ஸ்ரீ காயத்ரிஞானேந்திரர்சித்தர்கள் பீடத்தில்கந்தசஷ்டிதிருவிழாவை முன்னிட்டுஐந்தாம்நாள் சஷ்டிதிருவிழா
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி விஎம்ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாள் சஷ்டி திருவிழா சித்தர் அடியான் குருஜி ஜெ.பூபாலன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு மூலவர் முருகப் பெருமானுக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து திருஆபரணங்களால் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பக்தி பாடல்களுடன் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.