திருநங்கை + காதல் = மரணம் ? / Thirunangai`s tragedy love story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 299

  • @yoka12456
    @yoka12456 4 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் திருநங்கையாக வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டத்தை ஒப்பிடும் போது சாதாரண மனிதனுடைய கஷ்டம் ஒன்றுமில்லை என தோன்றுகிறது. உண்மையான சிங்கப்பெண்கள் நீங்கதான் God bless you . i'm from srilanka 🙋

  • @shanmugavelsakthi673
    @shanmugavelsakthi673 4 ปีที่แล้ว +14

    இவ்வளவு பெரிய கக்ஷ்டத்திலும் மனதையும் உடலையும் தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும்தனுஷாவுக்கு முகவை சக்தி சிங்கப்பூர் வாழ்த்துக்கள் தோழி

  • @rajinirajini7963
    @rajinirajini7963 4 ปีที่แล้ว +11

    நீங்கள் மட்டும் இல்ல பெண்களும் இதே கஷ்டத்த அனுபவிக்கிறோம் ஆண்கள் மாறும் வரை இது மறாது தனுஜா

  • @esakkiraju1241
    @esakkiraju1241 4 ปีที่แล้ว +8

    உளியின் வலியை தாங்கும் கல்லே சிற்பமாகும் தாங்காவிடில் அற்பமாகும்...
    வாழ்வை சிற்பமாக்குவோம்..❤

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 4 ปีที่แล้ว +2

    அவனை மறந்து விட்டேன் என்று உனது வாய் வார்த்தை சொல்கிறது.... மனம் சொல்லவில்லை சகோதரி.... அவர் இன்னும் உன் மனதில் வாழ்கிறார் என்பதை உன் விழிகள் கூறுகிறது.... உன் அன்பை பெற அவருக்கு தகுதி இல்லை என்று நினைத்துக்கொள்... உண்மையாக நேசித்த நெஞ்சம் உயிர் உள்ளவரை காதலை மறக்காது.... உன் துன்பத்தை என்னால் உணர முடிகிறது... உன்னை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 4 ปีที่แล้ว +30

    உங்களுடைய வெளிப்படையான பேச்சு உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது

  • @mathavan3092
    @mathavan3092 4 ปีที่แล้ว +2

    வணக்கம். தனுஜா அக்கா.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் .உங்கள் அழகு ,உங்கள் திறமை ,உங்கள் தைரியம், உங்கள் நல்ல குணங்கள், இவை எல்லாவற்றையும் எனக்கு மிகவும் பிடிக்கும், தொடர்ந்து காணொளி பதிவேறற்றுங்கள்.நான் மட்டும் கடவுளாக இருந்திருந்தால், உங்களை தமிழ்நாட்டின் இளவரசியாக நியமித்து இருப்பேன்.😍❤❤

  • @naganithya5271
    @naganithya5271 4 ปีที่แล้ว

    திருநங்கைகள் பற்றி பல கேள்விகள் என் மனதில் இருந்து யாரிடமும் கேட்க முடியாமல் தவித்தேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை 🙏 என் பிள்ளைகளுக்கும் உங்களை பற்றி கூறி புரிய வைத்தேன். வாழ்க பல்லாண்டு 💞 வாழ்க வளமுடன்

  • @sankarivenkat5876
    @sankarivenkat5876 4 ปีที่แล้ว +1

    நல்ல விசயம் நிறைய இருக்கிறது தனுஜா வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் உன் வேதனை எல்லாம் சாதனை யாகும் தங்கையே 👐👐👐

