பசும்பால் கொடுக்கலாமா | COW'S MILK SAFE FOR A BABY | ss child care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • பசும்பால் கொடுக்கலாமா | COW'S MILK SAFE FOR A BABY
    உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள்
    • உங்கள் கேள்விகளுக்கு எ...
    SS CHILD CARE English :
    / @nsvmediatamil
    Dr. Dhanasekhar Kesavelu
    doctor Online appointments :
    www.practo.com...
    Location : g.page/sschild...
    Website : www.sschildcare.in
    SS Child Care No. HIG 1052, OPP. The Banyan, Eri Scheme, Nolambur, Chennai, Tamil Nadu 600037
    01.குழந்தைகள் மலசிக்கல் | Children's constipation problem
    • குழந்தைகளுக்கு ஏற்படும...
    02.குழந்தைகளுக்கு தொடையில் ஏற்படும் புண் | Nappy rash in babies problem
    • குழந்தைகளுக்கு தொடையில...
    03.தாய் பால் முக்கியமா ? | How to How to 0 to 12 month
    • தாய் பால் முக்கியமா ? ...
    04.குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க | baby weight increase
    • குழந்தைகள் உடல் எடை அத...
    05.கொழு கொழு குழந்தை | Child development stages
    • கொழு கொழு குழந்தை | Ch...
    06.குழந்தைகள் வயிற்றில் பூச்சி | Worms in children
    • குழந்தைகள் வயிற்றில் ப...
    07.தடுப்பு ஊசியின் பயன்கள் | vaccines for children
    • தடுப்பு ஊசியின் பயன்கள...
    08.How to improve immunity in children
    • How to improve immunit...
    09.உணவை எப்படி கொடுக்க வேண்டும் | baby eating food training
    • உணவை எப்படி கொடுக்க வே...
    10.டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் | Dengue fever | swine flu fevers
    • டெங்கு காய்ச்சல் பன்றி...
    11.குழந்தை வளர்ச்சிகள் என்ன | Child Growth & Development Stages
    • குழந்தை வளர்ச்சிகள் எ...
    12.குழந்தைகளுக்கு மலம்கழிக்க பழக்கலாம் | Toilet Training Baby'S Potty
    • குழந்தைகளுக்கு மலம்கழ...
    13.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க | improve immunity in children
    • நோய் எதிர்ப்பு சக்தி அ...
    14.காய்ச்சல் வலிப்பு | Febrile convulsion in child
    Dr. Dhanasekhar Kesavelu practises at Apollo Children Hospital in Chennai. Professional qualification of Dr. Dhanasekhar Kesavelu is MBBS, MRCPCH (UK) , FRCPCH (UK), CCT (UK) . Dr. Dhanasekhar Kesavelu specializes in Gastroenterology.
    Fellow of the Royal College of Pediatrics and Child Health (UK), MBBS, Fellowship In Endoscopy, MRCPCH (UK), CCT - Pediatric Gastroenterology, Hepatology and Nutrition
    Pediatrician, Pediatric Gastroenterologist, 20 Years Experience
    Medical Registration Verified
    Dr. Dhanasekhar is a Doctor trained in Treating Children with Common Problems & Children's Gastrointestinal Problems. He has 18 years experience in Treating Kids with Simple or Complex Medical Problems.
    He also works at Apollo Children Hospital, Prashanth Hospitals, Voluntary Health Services, as a consultant in paediatric gastroenterology and he offers services there too!
    He is easy to approach doctor and he treats children empathetically more than sympathetically. He loves and practices his profession passionately.
    Doctor's simple motto is "I Promise You, That You Will be Treated in a Way, I Myself Would Want to be Treated.'
    Hoping to meet you soon
    #SSCHILDCAREEnglish

ความคิดเห็น • 534

  • @ஆரோக்கியவாழ்வு-ள7ங
    @ஆரோக்கியவாழ்வு-ள7ங 4 ปีที่แล้ว +11

    மிக அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @Sabura.Yunus.
    @Sabura.Yunus. ปีที่แล้ว +4

    நானும் என் குழந்தைக்கு சரியா 1 மாதம் தான் தாய் பால் குடுத்தேன். என் குழந்தைக்கு தாய் பால் தான் குடுக்கணும்னு முடிவோடு இருந்தேன். ஆனா நானும் எவ்வளவோ try பண்ணி பாத்தேன். நிறைய அழுதேன்.நான் தான் weight போட்டேன் சாப்டு சாப்டு. அதுக்கு அப்புறம் 4 மாதம் வரை டப்பா பால் தான். அதுக்கு அப்புறம் cow milk தான் குடுக்குறேன். Cow 🐄 milk குடுக்க கூடாதுனு தெரிஞ்சும். வேற வழி இல்ல.

