செபிக்கும் வழிமுறைகள் - Prayer Methods | அன்புடன் Fr. ஆல்பர்ட் Episode - 5 | KC Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2020
  • அன்புடன் Fr. ஆல்பர்ட்
    Episode - 5
    செப வழிமுறைகள்- Prayer Methods
    Produced by Kaviri Communications, Trichy.
    Thanks to
    Fr. Albert
    Director
    Arungkodai Illam
    Trichy-1
    Cell- 97885 36940
    Thanks to
    Bro. Inbanathan
    Creative Head
    Rev. Fr. Deepan kulandai Raj
    Production team
    Vinoj Raja
    Justin
    Jeffry
    Wilson
    Subscribe us on TH-cam to stay connected
    / @kctrichy
    Follow us on Instagram
    @kc_trichy
    Follow us on Facebook
    / kc.trichy.5
    Check out our productions
    kctrichy.com/
    Address:
    49J, Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy-1
    Contact:
    0431-2418538
    8300348010
    E-mail:
    kctrichy1@gmail.com

ความคิดเห็น • 223

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 3 หลายเดือนก่อน

    அருட் தந்தையே உங்களுடைய செபிக்கும் வழி முறைகள் இன்று தான் இயேசு அப்பா எனக்கு காட்டி தந்தார் இயேசு அப்பா உமக்கு நன்றி மனதிற்கு தெளிவும் சந்தோஷமாக இருக்கிறது அருட் தந்தையே. நானும் என் பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரும் இன்று போல் எந்நாளும் செபத்தில் நிலைத்து நிற்கவும், சாகும்வரை இயேசு அப்பாவின் பிள்ளைகளாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அருட் தந்தையே. ஆமென் ஆமென் ஆமென்

  • @AmalAmsa
    @AmalAmsa 2 หลายเดือนก่อน

    ❤❤❤இயேசு வாழ்க நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் பிதா சுதன் பரிசுத்த ஆவியானவர்ரே❤❤❤ஆமென்

  • @jeyagnanaprince6554
    @jeyagnanaprince6554 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank you father

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Amen amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤

  • @SUR769
    @SUR769 6 หลายเดือนก่อน

    Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthadeni2309
    @amuthadeni2309 ปีที่แล้ว +1

    Thank you father very useful message father niga nalla iruganum healthy a prosperous a iruganum father

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 ปีที่แล้ว +7

    ஜெபம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும். தனித்திருந்து இறைவனோடு இணைய வேண்டும். கடவுளைப் புகழ வேண்டும். நன்றி சொல்வது நல்லது. இயேசு என்கிற பெயருக்கு பெரிய வல்லமை உண்டு. ஆண்டவர் பாதத்தில் அமைதியாக அமர்ந்து இருப்பது. ஜெபிப்பது ஜெயம் பெறுவது நன்றி இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏

  • @Jeydee66
    @Jeydee66 3 ปีที่แล้ว +17

    இதுவரை நான் கேட்டிராத ஆன்மீக வழிகாட்டுதல்.. மிக்க நன்றிகளும் அனேக வாழ்த்துகளும்... Especially my thanks and praise the whole team with my prayers and greetings

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว +2

    Prayer from HEART💖🙏💖 PRAISE THE LORD 🙏✝️🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN THANK TO JEJUS 🙏✝️🙏 HALLEAUH 🙏 HALLEAUH THANK TO JEJUS 🙏✝️🙏

  • @believeyoucanandyouwill3049
    @believeyoucanandyouwill3049 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @rajr3960
    @rajr3960 ปีที่แล้ว

    Thank you Jesus thank you Father Albert

  • @rajeshwarymathew2886
    @rajeshwarymathew2886 ปีที่แล้ว

    Thank you father God bless you father

  • @annunciation_fc
    @annunciation_fc 5 หลายเดือนก่อน

    நன்றி தந்தையே

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @maryselvammal2955
    @maryselvammal2955 ปีที่แล้ว

    Arumaiyana, nalla jabam seyyum valimuraigalai terivitha thandaiyarukku valthukkalum💐💐💐💐 jabangalum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen🙏🏻🙏🏻praise the lord🙏🏻🙏🏻

  • @appatakkarbanian4178
    @appatakkarbanian4178 2 ปีที่แล้ว

    அருமையான ஒருவழி காட்டுதல் தந்தமைக்கு நன்றி தந்தையே

  • @powerofgod762
    @powerofgod762 ปีที่แล้ว +1

    திருப்பாடலை எடுத்து வச்சு துதிக்கிறது அருமை அன்புத் தந்தையே!!!

