மதுரை வீரன் அழைப்பு | குலதெய்வம் மதுரை வீரன் | Madurai Veeran Alaippu | Apoorva Audio
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்
"குரு" சிவகுமார் பூசாரி பாடிய தோல்வி பயம் நீக்கி வெற்றியை உண்டாக்கும் "மதுரை வீரன் அழைப்பு"
Tamil Devotional Song Madurai Veeran Alaippu on Lord Madurai Veeran. Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
#Amman, #Tamil Songs, #Tamil Devotional, #Devotional Songs, #Guru Sivakumar Poosari, #Apoorva Audio, #devotional
madurai veeran, #madurai veeran story, #madurai veeran history, #madura veeran, #madurai, #madurai veeran songs, #madurai veeran swamy, #madura veeran tamil movie, #madurai veeran swamy history in tamil, #veeran, #madurai veeran samy, #madurai veeran kathai, #madurai veeran varalaru
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios
En kula theivamey intha ulagathula irukkura ovvonrum jiva rachigalaiyum asirvathiyum
எங்க குலதெய்வம் மதுரை வீரன் கருப்பு சாமி
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்
எங்கள் குலதெய்வம் சாமி ஐயா மதுரைவீரேன் சாமி எலோரையும் காக்கவேண்டும் ஐயா மதுரைவீரேன்சாமியே
ஓம் ஸ்ரீ மதுரை வீரன் சாமி பாதம் சரணம்
மதுரை வீரன் ஐயா எனக்கு துணையாய் வா ஐயா நீயே துணை
Engal kulasamy 👍🙏👍👍👍💝💝👌👌👍🙏🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌸🌹🌹🌺🌺🌹🌸🌹🌸🌸🌹🌸🌹🌸🌸🌹🌸🌹🌸🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
எங்க குலதெய்வம் மதுரை வீரன் அனைவரையும் காக்க வந்தவன்
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் எங்கள் குடும்பதிற்கு அல்லும் பகலும் அனுநொடியும் பாதுகாப்பாளன். மதுரைவீரசாமி போற்றி போற்றி.
மதுரை வீரன் அப்பா துணை
அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் குலதெய்வம்....
முக்கரும்பூர் தென்பாதியில் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என் குல தெய்வம் மதுரை வீரன் 🙏🙏🙏🕉️
எங்க குளத்தகாக்க வந்த என் குள தெய்வம் ஹி மயான வீரன்
ஐயா அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
எங்கள் குல தெய்வம். எங்கள் ஊரில் தற்போது கோயில் கட்டிவருகின்றோம்.
எங்க குலதெய்வம் மதுரை வீரன் என்னுடைய ஆத்தா வெள்ளையம்மா பொம்மியம்மா வாழ்க வளமுடன்
Enga gula theivam madhurai veeran my name pommi
மதுரை வீரன். அர்ப்பரபறித்து. வராரு... 🙏🏻🙏🏻🙏🏻
மதுரை வீரா எல்லோரையும் காப்பாத்து
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்
MADURAI VERAN AYYANE ENNGA KARUPPU SAMY ENNGA KULA DEIVAME 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குல அப்பனே அவிரிமேடு மதுரை வீரன் ஐயனே எங்களுட ன்கூடவே இருந்து காத்து அருள் புரியவேண்டும். ஐயனே 🙏🙏🙏🙏🙏
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமிவீரஜெயம்
என் குலதெய்வம் மதுரை வீரன் சாமி புகழ் பரவ பாடிய அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்,❤
நிச்சியமகா மக்கள் லை காக்கும் என் குலதெய்வம் பேற்றி வீரன். அய்யா அக்கினி வீரன் பேற்றி
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
எங்க குலதெய்வம் மதுரை வீரன் சாமி போற்றி போற்றி
இந்த பாடலை கேட்கும் போது எங்கள் குல தெய்வம் மதுரை வீரனை அப்படியே நேரில் தத்திருபமாக பார்க்க முடிகின்றது என் உடல் சிலிர்த்து மெய் மறந்து ஐயனை தரிசனம் செய்தேன் பாடியவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது நான் மதுரை வீரன் பூசாரி மற்றும் மதுரை வீரன் சாமியாடி 🔥