  • @divyariya2490
    @divyariya2490 4 ปีที่แล้ว +296

    Mother's ellarum thanoda kozhathaiku thanoda paal tha koduka asa paduvaga sir, etho health problem, healthy food ila breast milk varama kasta paduvaga, adhuve avagaluku romba kastathula irupaga, idhula formula koduka kudathu cow's milk koduka kudathu adhala kodutha affect agutharu unga baby tha nu Soli Soli feed Panna mudiyatha mother over depression agiduraga

    • @sk061184
      @sk061184 4 ปีที่แล้ว +33

      Yes..i affect this issue..

    • @sk061184
      @sk061184 4 ปีที่แล้ว +72

      Enakku intha depression la ennennavo thonuchu..what i do..milk supply illa..evvalo try pannnalum..varum ninacha appadinu solli solliye enna pathi konnutanka...padichavanka padikkathavanka ellam ore torture..varala na enna seyya mudium..udane ne kulanthai ku mikk kudukkanum ninakkarathe illa nu solranka...varama irukkappa erpadara vedhanai solvankalukku theriyathu...athu appadi irukkum..

    • @vanisekar2508
      @vanisekar2508 4 ปีที่แล้ว +13

      Yes.....i know that pain

    • @karthisaran8757
      @karthisaran8757 4 ปีที่แล้ว +12

      Me too also facing tiz problem.. No breastmilk...

    • @radhakrishnana3643
      @radhakrishnana3643 4 ปีที่แล้ว +5

      Unmaiya sonniga

  • @hemalatha2829
    @hemalatha2829 2 ปีที่แล้ว +6

    Atleast explain composition table......which one best formula milk

  • @ramyakrishnan8749
    @ramyakrishnan8749 4 ปีที่แล้ว +19

    Hi sir,
    Pls tell about formula milk for 0 to 6 months baby..

  • @selvame1574
    @selvame1574 4 ปีที่แล้ว +4

    ungaluku nandrigal matum pothathu sir... Unga thalamuraiyea neeeeeedudi vazhanum sir.. Engal prathanai sir..

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 3 ปีที่แล้ว +10

    6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தயிர்(25 ml) அளவிற்கு கொடுக்கலாமா?

  • @meenameenu7773
    @meenameenu7773 4 ปีที่แล้ว +7

    Sir can u speak about bacterial and viral fever in infants and how to take care of them during those days

  • @abdulazieezs4635
    @abdulazieezs4635 4 ปีที่แล้ว +2

    Sir. I am sahana en babyku texolac milk powder kodukkuren athu nallatha pleas soluga

  • @gopalanr5359
    @gopalanr5359 3 ปีที่แล้ว +19

    சரி அய்யா, பசும் பாலை கொதிக்கவைத்து ஆறவைக்கும்போது கிருமிகள் நீக்கப்படும் தானே,
    பசும்பாலை அப்படியே யாரும் கொடுக்கபோவதில்லை

  • @gobiboss9749
    @gobiboss9749 หลายเดือนก่อน +1

    பாக்கெட் பால் ஒரு பத்து வருடத்துக்கு முன்னாடி இருந்துதான் கிடைக்குது அதுக்கு முன்னாடி பிறந்தவர்கள் எந்த பாலை குடித்தார்கள் இப்போது தாய்மை அடைந்த அனைத்து ஆணும் பெண்ணும் பசும்பால் குடித்து வளர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்

  • @தங்கமுத்துசாமி
    @தங்கமுத்துசாமி 3 ปีที่แล้ว +10

    Thaai paal surakadha mother ena pandrathu sir?

    • @ramyasri.2029
      @ramyasri.2029 2 ปีที่แล้ว +1

      Doctor kita consider paneto formula milk kudukkalamm

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 ปีที่แล้ว

    நன்றிகள் பல உண்டு ஐயா

  • @geethakanagaraj5156
    @geethakanagaraj5156 4 ปีที่แล้ว +3

    Sir, pls ans. Ennudaiya paiyanuku 7 months running thaipal suthama Ella, so avin la entha colour packet use pannalam reply me........

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 4 ปีที่แล้ว +4

    Thanks a lot sir engaluku ennenna doubts irukumo adha correct oru topics select panni theliva vilakuringa thank you so much sir

  • @SSCHILDCARE
    @SSCHILDCARE  4 ปีที่แล้ว +3

    உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள்
    th-cam.com/video/6oidJGBsJpU/w-d-xo.html

    • @kiruthigavasantha2839
      @kiruthigavasantha2839 4 ปีที่แล้ว

      Sir pls put videos for pre term baby...... My baby was 2 kg at birth now she is 8 months old and she is 6.7 kg now..... Is it normal weight

    • @kuttykumari7909
      @kuttykumari7909 4 ปีที่แล้ว

      Anna my baby also

    • @priyasatheesh715
      @priyasatheesh715 4 ปีที่แล้ว

      My baby also. 10 month old

    • @kuttykumari7909
      @kuttykumari7909 4 ปีที่แล้ว

      My baby 4 month start neega sapada ethana kuduthigala unga baby

    • @priyasatheesh715
      @priyasatheesh715 4 ปีที่แล้ว

      feeding mattum than pa

  • @niranjanamanu
    @niranjanamanu 4 ปีที่แล้ว +9

    I have a doubt sir. I am a medico person.
    1.can boiled cow's milk spread disease to any human? How will the bacteria survive in it.
    2. How many babies in India according to research get allergy by cows milk protein. On which study basis they have proven it.
    3. Babies getting vaccine for tuberculosis. Will they get infected through tuberculosis infected cows milk
    4.i suppose packeted milk has more chemicals than milk next door
    Please clear my doubts

