ini | இனி | Tamil Short Film | Abdool Lee, Sana | Surya Bharathi | Sujith | Idly Upma Originals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 733

  • @vinunathanrenga
    @vinunathanrenga 3 ปีที่แล้ว +33

    th-cam.com/video/LVMvhYu54hU/w-d-xo.html&ab_channel=AsiavilleTheatreTamil Interview with Ini short film team.

  • @FeelGood0786
    @FeelGood0786 3 ปีที่แล้ว +33

    யாருப்பா இந்த இயக்குனர்... நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.. வேற லெவல் சினிமா...

  • @gopinathanjanarthanan7498
    @gopinathanjanarthanan7498 4 ปีที่แล้ว +258

    Acting was so natural for both...it did not appear like they were acting. They lived it and we loved it...👌👌👌 Kudos to the whole team.

  • @Ranjani.V
    @Ranjani.V 3 ปีที่แล้ว +21

    "Kalyanathuku apro tha theriyuthu kaathu evlo mukkiyam nu" Semma dialogue.
    Both of them acted so well, amazing. Such a wonderful film.
    Congratulations to the entire team 👏👏👏

  • @giridharan276
    @giridharan276 3 ปีที่แล้ว +10

    I am a Thriller films maker but this short made me to watch completely because of natural acting and hidden interesting layers. Great Team!!! Happy to watch it.

  • @anilonamashetti
    @anilonamashetti 8 หลายเดือนก่อน +1

    This is so good, I loved those conversations and their expressions wow. I don't know how I missed this. I'm watching again and again. 💙

  • @M.Sweatha
    @M.Sweatha 7 หลายเดือนก่อน +1

    Idly upma mostly gives feel good content videos❤❤really gud.. loved it...congrats whole cast and crew 🎉🎉

  • @selvakani1976
    @selvakani1976 3 ปีที่แล้ว +6

    சூப்பர், நல்ல கதை எதார்த்தமான நடிப்பு கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லை பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் (சானு உதயகுமார் மற்றும் அடோலி) பின்னணி இசை ரொம்ப அருமை உங்களிடமிருந்து இன்னும் நிறைய படைப்புகளை எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.

  • @singaravelusingaravelu2744
    @singaravelusingaravelu2744 3 ปีที่แล้ว +7

    நான் இது வரை பார்த்ததிலேயே நல்லதொரு short film இது தான் என அடித்து சொல்வேன். இதில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @incredibledjam5107
    @incredibledjam5107 4 ปีที่แล้ว +18

    I like this guy. He naturally delivers expression and dialogues, which further reinforces directors creativity and can hide minor mistakes, which Lee can compensate with his mannerism. Great work overall, Music, Camera, Editing, Actors and Direction 👍

  • @mohamed3218
    @mohamed3218 4 ปีที่แล้ว +165

    வாழ்க்கை இவ்ளோ சுலபம் தாங்க....நாம தான் தேவையில்லாத பிரச்சனையலாம் தலைல தூக்கி போட்டுட்டு சுத்திகிட்டு இருக்கோம்....

  • @sheikmid7346
    @sheikmid7346 3 ปีที่แล้ว +5

    முதல் முறையாக இந்த காணொளியை இப்போது நான் பார்க்க நேர்ந்தது, மிக அருமை நன்றாக இருக்கிறது
    வருத்தமான விஷயம் என்னவென்றால் subscribe பண்ணாமலேயே எல்லோரும் பார்க்கிறோம் அதை பண்ணிவிட்டு பார்த்தால் நன்றாக இருக்கும்😏

  • @iambhavanagowda
    @iambhavanagowda 8 หลายเดือนก่อน +1

    This is one of the best short films I have ever watched... kudos to the whole team. We really hope that your channel uploads more shortfilms frequently... ❤

  • @gnanaguru6118
    @gnanaguru6118 4 ปีที่แล้ว +35

    Terrace is the best place to find a heaven. Idly Upma had have a sentiment of terrace and feel good throughout their films.