ZÀ2QÁẞẞ
Appa yenakku kuzhanthaipakiyam thanka appa
என் உயிர் குலதெய்வம் மதுரை வீரன் சாமி உயிர் மூச்சு
🙏🙏.....எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்.... 🙏🙏......என்றும் மதுரை வீரன் துணை.....🙏🙏🙏🙏
மதுரை வீரன் சுவாமி எங்கள் ஊரில் மருதையான் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்
மதுரை வீரன் சாமி முன்னோர்கள் ஏழு சென்மத்துல பின்னாடி வரும் ஏழாயிரம் சென்மத்தாரும் உன்னை மரவாத வரவேண்டும் மதுரை வீரா
Madurai veeraiya neengale thunai
ஓம் மதுரைவீரசாமி நமோ நமஹ
தயவு செய்து மதுரை வீரன் குலதெய்வம் மாக கொண்டவர்கள் தங்கள் ஊரை பதி விடவும்
Enaku edhu ketalum udaney kudukara Madhurai veera Sami 🙏🙏🙏🙏
அருந்ததியர் குல மாவீரர் ஐயா மதுரை வீரன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது நண்பா....⚔️🗡️🙏
நெஞ்சார்ந்த நன்றி...❤️
போடா.....ஈன...பயலே......
மதுரைவீரன் அனைவருக்கும் தெய்வம்டா.....
தாழ்த்தப்பட்ட ஈன நாயே....
டேய் தாழ்த்தப்பட்டவனே.....வரலாரு தெறியுமா டா ஈன....நாயே....
மதுரைவீரன் ராஜ..வம்சம்....
ஆற்றில்..வந்த சாமி..டா...
செருப்பு தைப்பவனிடம்..கிடைத்த தெய்வம்டா.....ஈன...பய மவனே....
அருந்ததியர்.....ஈன....நாயே....
எங்கள் எச்சில் சோற்றை தின்னு வளர்ந்த சக்கிலிய பள்ளன் பறையன்......நாயே......
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் ஸ்ரீ வடுவச்சிஅம்மன்தாயே போற்றி ஓம் ஸ்ரீ பட்டவன் சாமி போற்றி ஓம் ஸ்ரீ மழயல கருபண்ணசாமி போற்றி ஓம் ஸ்ரீ ஏழுகன்னிமார்சாமி போற்றி நன்றி சாமி
அக்னியில் பிறந்தவன் அக்னி வீரன் 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மூவாநல்லூர் ஊராட்சி மதுரை வீரன் கோயில் இந்த பாடலை கேக்கும் போது மெய்சிலிர்க்க வக்கீரது நன்றி ஐயா 🙏🙏🙏
100முறை கேட்டாலும் மிக அருமை.வாழ்க சிவகுமார் பூசாரி.
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இடம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை நாள் வைகாசி 31
14..06..2021
என் பிறந்த வீட்டு குலதெய்வம் மதுரைவீரன் ஐயா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை வீரன் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டி உங்களிடம் மண்டியிட்டு மடியேந்தி பிச்சைகேக்குறேன் அப்பா உங்கள் சன்னதிக்கு வந்து என் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் அப்பா இது எனக்கு பிறக்க போற குழந்தை மேல சத்தியம் அப்பா
Kandipa kedaikum unagaluku
ஐயா இருப்பான் உங்களுக்கு அழகில் மெய் சிலிர்க்க ஆளவே உங்களுக்கு பிறந்தான் பிறப்பான்
அழகு மேனியுடன் பொன்னாக பொம்மியாக
எங்கள் குல தெய்வம் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்ச்சி மால்வாய் மதுரைவீரன் சுவாமி இந்த பாடல் கோட்டால் அவர் ஆலயத்திற்க்கு போய்வந்த சந்தோசம் கிடைக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐய்யா இந்த பாடலை பாடியதற்க்கு நீங்கள் பல்லாண்டு காலம் நோய் நெடி இல்லாமல் வாழ்க ஆண்டவனின் துனையோடு
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் நன்றி மதுரைவீரன் சாமி
Maduraiveera Swamy.....plz endhan acid reflux guna maaki kudu pa appane....enga ayya..enga swaamy...ennai aarogyama pannunga Swamy....maduraiveerane...plz appa....cure me...cure my lax les muscle..
