தெருவில் கிடைத்த வாழ்க்கை.. திசை தெறியாமல் நின்ற கணவன். அத்தியாயம் - 7. மனதை நெகிழ வைக்கும் கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @MariaAmala-rn5gk
    @MariaAmala-rn5gk 2 หลายเดือนก่อน +2

    Very very super 👌👌👌

  • @kamarajgurunathan3854
    @kamarajgurunathan3854 2 หลายเดือนก่อน +2

    Super story vazdugal arumaiya irukku

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி காமராஜ் குருநாதன் அவர்களே...

  • @umasma-id8bu
    @umasma-id8bu 2 หลายเดือนก่อน +3

    Super story romba nalla irukku ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி உமா அவர்களே..

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 2 หลายเดือนก่อน +2

    Akka story super sister and thank you for your story daily um upload pannunga please sister wait panna mudiyala please sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிக மிக நன்றி முத்துலட்சுமி அவர்களே. தீபாவளி முடியட்டும். கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...

  • @RahulRahul-e3z
    @RahulRahul-e3z 2 หลายเดือนก่อน +5

    Adutha episode sikiram podunga please

  • @kavithakavitha.s2464
    @kavithakavitha.s2464 2 หลายเดือนก่อน +1

    Next part podunga sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      வரும் வெள்ளிக்கிழமை போட்டு விடலாம் கவி.. தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @kavithavijay5425
    @kavithavijay5425 2 หลายเดือนก่อน +1

    Next episode podunga maa

  • @jayapaljayapal1660
    @jayapaljayapal1660 2 หลายเดือนก่อน

    Story nalla irukku sister episode 8 seekkiram podunga

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      வரும் வெள்ளிக்கிழமை போட்டு விடலாம் ஜெயபால் அவர்களே.. தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @vaansekar
    @vaansekar 2 หลายเดือนก่อน

    கதை ரொம்ப interesting ஆ போய்ட்டு இருக்கு. ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி வான் சேகர் அவர்களே...

  • @pookutty_1
    @pookutty_1 2 หลายเดือนก่อน

    Eagerly waiting for the next episode

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      Kutty how are you da.. it will come on Wednesday..

  • @sivashantinisivarajah7919
    @sivashantinisivarajah7919 2 หลายเดือนก่อน

    Super story.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சாந்தினி சிவராஜா அவர்களே...

  • @sumathigopi3252
    @sumathigopi3252 2 หลายเดือนก่อน

    Super sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே..

  • @JeyshreeKeerthana
    @JeyshreeKeerthana 2 หลายเดือนก่อน

    Super madam story positive va kondu ponga please🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி டா ஜெயஸ்ரீ கீர்த்தனா..

  • @kavithavijay5425
    @kavithavijay5425 2 หลายเดือนก่อน

    Excellent

  • @vijilaammu4613
    @vijilaammu4613 2 หลายเดือนก่อน

    Nice story super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி விஜிலா அம்மு...

  • @Rishanth001
    @Rishanth001 2 หลายเดือนก่อน

    Super🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ரிஷாந்த் அவர்களே...

  • @saratharatha7475
    @saratharatha7475 2 หลายเดือนก่อน

    கதை அருமை சகோதரி இந்த கதைக்கு எத்தற் போல உங்கள் குரல் அருமையா இருக்கு சகோ சுப்பர் ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      சாரதா உண்மையில் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. மிகவும் நன்றி..

  • @senthil576
    @senthil576 2 หลายเดือนก่อน

    Sema sis🎉❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி செந்தில் சகோ...

  • @madhunikaviswa5531
    @madhunikaviswa5531 2 หลายเดือนก่อน

    Nice story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மதுனிகா விஷ்வா அவர்களே..

  • @jecinthaStanleyjestan
    @jecinthaStanleyjestan 2 หลายเดือนก่อน

    Waiting for next episode

  • @tonikavina2071
    @tonikavina2071 2 หลายเดือนก่อน

    Super sis atutha ud eppa poduviga sis super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน +1

      புதன்கிழமை போட்டு விடலாம் டோனி கவினா அவர்களே. மிகவும் நன்றி

    • @tonikavina2071
      @tonikavina2071 2 หลายเดือนก่อน

      @@Kuttystoriesbyhari sis nalla eruku sis story athan daily yathir pakuran sis

    • @tonikavina2071
      @tonikavina2071 2 หลายเดือนก่อน

      @@Kuttystoriesbyhari sis today ud poduga sis

  • @srinivasan1196
    @srinivasan1196 2 หลายเดือนก่อน

    Nice episode.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சீனிவாசன் அவர்களே...

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 2 หลายเดือนก่อน

    Super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி விஜயலட்சுமி ராமநாதன் அவர்களே...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌💗

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஜெகதீஸ்வரி அவர்களே..

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 2 หลายเดือนก่อน

      ​@@Kuttystoriesbyhariநன்றி மா.

  • @NandhiniRamachandran-t7v
    @NandhiniRamachandran-t7v 2 หลายเดือนก่อน

    Story very nice❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி நந்தினி ராமச்சந்திரன் அவர்களே...

