சிறப்புக்குழு விசாரணைக்கு சிக்கல்! COURT-ல் நடந்த அதிரடிகள்! - SC ADV. KRISHNAMOORTHY தகவல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 วันที่ผ่านมา +77

    இவரது உணர்வுக்கு... மேலே சுப்ரீம் கோர்ட் போவேன் என்ற உணர்வுக்கு தலைவணங்குகிறேன்.
    தயவுசெய்து சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் வழக்கு தொடர்ந்து... இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தாருங்கள்.

    • @thiruarasu9750
      @thiruarasu9750 2 วันที่ผ่านมา +2

      தங்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்....

  • @arumugavel3892
    @arumugavel3892 2 วันที่ผ่านมา +16

    வழக்கறிஞர்களில் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள் என்று இவரைக் கொண்டுதான் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா உங்கள் பணி இன்னும் சிறப்பாக தொடர எல்லாம் வல்ல இறைவன் என்றும் துணை இருப்பார்

  • @HariHari-2319
    @HariHari-2319 2 วันที่ผ่านมา +14

    நன்றி நன்றிகள் பல ஐயா🙏 தங்கள் முயற்சிக்கு இறைவன் பக்க பலமாக இருந்து உங்களுக்கு தேவையான உதவிகள் இந்த பிரபஞ்ச சக்தி வழங்கி ஒரு அப்பாவி பெண் நியாயம் நீதி பெற வேண்டும்! ஒவ்வொரு பெற்றோரும் மனதார பிரார்த்தனை மூலம் நீதி வெல்லும்! 🙏

  • @jaikanth485
    @jaikanth485 2 วันที่ผ่านมา +70

    ஐயா எப்படியாவது அந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏

  • @jaikanth485
    @jaikanth485 2 วันที่ผ่านมา +26

    ஐயா வாழ்த்துக்கள் 🙏

  • @veeyaress7652
    @veeyaress7652 วันที่ผ่านมา +8

    ஐயா நீங்கள் நீதிக்காக போராட வேண்டும். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @Kandasamy-u4t
    @Kandasamy-u4t 2 วันที่ผ่านมา +24

    ஐயா மோதிரத்தை அடமானம் வைத்து இந்த கேஸ்சை மேல் இடத்திற்கு எடுத்து செல்வேன் என்று சொல்லுகிறிர்கள்🙏நம்ம பென் பிள்ளைகள் க்கு நீதி கிடைக்க வேண்டும்🙏உங்கள்ளை கும்புடுகிறேன்🙏இப்படிக்கு ஆ, கந்தசாமி நாடார்

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 2 วันที่ผ่านมา +44

    தெய்வம் சார் நீங்கள்... பெண் இனம் காலம் உள்ள வரை உங்கள் பெயரை சொல்லும்...

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 2 วันที่ผ่านมา +10

    Salute to you sir

  • @StalinPandiyan
    @StalinPandiyan 2 วันที่ผ่านมา +23

    பாதிக்க பட்ட தங்கைக்கு
    நீதி கிடைக்க வேண்டும்.... தமிழ் நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.... இதை யாரிடம் சொல்வது...😢😢😢

  • @chitram5214
    @chitram5214 2 วันที่ผ่านมา +18

    நன்றிங்க வாழ்க ❤

  • @thiruarasu9750
    @thiruarasu9750 2 วันที่ผ่านมา +5

    நீதி கிடைக்க தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்...

  • @thirugnanam8744
    @thirugnanam8744 2 วันที่ผ่านมา +21

    அருணை ஆணையர் பதவியிலிருந்து நீக்கி போலீசா மாத்த கோரிக்கை வையுங்க

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 2 วันที่ผ่านมา +4

    Thankyou,my dear sir,excellently narrated,God Bless you!!!

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 วันที่ผ่านมา +4

    நீதித்துறை சேர்ந்த எவரும் இந்த தரமில்லாத தறுதலை களை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.எவறும் விலைபோககூடாது.குற்றவாளிகள் தப்பிக்க கூடாது. இதேநிலை நீடித்தால் மக்கள்விழிப்பு கொண்டுள்ளது மேலும் பரவ வேண்டும் உங்கள் முயற்ச்சி வெற்றியடைய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

  • @RamKrishna-mr4is
    @RamKrishna-mr4is 2 วันที่ผ่านมา +14

    ஐயா கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்ததை செயுங்கள்

  • @sunram1
    @sunram1 2 วันที่ผ่านมา +26

    எல்லாம் கடவுள் கண்திறந்து சரிசெய்ய நேரம் வரவேண்டும்.