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +1

    பெண்ணாக பிறந்திட்டாளே அதிகமான கஷ்டங்களை தாங்கித்தான் வாழனும் என்கின்ற தலையெழுத்தை இறைவன் எழுதிட்டு தான் அனுப்பி வைத்திருக்கான் போல் அக்கா
    அதுகும் திருநங்கையாக வாழுறப்போ அதிகம் என உங்களின் வீடியோக்கள் பாத்து அறிந்து கொண்டேன்
    காதல் தோல்வியை நானும் அனுபவித்திட்டு தான் இருக்கிறேன் இப்பவரை
    அவங்க பூதிதாக வந்த உறவுடன் சந்தோஷமாக தான் இருக்கிறாங்க
    நாம தான் நம் சந்தோஷத்தை அவங்களுக்காக இழந்திட்டு உயிரையும் துறக்கப் பாக்கிறம்
    காரணம் நம் காதல் பெய்யாணது இல்லை
    நீங்கள் உங்கள் காதலின் தோல்வியைக் கூறிட்டு இருக்கிறப்போ என் நிலையை அப்படியே கூறியதைப் போல் உணர்வு வந்திட்டு
    மனதுக்கு ரொம்ப வோதனையாக இருந்திச்சு அக்கா
    ஏதோ உயிரில்லா ஜடம் போல் ரொம்ப வோதனையுடன் வாழுறன் இப்பவரை கண்ணீருடன்😢😢😢

  • @Sebastinjeni
    @Sebastinjeni 4 ปีที่แล้ว +6

    Unga pain unga eyes la therithu Amma.God bless u Amma❤️

  • @saranyaanu6434
    @saranyaanu6434 4 ปีที่แล้ว +1

    Today your face looking so graceful....you are spreading positivity.....our women's are always head down to lovee....IAM a women ...33yrs..the same story happened in my life also....ennoda Amma tan kappathunaaa... finally I too take decision..,I will never attend suicide...bcz lost is only for us.... now IAM strong running an orphanage for blinds..IAM a social worker.. working for acid victims and HIV positive....thank you dear for spreading positivity

  • @megha4217
    @megha4217 4 ปีที่แล้ว +2

    Mummy..naan Roomba azhutean unga video patthutu..nenga sonnadhellam 100% true..

  • @Konam361
    @Konam361 4 ปีที่แล้ว +7

    As a society, we should be ashamed for not accepting our fellow humans. You went thru so much in life, hopefully you deserve the best in everything. I wanna meet you in day in my life

  • @shiyamaladevi7324
    @shiyamaladevi7324 4 ปีที่แล้ว +2

    Very inspiring lady you are Thanuja. Very emotional. But you're such a strong person mentally. All the best for your brilliant future.

  • @nirusha5396
    @nirusha5396 4 ปีที่แล้ว +2

    Thank you for Sharing with us your experience !!

  • @mahesmahesaa1762
    @mahesmahesaa1762 4 ปีที่แล้ว +4

    Really heart touching maa ... but you are very strong ... Lots Of Love From Malaysia ♥️

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @rajagopalgopalakrishnan5166
    @rajagopalgopalakrishnan5166 4 ปีที่แล้ว +1

    நானும் ஒரு ஆண்மகண் . நானும் ஒரு காலத்தில் தற்கொலைக்கு ' ( 1997 ம் ஆண்டு ) எண்ணியதுண்டு ஆனால் முயற்சிக்கவில்லை . இப்போது தான் புரிகிறது , , அதன் அர்த்தம் . நாம் வாழ்ந்து பலருக்கு புரியவைக்கலாம் . இன்று பலர் என்னைப்பார்த்து ? வாழ்ந்து பலதை நாம் சாதிக்கலாம் .இன்று நான் ஒரு மனைவிக்குகணவன் 3 பிள்ளைகளுக்கு தந்தை . தங்கை . தனுஜா . நன்றி .

  • @saishasai6139
    @saishasai6139 4 ปีที่แล้ว +22

    You're an inspiration for every women, not only transgenders. Continue to spread positivity & stay strong ❤

  • @meenamahi9518
    @meenamahi9518 4 ปีที่แล้ว +1

    Unga nalla manasukku neenga yapavum happy ah erukanum... God bless you akka...