  • @poomanis4680
    @poomanis4680 2 หลายเดือนก่อน

    Very Nice story 🎉🎉Entha storyya Dhinam oru episode podunga mam please ❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      தீபாவளி முடியட்டும் கண்டிப்பா ட்ரை பண்றேன்டா பூமணி..

    • @poomanis4680
      @poomanis4680 2 หลายเดือนก่อน

      Thank you mam 🙏🙏

  • @deepapriyasingaram2272
    @deepapriyasingaram2272 2 หลายเดือนก่อน

    Semma semma super episode😊😊next episode eppo sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தீபா பிரியா சிங்காரம். இதன் அடுத்த எபிசோடு புதன்கிழமை வந்துவிடும்..

  • @roslinreeta3284
    @roslinreeta3284 2 หลายเดือนก่อน

    Super mam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ரோஸலின் ரீட்டா...

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 2 หลายเดือนก่อน

    Dheepawali work irundhadal ippozhududan phonil story ketten supparaa pohudu advaance happy dheepawali vazhtthhukkal kalai sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      ‌ அன்பு சகோதரி ஜோதி மிகவும் நன்றி. நான் இன்றைக்கு தான் தீபாவளி வேலைகளை எங்கே இருக்கிறேன்.. தங்களுக்கும் தங்களுக்கு குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..🌹🌹🌹

    • @jothilakshmi5906
      @jothilakshmi5906 2 หลายเดือนก่อน

      😊

  • @SumathiRamachandran-j5m
    @SumathiRamachandran-j5m 2 หลายเดือนก่อน

    Super. Mam ❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே...

  • @ThamaraiRaja-d2b
    @ThamaraiRaja-d2b 2 หลายเดือนก่อน

    Story very very nice and very very interesting next part eppam podureenga mam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      புதன்கிழமை போட்டுவிடலாம் தாமரைராஜா அவர்களே...

  • @najma9839
    @najma9839 2 หลายเดือนก่อน

    Today friday 🎉🎉🎉🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      நஜிமா கொஞ்சம் தீபாவளி வேளையில் மூழ்கி விட்டேன் தாயே.. நாளைக்கு போட்டு விடலாம்... சாரிடா..

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 2 หลายเดือนก่อน

    👌👌👌🌹

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🙏 🌹 வனிதா ராஜசேகரன் அவர்களே

  • @ezhilarasi1978
    @ezhilarasi1978 2 หลายเดือนก่อน +2

    அடுத்த பகுதி எப்ப

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      புதன்கிழமை வந்துவிடும் எழிலரசி அவர்களே...

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 2 หลายเดือนก่อน

    Today Story podala,we are waiting for your story.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது மிஸஸ் மோசஸ் அவர்களே.. ஒரு நான்கு மணி அளவில் போட்டு ஆயிற்று... அடுத்த எபிசோடை வெள்ளிக்கிழமை போட்டு விடலாம்.. தங்களுக்கு மிகவும் நன்றி...

  • @logeshwarisammandhan8798
    @logeshwarisammandhan8798 2 หลายเดือนก่อน

    Very interesting 🎉 next episode ckiram aah podunga ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி லோகேஸ்வரி சம்மந்தன் அவர்களே...

  • @santhoshis8030
    @santhoshis8030 2 หลายเดือนก่อน

    Very very very nice story I am waiting for next episode எப்போ வரும் sis 🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சந்தோஷ்.. அடுத்த எபிசோடு புதன்கிழமை வந்துவிடும்...

  • @JahiraBanu-h3x
    @JahiraBanu-h3x 2 หลายเดือนก่อน

    Next episode yeppa poduviga pls

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      புதன்கிழமை போட்டு விடலாம் ஜஹிரா பானு...

  • @kokilavanithangavel7720
    @kokilavanithangavel7720 2 หลายเดือนก่อน

    Story super amma next episode yepo amma ❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      புதன்கிழமை வந்துவிடும் டா கோகிலவாணி தங்கவேல்

  • @shanthasankaran3115
    @shanthasankaran3115 2 หลายเดือนก่อน

    அடுத்த அத்தியாயம் எப்பொழுதுமா

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      நாளை வந்துவிடும் சாந்தா சங்கரன் அவர்களே...

  • @banupriyak1854
    @banupriyak1854 2 หลายเดือนก่อน

    Next episode eppo varum. Waiting

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      புதன்கிழமை போட்டுவிடலாம் பானுப்ரியா அவர்களே...

  • @sakkaraipandin2723
    @sakkaraipandin2723 2 หลายเดือนก่อน

    Next episode?

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      வரும் வெள்ளிக்கிழமை வந்துவிடும் பாண்டியன் சார் அவர்களே... தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 2 หลายเดือนก่อน

    Iam mrs.Moses, my husband is working in munnar.,So only Moses munnar.munnar is not my name.We are living in kerala,munnar state.Today story is vrry nice.But Malathi pavam,Ranjit and Malathi periamma family is Sadist.Malathiya valavidama pandrathu.Postove aga kondu ponga. Ranjith ,Roopa, and Malathi's Periamma family must be punished

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      Mrs Moses thank you so much for your clarification. I understood very well.. my ❤️ thanks for my Kerala viewer.

  • @KavithaKavi-mi1fl
    @KavithaKavi-mi1fl 2 หลายเดือนก่อน

    Super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி கவிதா...