Vinayagane Vinay Theerpavane with Lyrics | Dr. Sirkazhi S. Govindarajan Devotional songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2023
  • Listen and sing along with lyrics of "Vinayagane Vinay Theerpavane" sung by Dr. Sirkazhi S. Govindarajan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: TH-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #VinayaganeVinayTheerpavane #saregamatamildevotional #LordganeshDevoionalSongs
  • เพลง

ความคิดเห็น • 291

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  หลายเดือนก่อน +26

    ▶th-cam.com/video/u-loEMzpJZg/w-d-xo.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @SangeesKhan
    @SangeesKhan 10 หลายเดือนก่อน +439

    நான் முஸ்லீம் ஆனாலும் இந்த பாட்டுக்கு நான் அடிமை ஓரு நாளைக்கு பத்துவாட்டி கேட்பேன் அவளோ அழகா இருக்கும் இந்த பாட்டு

    • @shanmugamsg4626
      @shanmugamsg4626 9 หลายเดือนก่อน

      சாமியை கும்பிட்டு பார் பரவசமாக இருக்கும்

    • @ushausha8027
      @ushausha8027 9 หลายเดือนก่อน +21

      ஆமாம் அம்மா சொல்வாங்க
      பாடியவர் இலங்கை வந்து அவர் கச்சேரி தொடங்க இருக்கும் பொது அடை மழை பொழிந்த தாகவும்.. இவரு இந்த பாடலை பாடி முடிக்க மழை நின்றதாகவும், கேட்கும் போதெல்லாம் கூறுவார்...

    • @user-eb4bd4yi3w
      @user-eb4bd4yi3w 9 หลายเดือนก่อน +3

      Sprr

    • @parimalagopalakrishnan9183
      @parimalagopalakrishnan9183 9 หลายเดือนก่อน +1

      Q

    • @tmuniyandi380
      @tmuniyandi380 9 หลายเดือนก่อน +5

      நன்றி சகோதரர்

  • @tmuniyandi380
    @tmuniyandi380 9 หลายเดือนก่อน +47

    அனைவரும் நலமாய் வாழ அருள் புரிவாய் விநாயகா

  • @murthykarthik4812
    @murthykarthik4812 7 หลายเดือนก่อน +25

    விநாயகப் பெருமானே நீயே துணை எங்கள் எல்லோருக்கும் எப்போதுமே...

  • @Depugsana
    @Depugsana 5 หลายเดือนก่อน +13

    எங்க ஊரு திருவிழா ஆரம்பம் ஆகும் முதல் பாடல் இது
    இந்த அருமையான பாடலை போட்டு கேட்டால் போதும் பக்தி உனர்வை வந்து விடும்

  • @andimuthusamy5645
    @andimuthusamy5645 6 หลายเดือนก่อน +17

    இந்த பாடல் மெய் சிலிற்க்க வைத்து சிறந்த பக்தியை உண்டுபன்னும் பாடல்.

  • @sureshrajraj9798
    @sureshrajraj9798 7 หลายเดือนก่อน +23

    இப்போது இப்படி ஒரு பாடல் எழுதி இசை அமைத்து பாட முடியுமா???
    தெய்வத்திரு திரு சீர்காழி அய்யாவின் வெண்கலக்குரலில் மிக அற்புதமான பாடல்.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @KankatharanSasvanth
    @KankatharanSasvanth 8 หลายเดือนก่อน +11

    ஓம் கணபதியே போற்றி 🙏❤️
    ஓம் கணபதியே போற்றி 🙏❤️
    ஓம் கணபதியே போற்றி 🙏❤️

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 6 หลายเดือนก่อน +29

    1967-68 ஆம் வருடம்.மதுரை பழங்காநத்தம்,ஜெகதா தியேட்டரில் சினிமா படத்தை திரையிடுவதற்கு முன் இந்த பாடலுடன் திரையை உயர்த்துவார்கள். பழைய நினைவுகள்.