  • @kannankannan8772
    @kannankannan8772 4 ปีที่แล้ว +1

    Nice speech sister

  • @AkshanyaA
    @AkshanyaA 4 ปีที่แล้ว

    Honestly I think it's important for people with public platforms to talk about love failures and life struggles, because viewers learn from it. I'm a 21 year old who has been single all her life, my only way to learn romantic lessons and lessons about life is by listening to these stories, so thank you

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 4 ปีที่แล้ว +1

    God saved u twice, the reason known only to Him. Cherish this wonderful & beautiful life Thanuja.

  • @villageboy6658
    @villageboy6658 4 ปีที่แล้ว +4

    உங்க அழகு இருக்கே அடியே அப்பா உங்க குரல் மிகவும் அருமை

  • @manomed-bio3893
    @manomed-bio3893 4 ปีที่แล้ว +5

    Akka u r such an inspiration 😍😍😍😍keep doing more talks like this.

  • @PeriaVivek
    @PeriaVivek 4 ปีที่แล้ว +1

    Neenga solla sollaa... I imagined myself in that circumstance and was feeling damnnn hell.. 🔥🔥 being strong is really lit 💞💞✌️

  • @synabasainilabdeen6076
    @synabasainilabdeen6076 4 ปีที่แล้ว +1

    It hurts alots... I feel you so much.... I m sorry for all wrong doings by the evil humans...we respect you thanuja...... And all the thirunangai... As much as I respect my mother...... Let's live happily.. We dt need anyone's validation to be happy... God bless... 😍😍😍

  • @priyastha6
    @priyastha6 4 ปีที่แล้ว +1

    Don't let your past dictate who you are, but let it be part of who you will become. You are an excellent example for this quote! 🤗

  • @sunthararajahnadarajah4896
    @sunthararajahnadarajah4896 4 ปีที่แล้ว

    வணக்கம் தங்கையே நீர் பெரிய கலாசாலைகளில் எல்லாம் பெரிய தொழில்வல்லுனர்களை உருவாக்க பயன்படும் பாடநூல்கள் போல் உம்மால் இந்த மானுட உலகத்துக்கு எழுதப்பட்ட பெரிய படிப்பினைகளை கொடுக்க கூடிய வாழ்கைப் பாடநூல்.இந்த உலகத்தில் உமக்கு என்று ஒரு உன்னத இடத்தை பிடித்ததுடன் உம்மால் இந்த உலகத்திற்கு ஆற்றுகின்ற உதவிக்கு எம்மால் வணங்கப்படுகின்ற இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டு நீர் வேண்டும் பலன்கள் எல்லாம் கிடைக்கப் பிரார்திக்கின்றோம்.உம்மை இமையாக காப்பாற்றும் உமது குடும்பத்தினர் அனைவரையும் வணங்குகின்றோம். இந்த அவசர உலகில் உமைப்போன்ற அறிவாளிகளின் கடமைகள் நிறையவே உள்ளது சகோதரியே "வாழ்க நிரந்தரம் வாழ்க நலமுடன்"
    👍👍👍👏👏👏 நன்றி

  • @rafiullah4840
    @rafiullah4840 4 ปีที่แล้ว +1

    You are my motivational and inspirational personality😍 🤩 Thank you so much for sharing this important message from your life😇... Lot's of love Thanu ma😘😘

  • @gm.5010
    @gm.5010 4 ปีที่แล้ว +3

    I have been watching ur videos since many days...but really inspiring.. ur so awesome my dear. From Bangalore.

  • @ManjuManju-hu2mw
    @ManjuManju-hu2mw 4 ปีที่แล้ว

    Plz amma dhasinu solladhinga...kandippa oru naal ellame maarum...kaalam ellathukum badhil sollum..be strong...be bold amma...thanuja singam thirunangai she is my mother..proud to say this amma....

  • @ashiqklk8681
    @ashiqklk8681 4 ปีที่แล้ว +1

    Thanuma ne apdilam pesathe. MA... Manasu vazhikidu. Unnai Katti anaikanumnu thonudu. Unaku aaruthal sollanum.oru vilayatuku kooda dhasinu sollathe. Indha ulagam yaarai pesavillai. Unarvugalai madhikada manithargal. Ithai patri kavalai pada vendam. En Anbu thangaiku idu akkavin kattalai. Love you ma

  • @priyankavelu4406
    @priyankavelu4406 4 ปีที่แล้ว +2

    உங்க மனபாரம் எங்களிடம் இறக்கிவிட்டீர்கள்... என் மனது பாரமாக இருக்கிறது..