  • @sunmathi8510
    @sunmathi8510 4 ปีที่แล้ว +4

    Hello Doctor after 6months baby ku idly kuda cow's milk add panni kudukalama

  • @sathishkumar105
    @sathishkumar105 9 หลายเดือนก่อน

    Antha maatoda pacha paal ah kuduka porathu illa.. kaaaya vacha ella kirumiyum saagum laa? Not to question.. its just my doubt need a clarification

  • @PraveenRaj-us5mu
    @PraveenRaj-us5mu ปีที่แล้ว +1

    How to know that milk supply is low? any symptoms

  • @ammumeenaayyanar6739
    @ammumeenaayyanar6739 2 ปีที่แล้ว

    , மிகவும் அருமையான பதிவு

  • @jfeona5825
    @jfeona5825 4 ปีที่แล้ว +3

    Sir can we mix water when introducing full fat pasteurized milk to baby after 1 ??

  • @singersathiya1990
    @singersathiya1990 4 ปีที่แล้ว +1

    சார் என் மனைவிக்கு மார்பின் காம்பில் புண் இருக்குனு டாக்டர் சொன்னாங்க...புண் ஆறும் வரை வீட்டு பசும் பால் கொடுக்கலாமா...மார்பில் சீழ் பிடித்தாள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா....சார்...

  • @kalaiselvi5879
    @kalaiselvi5879 4 ปีที่แล้ว +2

    Vanakkam Sir ennoda baby 19 month start aakirukku hemoglobin low ah irukku Sir hb increase panna tips sollunga

  • @vidhyasumithrasree5697
    @vidhyasumithrasree5697 3 ปีที่แล้ว +3

    Sir enoda baby ku 1year achi weight 7 kg tha Iruka birth weight 3.250
    Cow milk kudukalama nanga village la irukom cow milk kedaikum fresh milk kedaikum kudukalama

    • @udayasurya9964
      @udayasurya9964 2 หลายเดือนก่อน

      Ipo ok VA sis weight gain

  • @muraliharsha8174
    @muraliharsha8174 ปีที่แล้ว

    Sir என் குழந்தை தாய் பால் குடிக்க மறுக்கிறது கறந்து கொடுத்தால் குடிக்கிறது சமீபத்தில் குழந்தைக்கு காய்ச்சல் வந்தது ஆனால் காய்ச்சல் நின்றும் பால் குடிக்க மறுக்கிறது

  • @NilaneeVlogs
    @NilaneeVlogs 2 ปีที่แล้ว +3

    Doctor pls suggest after one year for baby can we give breastfeed milk in morning and cows milk at night only...

  • @lifesetsimple265
    @lifesetsimple265 4 ปีที่แล้ว

    Sir konjam Indha periyavangalukh put it at a Mari why in olden days they used cows milk after 3 months nu sollungalen... Mudiyala.. Na En paiyanuku mattu Paal dhaa kuduthu valathen nu prachana..

  • @annalakshmimeera9990
    @annalakshmimeera9990 2 ปีที่แล้ว

    Sir thaai paal konjam kuda kidaikla baby ku enna seivathu plz reply sir

  • @umauma6431
    @umauma6431 4 ปีที่แล้ว

    வணக்கம் Sir எனக்கு பத்து மாத குழந்தை உள்ளது இதுவரை தாய்பால் மட்டும் கொடுத்து வந்தேன் இப்பொழுது எனக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஃபார்முலா பால் கொடுக்கிறேன் இனி ஆவினில் 6% கொழுப்புடைய பால் கொடுக்கலாமா? சிலர் பாக்கெட் பாலா என்கின்றனர் சிலர் பௌடர் பாலா என்கின்றனர் எனக்கு பாக்கெட், பௌடர்,பசும்பால் எதுவுமே கொடூக்க விருப்பமில்லை எனவே கால்சியம் நிறைந்த உணவுகளை மட்டுமே கொடுத்ததால் போதுமானதா தயவு செய்து பதில் கூறவும்

  • @rajeshraje3861
    @rajeshraje3861 4 ปีที่แล้ว +2

    Sir எனுடிய குழந்தை 10 munth. weight 6.5 சத்து tonic குடுகளமா? Sir...plz..