  • @pulikutty5076
    @pulikutty5076 3 ปีที่แล้ว +6

    Really greatest flim fantastic screen play ❤️👍 congratulations team❤️👍

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 ปีที่แล้ว +86

    Climax message conveyed:
    Persons who dont gossip get affected by others gossip....but still they withstand with that not gossiping about anyone and convey to their next generations too.👏👏👏👏

  • @ws4g
    @ws4g 4 ปีที่แล้ว +41

    Loved every second of "Ini"... Thank you for bringing this film to us... Surya, Sujith, Pranav, Sana and Abdool❤️....

  • @RocknRoll922
    @RocknRoll922 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை..👌
    இலக்கணம் மாறாமல் மீறாமல் செதுக்கப் பட்டிருக்கிறது.. திரைக்கதை,வசனம் மிகமிக அருமை.. காண்பவரை அந்த பாத்திரத்திற்குள் இழுக்கின்ற ஈர்க்கின்ற வலிமை படைத்த இயக்கமாக உள்ளது... யாதார்த்தமான சிறப்பான கதாப்பாத்திரங்கள் திரைக்கதைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது... எரிச்சல் ஏற்ப்படுத்தாத இதமான இசை இன்னொரு பலம்.. காட்சிகளை உருத்தாத ஒளிப்பதிவு மேலும் அழகு சேர்த்திருக்கிறது... வசனம் எழுதியது யார்..?? பட்டையை கிளப்பிருக்கிறார்.. தாயைப்போல பிள்ளை என குழந்தையின் மேன்மையை சொல்லி முடித்திருப்பது மிக நேர்த்தியான திரைக்கதை இயக்கத்தை அச்சாணித்தரமாக உணர்த்துகிறது... துளியும் விரசமற்ற ஒரு தூய படைப்பை அழகாக வழங்கிய அத்தனைப் படைப்பாளிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்...💐💐💐

  • @prasanths3838
    @prasanths3838 3 ปีที่แล้ว +8

    Idly Upma ... I'm really falling for your short films. Such a natural way of taking a story. My hearty wishes to the entire team... ❤️

  • @சங்கத்தமிழ்-ந1ந
    @சங்கத்தமிழ்-ந1ந 3 ปีที่แล้ว +2

    சிறப்பான நடிப்பு...
    இரு கதாபாத்திரங்கள் மட்டும்...
    ஒரு சந்திப்பு மட்டும்....
    அருமை...

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 9 หลายเดือนก่อน +1

    Enna soldarathuney theriyala. Congrats team❤❤❤

  • @rajadharanicr7319
    @rajadharanicr7319 3 ปีที่แล้ว +7

    Yaaarunga ivaru 👌👌👌👌👌👌👌👌 semma acting..... fan of Sethu anna character 🥰🥰🥰🥰

  • @franklinrayan4923
    @franklinrayan4923 4 ปีที่แล้ว +21

    Ena daaaw panni vachirukeeengaaaa 😍😍😍😍😍😍
    A - Z perfect .... Out of words ♥️

  • @gowtham743
    @gowtham743 4 ปีที่แล้ว +37

    sujith cinematography is a poem watching his works is a pure Bliss

  • @sivaramakrishnanayyanar25495
    @sivaramakrishnanayyanar25495 4 ปีที่แล้ว +13

    One of the best short films.. Hats off to the team 👏👏👏 They both lived in that character. Awesome script.. All the Best to the whole team for their future projects.
    Loved all performances including that child character.
    Abdool anna you nailed it and awesome performance by sana mam

  • @murali5493
    @murali5493 3 ปีที่แล้ว +16

    கணவன் இறந்தால் தான் ஆணின் அருமை தெரியும்
    மனைவியை பிரிந்தால் தான் தனிமை தெரியும்
    ஆகா மொத்தத்தில் கணவன் மனைவிக்கு புரிதல் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் 👌👌👌

  • @sadikmohammed429
    @sadikmohammed429 3 ปีที่แล้ว +2

    👍💪👌1000 likes , something different but real story. Congrats.vazhga valamudan

  • @MEswaraPrakashIRTT
    @MEswaraPrakashIRTT 3 ปีที่แล้ว +8

    The actor's acting is natural, especially in vallamai thaarayo serial.. Soooper doooper acting., whenever he comes, I'll never miss the scenes. And the heroine acting also superb in this short film,.. Overall a good short film. Kudos to the team, keep going..