    • @salemgiri
      @salemgiri 4 หลายเดือนก่อน +3

      எங்க பாட்டி ஊர் குமரலிங்கம் அங்கு உள்ள தியேட்டர் இந்த பாட்டு போட்டால் படம் போடப்போறாங்க ன்னு அர்த்தம்

    • @kavitharose3943
      @kavitharose3943 2 หลายเดือนก่อน

      Enga Voor nagamalai pudhukottai senthil murugan rasi theater laum endha pattu poduvanga

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 10 หลายเดือนก่อน +78

    விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே
    குணாநிதியே குருவே சரணம்…..
    குணாநிதியே குருவே சரணம்
    குறைகள் களைய இதுவே தருணம்
    விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே
    விநாயகனே வினை தீர்ப்பவனே
    உமாபதியே உலகம் என்றாய்
    ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
    உமாபதியே உலகம் என்றாய்
    ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…..
    கணநாதனே மாங்கனியை உண்டாய்…..
    கணநாதனே மாங்கனியை உண்டாய்
    கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
    கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
    விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே
    விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே

    • @ChandrasekarS-tc4vd
      @ChandrasekarS-tc4vd 9 หลายเดือนก่อน

      நன்றி

    • @louismanglon6030
      @louismanglon6030 2 หลายเดือนก่อน +1

      th u sir for This tamil text...

    • @durgavideos1755
      @durgavideos1755 15 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி அனைத்து வகை விநாயகரின் அறுள் எப்போதும் உங்களுடன் இருக்கும்🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👌👌🎤🎶🎵🎼🎙️

    • @user-bq4bh2tf4g
      @user-bq4bh2tf4g 7 วันที่ผ่านมา

      Kanabathiyar nama ❤😊

    • @vijays9893
      @vijays9893 วันที่ผ่านมา

      நன்றி நண்பரே❤

  • @tmuniyandi380
    @tmuniyandi380 8 หลายเดือนก่อน +6

    வினை தீர்ப்பாய் விநாயக பெருமானே

  • @karuppiah-qq3tz
    @karuppiah-qq3tz 27 วันที่ผ่านมา +2

    விநாயகர் போற்றி போற்றி

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 6 หลายเดือนก่อน +7

    ஓம் சக்தி செல்வ சித்தி வழி விடு விநாயகர் போற்றி உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️

  • @karthikkarthikkrishna5504
    @karthikkarthikkrishna5504 9 หลายเดือนก่อน +14

    ஓம் விநாயக பெருமானே

  • @SenthilNathan-rm6qc
    @SenthilNathan-rm6qc 6 หลายเดือนก่อน +9

    ஓம் விநாயகப் பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @venkatalakshmiganesan1835
    @venkatalakshmiganesan1835 9 หลายเดือนก่อน +9

    Jai Sri Ganeshaya Namaha 🙏😌♥️ Om Nama Shivaya Om Shakthi Amma Pillayarappa Om Muruga Valli Amma Deivanai Amma 🙏😌♥️

  • @kmuthuvignesh8157
    @kmuthuvignesh8157 10 หลายเดือนก่อน +13

    அப்பா என் paavangalai manithu arulum

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 8 หลายเดือนก่อน +17

    ஓம் கணபதியே போற்றி 🙏

  • @sivakumarsundari398
    @sivakumarsundari398 8 หลายเดือนก่อน +30

    நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க ஊருல உள்ள டூரிங் டாகிஸ் தியட்டேர்ல படம் போட போறாங்க டிக்கெட் கவுண்டர் மூட போறாங்க இது தான் கடைசி பாட்டு போடுவாங்க அந்த நாள் நினைவு

    • @mahalingamnagarajan2475
      @mahalingamnagarajan2475 4 หลายเดือนก่อน +2

      Yes, This song is sung before movie strar in many theatres of Tamil nadu. Pillayar ashirvadham is very important

    • @vadivelm9456
      @vadivelm9456 8 วันที่ผ่านมา

      எந்த ஊரு நண்பா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 6 หลายเดือนก่อน +4

    ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி ஓம் விநாயகர் போற்றி 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kumaresanayyanar8093
    @kumaresanayyanar8093 7 หลายเดือนก่อน +3

    அப்பனே விநாயக பெருமானே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 9 หลายเดือนก่อน +8

    அப்பனே விநாயகா 🙏

  • @abishekvarun1054
    @abishekvarun1054 9 หลายเดือนก่อน +11

    🙏🏻ஓம் மஹா கணபதே நம ❤

  • @vsraja9064
    @vsraja9064 หลายเดือนก่อน +9

    எந்த ஒரு விஷயமாக நான் காரில் வெளியில் செல்லும் போதும் இந்த பாடலை முதல் பாடலாக கேட்டால் தான் விநாயகரே உடன் வருவது போல் ஒரு மனநிறைவு ஏற்படும்.

  • @ramakrishnansubramanian3887
    @ramakrishnansubramanian3887 7 หลายเดือนก่อน +4

    Anantha kodi Namaskaram for Sri VINAYAKAR

  • @manikandanvairavel2215
    @manikandanvairavel2215 7 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீவிக்னேஷ்வராய நமஹ 🙏

  • @Jeeva.R-RJC
    @Jeeva.R-RJC 9 หลายเดือนก่อน +8

    அருமை

  • @venkatalakshmiganesan1835
    @venkatalakshmiganesan1835 9 หลายเดือนก่อน +8

    Jai Sri Ganeshaya Namaha 🙏😌♥️

  • @suresharunachalam5637
    @suresharunachalam5637 9 หลายเดือนก่อน +10

    I ❤ ganashh ❤❤❤❤❤❤❤

  • @user-eb4bd4yi3w
    @user-eb4bd4yi3w 9 หลายเดือนก่อน +10

    Om Ganapati ❤

  • @muthukannan5134
    @muthukannan5134 7 หลายเดือนก่อน +4

    Vinayar thunai🙏🙏🔥👑

  • @sasikalap3103
    @sasikalap3103 8 หลายเดือนก่อน +4

    இறைவா அனைவரையும் காக்க வேண்டும்

  • @mckannan2029
    @mckannan2029 8 หลายเดือนก่อน +6

    Religion is not a barrier for music.

  • @253yuvanya.s.t6
    @253yuvanya.s.t6 6 หลายเดือนก่อน +4

    OM VENAYAGAR POTRI,ELLORUM NALAMUDAN, VALAMUDAN, VAALA VEENDUM,

  • @madusubu4055
    @madusubu4055 9 หลายเดือนก่อน +6

    Allal pom valvinai pom annai vayittril pirandha thollai pom pohath thuyaram pom nalla kunamadhiga mamarunai kopurathul veetrirukkum ganapadhiyai Kai tholudha kaal 🙏

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 5 หลายเดือนก่อน +3

    Om Ganapathi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 6 หลายเดือนก่อน +4

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @anbuanand1222
      @anbuanand1222 5 หลายเดือนก่อน

      😊😊😢

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w 9 หลายเดือนก่อน +11

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏Amazing! Blossom!🌺 Fantastic Song! My Favorite Song!🙏 Always Best Song!🙏 HAPPY 🕉️VINAYAGAR SATHURTHI🕉️Thank u!🙏

  • @pavatharanipavatharani1308
    @pavatharanipavatharani1308 8 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ கணபதி நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️...
    ............................................

  • @lalithabalasubramaniam8046
    @lalithabalasubramaniam8046 3 หลายเดือนก่อน +1

    நான் தினமும் கேட்கும் முதல் பாடல் மிகவும் இனிமையானது.