எங்க குல சாமி.
தங்க குல சாமி.!
இந்த அற்புதமான பாடல் எனும் காவியத்தை பதிவு செய்த அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்..! 🙏🙏🙏🌹🌹🌹
வாழ்க மதுரை வீரனின் புகழ்...
Thank you today turned amount ennala mudanchatha koduthen om madurai veerane potri
என்னை தினம் வழி நடத்தும் என் குலசாமி....
ஐயா என் ஐயனின் மதுரை வீரன் பாட்டை பாடியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
எங்கள் குல சாமி மதுரை வீரன் பாடல் மூலம் அன்னவருக்கும் ஆசி வழங்க மதுரை வீரன் சாமி வேண்டிக்கிறான்
Same bro
Madurai veeran sami which caste kuladeivam?
😂q
😂😂😂😂😂😂😂😂
@@VISHAL-VLOGGER-YT dai saamina caste saaminu thaniya irukada
மகிமை புரியும் எங்க மதுரை வீர சாமி
Madurai veeran engal ayyan.... Inno ithuponra padal madurai veeran songs Venum.. nandriii madurai veeran. Pothuriiiiii.... Engal ayyan poduri.... Engal kolathivam mai pothuriiiiii..... Thanks to Siva guru swamy.....
என் இரண்டு மாத குழந்தை எங்கள் குலதெய்வமான மதுரை வீரனின் இந்த பாடலை கேட்டதும் சிரித்த முகத்துடன் தூங்கி விடுகிறான்.....மதுரை வீரன் துணை
😊😊
என் உயிரில் கலந்த வீரன் துணை..🙏🙏🙏🙏🙏
En kula sami.🙏🏻🙏🏻
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ மதுரைவீரன் பாடல் பாடியதர்க்கு நன்றி
எங்க குல தெய்வம் மதுரை வீரன் வாங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai migavum unarchigaramaga ulladu en kula Sami madhurai veeran
Madhuri veteran Aya en venduthalai neraivetri tharum Aya umm Patham panithen Aya.......
நன்றி நன்றி ஐயா
துணையா இருங்க அப்பா🙏
எங்களுடைய குலதெய்வம் மதுரை வீரன் தான் பாடல் மிக அருமை நன்றி
என் குல தெய்வம்
அக்னி வீரனார்
எங்கள் குலத்தை காக்க வேண்டும் ஐயா மதுரை வீரனே.
Appa ennaya Vinoth kuda serthu vai appa 🙏🙏🙏💐
எங்க மாமா விட்டு குலதெய்வம் மதுர வீரன் 🙏🙏🙏எனக்கும் என் மாமாக்கும் கலயாணம் நடக்க நீங்க அசிர்வதிக்கணும் 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டும் மதுரை வீரன் எப்போதும் குடேவெ இருக்கும்
மிக்க நன்றி எங்கள் குலதெய்வ பாடல் பாடிய அனைவருக்கும் நன்றி
Hello sir....which kulam has maduraiveeran samy as der kuladeivam.if u have idea plz do reply...thank u..