  • @priyankamoorthy8005
    @priyankamoorthy8005 4 ปีที่แล้ว +1

    Whenever I see yua videos yua being so honest about each and everything ,For people who are popping up with questions may feel it’s a story but they fail to understand it’s an emotion of a human being .No one can understand a person’s pain.But hats off to you.Yua such a bold woman

  • @vinaikatariya8480
    @vinaikatariya8480 4 ปีที่แล้ว +6

    You survived two suicide attempts !!!
    I think God saved you twice for some special reason. Stay strong and be an epitome of courage to every human being, not only to transgender community. I am sure that you are going to reach greater heights in your life. May God bless you with all sorts of happiness. Stay strong ! Stay happy !

    • @ThanujaSingam
      @ThanujaSingam  4 ปีที่แล้ว

      Thank you so much

    • @AkshanyaA
      @AkshanyaA 4 ปีที่แล้ว

      @@ThanujaSingam You have a greater purpose this life, keep going, there's so much to complete and so much to learn, by the end of this you will feel real peace and happiness ❤️

  • @nancyjosephinenanu3112
    @nancyjosephinenanu3112 4 ปีที่แล้ว +2

    Hi Thanu 🥰 really it was very heart touching words dr, I really appreciate u n ur love , n I loved ur lipstick n makeup it was simple n nice, no words to ur this video love u 💞

  • @pushpavathid6640
    @pushpavathid6640 4 ปีที่แล้ว +5

    நீ நல்லா இருப்பம்மா வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-id2js
    @VijayaLakshmi-id2js 4 ปีที่แล้ว

    தனுஜா நான் உன்னுடைய உடன் பிறவா சகோதரி விஜய லட்சுமி உங்கள் பேச்சிலேயே என்னை கலங்கவைத்து விட்டீர்கள் உங்கள் முக நூலை பார்க்கிறேன்

  • @meenam5269
    @meenam5269 4 ปีที่แล้ว +4

    Inspiring person... Lots of love .... U r best in ur way.. ,😊

  • @jonair1024
    @jonair1024 4 ปีที่แล้ว +1

    Dear Thanu.....thank you for being strong..but i know the boldness, the strength doesn't come easy. All the suffering teach us ..i just wish life had an easy method to teach all humans ..but life is strict teacher. If we had things easy we wouldn't be grateful for life we have now. I am so proud that you have come out...keep going..god bless...

  • @vigneshwar2377
    @vigneshwar2377 4 ปีที่แล้ว +1

    Mam I like ur plant(back side) its original or artificial???

  • @thineswarigunalan8371
    @thineswarigunalan8371 4 ปีที่แล้ว

    Take care Mummy.. god bless you... keep Rocking... you are really a wonderful impression...

  • @madesh8009
    @madesh8009 4 ปีที่แล้ว +3

    I understand yr feelings Amma love you lot keep rocking in yr field, u have lot of love throughout the world like us

  • @TamilfamilyinUK
    @TamilfamilyinUK 4 ปีที่แล้ว +1

    I have got very good opinion on transgenders after seeing ur channel.u r great for wat u r doing👌❤👍keep up the gud wrk thanuja

  • @kanisa955
    @kanisa955 4 ปีที่แล้ว +1

    Superb akka..... Really u r rocking ............God bless you abundantly

  • @aseansamaiyal5941
    @aseansamaiyal5941 4 ปีที่แล้ว +1

    Superb aka... Love you always 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @missbundleofjoyshruthinair6040
    @missbundleofjoyshruthinair6040 4 ปีที่แล้ว +10

    THANUJA I WAS SHOWING MY MOM UR VIDEO , ONE THING SHE IMMEDIATELY SAID WAS SHE LOOKS TOO PRETTY 😍 n I should say the way to talk ,I just love it ❤ U GO GIRL V LOVE U

  • @vigneshgak
    @vigneshgak 4 ปีที่แล้ว +3

    Thanu siss, i can understand the emotions and anger behind your life, literally you are awesome, we value your feelings and the gratitude of transgenders, that's really great

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +1

    Very motivating talk. 👌keep rocking sis😍🤝

  • @ococ708
    @ococ708 4 ปีที่แล้ว +3

    Hye akka. Early here this time. Lots of loves for you. May god showers you with a lot of blessings.