  • @mohamedhalik3767
    @mohamedhalik3767 11 หลายเดือนก่อน

    2 year baby ki yena milk powder kudukalam name solluga sir

  • @Simplyinsydneycastle
    @Simplyinsydneycastle 2 ปีที่แล้ว

    Hello doctor... en ponnuku paal adhavadhu pasumpaal aavin paal andha mathiri yendha paalum othukavae Ila allergy mathiri varuthu... ana avaluku paal romba pudikudhu... doctorsta keta allergyna vidunganu solranga ana solution solavae Ila... instead soya milk recommend panranga... yen indha allergynu yenaku therinjukanum pls reply

  • @saravananp5972
    @saravananp5972 4 ปีที่แล้ว

    1Year 3Months achu Sapadu Oluga Sapuda Matakeraga Na mother milk stop pannanum nu nenaikura mudiyala night oluga thoogurathu ella 2'O clk ana odana enthuruchu aluga arambichuraga enna pannurathu doctor

  • @ramalakshmi5321
    @ramalakshmi5321 4 ปีที่แล้ว +14

    Hello sir, your advises are really helpful... One request sir. Please make a video on first aid for toddlers for any type of injury ( head to toe) before reaching physician. Thank you

  • @devasree8097
    @devasree8097 2 ปีที่แล้ว

    gud evening sir....one year babyku Kelvaragu pall,,,kambu pall nightla kodukalama

  • @ramyaavlakshmanan3955
    @ramyaavlakshmanan3955 3 ปีที่แล้ว

    Epadi ammaku edachum noi irunda kuzhandai ku feed naala paravadho, adhe madiri maatukum noi irundalum milk naala paravadhu. Also boil panni kodukanum naatu maatu paal.. enda kirumiyum irukadu

  • @kibikaprabhu5150
    @kibikaprabhu5150 2 ปีที่แล้ว +1

    தாய்பால் இல்லை என்றால் என்ன செய்வது???? Please யாராவது சொல்லுங்கள்

  • @abiramipathi2419
    @abiramipathi2419 2 ปีที่แล้ว +1

    Pal powder tharalama edha powderthalam

  • @வேதகிருத்திஷ்
    @வேதகிருத்திஷ் ปีที่แล้ว

    குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அடிச்சு போட்ட மாதிரி தேம்பித் தேம்பி பண்றாங்க சார்

  • @sheebad3282
    @sheebad3282 2 ปีที่แล้ว

    Sir. En pappaku 5month aguthu. Enaku konjam udampu sari illathathala enala feed pana mudila.
    But dr kitta discuss pannom. Powder eluthi kuduthanga. But pappa antha paala kudika matingra. Mixing radio um currecta tha kudukre. Ava ean kudika matingra. Ena panlanu ethavthu idea sollunga sir pls

  • @ushadani9275
    @ushadani9275 ปีที่แล้ว

    2 and half vara தாய்ப்பால் koduthan sir...ippa stop pannitan... Vera entha paalum kudikiraan illa... Paal kataayam kudukanumaa

  • @kanimozhi4080
    @kanimozhi4080 4 ปีที่แล้ว +1

    Vanakam sir.6 vathu maathathirku piragum pasumpaal unavugalil serka kudatha

  • @sabirmubarak6056
    @sabirmubarak6056 ปีที่แล้ว

    baby ku 7 month aaguthu but avanga mother's milk kudikkavey matranga enna Panna thaai paal kudippanga

  • @gauthammaya9804
    @gauthammaya9804 4 ปีที่แล้ว +29

    Aawin milk kalapadam manadhu nu case kuda potangalae sir, nambha 2ndu vatti nala boil pani pasumpal kaichi kudukaradhala naladhu dhanae, pl repky sir, kavala ya iruku adhan kekarom

  • @aishuishu6691
    @aishuishu6691 3 ปีที่แล้ว

    Idlyku li8ah milk mix Pani kuduthjuttu iruken
    Ippo know ncha daysah kumattal I mean nausea athigama iruku enna reason sir... Now milk stop Pani 2 days aaguthu but still nausea stop aagala

  • @anithadhanasekar7854
    @anithadhanasekar7854 4 ปีที่แล้ว +2

    My parents and their grand parents drank cow milk in child hood ,they just boil and drank milk.. ofcourse they add water along with it,while boiling...they lived more than 70 years without any issues..they are healthy also...so couldn't accept this ...looks misguiding..

    • @RamRam-cb7qt
      @RamRam-cb7qt 4 ปีที่แล้ว

      That day cows eat natural food but now a days people turned money minded they inject the cows

  • @priyamani3904
    @priyamani3904 ปีที่แล้ว

    வணக்கம் எஸ் எஸ் சைல்டு கேர்🤗 உங்களின் விளக்கம் மிகவும் அழகாக அற்புதமாகவும் இருக்கிறது. எனக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகிறது பெண் குழந்தை ..எனக்கு தாய்ப்பால் சரியாக கிடைக்காத காரணத்தால் நான் பசும்பாலை நாடியுள்ளேன். வீட்டில் உள்ள பெரியவர்கள் பசும்பால் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து தாராளமாக கொடுக்கலாம் என்று கூறினார்கள். இப்பொழுது ஒரு சிறிய பிரச்சனை அவள் மலம் கழிக்கும் பொழுது மிகவும் இறுக்கமாகவும் சிறிது அளவு ரத்தம் வருவதாகவும் தோன்றுகிறது. இதற்கு சிறந்த தீர்வினை தயவு செய்து தாங்கள் எனக்கு கூற வேண்டும்.....pls comment sir ...

