அருமையான கதை. அதைச் சொல்லும் பாங்கும், அதோடு கூடிய காட்சியை உணர்த்தும் படங்களும் அற்புதம். கதை உணர்த்தும் கருத்து மிகச் சிறப்பு. நவீன தொழில்நுட்பத்தை சிறப்புற பயன்படுத்தி உள்ளங்களில் விளக்கேற்றும் தீபமாக ஒளிரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இறைவன் கொடுத்த திறமையை சரியான நோக்கில் பயன்படுத்தும் உங்களுக்கு இறை ஆசீர்வாதம் குறைவின்றி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க மகிழ்வுடன். இனிய நத்தார் வாழ்த்துகள்.
Amen 🙏 Raja Amen amen amen 🙏 🙌 👏 Amen Appa 🙏 Amen 🙏 🙌 amen q
Thank you for your comments - please keep visiting the channel and watching ❤️😊🙏
அருமையான கதை. அதைச் சொல்லும் பாங்கும், அதோடு கூடிய காட்சியை உணர்த்தும் படங்களும் அற்புதம். கதை உணர்த்தும் கருத்து மிகச் சிறப்பு. நவீன தொழில்நுட்பத்தை சிறப்புற பயன்படுத்தி உள்ளங்களில் விளக்கேற்றும் தீபமாக ஒளிரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இறைவன் கொடுத்த திறமையை சரியான நோக்கில் பயன்படுத்தும் உங்களுக்கு இறை ஆசீர்வாதம் குறைவின்றி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க மகிழ்வுடன். இனிய நத்தார் வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி 💕 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ❤️🙏😊
Greet story ❤thank you 🙏😊
Thank you ❤️😊🙏
Very powerful & useful Story 😍
Glad you liked it ❤️😊🙏