  • @mirunalinidaniel1190
    @mirunalinidaniel1190 4 ปีที่แล้ว

    Rommba painful story sister.. kanneer vanthuvittathu.. but u r the roll model. Oru sister aa enakku ungalai migavum pidikkum.

  • @Sudha.i.i.i
    @Sudha.i.i.i 4 ปีที่แล้ว +23

    Not only trancewomen.. Even we Women's mind are also have been brainwashed through tamil movie..

    • @ThanujaSingam
      @ThanujaSingam  4 ปีที่แล้ว +3

      So true 👍🏽👍🏽👍🏽

  • @gladysmanjula9274
    @gladysmanjula9274 4 ปีที่แล้ว +3

    I pray for ur bright future. God bless u.

  • @Lawrence_logendran
    @Lawrence_logendran 4 ปีที่แล้ว +2

    Inspiring video..wish to see only happiness in ur life..✌️

  • @shriguarul1043
    @shriguarul1043 4 ปีที่แล้ว +1

    Valiyai poruthu kondu silai aagum kallai pol Engal Thanuma,kavalai vendaam,kattaayam nalle edhir kaalam amaiyum.KEEP SMILING CHELLAM

  • @sumangalivastralayam6837
    @sumangalivastralayam6837 4 ปีที่แล้ว +1

    Don't feel sister... I can get you... Love adhiga sandhoshatha tharum adhavida adhiga kashtathayum tharum..

  • @sudhar2562
    @sudhar2562 4 ปีที่แล้ว +1

    Really nice listening to you talk...

  • @jayanthimoorthy6428
    @jayanthimoorthy6428 4 ปีที่แล้ว +2

    You Rock, my sweet Thanu

  • @lindarenu224
    @lindarenu224 4 ปีที่แล้ว +2

    I would like to tell this from bottom of my heart❤, love u and I respect your feelings akka. Im as a ordinary girl facing so many problems in this society, still I'm holding smile on my face, I cant imagine your problems u have been faced. I do like the positivity within you. Whenever I see u, I gain your positivity as well, Thank you akka. Much love from Renu❤

  • @thangathiruppathi6892
    @thangathiruppathi6892 4 ปีที่แล้ว +1

    Seriously very touching....

  • @josepha7167
    @josepha7167 4 ปีที่แล้ว +1

    Thanks sister for your reply. Crossing all tears and pain I have completed PhD. Now in process of searching job.because of my feminine no one is sustaining me in job..I hope I will achieve.

    • @hemachummu5165
      @hemachummu5165 4 ปีที่แล้ว

      God will help you Joseph don't worry. Will pray for you!

  • @angalammanpambaiudukai4645
    @angalammanpambaiudukai4645 4 ปีที่แล้ว +2

    Because of ur speech nd words I got more inspiration nd boldness from u but i miss ur tik tok videos ma

  • @sreeharish5012
    @sreeharish5012 4 ปีที่แล้ว +1

    Don't fell amma , past is past amma. Naga irrukuim but I understood your felling. Unga speech keka mothu kaistama irruku so atha amma soinna...

  • @vincentignatius7705
    @vincentignatius7705 4 ปีที่แล้ว +2

    Well done sis hands off God bless you

  • @vigneshsaran7088
    @vigneshsaran7088 4 ปีที่แล้ว +2

    Many times I have to think about my death.. But after watching your videos, it's changing me and motivating to live my life.. Thank you mom..