  • @yasarharafath6183
    @yasarharafath6183 2 หลายเดือนก่อน

    அம்மா மதர் பீடிங் லோ எனி அதர் பார்முலா மில்க் நீ போன் பேபி 2.250kg

  • @sgothandaraman9426
    @sgothandaraman9426 4 ปีที่แล้ว +5

    எனக்கு twins babys mother feeding 3month அப்புறம் இல்லை. பாக்கெட் பால் கொடுத்தேன். இப்ப அவா்கள், 11month ஆகுது,4.5%பால்லே எவ்வளவு தண்ணீா் சோ்த்து கொடுக்க வேண்டும்.ans pls sir

  • @n.rajeswari534
    @n.rajeswari534 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ... என் மகன் பிறந்து 3 மாதம் ஆனது... என்ண திட உணவு தரலாம்???

  • @jayenthibhava3323
    @jayenthibhava3323 23 วันที่ผ่านมา

    Hello Sir en baby ku 15 months aagudhu ivanuku formula milk dha kudukra nan Saudi la iruka inga engaluku packet paal kedaikadhu only powder milk dha adhu preserved adha kudukalama?

  • @meenameenu7773
    @meenameenu7773 4 ปีที่แล้ว +3

    Sir could u also let us know how much paracetomal drops to be given in infants in case of viral fever.... if v can give cough syrup for dem... how often to give them drugs n case of fever...kindly put a video on dat sir

  • @dhanasekarans7251
    @dhanasekarans7251 4 ปีที่แล้ว +2

    Sir my baby is only 5months ago but i have no sufficient milk so i giving her cows milk. I started it on 3months sir .. now what shoul i do sir

  • @gunasekar6244
    @gunasekar6244 4 ปีที่แล้ว

    Hi sir enaku baby poranthu 2and hulf month aluthu,en kulanthaikku starting la erunthu sali eruku,neraiya medicine kuduthu sari agala,babyki adikadi mukku adapum,yelapum eruku,enaku payama eruku,evalonal erukuranala avaluku periya problem akumanu,pls help me sir

  • @Bavani-gz3vn
    @Bavani-gz3vn 6 หลายเดือนก่อน

    Hi sir ennoda baby kku ippo 9 month aaguthu enkitta feed edukkurathilla 1st 5 month breast milk express panni kudutha 6to 7 month formula milk kudutha ippo 9 month aaguthu cow milk kudukkura suthama weight gain eah illa sir kastama irukku solution solluga plzz reply pannuga sir plzzzzzzzzzz

  • @SureshYadav-vq3wq
    @SureshYadav-vq3wq 4 ปีที่แล้ว +2

    Neenga pesuratha patha paket milk compenyla eavlo amount vanguniga pasumpal very good milk

    • @divyasurya6785
      @divyasurya6785 4 ปีที่แล้ว

      Unmaiyava pa na en son ku athan kudukura bayama iruku ivar solratha partha ellarum cow milk best nu solranga etha namburathu

  • @gitaanjaliramakrishnan2619
    @gitaanjaliramakrishnan2619 4 หลายเดือนก่อน

    Sir Bedwetting Children kaaga oru video anupunga Sir.

  • @CHICA9486
    @CHICA9486 3 ปีที่แล้ว +2

    Super doctor...thankyou for the nice explanation.......

  • @ashasrinivasan3757
    @ashasrinivasan3757 3 ปีที่แล้ว

    Thai pal varathavanga ena panrathu sir
    Thai pal varathathu nal ah tha cow milk kuduklam kekrom

  • @sivaranjanir3292
    @sivaranjanir3292 4 ปีที่แล้ว

    Sir... my baby is not taking liquids including water... wat should i do??? She is 1 yr old now.... plz reply me sir.... i dont know wat to do??? Plz reply me sir.....

  • @kalpanamanoj0523
    @kalpanamanoj0523 4 ปีที่แล้ว +3

    Please refer regular food chart for 10 month baby

  • @archanaarchana1485
    @archanaarchana1485 4 ปีที่แล้ว

    Hai sir Yan babyku cold athikama eruku yanna pandrathunu thriyala doctor poi parthalum sari agamatuthu pls yanna pandrathu sollunka sir

  • @sathambasbi221
    @sathambasbi221 4 ปีที่แล้ว +1

    Hi sir..my son is two years old..Nan Grow milk powder kuduthudu eruken..bathroom three days once than poran...Nan grow kudukalama sir..plz reply sir..