  • @vikramsivan120
    @vikramsivan120 4 ปีที่แล้ว +18

    Romba sandhosama eruku entha shortfilm pathutu💙💙 அருமையான படைப்பு ❤️ team ku congratulations 😘

  • @gokulrajd4103
    @gokulrajd4103 4 ปีที่แล้ว +84

    Sillukarupatti La Oru Segment Mari Irukuu
    💚💚💚💚

  • @raji4608
    @raji4608 ปีที่แล้ว +2

    a mirror shot in Tv screen reflection of her 😍😍 vera level

  • @watsupmila9686
    @watsupmila9686 3 ปีที่แล้ว +1

    Dear idly upma unga movies la pathu mudichuta please make more I’m your biggest fan ❤️❤️❤️❤️

  • @Arvind-yh6vo
    @Arvind-yh6vo 3 ปีที่แล้ว +3

    Very nice. That child acting was very nice n short

  • @2681981ranjit
    @2681981ranjit 3 ปีที่แล้ว +5

    வாத்தியார் நடிப்பு High class நடிப்பு. திறமை👌
    டைரக்டர் K. Balachandar ட்ரூப் மாதிரி இருக்கீங்க.👌
    Picturization அந்த மாதிரி இருக்கு.👌
    1. Lakshmi ஷார்ட் பிலிம்
    2. Contract ஷார்ட் பிலிம்.
    3. இனி ஷார்ட் பிலிம் 👍👌

  • @jeevasridhar9973
    @jeevasridhar9973 4 ปีที่แล้ว +135

    I do no why this short film doesn't get attention and other some shity stories are get attention. This is amazing, a cudos to the team

  • @MohamedIsmail-mo6or
    @MohamedIsmail-mo6or 3 ปีที่แล้ว +2

    Very nice I forget myself and send inside these flim

  • @naviinvp4569
    @naviinvp4569 4 ปีที่แล้ว +13

    ithu mathiri nalla short film lam irukanala thanga manasu konjam pleasant ah iruku, really it is not idly upma it is a good meal felt so pleasant and hopeful, please always provide us another good meal like this, fabulous team work

  • @srvelraj21
    @srvelraj21 3 ปีที่แล้ว +1

    என்னடா இது அய்யோ 🙄😟🙁😅😃😍 சூப்பர் அருமை வாழ்க ❤️👌👌👌👏👏👏👏👏

  • @lalithavaishnavi.m4851
    @lalithavaishnavi.m4851 3 ปีที่แล้ว +3

    Sethu anna neenga ingayum vantingala❣️✨ethana short film movies paathalum vT Sethu anna maraka mudiyathu.......btw this film so good 😍

  • @ratnakarrocky1451
    @ratnakarrocky1451 3 ปีที่แล้ว +10

    Just watched after Rakul's recommendation. It's a masterpiece 🙏 Natural performances from alp characters. Congrats for whole team.

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 3 ปีที่แล้ว +5

    excellent short film. Eye opener for ppl like me who dont listen to their spouses. Thank You

  • @saravanakarthikasankaralin2819
    @saravanakarthikasankaralin2819 4 ปีที่แล้ว +65

    காதல் அதன் இயல்பில் மலரும் பூவாய் பார்க்க நேர்ந்தொரு அனுபவம்!