  • @jdgfgdhdhfj6
    @jdgfgdhdhfj6 ปีที่แล้ว

    Thanks father .god bless father

  • @stalin744
    @stalin744 10 หลายเดือนก่อน

    † * ஆண்டவரை மாட்சிமைப்படுத்த எங்கிருந்து வலிமை பெறுவோம்? தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட அவர் பெரியவர்.
    சீராக்கின் ஞானம் 43:28
    29 அவர் அஞ்சுவதற்கு உரியவர்; மிகப் பெரியவர்; அவருடைய வலிமை வியப்புக்குரியது.
    சீராக்கின் ஞானம் 43:29
    30 ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்; உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்; சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.
    சீராக்கின் ஞானம் 43:30
    * இறைவா உமக்கு நன்றி ஆமென்🙏. அல்லேலூயா🙏.
    * வாழ்த்துகள் அருட் தந்தையே🙏

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 ปีที่แล้ว +1

    செப வழிமுறைகளை தெளிவுபடித்திதற்கு அருள்தந்தைக்கு நன்றி.

  • @elizlawrence9734
    @elizlawrence9734 ปีที่แล้ว

    Thankyou dear Father.

  • @vasanthi9045
    @vasanthi9045 ปีที่แล้ว

    நல்லபதிவுஉங்கள் பணி. தொடரட்டும்
    அருமையான வழிகாட்டுதல்
    நன்றி. தந்தையே
    இன்னும் அதிகமாக

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 ปีที่แล้ว

    ஆமென் ஏசுமகாராஜா

  • @ritamary9993
    @ritamary9993 ปีที่แล้ว +1

    Super super

  • @josephinmaryam7110
    @josephinmaryam7110 4 หลายเดือนก่อน

    Praise the lord. ....thank you jesus

  • @anushabalraj2019
    @anushabalraj2019 3 ปีที่แล้ว

    Tq Jesus and Tq father

  • @nancybernard8704
    @nancybernard8704 ปีที่แล้ว

    Thank you Fr.Albert

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +1

    Thank you Father

  • @michealnadar802
    @michealnadar802 ปีที่แล้ว

    Thanks father very good spech

  • @mammamarymiscellaneous5332
    @mammamarymiscellaneous5332 ปีที่แล้ว

    Praise God. Alleluia Alleluia. Amen.

  • @irudhayarajjeni1868
    @irudhayarajjeni1868 ปีที่แล้ว

    நன்றி மிக்க நன்றி

  • @josephinemargaret6774
    @josephinemargaret6774 3 ปีที่แล้ว

    Thanks father

  • @gspm14
    @gspm14 ปีที่แล้ว

    Amen. Praise the Lord

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +5

    Thank you Jesus I love you Jesus keep us safe from devil temptations amen

  • @gracemary3312
    @gracemary3312 10 หลายเดือนก่อน

    Amen Amen 🙏

  • @josephinej3252
    @josephinej3252 3 ปีที่แล้ว +2

    Praise the Lord . Thank you father . God bless you . இயேசுவே உம்திருமுன் அமர்ந்திடவும் உம்மோடு பேசிடவும் ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே !

  • @anothercuber8962
    @anothercuber8962 ปีที่แล้ว

    நம் அம்மா காலத்தில் புத்தக ஜெபம் படித்த காலம். ஆனால் இப்போது அந்த புத்தக ஜெப வார்த்தைகளைப் ஜெபித்து பார்த்தல் எவ்வளவு உருக்கமான‌ வார்த்தைகள். எல்லாவற்றையும் அனுபவித்து ஜெபிக்க வேண்டும்.

  • @komathastclaire5849
    @komathastclaire5849 3 ปีที่แล้ว +1

    Thank god. Thank you very much father.
    Enathu thedalukku today vidaikidaithullathu. Orunaal inthu sakothati keddar thiyanam thane sirantha vali kadavulai kanpathatku unkada father’s ethaipatri ean makkalukku solluvathillaya enru. Anthavelaijil enakku satiyana pathil kodukka mudiyavilla. I am so happy today. God bless you father.

  • @sheelapitchai671
    @sheelapitchai671 ปีที่แล้ว

    ஆமென்

  • @sheebajohn5701
    @sheebajohn5701 ปีที่แล้ว

    wonderful and helpful points.....Thank you so much Father

  • @celinemary9383
    @celinemary9383 3 ปีที่แล้ว +13

    May GOD bless all the efforts taken by FATHER ALBERT.May OUR MOTHER MARY give him good health and long life so that he will bring more souls to JESUS

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @helensweety1516
    @helensweety1516 3 ปีที่แล้ว +5

    Glory to lord

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +1

    Thank you jesus praise the lord thank you father come lord jesus make me to pray in true heart send your sprit on us in praising god in holy amen

  • @gomezjohn1710
    @gomezjohn1710 ปีที่แล้ว

    Amen

  • @Roshan-bb1sb
    @Roshan-bb1sb ปีที่แล้ว +2

    Father thank you for your sermon 🙏 may God bless you for ever🙏🙏🙏 Mary Thomas

  • @silvimuttu6443
    @silvimuttu6443 ปีที่แล้ว

    Super advices. Thank you so much.