  • @divyamala6844
    @divyamala6844 ปีที่แล้ว

    பால் குடிக்கும் போது வாய் ல வைத்து கொப்பலிக்குரா என்ன பன்னுறது

  • @Meenasansai
    @Meenasansai 4 ปีที่แล้ว +38

    Breastfeeding pathi sollunga sir... Every old ladies 1 year ku Mela motherfeed panna kudadhu... Mukkiyama boy babyku kuduka kudadhunu solranga... Idhu wrong nu plz oru video make pannunga... Every day I'm facing this prblm...

    • @anithaani4344
      @anithaani4344 4 ปีที่แล้ว +1

      Same here.. Expecting the video reg this

    • @malathivinodkumar8026
      @malathivinodkumar8026 4 ปีที่แล้ว

      mother feed best best

    • @SSCHILDCARE
      @SSCHILDCARE  4 ปีที่แล้ว +2

      @@malathivinodkumar8026 உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள்
      th-cam.com/video/6oidJGBsJpU/w-d-xo.html

    • @SSCHILDCARE
      @SSCHILDCARE  4 ปีที่แล้ว +1

      உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள்
      Now in Video

    • @bhuvanesh4815
      @bhuvanesh4815 4 ปีที่แล้ว

      Same here
      ..Yan paiyan ku crct ah 1 yr....

  • @priyadharshinib5704
    @priyadharshinib5704 2 ปีที่แล้ว

    hello sir , enoda babyku 4month achu papaku stomch la vekam mathiri erunthuchu poranthathula erunthe erunthuchu ana pain illa athunala na pakama vitutean chumm yethukum kekalanu doctor kamichapo scan pakka sonnanaga scanla pathapo tha sonanga athu hernia , 10 mm eruku doctor athuva sari aaitum nu soltranga akalena operation pannanumnu sonnanga ,
    operation pannamalaye sari aaituma doctor

  • @ranjithkumra759
    @ranjithkumra759 3 ปีที่แล้ว

    Pirantha kulanthai athigamaga mukkuwathan karanem enna

  • @KarthiVaitheki
    @KarthiVaitheki หลายเดือนก่อน

    Sir first mattu milk tha thantha ana baby full vamittu pannitta appara doctor kettu formula milk kuduntha ana oru improvement eila sari marupatium mattu milk tharalama ippa baby 4 month please reply sir

  • @bhuvanavarsha6872
    @bhuvanavarsha6872 4 ปีที่แล้ว +3

    Hello sir, I have 20days of child.still now i don't have enough milk .how I can increase my feeding level of milk? please reply me sir...

    • @nandymalar
      @nandymalar 4 ปีที่แล้ว

      If u r vegetarian eat more green coloured vegetables for eg avara kai beans etc aprom keerai La pasalai keerai sapdunga eat more nuts. If u r a non vegetarian pal sura karuvadunu iruku Ana unguluku c sec ayirundha karivadu sapdadheenga bcz u r having 20 days of baby. Pls kandippa idha try panni parunga namma babies ku thai pal kudukalam adhu oru varam

    • @vinithavinod8229
      @vinithavinod8229 4 ปีที่แล้ว

      Urine count 6+ irundha u hav enough milk..prez pani patha varadhu
      Avanga suck pana pana varum, nd milk iruku iruku nu nenaichitu kodunga

  • @sureshdeepa746
    @sureshdeepa746 3 ปีที่แล้ว +23

    தாய்ப்பால் இல்லைனா என்ன பண்றது. அதனால் பசும்பால் கொடுக்குறோம்.

    • @mathukumar4481
      @mathukumar4481 3 ปีที่แล้ว +3

      Nanum en ponnuku cow milk thank kodukuren Sister. Enkitta thaipall illaa

    • @mathukumar4481
      @mathukumar4481 3 ปีที่แล้ว +3

      Nenga epdi koduthinga milk la water serthuthaney sis

    • @sethuraj8859
      @sethuraj8859 2 ปีที่แล้ว

      @@mathukumar4481 yethana maasathula erunthu cow milk kudukringa sister

    • @quickfantasy74
      @quickfantasy74 2 ปีที่แล้ว

      @@mathukumar4481 evlo month la erunthu tharinga

    • @dineshnivi0507
      @dineshnivi0507 ปีที่แล้ว

      Na papa ku porandha 5days la ah cow milk goat milk ellam palakiyachu ipo 4months aachu cow milk (A2) kudukira

  • @praveenm5036
    @praveenm5036 3 ปีที่แล้ว

    Sir enoda baby ku 2 years achu cows milk kututhutu vanthan ipo serama morning motion pogum pothu dysentry ah pora

  • @Masalacookingtamil
    @Masalacookingtamil 4 ปีที่แล้ว +1

    Kozhandhaiku pasi eduka enna pannanum doctor

  • @chaluram999
    @chaluram999 2 ปีที่แล้ว

    2 month babay iruku enaku mother milk papa ku paathala apo Nan ena panrathu romba alugura stomach full aga matuthu avanuku romba kastama iruku...apo Nan ena paal avanuku kudukanum extra..

