கன்னி ராசி - கதறி கதறி அழுந்தாலும் இனி..! ஜீன் 14'க்கு பிறகு தலைவிதி மாறும்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @balasethu9369
    @balasethu9369 5 หลายเดือนก่อน +46

    மேடம் நீங்க சொல்வது 200% உன்மை .என்னுடைய செயல்பாடு குணாதிசயம் அனைத்தும் நீங்கள் சொல்வது போல் உள்ளது. நன்றி மேடம்.

  • @rrmanoaadhira3483
    @rrmanoaadhira3483 5 หลายเดือนก่อน +58

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🏻.
    தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னி ராசி❤️.

  • @manavalannatesan9794
    @manavalannatesan9794 5 หลายเดือนก่อน +43

    Wow fantastic 👏. True 100% இதை எல்லா கண்ணி ஆட்கள் note பண்ணுங்க. நாம உருபட இத life time follw பண்ணுங்க. இத bench mark for all kanni rasi life. Share with all kanni so that ithikku mela ஆவத life nalla irukkatum. Nama மத்தவங்கள ஏத்தி விட்டு ஏமாந்த கதை போதம். Mam hats off.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @Siddharth32388
      @Siddharth32388 5 หลายเดือนก่อน

      100%👍👍👍

  • @balasubramaniyangopal6405
    @balasubramaniyangopal6405 5 หลายเดือนก่อน +44

    100000000 சதவீதம் உண்மை
    ரொம்பவே ஏமாந்து விட்டோம் கன்னிராசி
    இனிமேலாவது எங்களுக்கு நல்லது நடக்குமா சகோதரி

  • @Rekha-et7pk
    @Rekha-et7pk 5 หลายเดือนก่อน +53

    அம்மா எங்கம்மா இருந்தீங்க என் பக்கத்திலேயே இருந்து எல்லா விஷயத்தையும் பார்த்தது போல் சொன்னீர்கள் நன்றி அம்மா இனி நீங்கள் சொன்ன அத்தனை விஷயத்தையும் நான் கடைப்பிடிப்பேன்🙏🙏💐

  • @weeraiyahparameshwary4293
    @weeraiyahparameshwary4293 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது 100% உண்மை துன்பம் 100% மட்டுமே

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 5 หลายเดือนก่อน +335

    நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் 100% உண்மை.. அப்படியே என் கூட இருந்து பார்த்து பலன் சொல்ற மாதிரியே இருக்கு.. எங்கள் வீட்ல இருக்கறவங்களுக்கு நான் அவங்களுக்கு தேவையானது செய்றேன். என்னுடைய தேவை, ஆசை என்னவென்று கேட்க கூட மாற்றங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு..

    • @PonnuMuthu-cb3ig
      @PonnuMuthu-cb3ig 5 หลายเดือนก่อน +12

      நண்றி😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂

    • @Sudhakar-ke3ni
      @Sudhakar-ke3ni 5 หลายเดือนก่อน +2

      Sudhakar is

    • @Sudhakar-ke3ni
      @Sudhakar-ke3ni 5 หลายเดือนก่อน +1

      Sudhakar is

    • @s.logesh11-b76
      @s.logesh11-b76 5 หลายเดือนก่อน +4

      Yenoda life apdiye solringa😂

    • @s.logesh11-b76
      @s.logesh11-b76 5 หลายเดือนก่อน +2

      Yenoda life apdiye solringa😂

  • @ketheswar
    @ketheswar 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு சிறப்பு உண்மையில் சிறப்பு அனைத்தும் உண்மை பொதுவான உண்மையான தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @annadurai474
    @annadurai474 5 หลายเดือนก่อน +19

    சகோதரி நீங்கள் சொல்வது 1000/ உண்மை ஓம் விஷ்ணு பகவானே போற்றி போற்றி ஓம் புதன் பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌷🌷

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 5 หลายเดือนก่อน +71

    100% உண்மைதான் கன்னி ராசி உத்திரம் அப்படியே நடக்கிறது

  • @uniqxrebornx4121
    @uniqxrebornx4121 5 หลายเดือนก่อน +29

    100% உண்மை சரியாக கணித்து சொல்லியிருக்கிறீர்கள் அருமை மேடம் 🔥🔥🔥🔥🔥வேற லெவல் மேடம் நீங்க 🫂🫂🫂🫂🫂