  • @subramanianr6664
    @subramanianr6664 4 ปีที่แล้ว +16

    யதார்த்தம்..😌
    இனி..💚
    அருமையான நடிப்பு..😍
    கதை..👌🏻
    இசை..🥰

  • @madhumathiPoetry
    @madhumathiPoetry 4 ปีที่แล้ว +28

    Such a heartwarming film.♥️ Realistic.
    Humour, Poignancy, gently handled. Brilliant யதார்த்தமான acting by Sana and Abdool. The child too. :)
    A very important message, beautifully conveyed without being preachy.
    Kudos to the entire team!

  • @thelifeofprassi8844
    @thelifeofprassi8844 4 ปีที่แล้ว +11

    Beautiful frames and composition..Dir Vasanth sir movie feel..SANA acting was too good..Congrats to the whole team

  • @ramasamyr3795
    @ramasamyr3795 3 ปีที่แล้ว +3

    ஒரு ஆணோ பெண்ணொ தனக்கு ஒரு இணையைத் தேடும்போது உதவி செய்ய எவரும் இல்லை என்பது எவ்வளவு கஷ்டமானது. தேர்வுக்காக அவர்கள் சந்திக்கும்போது உரையாடலைத் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதில் ஆரம்பித்து மிகவும் எதார்த்தமாகப் படமாக்கப் பட்டுள்ளது. அப்துல், சனா இருவரும் நடிப்பதே தெரியாமல் நடித்திருக்கிறார்கள். கதை சொல்லப் பட்ட விதமும் இயக்கமும் அருமை. இசை குறும்படத்துடன் மிக அழகாக இயைந்து செல்கிறது. குழந்தையும் மிக அருமை. மொத்தத்தில் மிகவும் திருப்தி அளித்த ஒரு நல்ல குறும்படம். இதில் தொடர்புடைய அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @caaravindh
    @caaravindh 3 ปีที่แล้ว +5

    A warm short film that I've seen in a long time. Nice work by the cast, script writer and director.

  • @rajeshsundararajan1008
    @rajeshsundararajan1008 4 ปีที่แล้ว +15

    This is beautiful! Proud proud of you Sana. Congrats to the team. Well crafted, well packed little wonder. I'm in love 😍

  • @sreenidhi4736
    @sreenidhi4736 4 ปีที่แล้ว +11

    It was a beautiful depiction!!! Loved it!! Clear direction, story telling!! ❤️❤️❤️❤️❤️❤️ loads of love!!!!!

  • @madhavandelta2315
    @madhavandelta2315 4 ปีที่แล้ว +7

    ஒரு 18 நிமிடங்கள் பாலுமகேந்திரா எங்களுடன் இருந்தது போல் இருந்தது
    ஒரு கதைக்கு சுவாரசியமான காட்சி அமைப்பு தேவை இல்லை என்பதை இந்த குறும்படம் உணர்த்திவிட்டு செல்கிறது.
    நரனுக்கு என் நன்றிகள் சூரிய பாரதிக்கு என் வாழ்த்துகள்.
    அந்த பெண் தேர்வு ஆசம் பாய்ஸ்

  • @thamizhmani9315
    @thamizhmani9315 3 ปีที่แล้ว +5

    Only those who have felt can feel this , its quite heart warming for those who are out there facing struggles keep promoting more for our emotions

  • @sureshsamysworld6720
    @sureshsamysworld6720 4 ปีที่แล้ว +11

    Such a brilliant script and subtle acting and the music lifts the whole movie. It’s an Art.

  • @dilanvaradharajen8421
    @dilanvaradharajen8421 4 ปีที่แล้ว +46

    24 மணி நேரமும் ஓடிட்டு இருக்குற tv இனி கொஞ்சம் rest எடுக்கட்டும் நீங்க சொல்லுங்க.. ன்னு போற போக்குல இயல்பா கடந்து செல்ற விஷயங்கள் மாதிரி இந்த படமும் அழகு ♥️

  • @dhana203
    @dhana203 4 ปีที่แล้ว +38

    Ram bought 7 mangoes and Ganesh bought 3 mangoes - sema scenu 👌👌👌😀😂😂

  • @shankarganeshn2778
    @shankarganeshn2778 4 ปีที่แล้ว +1

    Wow recent times la evalo edharthamaana and nerthiyaana oru short film paathatha gnyabagamey illainga. Self Alliance👌 Romance ye illa thaa Romantic screenplay 👌 Perfect BGM and Music engeyum chinna disturbance kooda illainga. Camera and Camera angles ellam romba romantic mood create pannuchune sollalaam. Acting romba 2 perum sirappaga pannirkanga. Mothathila Arumai Alagu Arputham. Kudos to the entire team. Ippudi oru script pannanum nu nenaichadhukke evalo venalum paraatalaam. Gen changing people is mind changing so touch the untouchable break the stereotype like this art.