  • @hemalatha2829
    @hemalatha2829 2 ปีที่แล้ว

    Some health issue.....no came mothers milk...go fr formula milk dr.....entha formula milk best

  • @roshinicarol2647
    @roshinicarol2647 ปีที่แล้ว

    Thanku ur valuable information sir

  • @nandhinie650
    @nandhinie650 4 ปีที่แล้ว +8

    Pasterised means boil and cold nu soldreenga. Adhaiyum than namba veetla pandromla sir. Then y packet milk it contains any chemical sir

  • @revathisenthil4108
    @revathisenthil4108 3 ปีที่แล้ว

    Sir baby 7 month agium kamukalana ena problem adhuku vera vali irundha solunga

  • @raniadith9202
    @raniadith9202 4 ปีที่แล้ว +5

    But we are boiling direct cow milk?

    • @Jaispeedcuber
      @Jaispeedcuber 4 ปีที่แล้ว +2

      Doctor please explain the same....we r even boiling the milk well...so that is also pasteurized only na

  • @arutchudaranbalagan319
    @arutchudaranbalagan319 4 ปีที่แล้ว

    Pasum paal eavalo naram nalla irukum. Night paal kachetu kolandaiku kodukanum.

  • @jothinathan4157
    @jothinathan4157 4 ปีที่แล้ว +1

    Doctor sir yen ponuku ku 43 days aguthu , yenathn na feed panunalum papa stomach fill agala , c continues crying, after taking 1 bottle full of formula milk only c become calm, i will feed her nearly 20-45 minutes (time varies sometime ) c also drinking breast milk also. How to stop formula milk. How to satisfy her, sometimes breastmilk pothumana alavu ila, please enaku solution solunga , breastfeeding panaila immediate ah urine pass panira papa.

  • @gurunathan2653
    @gurunathan2653 ปีที่แล้ว

    என் குழந்தைக்கு ஒரு வயது பசு மாடு பால் குடுக்கலாமா

  • @kalidhasrp7711
    @kalidhasrp7711 4 ปีที่แล้ว

    Doctor yen ponnukku vayathu 10 ava saptave matengura entha 10 varusathula pasikkuthunu ava sonnathy Ella ethukku yethavathu tips sollunga pls

  • @ManiKandan-rb4hj
    @ManiKandan-rb4hj 2 ปีที่แล้ว

    Sir cow milk kutudha thambiku fever vandhurudhu sir vitu cow milk DHA sir ena sir pnaradhu

  • @ramyaprabha6370
    @ramyaprabha6370 4 ปีที่แล้ว +1

    Please explain primary complex

  • @saranyasuresh3424
    @saranyasuresh3424 4 ปีที่แล้ว +20

    Sir பசும் பால் காய்ச்சி தானே கொடுக்கிறோம்.... அப்போ அது பாஸ்டியு ரை இஸ் டூ milk விட safe thanay.... பால்.. மாடுகள் இடம் இருந்து தான வருது இதுல என்ன மாடுகளிடம் என்ன வித்தியாசம்

    • @dhanasekharkesavelu405
      @dhanasekharkesavelu405 4 ปีที่แล้ว +3

      Saranya Suresh pasteurization is a process is scientific ( heat to a certain temperature and then cool) boiling is different and heating is different and warming is different and they all are done at different temperatures which cannot be done at home.
      Next
      Single cow source
      Multiple cow source and quality control all are scientific concepts
      Sorry @saranyasuresh
      U didn’t understand the concept properly

    • @dhanasekharkesavelu405
      @dhanasekharkesavelu405 4 ปีที่แล้ว +1

      The cow what your paalkaaran has and farm cow are different
      I think u need to see to understand it
      Finally the choice is yours as to what you to give your child.
      I’m happy and content that I have given You the right scientific content

    • @cb-nu6dt
      @cb-nu6dt 4 ปีที่แล้ว

      Hello, pasteurisation means heating the milk and the machine will rotate so fast that the milk becomes powder. Again they ll make it as Milk and fortify wth vitamin a,fat etc minerals.

    • @kavi1190
      @kavi1190 4 ปีที่แล้ว +5

      Saranya Suresh pasteurisation செய்த பாலை நாம் மீண்டும் வீட்டில் காய்ச்சி ஆறிய பிறகு குழந்தை களுக்கு கொடுக்கிறோம் ஆனால் பால்காரரிடம் வாங்கும் பாலை அடுப்பிலேற்றி உடனே (பொங்கி வரும்போதே) எடுத்து விடுகிறோம் ஆகையால் பாலில் உள்ள கிருமிகள் இறப்பதில்லை, கரந்த பாலை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றால் பால் கொதி நிலை யை அடைந்ததும் தீயை குறைத்து 30 - 45 விநாடிகள் பாலை கொதிக்க விடுங்கள் பிறகு அதை Room Temperature வரும் வரை விட்டு எடுத்து வைத்து கொள்ளுங்கள் தேவைப்படும் போது மீண்டும் காய்ச்சி குழந்தைக்கு கொடுங்கள்.
      நடைமுறையில் யாரும் இவ்வாறு செய்வதில்லை அதனாலே மருத்துவர்கள் Pasteurised பாலை பயன்படுத்த சொல்கிறார்கள் மேலும் தற்பொழுது மாடுகளுக்கும் Anti-biatic ஊசிகளை பயன்படுத்து கிறார்கள் அவ்வாறு ஊசிமருந்து எடுத்த மாடுகளின் பாலில் 3 நாட்களுக்கு மருந்தின் treace இருக்க வாய்ப்புள்ளது, இவை அனைத்தை யும் மனதில் கொண்டே கரந்த பால் குழந்தைகளுக்கு வேண்டாம் என்கிறார்கள்