    • @uniqxrebornx4121
      @uniqxrebornx4121 5 หลายเดือนก่อน

      🫂🫂

    • @kittusamykarudalvar2427
      @kittusamykarudalvar2427 5 หลายเดือนก่อน

      தங்களின் அலை பேசி நம்பர் வேண்டும்

    • @elizabethUshadoss
      @elizabethUshadoss 5 หลายเดือนก่อน

      Yes true

  • @deepikaraja7724
    @deepikaraja7724 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மிகவும் அருமையாக ராசிபலனை சொல்கிறீர்கள் மிக மிக நன்றி

  • @lakshmir4642
    @lakshmir4642 5 หลายเดือนก่อน +31

    நீங்களும் கன்னி ராசியா கரெக்ட்டா solrenga super

  • @karthikfineartkarthikfinea1111
    @karthikfineartkarthikfinea1111 5 หลายเดือนก่อน +8

    சகோதரி நீங்கள் சொல்வது 1000/ உண்மை.

  • @manimaha610
    @manimaha610 5 หลายเดือนก่อน +19

    உண்மை சரியான கணிப்பு சரியான கணிப்பு நல்ல ஜோதிடம்

  • @ParamesSinger
    @ParamesSinger 5 หลายเดือนก่อน +6

    ஓம் புதன் பகவானே போற்றி போற்றி நீங்கள் சொல்வது மிகவும் உண்மை தாங்க மேடம்

  • @daisyrani9755
    @daisyrani9755 5 หลายเดือนก่อน +29

    நீங்கள் கூறிய பொது பலன் அனைத்தும் ஒரு வார்த்தை கூட விடாமல் அனைத்தும் உண்மையே. வாழ்க்கையில் பக்கத்திலேயே இருந்து பார்த்தது போலவே கூறுகிறீர்கள். கடைசியில் நீங்கள் சொன்ன அறிவுரைகள் மிகவும் அருமை. மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது போலவே என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @nagajothip8506
      @nagajothip8506 5 หลายเดือนก่อน

      😅

  • @karthimanjukarthimanju8756
    @karthimanjukarthimanju8756 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் 100% உண்மை

  • @MuthuLakshmi-k7o
    @MuthuLakshmi-k7o 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்லும் விசயங்கள் அனைதும் 100 %உண்மை

  • @Username-u5e
    @Username-u5e 5 หลายเดือนก่อน +3

    My character Explained Perfectly Sister hatsoff
    Kumbha lagnam Kanni rasi Astha natchathiram

  • @athibalu887
    @athibalu887 5 หลายเดือนก่อน +6

    ஓம் புதன் பகவானே போற்றி நீங்க சொன்னது உண்மை உண்மை உண்மை உண்மை 100% உண்மை

  • @saranshanz43
    @saranshanz43 4 หลายเดือนก่อน +1

    100% nenga soldrathu yellamey true semma shocking ah irukunga correct ah soldringa

  • @ravindranathg3047
    @ravindranathg3047 5 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்லும் குணாதிசயம் அப்படியே பொருந்தும் உங்கள் குரல் இனிமை அன்போடு வாஞசன யாக கவலைக்கு மருந்துகளுக்கு!

    • @ravindranathg3047
      @ravindranathg3047 5 หลายเดือนก่อน +1

      மருந்தாக உள்ளது!