  • @gouthamvasu3642
    @gouthamvasu3642 4 ปีที่แล้ว +6

    Beautiful making❤️🖤pranav bhai❤️🖤surya,nava,sana,sujith,abdool elam..,🖤❤️and sound designing also

  • @hkalimuthu590
    @hkalimuthu590 3 ปีที่แล้ว +3

    Yannavo therila.... something..❤️..Ramba pudichiruku...❤️

  • @manuanactorslife9296
    @manuanactorslife9296 4 ปีที่แล้ว +6

    Wonderful film.. Abdool anney😘😍❤ love you ney.. Semmaya panirukinga.. Movie is so poetic.. Antha Tea cup paathi kudichu veichathu ellam vera level.. Aprom antha Kaathu vaai dialogues.. Hats off.. Cinematography vera level🔥 Art work semma.. Last la amma ponnu nu solama sonathu ellam vera mari 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @lonely_girl1482
    @lonely_girl1482 4 ปีที่แล้ว +30

    Beautiful piece of work!!! how reliving it is to see remarriage normalized. As usual the frames were brilliant. You guys have created a standard for yourselves.

  • @syzbro
    @syzbro 3 ปีที่แล้ว +1

    Super and congrats all Cruze
    Act and screen play is good
    Music as well

  • @anandmax2459
    @anandmax2459 3 ปีที่แล้ว +1

    புதிய முகங்கள்.....
    புதிய பார்வை.....
    புதிய சிந்தனை.....
    புதிய அனுபவம்......
    புதிய அறிமுகம்......
    வாழ்வின் எதார்த்தம்.....
    புதிய தொடக்கம்......
    இயல்பான குடும்பம் கட்டமைப்பு......
    சிறு புன்னகை.....
    துளிர் காதல்......
    அறிமுகம் அற்ற நட்பு.....
    வாழ்வின் இரண்டாம் பயணம்....
    ....
    It's made my day.....
    ❤️❤️❤️❤️
    All the best.....

  • @sathiyamoorthi6527
    @sathiyamoorthi6527 3 ปีที่แล้ว +4

    Perfect acting Sana udhayakumar and abdool Lee . We are waiting to see your performance in silver screen as soon as. summa kizhi kizhinnnu kizhichittinga..... unmaiya sollanumna wish panrathukku sariyana words kedaikkala😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sb3069
    @sb3069 3 ปีที่แล้ว +4

    Loved this short film . Husband n wife friendship is soooo much better than husband wife relationship

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 ปีที่แล้ว +3

    Very natural performance. Very nice bgm. Nice dialogues. This writer and director of a guy to keep watching. Great job team.

  • @sri3950
    @sri3950 4 ปีที่แล้ว +7

    I m impressed. She really looks like my first love, she was 2 years elder than me, assistant professor in engineering college. I thought we made for each other. Days passed! I didn't tell her. She was 30 & I was 28. One day she invited me to her marriage. Still that's hurting.. she is resembling my first love, wearing saree. Little pain.
    Also one thing in this short film matches my first love. When a woman is really interested in a man, she will definitely show her legs to the man who she is in love. In this she showed her legs for a reason being pain, but that's not really. In my case, she bought jewelry (kolusu) for her legs. When we were talking, she showed her legs. She told me see her jewelry. Unforgettable moment, I came to know she was in love. My heart started jumping between earth and sky.