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h 2 วันที่ผ่านมา +1

      VANDUVITTADHU
      ADUKUDHAN VISHYA KADAVUL BELYA K9NDUVANDAN
      NO DOUBT

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb 2 วันที่ผ่านมา +10

    3 பெண் ஜ. பி.எஸ் அதிகாரிகள் சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றம் மூலமாக விசாரித்து வருகின்றனர்.

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 วันที่ผ่านมา +4

    இருபது கேஸ் உள்ளவன் குற்ற உணர்ச்சி இல்லாமல் மேலும் குற்றம் செய்துகொண்டு திரிகிரான் என்றால் குற்றம் செய்பவன் திருந்தவேண்டுமென்றால் சட்டங்கள் கடுமையாக இருக்கவேண்டும் இல்லையேல் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் பேசுவதோ போராட்டமோ தீர்வாகிவிடுமா சட்டங்களை கடுமையாக்கணும் சட்டம் இயற்றுபவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்

  • @manokaran1779
    @manokaran1779 2 วันที่ผ่านมา +6

    Great sir hats off...

  • @sarvesh2887
    @sarvesh2887 วันที่ผ่านมา

    Thanks to honourable 3 members judges very very respectable solute wished bros. God bless all 😊

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 วันที่ผ่านมา +3

    ஐயா வழக்கை தவறாது நடத்துங்கள் அதற்குரிய செலவு தொகை உங்களுக்கு கிடைக்கும் . Good luck Sir.

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 วันที่ผ่านมา

    Thanks to the Hon. Advocate🙏👏👏🙏

  • @Venkatvenkatesh-s5l
    @Venkatvenkatesh-s5l 2 วันที่ผ่านมา +17

    திராவிட ஆட்சிகள் நடக்கும் போதல்லாம் நீதிமன்றத்தையே நாடவேண்டய நிலை தமிழ்நாட்டில் உள்ளது.
    முதலமைச்சர் யார்? என்ற பிரச்சனை அரசியல்வாதிகளின் ஊழல் பிரச்சனை,
    தற்போது மக்களின் பிரச்சனை நடந்துகொண்டே இருந்துவருகிறது தமிழக மக்கள் நிம்மதியா வாழமுடியவில்லை.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 วันที่ผ่านมา +8

    உங்களைப் போன்ற நல்ல வழக்கறிஞர்களுக்கும் நல்ல நீதிபதிகளுக்கும் மக்கள் தலை வணங்குவார்கள் கேடுகெட்ட வழக்கறிஞர்களுக்கும் கேடுகெட்ட நீதிபதிகளுக்கும் மக்கள் செருப்படியும் காரி துப்புவார்கள்

  • @koodalingam4015
    @koodalingam4015 2 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k 2 วันที่ผ่านมา +4

    உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்
    நீதிபதிகள் கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும்

  • @dhakshanamoorthy6772
    @dhakshanamoorthy6772 23 ชั่วโมงที่ผ่านมา

    Super sir 👏👏👏👏👏❤❤❤❤👍🙏🙏

  • @Venkatvenkatesh-s5l
    @Venkatvenkatesh-s5l 2 วันที่ผ่านมา +14

    நீதி கிடைக்கும்வரை தீர்ப்பு வரும் வரை நமக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

  • @walterpanda.
    @walterpanda. 2 วันที่ผ่านมา +3

    Commissioner Arun kumaraiyum Arrest cheithu Enquiry Nadatha Vendum.

  • @HarishkaradhakrishnanHarishkar
    @HarishkaradhakrishnanHarishkar 2 วันที่ผ่านมา

    Welcome❤❤❤

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 2 วันที่ผ่านมา +5

    நமஸ்காரம்🚩 அண்ணா🚩 நன்றி🙏💕 நீங்கள்👉 நினைத்தால் தமிழ்நாடு🚩 அனைத்து வகையான🚩 பெண்களை காப்பாற்ற முடியும் வழக்கறிஞர்கள் தான்👉 நீதிபதிகள் ஆகமுடியும் கடவுள் மனித ரூபத்தில் தான்

  • @sureshraj-z9h
    @sureshraj-z9h วันที่ผ่านมา

    Super Sir நீங்கள் பேசியது அனைத்து ம் உண்மை

  • @BalasubramanianGovindrajlu
    @BalasubramanianGovindrajlu 2 วันที่ผ่านมา +1

    Welcom.