    • @SSCHILDCARE
      @SSCHILDCARE  4 ปีที่แล้ว

      உங்கள் கேள்விகளுக்கு என் பதில்கள்
      Now in Video

  • @sudharani840
    @sudharani840 4 ปีที่แล้ว

    my daughter 2years 9months when she drink milk small glass next day she not go toilet sir after 1 week muki muki pogava you reason sir plz help me

  • @jaspinmalar2342
    @jaspinmalar2342 ปีที่แล้ว

    Sir plz tell yantha age la eruthu housemilk kudukalam nu soluka

  • @bhanupadmanaban5147
    @bhanupadmanaban5147 4 ปีที่แล้ว

    Baby motion pogum podhu tight pora water banana ellam sapidura but motion pogum podhu some time azhura

  • @PriyaDharshini-qb5iw
    @PriyaDharshini-qb5iw 4 ปีที่แล้ว

    Hi sir ennoda baby 3 month aguthu poranthula irunthu 2 bathrum poitta irukan wait erala sir Enna pandrathu nu theriyala pls sir ethanna solluga roomba kasitama iruku bathrum pogama iruka athanna solluga sir

  • @jothimani8191
    @jothimani8191 4 ปีที่แล้ว +1

    Hello sir, romba naala oru doubt iruku...." Paduthu kondu baby'ku feed pannalama"... Solluga sir... Na ciserian pannathala paduthutu tha baby'ku feed pandra...

    • @Saranyassamayal
      @Saranyassamayal 4 ปีที่แล้ว

      No pathutu feed pannadhinga... baby ku nose la milk poi poragu erum...

    • @jothimani8191
      @jothimani8191 4 ปีที่แล้ว

      @@Saranyassamayal oh ok sis

  • @velanstore
    @velanstore 8 หลายเดือนก่อน

    Doctor en paiye 5 vayasu ave nit time pal kudicha udane vomit panra morning pal kudicha udane vomit panra but pal kudicha mattutha vomit varuthu mathapadi nalla sapidura sapadu evlo saptalum vomit panna matta pal kudicha mattutha vomit panra weight nalla iruka nalla active ah iruka pa kudicha mattutha vomit panra athuvu intha rain season la plz rpy pannuga

  • @dbanupriya2220
    @dbanupriya2220 4 ปีที่แล้ว

    Good morning Dr en sister baby ku b.m suthama ella sir at birth papaku only formula milk dhan kodukurom mother.. death sir suicide. enfamil powder only... now papaku four months ten days aguthu,sir other food eppo start pannalam sir, first enna kudukanum sir . kindly reply me sir...

  • @vijiharsha8769
    @vijiharsha8769 3 ปีที่แล้ว

    Thai pall iladha ammakal yenna saivadhu???

  • @ArshadKhan-mp3np
    @ArshadKhan-mp3np 4 ปีที่แล้ว

    Doctor six month baby kaathil cheel varruvathu ethanaal.pls konjam sollunga

  • @sumithraanand4229
    @sumithraanand4229 3 ปีที่แล้ว +1

    Sir 1month baby aattu paal kodukkalama pls reply

  • @shanmugapriya1712
    @shanmugapriya1712 4 ปีที่แล้ว +4

    Thank u sir for ur valuable information

  • @RaguV-p1j
    @RaguV-p1j 8 หลายเดือนก่อน

    Sir ena pappa 9 month injection potu pirthal ava weight less baby than nala active iruka evlo nala na feeding pannittu irthen fedding stop panniatan pala mudika mattan pala kita eduthu pona vomit panra na thoogee night romba nala achu ava pala kudika eduthu solanga sorry please na night thoongi rombala nala achu plss

  • @SaravanDurga-q2t
    @SaravanDurga-q2t 10 หลายเดือนก่อน

    சொரியாசிஸ் இருந்தால் தாய் பால். குழந்தைக்கு கொடுக்கலாமா சார்

  • @gomathi.r9910
    @gomathi.r9910 3 ปีที่แล้ว

    Sir,breast loose ah irundha baby ku thevaiyana milk iruka illaiya sir. And then breast weight nalla tite ah irundhadhan irukanuma sir, sir please Sollunga sir, ore kozhapama iruku sir. En baby ku 7 month aagudhu sir Ennoda milk en baby ku podhuma sir