  • @nandymalar
    @nandymalar 3 ปีที่แล้ว +2

    Epdilam shortfilm edukeeranga pa chanceless its so natural came bcz of abdul . Awesome short film innum iruka koodadhunu irundhuchu ovvuru scenum avlo super ah irundhuchu sana s acting s tooo good abdul asuasual nailed it😍👌. Kudos to director👏👏👏👏

  • @abhilash.k1162
    @abhilash.k1162 3 ปีที่แล้ว +2

    Adipoli actually matured love is always greater than romantic love 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @1617dreams
    @1617dreams 3 ปีที่แล้ว +1

    Vaalkkaiyin aalamana pathivugalai kurumbadam moolam koduthu irukkireergal super...

  • @MaheshMahesh-ud7xq
    @MaheshMahesh-ud7xq 4 ปีที่แล้ว +7

    Abdool brother what a versatile actor, congratulations team waiting for another soulful Film

  • @mithuns5524
    @mithuns5524 3 ปีที่แล้ว +5

    Like ku like ku likooo like ku... Pooya.... 😍🌹

  • @jonsantos6056
    @jonsantos6056 3 ปีที่แล้ว +2

    Very nice feel good film to team. Rendu peru acting and also chemistry was very nice. All the best.

  • @harinidurai9580
    @harinidurai9580 4 ปีที่แล้ว +5

    Wow. Very realistic. Fantastic acting akka. You rock always😍. All the best!

  • @lonely_girl1482
    @lonely_girl1482 4 ปีที่แล้ว +11

    Finally!!!! Was Waiting for a idly upma original

  • @abdulbaseed5643
    @abdulbaseed5643 3 ปีที่แล้ว +3

    நான் பார்த்த தமிழ் குறும் படங்களிலேயே இதுதான் சிறந்தது. நிச்சயமாக குறும்படங்கள் உலகத்தரத்திற்கு செல்வதற்கு இதுவே சான்று. வாழ்த்துக்கள் சூரிய பாரதி. abdool lee மற்றும் சனா உதயகுமாரின் நடிப்பும் சிறப்பு. நரன் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சிறப்பான சிறுகதைகளை தாருங்கள். 🙏👌 #### இனி இதுபோல் இன்பம் ஆகட்டும்🥰🥰🥰🥰🥰

  • @kirubaharanmayilvahanam8201
    @kirubaharanmayilvahanam8201 3 ปีที่แล้ว +4

    Yov ennaya idhu... oru sinna kadhaya.. ivlo interesting ah panni vachirukkinga.

  • @ajithkrishnan1739
    @ajithkrishnan1739 4 ปีที่แล้ว +7

    First thoovaana thumbigal...now ini..quality content ipdliupma❤️🤘

  • @gopsneyveli9345
    @gopsneyveli9345 2 ปีที่แล้ว +2

    One of my best ever watched short film

  • @sukumard4537
    @sukumard4537 3 ปีที่แล้ว +5

    wow.. i am impressed.. great work team.. wonderful dialogue delivery and writing.. screen presence of both of them is beautiful.. It flowed.. sensitive but sensibly handled.. The level of maturity while handling this subject is great.. i am thinking what would it be like talking to the writer of this short film.. I am sure immense amount of effort and time has gone into.. congrats..
    just a wild guess.. Madurai film maker I guess..

  • @tjsharan2250
    @tjsharan2250 3 ปีที่แล้ว +3

    It’s really good 👩‍❤️‍💋‍👨

  • @bsrvisualmedia8468
    @bsrvisualmedia8468 3 ปีที่แล้ว +7

    The Great
    Script , Acting , Music and
    Direction . Congrat ...

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 4 ปีที่แล้ว +3

    இது போன்ற கதைகளைக் கையாள்வது கடினம் மட்டுமல்ல, முதலில் அதற்கு துணிச்சல் வேண்டும். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாகவும், பக்குவம் நிறைந்ததாகவும் இருந்தது.
    மிக அழகாக நகர்த்திச் சென்ற இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
    நீண்ட காலத்திற்குப் பிறகு, வலைதளத்தில் இப்படி ஒரு காணொளி பார்த்தது மிகவும் மன நிறைவாக இருந்தது. மேலும் இது போன்ற பல காணொளிகளை எதிர்பார்க்கிறேன்.