Engal Kula Deivam Madurai Veeran
வீர 🇵🇸அதியர் அருந்ததியர் வம்சம் சமுதாயத்தில் பிறந்த🇵🇸 மதுரைவிரன் புகழ் வாழ்க
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
🗡🗡🗡🗡🗡🗡🗡🗡
எங்கள் குலதெய்வமும் மதுரை தான் எங்கள் எல்லோருக்கும் துணை கத்தருளும்
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
ஸ்ரீ மதுரை வீரன் துணை
எங்கள் குலதெய்வம் பாடல் பாடியவர்க்கு நன்றி
அருமையான பாடல்
என் குல தெய்வம் ஓம் மதுரை வீரன் சுவாமி எங்கள் குடும்பத்தை காக்க வாசாமி😢🙏🏼🛐🙇🏼🥹🙏🏼
ஸ்ரீ மதுரை வீரன் பாடல் மிகவும் அருமை எங்கள் குலதேய்வம்
தெய்வத்தின் தெய்வம்.எங்கள்வீரனார்
K,selvam,s,muniyaml
😊
Engal kula deivam veeranar ayya...
எங்களுடைய குலதெய்வமாக மதுரைவீரன் ...
🙏எங்கள் குல தெய்வம் என் அப்பா
மதுரை வீரன்🙏
Maduraiveeran Samy engal Kula theivam ... Kapatruvar thannudaiya pillaikalai...
Naan avar kulathil biranthathu avar kaladiyil kidappatharkku... Maduraiveeran kulathil birantha anaivarum thangal kulanthaikalukku nam samyin perumai solli varthu vidungal
ஸ்ரீ பெரியநாயகி மதுரவீரன் துணை எங்கள் குலதெய்வம்
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம் எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் சாமி நன்றி சாமி
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
எங்கள் குல தெய்வம் பாடலை பாடிய வர்க் கு ந ன் றி
அப்பா எங்களுடன் இருங்கள் 🔥🔥😌♥️
Enga kuladeivam Madurai veeran ayya
எங்கள் குல தெய்வம் மதுரை வீரனை போற்றி போற்றி 🙏🙏🙏
Enga aiya kula deivam
Sri madurai veeran Saami
Thennamanadu
Tamil Nadu
🤗🤗✅💯🤗🤗📱🤗
Very nice song bro
ஐயா மதுரை வீரன் அனைவரையும் காத்தருள்வாயாக 🙏🙏💐
ஐயா மகா சக்தி மதுரை வீரன் சாமி வர்ணிப்பு பாடல் சூப்பர் , ஆவேசமான பாடல்கள் பாடுங்க ஐயா. வாழ்க வளமுடன் பல்லாண்டு
என் குல தெய்வம் முத்துவீரன்
ஐயா எங்கள் குல சாமி பாடல் பாடியதற்கு மிக்க நன்றி
😊😊
😊😊😊😊😊
ஐயா பாடல் ரொம்ப நல்லா இருக்கு. இதுவரை இந்த பாடலை குறைந்தது ஒரு முப்பது தடவை கேட்டிருப்பேன். இதேபோல் கொல்லிமலை மாசி பெரியன்ன சுவாமி பாடல் வேண்டும். மிகவும் எதிர்பார்த்து இருக்கேன்.
உங்களுடைய குரலில் கொல்லிமலை ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமியின் பாடல் கேட்க ஆவலோடு இருக்கிறேன்
Enga kula sami muthurai vera sami🙏🙏🙏🙏🙏
மதுரைவீரன் ஐயா பாடல் மிகவும் ஆவேசமாக உள்ளது சூப்பர்
Hello....plz tell.me..which all kulam has maduraiveeran god as der kuladeivam..plz reply..
எங்கள் குல தெய்வம் மதுரை வீரப்ப சுவாமியே என் கணவரின் கையில் கழுத்திலகல்வி உள்ள மிஷின் நல்லபடியாக பொருந்த வேண்டும்அப்பா
எனக்கும் தினமும் அருளியிருக்கின்றார் மூன்று வருடமாக என்னைப்பார்ததிருக்கின்றார்... ஒரு சந்தில் நேற்றுதான் நான் அவர் மதுரை வீரன் என்றே தெரிந்துகொண்டேன்
பாடலை பாடியவர்கள் திரு. சிவக்குமார் சுவாமிகள் தலைக்குளம் தாங்கள் ஆன்மீக பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
My god is madhurai veeran