  • @CPRAJA-kk7xv
    @CPRAJA-kk7xv 5 หลายเดือนก่อน +2

    மிக அற்புதமான ராசி பலன்களை கணித்து கூறிய தங்களுடையதிறமை
    மிக சிறப்பு
    வாழ்த்துக்கள்.
    இதுவரை
    நான் பல்வேறுஜோதிடர்கள்
    பதிவிட்ட வகைகளைகேட்டிருக்கிறேன்.ஆனால் ,இது அனைத்தும் உண்மை 100/= விழுக்காடு உண்மை. உங்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியும் . வாழ்த்துகள்.
    வணக்கம், நன்றி

  • @venkatmech5403
    @venkatmech5403 5 หลายเดือนก่อน +3

    Madam ena pakathula iruntha watch pandra madhiri iruku... Nenga soldrathu unmai💯

  • @varalakshmik1908
    @varalakshmik1908 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 100/- சதவீதம் சரியானது மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @balaguru3613
    @balaguru3613 5 หลายเดือนก่อน +120

    கன்னி ~ உத்திரம் நட்சத்திரம் ~ வேலை இல்லை சந்தோஷம் இல்லை ~ எதுக்கு வாழறோம்னு தெரியாமலே வாழ்ந்துட்டு இருக்கேன் ~ ஏதோ பிறந்ததற்கு மத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியை செஞ்சிட்டு அப்படியே மேல போய் சேர்ந்து விடுவோம்னு 😓😞😭

    • @ramamoorthy7933
      @ramamoorthy7933 5 หลายเดือนก่อน +6

      En inamada nee😂😂😂😂 👍👍👍👍

    • @ravimathi6589
      @ravimathi6589 5 หลายเดือนก่อน +4

      38years aguthu
      Marriage aagala
      Per month3lac salary

    • @Gokhulnath-b9d
      @Gokhulnath-b9d 5 หลายเดือนก่อน

      Same 😢 yen valrom 😮

    • @balaguru3613
      @balaguru3613 5 หลายเดือนก่อน

      @@ravimathi6589 Hare Krishna 😭😭😭

    • @balaguru3613
      @balaguru3613 5 หลายเดือนก่อน

      @@ramamoorthy7933 99% Take it easya than iruku ~ But Eppo Suddena Life ah Pathi think pannumbodhu andha 1% ~ 100% maarudhu ~ Skill illiya Fair face illiya Family Background illiya - enna illa Namma kitta ~ Epo ena Saptiya nu Ketka Oru life partner Varuvanga 😞😓😭😏...

  • @girigiri9537
    @girigiri9537 5 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது எல்லாம் 1000% உண்மையாகவே எனக்கு நடக்கிறது ரொம்ப நன்றி சிஸ்டர். மிகவும் துல்லியமாக என் ஜாதகத்தை கணித்து சொல்வது போல் இருந்தது🙏

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @sivalingamsasi182
    @sivalingamsasi182 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @MusfiraBanu-oo5qi
    @MusfiraBanu-oo5qi 4 หลายเดือนก่อน +1

    Ninga solradhu 100 percentage correct akka

  • @durairaj85
    @durairaj85 4 หลายเดือนก่อน +4

    ஓம் புதன் பகவானே போற்றி போற்றி!

  • @sunandinianju7903
    @sunandinianju7903 5 หลายเดือนก่อน +2

    100% truth.. elamae apdiyae solrenga.. thanks akka..

  • @bhoopathibrahmakumar3999
    @bhoopathibrahmakumar3999 5 หลายเดือนก่อน +3

    சகோதரி அவர்களுக்கு நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் 💯💯💯

  • @Bru1923
    @Bru1923 5 หลายเดือนก่อน +1

    💯💯💯💯 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @prav7046
    @prav7046 5 หลายเดือนก่อน +4

    100 % உண்மை அக்கா... நல்லது நடந்தா சரி

  • @Aravind_a.t
    @Aravind_a.t 5 หลายเดือนก่อน +1

    Akka Niinga solradhu 100 percent true words.... ஓம் புதன் பகவானே போற்றி போற்றி...🙏

  • @pushpavallipushpavalli3581
    @pushpavallipushpavalli3581 5 หลายเดือนก่อน +7

    உண்மை அனைத்தும் மிக சரி. இந்த நொடி வரை கண்ணீரோடு வாழ்கிறேன் வேலை வாய்ப்பு உண்டு அராப் பணி ஆனால் மகிழ்ச்சி என்பது இல்லை