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g 7 วันที่ผ่านมา +1

    Om vinayakare potri ❤😊

  • @vinayagammoorthi4560
    @vinayagammoorthi4560 6 หลายเดือนก่อน +2

    விநாயகா அப்பா 🙏🙏🙏

  • @ezhumalai1433
    @ezhumalai1433 10 หลายเดือนก่อน +6

    மனம் நிம்மதி கிடைக்கும்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 หลายเดือนก่อน +3

    OM VENAYAKAR POTRI,NALVALI.KAATUNGAL

  • @mounish4580
    @mounish4580 12 วันที่ผ่านมา +1

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml หลายเดือนก่อน +1

    OM VENAYAGAR POTRI,VERAIVEL NAL THOLEL,NAL VARUMMAANAM,SEKKANAM ETHU ELLAAM KEDAIKA NAL VALI KAATTAVEENDUM,NANDRI

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 หลายเดือนก่อน +1

    OM VENAYAGAR THUNAI,ELLAA NALANKALUM,ELLAA VALANGALUM ,ELLORUM PERA VEENDUM,NANDRI

  • @skvlok9549
    @skvlok9549 5 หลายเดือนก่อน +1

    ஓம் கணபதி போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @neevikumar8116
    @neevikumar8116 4 วันที่ผ่านมา

    ஓம் கனேசாய நமோ நமஹ

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 23 วันที่ผ่านมา

    OM VENAYAGAR POTRI, ELLORUKKUM, NALNALAMUM VALAMUM KEDAIKA AASERVAATHAM VALANGA VEENDUM, NANDRI

  • @253yuvanya.s.t6
    @253yuvanya.s.t6 7 หลายเดือนก่อน +2

    Om vinayagar potri

  • @vijaymadhu9180
    @vijaymadhu9180 9 หลายเดือนก่อน +5

    Vinayagane potri potri

  • @RanisubramaniRanisubramani
    @RanisubramaniRanisubramani 6 หลายเดือนก่อน +2

    ஓம் கணபதி

  • @r.rajanrr562
    @r.rajanrr562 6 หลายเดือนก่อน +2

    Om kang ganapathiye namaga vigna nasanayaga namaga ❤❤❤❤❤

  • @prakashp7203
    @prakashp7203 7 หลายเดือนก่อน +2

    Vinai theerkum vinayagar.

  • @santhoshk7978
    @santhoshk7978 10 หลายเดือนก่อน +5

    விநாயகனே போற்றி ஓம்

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj หลายเดือนก่อน

    வினை தீர்க்கும் பெருமானே விக்னேஷ்வரா❤❤❤❤

  • @user-ru2yj8fl1b
    @user-ru2yj8fl1b 9 หลายเดือนก่อน +9

    ஓம் விநாயக போற்றி. எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். விநாயக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Krishnan34567
      @Krishnan34567 2 หลายเดือนก่อน

      Marriage?😂

  • @rajans5154
    @rajans5154 หลายเดือนก่อน

    OM MAHA GANAPATHI POTTRI POTTRI.

  • @poornima88-no1ih
    @poornima88-no1ih 4 หลายเดือนก่อน

    எப்படிப்பட்டவர்களும் அடிமை ஆயிடுவாங்க. ஒம் கணபா சரணம்

  • @maniramanan5080
    @maniramanan5080 5 หลายเดือนก่อน +1

    Om Ganeshaya namaha

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 5 หลายเดือนก่อน +1

    Om ganapathi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @jonahnesson
    @jonahnesson 5 หลายเดือนก่อน +1

    Namaskaram lord almighty ganapathy Swamy I am always saranam 🧘‍♂️😊🙇🤣🤗🤗🤗😌😊🔥💥😭🥰😘😢😢🎁😀🎉💥🌎🌎🌕🌕🧘‍♀️😍🇮🇳😃