  • @prasannakumar4986
    @prasannakumar4986 2 วันที่ผ่านมา +1

    SUPER SIR,
    THANK U SIR.

  • @desiganinguruvakkujothidam4779
    @desiganinguruvakkujothidam4779 2 วันที่ผ่านมา +1

    திரு. கிருஷ்ணமூர்த்தி ( வக்கீல்) அவர்களின் முகவரி தேவை. வழக்கு விசாரணைக்காக சந்திக்க வேண்டும் என்பதால்.

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 2 วันที่ผ่านมา +1

    Excellent questions, explanations by Ad.Krishnamurthy sir. Very useful legal informations given. Sir pl take to the Hon'le Supreme Court. It is a very good social service.Pl help to the victim girl.Police minister keep😮 silence.Action was not yet taken on the polce officer . So hon'le court has to take action.

  • @udaya.2012
    @udaya.2012 2 วันที่ผ่านมา +10

    நீதிக்கு தலை வணங்குகிறேன்.

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 วันที่ผ่านมา +1

    Thank u sir for enlighten ing us

  • @NAGESHRAO-h3e
    @NAGESHRAO-h3e 2 วันที่ผ่านมา +1

    கிருஷ்ணமூர்த்தி
    சா ர்நிதீநியாத்தை
    பேசுவிங்கதோடர்ந்து
    கருத்துபேசனும்நன்றி
    நன்றி நன்றி நன்றி சார்

  • @dassdass4028
    @dassdass4028 วันที่ผ่านมา +1

    Deformity of d m k govt

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 วันที่ผ่านมา +1

    அட்வகேட் சார், நீங்க உங்களை நல்லபடியா காப்பாத்திக்கோங்க. நேர்மையானவர்களை தமிழக அரசு வாழவிடாது.

  • @karuppannansellappan9806
    @karuppannansellappan9806 วันที่ผ่านมา

    God bless you

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 วันที่ผ่านมา +13

    எந்த காரணத்தால் அருண் வேறு யாருமில்லை என்று சொன்னார்....? பணமா...? அல்லது பயமா...?...ஒரு புனிதமான காக்கி சட்டை போட்டுக் கொண்டு இப்படி. அருண் செய்யலாமா...?

    • @sathiyaseelansithambaram7318
      @sathiyaseelansithambaram7318 2 วันที่ผ่านมา

      Arun fear? he fight Seeman. So money and benefit must have transfered

    • @jonesmoses2663
      @jonesmoses2663 วันที่ผ่านมา

      முதல் நாளே எல்லோரையும் கண்டு பிடித்து விட முடியுமா அந்த மாணவி ஒருவர் தான் என்னுடன் தவறு செய்தான் என்று கூறியுள்ளார் அந்த மாணவியே கூறியபின உங்களுக்கு என்னடா பிரச்சினை ஏன் அந்த மாணவியை தினம் தினம் அசிங்கப் படுத்திக் கொண்டே இருப்பீர்களா

  • @thangavelvel1817
    @thangavelvel1817 2 วันที่ผ่านมา +1

    SUPER

  • @VijayBalaji-nk9ih
    @VijayBalaji-nk9ih 2 วันที่ผ่านมา

    Thanks

  • @shanthenesh
    @shanthenesh 2 วันที่ผ่านมา

    Sir you are grate, your effort highly appreciated. God will help your family.

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p วันที่ผ่านมา

    அண்ணாபல்கலைமகபெரியகல்வநிறுவ
    னம்என்பதைமனதல்வைத்துசாதரரண ஒருபில்லகாபையன்இவ்வளவுபெரியவலைசெய்திருககான்இல்லைஇவன்பின்னால்இன்னும்பலநாய்கள்இருக்கும்என்பதைஎண்ணிகனம்நீதிபதிஅவர்கள்நடவடிக்கைஎடுத்தள்ளார்கள்அவரைமனதாரபாராட்டுவோம்

  • @mptcjohn
    @mptcjohn 2 วันที่ผ่านมา +4

    நீங்கள் தான் அந்த சாரை கண்டுபிடித்து கேஸை நடத்தி வெல்லுங்களேன்....சார்....

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 2 วันที่ผ่านมา

    சிறப்பு....மிகச்சிறப்பு...

