HOW TO SETUP H9C EXVIZ CAMERA TO MOBILE IN TAMIL - PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • இந்த காணொளியில் H9C EZVIZ WI-FI CCTV கமராக்கள் தொடர்பான அடிப்படை விளக்கங்கள் தரப்படுகின்றன. OUTDOOR WI-FI கமராக்கள் தெரிவின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்பன தரப்பட்டுள்ளது , அத்துடன் எப்படி EXVIZ WI-FI H9C கமராவினை உங்கள் கைபேசியில் SETUP செய்வது மற்றும் பொருத்துதல் என்பது தொடர்பாக முழுமையான விளக்கம் தரப்பட்டுள்ளது...
    தொடர்ந்தும் எமது காணொளிக்கு ஆதரவு தந்து எமது Channel உடன் இணைந்திருங்கள் நன்றி....
    யாழ்ப்பாணத்தில் HIKVISION CCTV அங்கிகரிக்கப்பட்ட முகவர் எமது நிறுவனத்திடம் தரமான கேமராக்களை 02 வருட உத்தரவாதத்துடன் பெற்றுக் கொள்ளலாம்.
    வடக்கு மாகாணத்தில் CCTV கமராக்கள் தொடர்பான தேவை இருப்பின் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் - 077 376 7899 , 077 034 7899 , 021 221 1818
    முகவரி - இலக்கம் 100 , ஸ்டான்லி வீதி , யாழப்பாணம்.

ความคิดเห็น • 26