  • @selfaselani817
    @selfaselani817 3 ปีที่แล้ว

    👍👍good afternoon feeder

  • @aruljames3772
    @aruljames3772 3 ปีที่แล้ว +1

    அருமையானசெபிக்க தகுந்தவிளக்கம்நன்றிஆமேன்அல்லேலூயா

  • @nirmalaalbert4310
    @nirmalaalbert4310 3 ปีที่แล้ว +2

    Fr You are a blessed person.You are a gift from God to us .I feel proud of you.In my retired age I spend my time with God by your Mass Anbudan Fr Albert and Varungal Andavaraiye Thozhuvom.Thank you very much Fr.Take care of your health.Thank you.

  • @ellappansheeba7946
    @ellappansheeba7946 3 ปีที่แล้ว

    கெரணவில் பாதித்து எங்களுக்கவேண்டிக்கெரல்லும்

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 3 ปีที่แล้ว +4

    Praise the Lord. Thank you Father. Your talk makes me go deeper n deeper in to my prayer. Hallelujah.

  • @acdass4136
    @acdass4136 ปีที่แล้ว +1

    செபிக்கின்ற முறை அருமையாக விளக்கி கூறினீர்கள் மிகவும் நன்றி ப்பாதர் Praise the lord, Ave Maria .Thanks Jesus.

  • @marystella8822
    @marystella8822 3 ปีที่แล้ว

    Thank u Fr

  • @antonysuresh524
    @antonysuresh524 ปีที่แล้ว

    Excellent Appa

  • @juliejane3879
    @juliejane3879 3 ปีที่แล้ว +3

    Thank you fr. Albert for the wonderful session about method of prayers. 1)The Benedictine method,2)prayer of praises, 3)Jesus prayer,4)silence, solitude and stillness- Shanthi 5)Theresisn contemplation prayers. Through these new program we are learning deeply, more new things and thanking to the team members.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , மரியே வாழ்க !

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 ปีที่แล้ว

    ஆண்டவர் உங்களை மென்மையாய் ஆசிர்வதிக்க போகிறார் மிகவும் சந்தோசம் பாதர் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நல்ல ஆலோசனைக்கு நன்றி மிகவும் நன்றாக இருந்தது நன்றி பாதர் மரியே வாழ்க

  • @punithajohnson1545
    @punithajohnson1545 3 ปีที่แล้ว +2

    Thankyou very much father for teaching & clarify the method of prayer to us. I'm following this method. But i don't know the name of the method. Now i got. Thankyou Jesus.

  • @user-hy6yi4ii9w
    @user-hy6yi4ii9w 29 วันที่ผ่านมา

    Amen Appa

  • @lathachristy8394
    @lathachristy8394 3 ปีที่แล้ว +3

    எங்கள் தந்தையாம் இறைவனுக்கே மகிமை நன்றி பாதர்

  • @bro.inbanathan
    @bro.inbanathan 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen

  • @sagayaselvi2082
    @sagayaselvi2082 3 ปีที่แล้ว

    God bless you father have a good health for you and we are all praying for you father 🙏🙏🙏 you allso pray for our family thankyou for praying our family God bless you always have a great day to you father

  • @krishnapillaiantonvaheesan8498
    @krishnapillaiantonvaheesan8498 3 ปีที่แล้ว

    Thank you

  • @honeybunnysugarbalm8430
    @honeybunnysugarbalm8430 3 ปีที่แล้ว +1

    Thank you father. Eppadi jepibathu enru theriya paniyathugaka.

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 3 ปีที่แล้ว

    Thank you fr praise the Lord father. God bless you father

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +1

    அருமையான ஜெப வழிமுறைகள் thank you Father

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +1

    Thank you father thank you jesus i love you jesus praise the lord hallaluiah amen

  • @pragasipaul6824
    @pragasipaul6824 3 ปีที่แล้ว +1

    Praise the lord father god bless you and with god grace blessings father thank you daily message was inspire us all Amen 🙏🏼 hallelujah

  • @jessychristy7320
    @jessychristy7320 3 ปีที่แล้ว +2

    Praise the lord.. Halleluyah 🙏🙏🙏🙏
    Thanks Father and team.. It s a great thing u r doing.. Im very eager and happy to listen God's words nowadays.. U r making it in an amazing way.. Thanking Jesus for this.. We pray for u all..
    Thank you Jesus.. Love u Jesus.. Praise u Jesus 😊🙏🙏🙏🙏