  • @ramesh3200
    @ramesh3200 2 วันที่ผ่านมา

    Great post sir hats off

  • @jeganjegan69
    @jeganjegan69 2 วันที่ผ่านมา +1

    Very good speech sir ❤

  • @Yuvaraj-p9d
    @Yuvaraj-p9d วันที่ผ่านมา

    சூப்பர் ஐயா நீங்க

  • @dassdass4028
    @dassdass4028 วันที่ผ่านมา +1

    Nex election d m k govt will be out

  • @kumarasivana
    @kumarasivana วันที่ผ่านมา

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 วันที่ผ่านมา +1

    Why people not believing this police
    This is also one of classic examples

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 21 ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் தமிழ்நாட்டில் ஐயாவை போன்ற வழக்கறிஞர்கள் இருக்கும் வரை நீதி தேவதை நீதி தேவதை தமிழ்நாட்டில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறாள் அன்று மனுநீதி சொல்லணும் போல ஐயா வழக்கறிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் ஒரு ராணுவ வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @Samiappan-z4l
    @Samiappan-z4l 2 วันที่ผ่านมา

    King of super voice we will come

  • @inbalajis1861
    @inbalajis1861 2 วันที่ผ่านมา

    Good interview with lawyer 👌

  • @ManiKandan-hb4fw
    @ManiKandan-hb4fw 2 วันที่ผ่านมา +1

    Mani. 🙏🚔🚨🚓

  • @Gopika-d7u
    @Gopika-d7u 2 วันที่ผ่านมา

    முக்கியமா...

  • @karunakarang753
    @karunakarang753 วันที่ผ่านมา

    நீங்க வந்தீங்கன்னு தெரிந்ததும் தமிழகமே சமாதானம் ஆனது அந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வாழ்க நீங்க நல்லா இருக்கனும்

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @SekarSekarm-t8b
    @SekarSekarm-t8b วันที่ผ่านมา

    ஐய்யாவழக்கை நீங்கள் எடுத்து நடந்துங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம்

  • @srinivasang2802
    @srinivasang2802 วันที่ผ่านมา

    தயவுசெய்து வழக்கை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தாருங்கள் ஐயா, நிச்சயம் வழக்கு செலவு தங்களுக்கு வந்து சேரும்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 2 วันที่ผ่านมา +1

    salute you sir,

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 วันที่ผ่านมา

      Dont use sir😂😂....dmk person's only sir😂😂

  • @lbalaji8137
    @lbalaji8137 2 วันที่ผ่านมา +1

    THE COURT IS REASON FOR EVERYTHING.

  • @balamuruganv5331
    @balamuruganv5331 2 วันที่ผ่านมา

    Very great sir

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @sridhark510
    @sridhark510 2 วันที่ผ่านมา +2

    திங்கள் கிழமை கோர்ட் விடுமுறை முடிந்து வந்த பின்..
    இந்த வழக்கு பிசு பிசுத்து போகும் ..
    அரசு அழுத்தம்..
    அரசு அதிகாரம்..

  • @balajik8047
    @balajik8047 2 วันที่ผ่านมา +11

    Ellam court order padi than nadakkudha 😅😅😅😅😅😅

  • @moondramkan
    @moondramkan วันที่ผ่านมา

    நீதிமன்றத்தில் இதெல்லாம் நடந்தது என்பதையே ஊடகங்கள் மறைக்கிறது
    இந்த வழக்கில் உங்கள் பங்கு மிக முக்கியமானது மோதிரத்தை வைத்தாவது மேல்முறையீடு செய்வேன் என்கிற எண்ணம் பாராட்டுக்குறியது
    நாங்கள் இருக்கிறோம்
    உங்களுக்கு உதவ

  • @Vinoth-j3d
    @Vinoth-j3d 2 วันที่ผ่านมา

    ஆமா தான்...

  • @lathashivakumar955
    @lathashivakumar955 2 วันที่ผ่านมา

    Super hero sir neega

  • @aompt
    @aompt 2 วันที่ผ่านมา +3

    Same Situation in Kallakkurichi Sreemadhi case. DGP said it was suicide, immediately few days after death when investigation was only in process. So we all know that bigger Truth will never come out. Prolong this case and then transfer to CBI/ CB-CID only will happen.

  • @sureshraj-z9h
    @sureshraj-z9h วันที่ผ่านมา

    நேர்மையின் மனிதர்களை‌இனி காண்பது அரிது

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 วันที่ผ่านมา +1

    Where did forensic team go? Where is the report?

  • @srigop6373
    @srigop6373 2 วันที่ผ่านมา +2

    Why court has not taken to CBI enquiry? Is court supporting TN Police when Police department is under DMK Chief Minister?