  • @prabhukingprabu8654
    @prabhukingprabu8654 5 หลายเดือนก่อน

    மிக துல்லியமாக உள்ளது உங்கள் கணிப்பு நன்றி சகோதரி

  • @balaguru3613
    @balaguru3613 5 หลายเดือนก่อน +7

    அக்கா எப்படி அக்கா ~ நீங்க சொன்னது 💯 சதவீதம் உண்மை ~ ஓம் புதன் பகவானே போற்றி போற்றி ~ ஓம் விஷ்ணு பகவானே போற்றி போற்றி
    🙏♥️🙏

  • @sivahirthikharis1826
    @sivahirthikharis1826 4 หลายเดือนก่อน +1

    சிறப்பாக சொன்னிர்கள் உன்மை

  • @velmuruganpalany8657
    @velmuruganpalany8657 5 หลายเดือนก่อน +7

    உண்மைதான் நீங்கள் சொல்வது 100// நான் கன்னி அஸ்தம் நட்சத்திரம்

  • @PRPALANI-it3xd
    @PRPALANI-it3xd 2 หลายเดือนก่อน +2

    Om....Gurubagavanea..

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 5 หลายเดือนก่อน +42

    நீங்க சொன்னதெல்லாம் சரி தான். ஆனால் சுய நலமா இருக்க முடியலையே. செஞ்சு செஞ்சு பழகிட்டோம்.

    • @yuvapranav102
      @yuvapranav102 5 หลายเดือนก่อน

      உண்மை தாங்க

    • @balaguru3613
      @balaguru3613 5 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @paneermanju3670
      @paneermanju3670 5 หลายเดือนก่อน

      Amanga nanum ippudi dha

    • @shreedhar9630
      @shreedhar9630 5 หลายเดือนก่อน

      It's true

    • @balaguru3613
      @balaguru3613 5 หลายเดือนก่อน

      Sethalum Suyanalama iruka mudiyadhu

  • @jaganath6482
    @jaganath6482 5 หลายเดือนก่อน +1

    Madam neenga sonnadhu ellam romba correct

  • @sivapalanis8336
    @sivapalanis8336 5 หลายเดือนก่อน +3

    அனைத்தும் என் வாழ்க்கையின் நடைபெறும் உண்மை.100% உண்மைக்ஷ

  • @Prithisrangoli
    @Prithisrangoli 5 หลายเดือนก่อน +1

    Neenga sollathu 💯 correct than mam....✔️

  • @SelvakumariSelvakumari-ep5yq
    @SelvakumariSelvakumari-ep5yq 5 หลายเดือนก่อน +4

    Correct sister semma I lost many things through laziness, innocence

  • @sowmiyasowmiya1893
    @sowmiyasowmiya1893 4 หลายเดือนก่อน +2

    100%உண்மை தான் சொல்ல முடியாத அளவுக்கு தான் எல்லாம் நடக்குது

  • @kittusamykarudalvar2427
    @kittusamykarudalvar2427 5 หลายเดือนก่อน +31

    எனக்கு-73-வயது நடக்கிறது எப்படீங்க கூட இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க எனது-18- வயதிலிருந்து எனது குடும்பத்தினருக்கு நல்லதே நினைத்து நல்லது செய்கிறேன் ஆனால் அவர்கள் என்னை துளியும் மதிப்பதில்லை ஆனாலும் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லையே

    • @sureshk9758
      @sureshk9758 5 หลายเดือนก่อน

      Appa neenga vuthavi seitha vunga kaiyala vunga kudumbathula erukuravangala vesam vachu konnudunga please appa. Dady yellarayum konnudunga please.

  • @RanjaniMonisha-cb6sv
    @RanjaniMonisha-cb6sv 5 หลายเดือนก่อน +1

    Neengha sonnathu yellam unmai sister.thank you

  • @MorisKumari
    @MorisKumari 5 หลายเดือนก่อน +5

    நூத்துக்கு நூறு உண்மை அம்மா இது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது நான் கன்னி ராசி

  • @sumideva9442
    @sumideva9442 5 หลายเดือนก่อน +49

    உண்மை தான் நீங்க சொல்றது..100...உண்மை,. நான் கன்னி அஸ்தம்...