  • @eatrepeat3650
    @eatrepeat3650 4 ปีที่แล้ว +1

    Lots of Love and Respect to you Thanuja sis...Love from Düsseldorf

  • @ZahisDream
    @ZahisDream 4 ปีที่แล้ว +1

    Pain a kooda sirisihite solle oru thairiyam venum Thangam. Sorry ma
    God bless u ma
    Nalla irupega
    Onum yosika venam
    Happy a irunga ma Epoavum

  • @janu5077
    @janu5077 4 ปีที่แล้ว +1

    You, AR, srilanka, leadi👍👍👍🌟🌟🌟🇨🇭👍🇨🇭👍🇨🇭🇨🇭👍🇨🇭

  • @Foodreadypa
    @Foodreadypa 4 ปีที่แล้ว +1

    U r most most most most most motivater....

  • @sindhujaselvakumar2203
    @sindhujaselvakumar2203 4 ปีที่แล้ว +1

    Super look thanu

  • @InduVageesh
    @InduVageesh 4 ปีที่แล้ว +1

    To me you are a diamond 💎 shining now after a tough go through 💜💜💜 I wish you find your love soon 🤞🏼

  • @sankarz6921
    @sankarz6921 4 ปีที่แล้ว +4

    Such an inspiring person💗.

  • @janusiaju7359
    @janusiaju7359 4 ปีที่แล้ว

    You are really great 🙏

  • @Ayyanar1998
    @Ayyanar1998 4 ปีที่แล้ว +1

    Really you are life teacher akka 🚺

  • @priyap8945
    @priyap8945 4 ปีที่แล้ว

    Amma neega romba great unga video pakkum pothu eanku romba happy eruku life la ethavathu sathikanum nu thonuthu I love u so much my dear great amma

  • @kavithabaskaran3315
    @kavithabaskaran3315 4 ปีที่แล้ว

    The way you articulate issues are great. Guidance is always a blessing.

    • @kavithabaskaran3315
      @kavithabaskaran3315 4 ปีที่แล้ว

      I wish I had good friends from the TGLB community but never had the opportunity😊

  • @rasmikarasmika7614
    @rasmikarasmika7614 4 ปีที่แล้ว +1

    Ur words are so strong ma tq

  • @ponmathimathima9523
    @ponmathimathima9523 4 ปีที่แล้ว

    Ungalai parthapiraguthaan thirunangai meethu migavum mariyaathai varugirathu

  • @suganthinitharmakulasingam2823
    @suganthinitharmakulasingam2823 4 ปีที่แล้ว

    Hi Thanuya you are very stoning Lady God blesses you

  • @Madhavan2020
    @Madhavan2020 4 ปีที่แล้ว +1

    Awesome narrations, we are missing your tiktok videos and live from india

    • @ThanujaSingam
      @ThanujaSingam  4 ปีที่แล้ว

      I miss you all

    • @Madhavan2020
      @Madhavan2020 4 ปีที่แล้ว

      @@ThanujaSingam If you find time create a new playlist for your tiktok videos in youtube.

  • @eswarimithrapoojapooja9509
    @eswarimithrapoojapooja9509 4 ปีที่แล้ว

    தனுஜா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ஃபீல் பண்ணாதீங்க ஏமாத்துறாங்க தெரிஞ்சு ஏமாறுவது நம்மளோட தப்பு

  • @josepha7167
    @josepha7167 4 ปีที่แล้ว

    Great sister...I am joseph from childhood I had same feeling still i have...but I couldn't understand what I am going through.due to family situation I didnt change to transgender...I attempted succide more than three times..god saved me.still I am longing for true love

    • @ThanujaSingam
      @ThanujaSingam  4 ปีที่แล้ว +1

      God bless you dear , hope you will find happiness soon

  • @kamaruljasman6997
    @kamaruljasman6997 4 ปีที่แล้ว +1

    Very true ma.. Love u so much ma, give me strong in my life..

