Karupalaniappan Speech | இன்னும் 5 வருசத்துல இந்திக்காரங்களுக்கும் மாசம் ஆயிரம் - கரு பழனியப்பன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 39

  • @Minnambalam
    @Minnambalam  4 วันที่ผ่านมา +1

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @muthurajb6342
    @muthurajb6342 4 วันที่ผ่านมา +8

    Super valthukkal

  • @subramaniyant8517
    @subramaniyant8517 4 วันที่ผ่านมา +20

    மிகச்சரியாக சொன்னீகள் கரு.பழனியப்பன்சார் நேற்று கட்சி ஆரம்பித்தவர் 26ல் முதலமைச்சராவாராம், 70 ஆண்டு ஆன கட்சி 200 சீட் வெல்வோம் என்றால் அது இருமாப்பாம். இவர் வெளியிட்ட புத்தகத்தில் ஒரு பக்கத்தையாவது படித்திருப்பாரா இவர்?

    • @TimetoThinking
      @TimetoThinking 4 วันที่ผ่านมา +1

      அவர் வெளியீட்ட புத்தகத்தில் இருந்து தான் ஒரு மேற்கோள் காட்டி அதே மேடையில் பேசினார். கண்ணுதான் இல்லையென்றால் காதுமா இல்லை.... ஒருவர் ஒரு போட்டியிலோ அல்லது போரிலோ கலந்து கொள்ளும் போது வெற்றி பெற வேண்டும் என்றே களம் இறங்குவார். அது இல்லாமல் முதலில் தோற்போம் 10 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுவோம் என்றா கலந்துக் கொள்ள முடியும்.

    • @abileshsriram5964
      @abileshsriram5964 3 วันที่ผ่านมา +1

      ​@@TimetoThinkingஅது திமுகவுக்கும் பொருந்தும் தற்குறி விஜய்கிட்ட சொல்லுங்க

    • @TimetoThinking
      @TimetoThinking 3 วันที่ผ่านมา

      @@abileshsriram5964 நீங்க தான் தற்குறி... தவறு செய்து விட்டு போட்டியில் வெற்றி பெறுவோம் என்று திமுக சொல்வதுதான் இறுமாப்பு தவறு செய்யாமல் மக்களின் துணையோடு போட்டியில் வெற்றி பெறுவோம் என்பது தன்னம்பிக்கை இதை புரிந்துக் கொள்ளுங்கள்

  • @arumugam3263
    @arumugam3263 4 วันที่ผ่านมา +7

    Excellent speech

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 วันที่ผ่านมา +6

    Good speech. 🎉🎉🎉

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 4 วันที่ผ่านมา +5

    Super speech 🎉

  • @sadagopanaai
    @sadagopanaai 3 วันที่ผ่านมา +2

    இவரை விட இவர் தந்தை அருமையாக உண்மைகளை மட்டும் பேசுகிறார்...

  • @rangasamyselvaraj7584
    @rangasamyselvaraj7584 4 วันที่ผ่านมา +1

    Super sir v will

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 4 วันที่ผ่านมา +3

    💪💪💪👌👌👌🙏🙏🙏

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 4 วันที่ผ่านมา

    Superb speech as usual by Palaniappan sir. Great to hear that. TamilNadu development happened because of education. Dravidian movement done this remarkable transformation...

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 4 วันที่ผ่านมา

    Excellent Palani anna you speech

  • @sathishkannan4457
    @sathishkannan4457 4 วันที่ผ่านมา +1

    சிறப்பு ❤🖤

  • @RadhaKrishnan-j3p
    @RadhaKrishnan-j3p 4 วันที่ผ่านมา +5

    புத்தகத்தின் பெயர் என்ன? .எங்கு கிடைக்கும்?

    • @adventuregamesbyjeevan4297
      @adventuregamesbyjeevan4297 4 วันที่ผ่านมา

      புத்தகம் பெயர் : கரு. திராவிடம்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 4 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @jokukutti
    @jokukutti วันที่ผ่านมา

    DMK sappi channel

  • @nwschandru216
    @nwschandru216 4 วันที่ผ่านมา +5

    கரு...உடம்பை கவனிக்கவும்....மூச்சு வாங்குகிறது...

  • @MuthuvelPon
    @MuthuvelPon 4 วันที่ผ่านมา +7

    நான்.. ஆட்சியில்
    அதிகா ரத்தில்
    பங்கு தருவேன்
    என்பது
    இருமாப்பில்லையாம்
    திமுக
    இருநூறு
    வெல்வோம்
    என்பது.இருமாப்பாம்...
    இன்னும்
    பொண்ணே
    பாக்கலே
    அதுக்கு ள்ள
    விஜய்
    பிள்ளைக்கு
    பெயர் சூட்டு
    விழாநடத்துறாரு

    • @BILLAS-qy8el
      @BILLAS-qy8el 4 วันที่ผ่านมา

      ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது பெருந்தன்மை

  • @TimetoThinking
    @TimetoThinking 4 วันที่ผ่านมา +1

    தற்குறி ஐயா, அவர்களே மக்கள் விரோத ஆட்சி நடத்திவிட்டு நாங்கள் 200 வெற்றி பெறுவோம் என்பது இறுமாப்பு... தன் மேலும் மக்கள் மேலும் இருக்கும் நம்பிக்கையில் வெற்றி பெறுவோம் என்பது நம்பிக்கை. இந்த வித்தியாசம் கூட தெரியாம நீங்க .....

  • @thilakavathyb458
    @thilakavathyb458 4 วันที่ผ่านมา

    கடைசி வரைக்கும் எவனும் என்ன புத்தகம் ? பெயர் என்ன ? அப்பிடின்னு சொல்லிறாதீங்கடா ???

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl 4 วันที่ผ่านมา +2

    Adimai kootathuku pechu mattu tha seyal la onnu illa kothaadimai

  • @ravananjanijp764
    @ravananjanijp764 4 วันที่ผ่านมา

    Super

  • @Shriram-n9k
    @Shriram-n9k 3 วันที่ผ่านมา

    Antha poriki ed it ku payanthu nadunkitruka he is mad

  • @midhunvijay4488
    @midhunvijay4488 4 วันที่ผ่านมา +1

    kothadimaigaluku ena pechu urimalam iruka😂

    • @santhoshkumars7996
      @santhoshkumars7996 4 วันที่ผ่านมา +1

      Vijay than pesararu unmai purinukunga 🦨🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🃏🃏🃏🃏🃏

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 4 วันที่ผ่านมา +8

    வன்மம் திமிர் தலைக்கனம் ஆட்டி வைக்கிறது நடிகனை😂😂😂