    • @vimalraj330
      @vimalraj330 5 หลายเดือนก่อน +3

      Me too

    • @muthukumarmurugesan9540
      @muthukumarmurugesan9540 5 หลายเดือนก่อน +3

      Naanum astham than rompa kasta paduren bro

    • @paramasivam3517
      @paramasivam3517 5 หลายเดือนก่อน +4

      நானும் அஸ்த்தம் தா ரொம்ப கஷ்டமாக தா போகுது

    • @vincentbas7588
      @vincentbas7588 5 หลายเดือนก่อน +1

      நான் கன்னி அஸ்ஸாம் 💯 அனைத்தும் உண்மை

    • @rajanylingaratnam4459
      @rajanylingaratnam4459 5 หลายเดือนก่อน +2

      அத்தம் கன்னி 100 % உண்மை

  • @jayabasker5100
    @jayabasker5100 5 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் சொல்லுவது உன்மை

  • @vincentbas7588
    @vincentbas7588 5 หลายเดือนก่อน +6

    நீங்கள் என்றும் நலமாக வாழ வேண்டும்

  • @ManiKandan-t8q4b
    @ManiKandan-t8q4b 5 หลายเดือนก่อน +1

    மிக மிக உன்மை அக்கா நன்றி

  • @punithamanohar9877
    @punithamanohar9877 5 หลายเดือนก่อน +6

    What all you said about kanni rasi is 95 percentage absolutely correct with every struggle of our life completely God is protecting us that also true so we are the goal reachers👍well said ma thankyou 🙏

  • @geethak4976
    @geethak4976 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் mam. U r very great. 100% true mam

  • @janaki5254
    @janaki5254 5 หลายเดือนก่อน +15

    மேடம் உங்களை நேரில் பார்த்தால் பாதம் தொட்டு கும்பிடுவேன்
    நீங்க சொல்வது அனைத்தும் ஆயிரம் சதவிகிதம் உண்மை
    கூடவே இருந்து எனக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள்
    கடந்த சில நாட்களாக என் கனவருடன் சண்டை அது விரைவில் சரியாகுமா மிகவும் மனக்கஷ்டத்தில் உள்ளேன் நாங்கள் இருவரும் ரொம்ப பாசத்தோடு இருந்தோம் ஆனால் கடந்த சில நாட்களாக அடுத்தவங்கர்கள் மூலமாக பேசாமல் இருக்கிறோம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்ய

    • @kavithakavitha-ie8ub
      @kavithakavitha-ie8ub 4 หลายเดือนก่อน

      Sis enakum idhe problem dha sis nanum husband kooda sanda niraya sanda ipo divorce aaga pogudhu sis Ena la mudila

  • @rathinaveljayaram3625
    @rathinaveljayaram3625 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது 80% எனக்கு இருக்கிறது நன்றி மேடம்

  • @sriindhupriya280
    @sriindhupriya280 5 หลายเดือนก่อน +8

    நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் அப்படியே என்னை நேர்ல பார்த்து சொல்ற மாதிரி இருக்கு சிஸ்டர் ,fact uh நிறைய யோசிக்கிறேன் சின்ன விஷயத்துக்கு கூட அதிகமா யோசிச்சு stress ஆகுறேன்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @SivaRaniSaravanan-qc2wc
      @SivaRaniSaravanan-qc2wc 5 หลายเดือนก่อน

      புதன் பகவான் போற்றி போற்றி....

  • @Inushreeoomes
    @Inushreeoomes 5 หลายเดือนก่อน

    Correct ah semmaya sonninga sister. No words to say. En pakkathula en kudavea irunthu enna pathi therinja Mari iruku neenga solrathu 100 illa 1000 % true sister. Tq so much Budhan bagavana kandippa Wednesday pray panren.