  • @velumvs9708
    @velumvs9708 4 ปีที่แล้ว +5

    Acting was full naturally.. Superb story,screenplay and music all awesome.. All the very best for more successful life... ❤

  • @Monish0909
    @Monish0909 3 ปีที่แล้ว +4

    Omg.. How could they Act so Casually and Flowy 👌.. just amazed.. Kudos to the team 💙

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் இயக்குநர் சூர்ய பாரதி நல்லாயிருக்கு, ஹீரோயின் selection super

  • @neurisss4714
    @neurisss4714 ปีที่แล้ว +1

    Came to watch this short film because of the hero. All his films will have some good values this short film too doesn't disappoint me... Kudos to the team

  • @Kongu_Jai
    @Kongu_Jai 3 ปีที่แล้ว +6

    அருமை...'இனி'யும் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  • @peparithi
    @peparithi 3 ปีที่แล้ว +3

    It's not like a film, its like next door persons life. So natural in acting. Teacher character reminded my chemistry teacher mannerism

  • @dhaaranirani730
    @dhaaranirani730 3 ปีที่แล้ว +3

    One of the best short film 👌 really iam so impress ❤️ both are acting vera level

  • @madm7071
    @madm7071 3 ปีที่แล้ว +4

    லவ்வ பத்தி ஒரு புரிதல் கிடைச்சது .... பல பேர் சொல்லுவாங்க சொன்ன புரியாது, அதன் இது (❤️)...feel பண்ணுங்க மக்களே.
    இந்த team members பெருமையா சொல்லி kidalam ...எனா யோவ் செம்ம இருக்குயா ...❤️

  • @rathinamrathinam8085
    @rathinamrathinam8085 3 ปีที่แล้ว +5

    Superb..... Nice Film ..
    Congrats team

  • @vinothe9047
    @vinothe9047 3 ปีที่แล้ว +2

    Nice one... Superb flow... You have bright future...

  • @madhavang.r6109
    @madhavang.r6109 3 ปีที่แล้ว +3

    I started to laugh unconsciously when she is telling ellartium oru mari moonja vachipen...... Orru nu..... Sema flim.. This director has bright future plz do a mainstream movie like this

  • @raji4608
    @raji4608 ปีที่แล้ว +1

    கடைசி காட்சியில் கொடியில் பூத்த பூ மொத்த கதையையும் சொன்னது சிறப்பு😍😍😍

  • @divyaprakash578
    @divyaprakash578 3 ปีที่แล้ว +2

    Very nice...yetho manasula oru niraivu.katha nallarukka illa ivunga acting nallarukka nu sollave therila.yethoorumari nane antha kathaikkula poita mari irukku.l like very much.nalla pathivugal niraivana manam.valthukkal

  • @maams23
    @maams23 3 ปีที่แล้ว +3

    Love it. Very nice natural acting and realistic dialogues, beautiful camera. Enjoyed it 🥳

  • @Rajuthunder
    @Rajuthunder 3 ปีที่แล้ว +1

    Pulijteenga pa semma work team lot of love all the best team

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 3 ปีที่แล้ว +3

    Excellent story conveyed by director with very good characters with realistic natural acting with very good mild music and good scenes...All the best for good film in future ...

  • @tonythomsan
    @tonythomsan 3 ปีที่แล้ว +2

    Awesome story , both are like natural

  • @priyadharshini3782
    @priyadharshini3782 3 ปีที่แล้ว +2

    heart warming :-) direction semma... acting ila pa they lived.romba pidichu irunthathu.......

  • @danmosses2010
    @danmosses2010 3 ปีที่แล้ว +2

    Sathiyama feel panniten...
    Such a fantastic work...
    Both the actors nailed it👏👏👏