  • @rosirosi3565
    @rosirosi3565 3 ปีที่แล้ว +1

    Praise the Lord amen thanks father god bless you all your team members alleluya this message amazing romba usefully father thanku so much father

  • @Dr.Abisha
    @Dr.Abisha ปีที่แล้ว +1

    We love u father🤍

  • @mariyahoratina2390
    @mariyahoratina2390 3 ปีที่แล้ว

    நன்றி இயேசுவே
    Thanks Father
    நல்ல விளக்கம்

  • @paulbalan6564
    @paulbalan6564 3 ปีที่แล้ว +2

    super Explanation about the prayer.... thank you Father Albert

  • @jeyaranid9590
    @jeyaranid9590 3 ปีที่แล้ว

    ஜெப வழி முறைகள் மிக சிறப்பாக,பயனுள்ளதாக உள்ளது. கடவுள் உங்களுக்கு உடல், உள்ள,ஆன்ம நலம் தரும் படி ஜெபிக்கிறோம்.

  • @leematevar2437
    @leematevar2437 3 ปีที่แล้ว +1

    Thank you lord Jesus 🙏
    Thank you father 🙏

  • @theresatheresa1435
    @theresatheresa1435 3 ปีที่แล้ว +1

    Tq Father Albert god bless u all. Amen Amen Amen.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 ปีที่แล้ว +1

    Thank you dear father for your sharing of different methods of prayers. Learnt many things. God bless you and supply all your needs abundantly always.

  • @alexcisbevan2790
    @alexcisbevan2790 3 ปีที่แล้ว +1

    Praise the lord. Thank you father.

  • @josephinedarsees8612
    @josephinedarsees8612 3 ปีที่แล้ว

    Thank u Jesus praise is the lord bless u thank u father today is praying for us

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว

    praise the lord father
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @sugunapooshanam811
    @sugunapooshanam811 3 ปีที่แล้ว +1

    Thank you Father no words to Express mythanks

  • @sangeethaelton382
    @sangeethaelton382 3 ปีที่แล้ว +1

    Thanks Father for giving a wonderful message of methods of prayer

  • @shanpet50
    @shanpet50 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen Thank you father

  • @sagayaseleen6522
    @sagayaseleen6522 3 ปีที่แล้ว +1

    Thank you father..God bless you..

  • @selvipraisethelordselvi3590
    @selvipraisethelordselvi3590 3 ปีที่แล้ว +1

    Thank you Father very usefull message praise the lord🙏🙏🙏🙏👍👌

    • @selvirozario4180
      @selvirozario4180 3 ปีที่แล้ว

      FR you said 7methods but said only 5 reaming two finish soon

  • @amalasamson3132
    @amalasamson3132 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father

  • @jacinthageorge331
    @jacinthageorge331 3 ปีที่แล้ว +1

    Thanks father Excellent message 🙏🙏🙏

  • @delanisahayan9397
    @delanisahayan9397 3 ปีที่แล้ว

    அருமை fr🙏
    நன்றி fr and god bless you ஓ🙏

  • @mahi110569
    @mahi110569 3 ปีที่แล้ว

    Praise the Lord Hallelujah Amen
    Thank you Father

  • @PushpaRani204
    @PushpaRani204 ปีที่แล้ว

    Veryggood

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว

    Thank You FATHER ❤️ NANDRY 🌹 NALLA ORU MARYYURAIE 👍👏🙋🙏

  • @leelajaganathan520
    @leelajaganathan520 3 ปีที่แล้ว

    Thank you father for your nice and meaningful advice. It is very useful. Thank you father. GOD bless you father.

  • @lollolol3870
    @lollolol3870 3 ปีที่แล้ว

    Thank you father.May god bless you keep you safe 🙏

  • @parimalajoseph8425
    @parimalajoseph8425 3 ปีที่แล้ว +1

    Thank you Fr. Very useful talk.

  • @lawrencepidijazami3767
    @lawrencepidijazami3767 3 ปีที่แล้ว +2

    Thank you God bless you

  • @janicejaya2952
    @janicejaya2952 3 ปีที่แล้ว

    Price the lord...thank you father 👍🙏🙏🙏

  • @sherylj6780
    @sherylj6780 3 ปีที่แล้ว +2

    Praise the Lord Dear Father your videos have changed my living style, thank you father for leading us into true worship of God. Alleluia God bless you Father

    • @marychelladurai8717
      @marychelladurai8717 3 ปีที่แล้ว

      Praise the lord dear father 🙏🙏🙏🙏🙏👍

  • @angelselvaraj8777
    @angelselvaraj8777 3 ปีที่แล้ว +1

    Fantastic

  • @amalamary8542
    @amalamary8542 3 ปีที่แล้ว

    God bless you Father
    Thank you very much Father
    praise the lord amen