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 วันที่ผ่านมา

    congrats aiyaa justice for this lady

  • @babuthava556
    @babuthava556 2 วันที่ผ่านมา

    True speech ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @suchisuperking
    @suchisuperking วันที่ผ่านมา

    உச்ச நீதிமன்ற விவாதங்கள் மக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்வது போல நம்ம சென்னை, மதுரை உயர் நீதி மன்ற விவாதங்கள் நேரலை ஒளிபரப்பு செய்தால் என்ன 🤔

  • @satchin5724
    @satchin5724 5 ชั่วโมงที่ผ่านมา

    Ayya keemu judge maathiri speech kudukuraaru. Superb......next he will be at supreme court judge.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 วันที่ผ่านมา

    Super🎉

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 วันที่ผ่านมา

    Please select him as high court judge
    Many people will save their life

  • @dandapanic8615
    @dandapanic8615 2 วันที่ผ่านมา

    ஒரு வேலை ஆளுநர் அலுவலகம் சம்பந்தம் பட்டு இருக்குமோ அல்லது பல்கலை கழகம் சம்பந்தம் பட்டு இருக்குமோ அல்லது சட்ட மன்ற உறுப்பினர், மந்திரிகள் சம்மந்தம் பட்டு இருக்குமோ அல்லது காவல் துறை அதிகாரிகள் இருக்குமோ என அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து அரசு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் இல்லையேல் அரசு மீது நம்பிக்கை குறையும்

  • @BalasubramanianGovindrajlu
    @BalasubramanianGovindrajlu 2 วันที่ผ่านมา +1

    Gagraleson.

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf 2 วันที่ผ่านมา

    Take action by your court power to the gov officer. Indian court is back boneless action and activities.

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 2 วันที่ผ่านมา +1

    சாமானிய பெண் அதிகாரம் பொருந்திய அவர்களை எதிர்த்து எப்படி

  • @kannapiranjagadeesan7607
    @kannapiranjagadeesan7607 2 วันที่ผ่านมา

    Sir very good sir congarujulatin Tamil Nadu thaimaiullam fimel neethi kakkavendum and theethi thurai

  • @NAGESHRAO-h3e
    @NAGESHRAO-h3e 2 วันที่ผ่านมา

    கிருஷ்ணமூர்த்தி
    சா ர்நிதீநியாத்தை
    பேசுவிங்கதோடர்ந்து
    பேசனும்
    நன்றி நன்றி நன்றி சார்

  • @amarnaathhenterprise
    @amarnaathhenterprise 2 วันที่ผ่านมา +1

    We are ready to pay you appear for girl support advocate sir

  • @Ramesh-j8m3m
    @Ramesh-j8m3m 2 วันที่ผ่านมา

    மாற வேண்டும்...

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 2 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @mathugr
    @mathugr 2 วันที่ผ่านมา

    There is a very slight chance that the girl will get justice.... i am 100 confident!! SIR will never be found or revealed !! This guy will come out easily ....F

  • @manoharanganesan3787
    @manoharanganesan3787 2 วันที่ผ่านมา

    Sir
    Do this kind help to the poor girl.

  • @vishnukumarsiemnit
    @vishnukumarsiemnit 2 วันที่ผ่านมา

    Dissolve sit investigation and transfer the case to cbi where honest action will be taken n accust gets lifetime imprisonment.
    Need justice for that girl

  • @lakshmanankb746
    @lakshmanankb746 18 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாடு மக்கள் அனைவரும் வீதியில் இறங்க போராட வேண்டும் குறிப்பாக மகளிர் பெண்மை காக்க போராட வேண்டும்

  • @venkatachalapathis7719
    @venkatachalapathis7719 2 วันที่ผ่านมา

    Why not Enquiry with CBI

  • @k.palanisamysamy2199
    @k.palanisamysamy2199 2 วันที่ผ่านมา

    Self safety is first important for a common man. A girl studying in 2nd year knows very well. Then why (1) she has selected 8pm to meet her boyfriend even at a isolated bush with dark area ? Leaving public movement with lighting area . (2)Why the boy friend left the area without calling some body for help. (3). The truthnes of the statements , of the girl, of the accused, and the boyfriend. These are the questions to be answered before blaming the political parties.

  • @sanchitraja3122
    @sanchitraja3122 2 วันที่ผ่านมา

    நெறியாளர் அவர்களே 2.30 நிமிடங்கள் முன்னோட்டம் தேவையா சற்று சிந்தித்து பாருங்கள்