  • @karmekap1106
    @karmekap1106 4 ปีที่แล้ว

    You are just beautiful inside out...🧡

  • @Dhiyash11212
    @Dhiyash11212 4 ปีที่แล้ว +2

    Hi ma u angel ma nega 100 varusham nalla erukkanum ma unga make up amazing super wow l u ma amma nalla manasukku yallam nallathu than nadaukkum ma once again l u ma

  • @yuvisanyvs1442
    @yuvisanyvs1442 4 ปีที่แล้ว

    Ungaloda ealla vlogum parthuruken mam. Am so impressive

  • @hemachummu5165
    @hemachummu5165 4 ปีที่แล้ว

    Thanu Sister! I understood clearly about transgenders. I even had a different opinion about your gender during childhood days from the society. I wish I could have a strong friend like you. May God Bless all the transgenders and will pray for you people. I respect each and every human feelings. Thank you! Love you all.

  • @lovehzhzh7735
    @lovehzhzh7735 4 ปีที่แล้ว +1

    ennaku appa amma ella na thaneya vallura valka romba kastama eruku suside panna pala thadava try panna but health problem varuthu death vara maruthu ennku anba pathuka yarum ellanu mananela pathipu aachi mental hospital 2 years treatment eduthan ennaku anbu kata yarum ellanu ungala mathire thirunangai yaravathu enna thathu eduthu vachikuvagala

  • @MayaMaya-sn9vl
    @MayaMaya-sn9vl 4 ปีที่แล้ว

    I am also tg Naa chat panna Neega chat panna maturiga so enna sollurathu

  • @saravananmurugan6538
    @saravananmurugan6538 4 ปีที่แล้ว +1

    I love your confidence

  • @priyawilson3090
    @priyawilson3090 4 ปีที่แล้ว +1

    Thank you ma

  • @galidapa5553
    @galidapa5553 4 ปีที่แล้ว

    Super grandma nala padivu

  • @priyawilson3090
    @priyawilson3090 4 ปีที่แล้ว

    Thanuja ma are you ok

  • @devikadevi6972
    @devikadevi6972 3 ปีที่แล้ว

    Good akka.you are very briliend girl

  • @ajaykutty3195
    @ajaykutty3195 4 ปีที่แล้ว

    Thanuja ma Oru Penna piranthu Nan patatha kastame illa ma avalo kastam nanum pasathuku engura Oru ponnu than ma unga pechu enaku romba thairiyama irukku ❤️❤️❤️

  • @fathimazimna3155
    @fathimazimna3155 4 ปีที่แล้ว +3

    Amma dress super so cute mom love you mom 😍 kawala pada wanam mom ivlo kasta pattueega ini life long happy ya irupeega mom don't worry ungalukku nanum oru mahal than mom ennaku ungala romba romba romba romba romba pudikkum lv u mom

  • @sharlinarulanantham4043
    @sharlinarulanantham4043 4 ปีที่แล้ว

    Thanuja! I feel like today you are upset! I know don't have to tell this to a bold lady like you but I'm telling you, I don't worry dear, you are doing an awesome job, the people who missed you are now burning inside you can be so sure about it, everyone is gonna get their Karma for sure, Keep doing the things that make you feel good, we all are with you ❤️

    • @ThanujaSingam
      @ThanujaSingam  4 ปีที่แล้ว

      Im upset because yugasri case has totally affected me

    • @sharlinarulanantham4043
      @sharlinarulanantham4043 4 ปีที่แล้ว

      @@ThanujaSingam I TOTALLY understand it breaks my heart too, I can't stand how a human can use loving heart like this ! after seeing your painful life path, your growth and your smile today, I believe so strongly that the awareness you give will decrease the number of people who thinks about committing suicide in the future ! You don't know maybe but you are saving lots of lives Thanuja you already have a great impact on people who are following you not only transgenders. And also, you are making a phenomenal positive changes in people's mind, healthy mind is growing so to a certain degree at least men who are watching you will realize and start to stop abusing hearts who search for love ❤️

  • @vishwa8827
    @vishwa8827 3 ปีที่แล้ว

    உங்கள பாகுறப்ப எனக்கு ஒரு திருநங்கை ய கல்யாணம் பண்ணனும் போல இருக்கு