  • @renukak8947
    @renukak8947 5 หลายเดือนก่อน +5

    மேடம் நீங்க சொல்ற எல்லா விஷயமும் 100% உண்மை தாங்க எங்களுக்கெல்லாம் எப்பதான் கஷ்டம் தீரும் கன்னி ராசியில் பிறந்த கஷ்டம் தான் வருமா எனக்கு ஒரு தீர்வே இல்லையா

  • @ramanathand4544
    @ramanathand4544 5 หลายเดือนก่อน +1

    You r 100% right on the character of Kanni Rasi .. Many years back the same observation was given by very senior Astrologers . May God bless you

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @PriyaS-h8e
    @PriyaS-h8e 5 หลายเดือนก่อน +3

    Yes mam 100 percent unmai

  • @Aadhmasangamam
    @Aadhmasangamam 5 หลายเดือนก่อน

    உண்மை மை லைப் டோடட்டல் காலி 👌👌 உங்கள் கனிப்பு 👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @umauma9776
    @umauma9776 5 หลายเดือนก่อน +5

    ராசிபலன் கேக்குற ஆசையே போச்சு

  • @mohanasundaripalaniappan1130
    @mohanasundaripalaniappan1130 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @sharmicivil2014
    @sharmicivil2014 5 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்றது 💯 உண்மை.... எபோ என்னுடைய வாழ்க்கை மாரும்னு தெரியல 😢😢😢

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @sharmicivil2014
      @sharmicivil2014 5 หลายเดือนก่อน

      😢

    • @sharmicivil2014
      @sharmicivil2014 5 หลายเดือนก่อน

      வாழ்க்கைல நிறைய பிரசனைகளை சந்தித்து விட்டேன்...... எதற்கெல்லாம் முடிவு இருக்க..... இல்லன்னா தொடர்ச்சியாக இப்டியே தான் இருக்குமா......😢😢

  • @VasanthibalaVasanthi-x7b
    @VasanthibalaVasanthi-x7b 5 หลายเดือนก่อน +1

    Correct ah solringa madam... Ennoda husband crcter avaru kannirasi en life la enaku kidacha gift rompa nalla crcter... Aduthavanga nalla irukanum ninachu ninachu avangala yosika marakuranga... 👌🏻

  • @jothychandru1138
    @jothychandru1138 5 หลายเดือนก่อน +3

    100% உண்மை. வேலை மிகவும் கஷ்டம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது ட் என் மகன்

  • @rajikumar1387
    @rajikumar1387 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை.

  • @venkatabatk374
    @venkatabatk374 5 หลายเดือนก่อน +8

    அம்மா கன்னி ராசி க்குகூறியது நலம் ஆனால் ஏன் தனக்கு என சிந்திக்க முடியவில்லை மற்றும் இறைவன் ஒருவனே அப்படியிருக்க பிரித்து பார்த்து இறைநம்பிக்கை வளர்ப்பு எதற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @RADHAKRISHNANJAYARAMAN-th5mr
    @RADHAKRISHNANJAYARAMAN-th5mr 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உங்கள் கணிப்பு சரியே. உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும். தயவு செய்து பதிவிடவும். நன்றி அம்மா

  • @arumugamsaravanane7634
    @arumugamsaravanane7634 5 หลายเดือนก่อน +7

    🌼⚘உண்மை👍🌻🌺ஓம் புதன் பகவானே போற்றி போற்றி⚘🌼🙏🙏💐

  • @adhinarayanan7896
    @adhinarayanan7896 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 5 หลายเดือนก่อน +4

    புதன் பகவானே போற்றி போற்றி

  • @vananciusarokiam5923
    @vananciusarokiam5923 5 หลายเดือนก่อน +1

    100% true true true. All points true. My husband &yself se kanni. Bmyself is astham, my husband is uthrattam

  • @rajendrana6993
    @rajendrana6993 5 หลายเดือนก่อน +3

    அப்படியே நேரில் பார்த்தவர்கள் போல் தெரிகிறது உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் இருப்பார் போல இருக்கு நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @sasikala8910
    @sasikala8910 5 หลายเดือนก่อน +1

    Fact fact super sister ethu varaikum yarum epdi sonathu ella

  • @vanithavani3133
    @vanithavani3133 5 หลายเดือนก่อน +4

    Correct ah solringa mam tq

  • @இயல்இசைநாடகம்-ட7ஞ
    @இயல்இசைநாடகம்-ட7ஞ 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை 💯

