ம கடுப்பாகுது விஜயா எருமைய பாத்தாலே. எனக்கு BP ஏரிடும் போலருக்கு
Manoj wear 💃💃💃💃💃
Meena vttai vittu po appathan Vijaya kku therium
Muthu and meenavuku favour pànnungapa.
Eppothum pola mokkaiya pochu 😢
Meenava thitravanga ellarukkum naan soldradhu ...avanga correctah dhan pandranga.. ponnukku supportsh irukka vendiya Amma fonancialah weakah irukanga...meenavukku appavum illa...so avanga ellathaiyum thangittu dhan irundhaganum...
But backbone aah husband irukkarullaa.. appo husband pechchu aah kekkanum.. avan solrathu ethachum kekkutha athuu.. appo Ipuditha asinga padanumm..
Husband will surely support his Amma only @ the end... Many wife's life is like that only😢 @@sajisajii6575
Sruthi SUPER ❤❤❤❤❤
எல்லா சிரியலும் அப்பா டாமி தான்
Vijaya enna mysore maharani ya
விஜய்யோட ஆட்டிட்யூட் சுத்தமா புடிக்கல
Valayal vittu erinchathu entha serial layum varala romba thappu Meena paathalae pudikala vinayavukku Meena um muthuvum veetta vittu viliya poganum illana manangetta meeena athai coffe venuma sapadu venuma ketkkum adutha naal 😂
Meena ku soranaye ila
Block buster serial Vera level 👌
Shruthi is like a innocent baby ❤😂
Even though it is serial but there is a limite to show the arrogantness and patience because no girl will be quite when her family gets insults. Meena character is irritating with her CALMNESS🤨🤨🤨🤨🤨😡😡
ஸ்ருதி சூப்பர்
Vijay tv pls Stop this serial very irritating
Meena Heroine ya illa Vijaya heroine
Eppa paththalum Vijaya mattutha pesaranga meenakku pesatheriyatha illa meenakku dialogue tharamattingala onnu meenakku dialogue kudunga illa serial la nippadunga
Meena oru kothuadimai😂😂nenga vera heroine range pakathla kuda ava character ila dummy piece
Super annamalai 😊
Please aplodod the Cook with comali in the hostar please please please please please please please please please
Indha serial motto ennana🤦thappa sariya panunah thappae ila thappu panitaee irukalam
Semma innaiku episode
Director 27 lakhs a aduthu rohini matter a nu seekirama kondu vaaya? Really naraya turning point varum. Serial top level a pogum.. Thapa pana poi sona, cheat pana punishment kidaikum, romba naal agathu udanae kidaikum nu kaatunga da,, apo than pakra engalukum, thapu seiravanukum purium.. Mayir mathri serial yedukaringa
இது சூப்பர்❤
Today episode super
உண்மையில் சிறப்பாக உள்ளது. இன்று விஜயா மன்னிப்பு கேட்டிருந்தால் விஜயா பாத்திரம் தோல்வியே.. நீலாம்பரி மாதிரி character
Muthu Anna super pandra
2028 this serial will end
yebaa indha vijaya mogarai punnagaiya pathale pathikitu varudhu.. too much toxic scenes in this serial now a days .. director rohini aa kapathura aarvathula serial aa naasam panitu irukan ..
Ravi selfish aa erukkan😡
Like muthu
Annamalai ethuku vaaya moodittu irukkaruu..
தவறானவர்களை சரியாகச் சித்தரித்துள்ளீர்கள் Director. Weldon.
Suruthy ennaku romba pudikum.meena second bakiya semma kaduppu character 🤗🤗 Rohini un trouser eppo kiliya poguthu theriyalaye
அப்பன் பொன்னையன்
திருடர்களை காப்பாற்றி தொடர்ந்து நல்லவலாகவே நடிக்கும் மீனா கேரக்டர் அறுவெறுப்பாக உள்ளது தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
Dai vijay tv naai NO story porompoku kasamalam
Rohini அதெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கனும் ... தெரியாமல் செய்து விட்டார் என்று 😅
Yaralam meena character hate pandringa I feel like really hated the character of meena paithiyom
It’s sooo damn irritating to see Vijaya’s face😒😒😒
Yeah
But vijaya character lead this serial
விஜயா சனியன செத்துப்போய்டு. நாடகம் பாக்கவே எரிச்சலா இருக்கு.
Enna serial edukrega rogini Manoj edhume Kekkamatraga ennagada
அண்ணமல செம அண்ணாமலை...
Rohini nee sariyana mohiniya iruka moharaiya para
அப்பா
Manoj,Vijaya, rohini will change serial last episode then will watch.
Rohini matatha director nala kathaya erukay .serial pakavay kadupa eruku
Director sir....make Meena to be a bold character....she should not cook in this home.... Muthu and Meena must go out..., Vijaya very worst characterization
🎉
Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
விஜயவ கண்ட சிரிப்பு சிரிப்பா வருது ஏன் சொல்லுங்க வாப்பா விஜயா முழிக்கிற முழிய பார்த்தா சந்திரமுகி ஆட்டவே இருக்குது
ஸ்ருதி கேரக்டர் வந்து நல்ல போல்டா தைரியமா பேசுறாங்க அவங்களுக்கு இன்னும் வலுவான டயலாக் அவங்களுக்கு தரலாம் அவங்க மீனாக்கு இதே மாதிரி சப்போர்ட் சப்போர்ட் பண்ற மாதிரி என்னைக்கும் கொண்டு வந்தா சீரியல் நல்லா இருக்கும் அதே மாதிரி முத்துவையும் அவங்களோட கேரக்டரை புரிஞ்சி சப்போர்ட் பண்ணி பேசுனா இன்னும் சூப்பரா இருக்கும்
Thappu pannittu vekkangetta director maadhiri nikkudunga..💦💦hair serial
Hair serial.... 🤣🤣🤣
Indha serial idhoda stop pannidunga please
Vijaya and rohini ya patha vee irritating ah iruku
Chiii
🔥👏👏👏❤️