  • @hondacbehondacbe5821
    @hondacbehondacbe5821 5 หลายเดือนก่อน +4

    அருமை 🎉🎉🎉 நான் கன்னி ராசி தான் அஸ்தம் நட்சத்திரம்

    • @Sasipunitha-lc3oi
      @Sasipunitha-lc3oi 5 หลายเดือนก่อน

      Same டு you 😁😁😁

  • @perumalm6402
    @perumalm6402 5 หลายเดือนก่อน +1

    100, உன்மை நன்றி |

  • @BackiyaBackiya-cq8lx
    @BackiyaBackiya-cq8lx 5 หลายเดือนก่อน +5

    சரி தான் நீங்க சொல்லுவது.. எனக்கு வேலையும் இல்லை சந்தோஷமும் இல்லை. ரெம்ப கஷ்டமா இருக்கு.

  • @sivabharathi2
    @sivabharathi2 5 หลายเดือนก่อน

    💯💯 👌👌உண்மையான விஷயம் நீங்க சொல்லுவது 👌
    என்னோட வாழ்க்கையில இப்ப எப்படி நடந்துட்டு இருக்கோ ஈதை அப்படியே சொல்லுறீங்க 👌👌இனி மேல் சரி நல்லது நடக்குமா

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்....
    நற்பவி....
    ஓம்புதன்பகவானே போற்றி போற்றி
    ஓம் விஷ்ணு பகவானே போற்றி போற்றி

  • @arivurani140
    @arivurani140 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது அனைத்தும உண்மை ஆனால் நான் புத்திசாலியா என்பது சந்தேகமா தான் இருக்கு என்னுடன் பழகுபவர்கள் நல்லாதான் பேரு வச்சிருக்காரு உங்கப்பான்னு சொல்வாங்க. என்ன தலைவிதியோ என் வாழ்கை எனக்கு திருப்தியாக இல்லை. செயல்பாடுகள் தடைபட்டுக்கொண்டிருக்கிறது

  • @ParameswariThiagarajan
    @ParameswariThiagarajan 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @rajagomathi3225
    @rajagomathi3225 5 หลายเดือนก่อน +4

    அம்மா நீங்க சொன்னது உண்மை அப்பா அம்மா என்ன புரிச்சிக்கல தப்ப நினைக்கிறங்க என்ன செய்வது

  • @preethika5259
    @preethika5259 5 หลายเดือนก่อน +1

    Yes mam... 💯 Neenga sonathellam correct

  • @s.poongodis.poongodi-f3t
    @s.poongodis.poongodi-f3t 5 หลายเดือนก่อน +3

    yes mam

  • @rmurugan9138
    @rmurugan9138 5 หลายเดือนก่อน +2

    நல்ல மிக பக்குவமாக உண்மையாக அறிவுறுத்தி உள்ளீர்கள். நன்றி. மிகுந்த நன்றிங்க.

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 5 หลายเดือนก่อน +4

    ஓம், புதன்பகவனே போற்றி, போற்றி

  • @arivalagimani2996
    @arivalagimani2996 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்

  • @GEETHA-qm9ip
    @GEETHA-qm9ip 5 หลายเดือนก่อน +5

    Kanni astham government job kedaikkuma mam...love marriage success aguma mam pls tell me

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  5 หลายเดือนก่อน +3

      நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்..நிச்சயம் காதல் திருமணம் கைகூடும்...கவலைவேண்டாம்......

  • @Dphchannel43
    @Dphchannel43 5 หลายเดือนก่อน +2

    100 true mam , crt soldringa

  • @HITECHMOBILE-yt2df
    @HITECHMOBILE-yt2df 5 หลายเดือนก่อน +5

    Mass gusse 1000000% tru

  • @parmilag5950
    @parmilag5950 4 หลายเดือนก่อน +1

    கோடிக்கணக்கான உண்மை தான் நன்றி

  • @sathyavijay5526
    @sathyavijay5526 5 หลายเดือนก่อน +6

    உண்மைதான் மேடம் நிறைய செருப்படி சொந்தங்களால

  • @mangaik.v9400
    @mangaik.v9400 4 หลายเดือนก่อน +1

    உண்மைதான் சகோதரி