  • @rajrethinam5063
    @rajrethinam5063 27 วันที่ผ่านมา

    Om Shri Vinayaka thunai

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 3 หลายเดือนก่อน +1

    OM VENAYAGAR POTRI,NALLA THOLEL VALAM.AMAIYA VEENDUM

  • @senthilkumart4696
    @senthilkumart4696 26 วันที่ผ่านมา

    கம் கணபதியே சரணம்

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 5 หลายเดือนก่อน +1

    om sri vinayga peruman swamy ayya kapathupa

  • @gurunarayananguru9201
    @gurunarayananguru9201 7 หลายเดือนก่อน +1

    SRI PILLAYARPATTI KARPAKA MAHAGANAPATHI SARANAM, SRI VARASIDHIVINAYAKAR THUNAI

  • @timesofgalaxy7669
    @timesofgalaxy7669 6 หลายเดือนก่อน +2

    ஓம் விநாயகா சரணம் 🙏🏻

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 3 หลายเดือนก่อน +1

    OM VENAYAGAR POTRI, ELLORUM NALAMUDAN, VALAMUDAN, VAALA VEENDUM

  • @vijayanand8542
    @vijayanand8542 7 หลายเดือนก่อน +2

    Om namatchivaya..... om vinayaga...

  • @udhayaudhayanithi6856
    @udhayaudhayanithi6856 5 หลายเดือนก่อน +2

    I love you this song

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 5 หลายเดือนก่อน +1

    om ganapathy swamy ayya kapathupa

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 27 วันที่ผ่านมา

    LORD GANESA BLESS ALL,PLAY BACK SINGER VOICE WOW SUPER.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 หลายเดือนก่อน +1

    OM VENAAYAKAR POTRI,ELLORUM, NALAMUDAN,VALAMUDAN VAALA VEENDUM

  • @sountharragansountharragan9205
    @sountharragansountharragan9205 10 หลายเดือนก่อน +6

    Supper

  • @ramusecj1877
    @ramusecj1877 4 หลายเดือนก่อน

    Om vinayaga 🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🙏🙏🥺

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 8 หลายเดือนก่อน +2

    Om sri ganasa 🌷🌹🌷🌷🙏

  • @thiruneelakandanm2156
    @thiruneelakandanm2156 7 หลายเดือนก่อน +2

    All time favorite songs

  • @sanketmohanty2576
    @sanketmohanty2576 7 หลายเดือนก่อน +1

    Om shree ganeshay namah 🙏🙏🙏

  • @apb758
    @apb758 6 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 27 วันที่ผ่านมา

    LORD GANESEN SONG WOW SUPER BLESS ALL.

  • @hotchpotchdaily
    @hotchpotchdaily 5 หลายเดือนก่อน

    Om Nama Shivaya Om Shakthi Amma Pillayarappa Om Muruga Valli Amma Deivanai Amma 🙏❤️😌

  • @KanagarajKkraj-jn5fl
    @KanagarajKkraj-jn5fl 8 หลายเดือนก่อน +1

    Om vinayaga pottri

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 7 หลายเดือนก่อน +1

    Om Sri maha ganpati,Vignesh waraya,Sri ganeshya namagha.

  • @karun7543
    @karun7543 4 หลายเดือนก่อน

    ஓம் விநாயகனே போற்றி போற்றி போற்றி

  • @latharajendraprasad-lo2vd
    @latharajendraprasad-lo2vd 2 หลายเดือนก่อน

    Om Sri GuruMahaGanapathyammaappa Swamy Potri...

  • @nandhinik296
    @nandhinik296 หลายเดือนก่อน +1

    Vinayaga

  • @muthulakshmisaranya4179
    @muthulakshmisaranya4179 4 หลายเดือนก่อน

    ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @santhoshkumar-pt3kj
    @santhoshkumar-pt3kj หลายเดือนก่อน

    Vinaiyai terpavan en vinayagan Mootton

  • @jeyakar1982
    @jeyakar1982 9 หลายเดือนก่อน +5

    Alex 😢yaarunga.namma kollu thaatha kalathu pattu idu.ungaluku Alex paadi thaan theriyuda😮

  • @puttuswamykrishnamoorthy3338
    @puttuswamykrishnamoorthy3338 6 หลายเดือนก่อน +1

    Excellent
    What a voice from Dr Seerkazhi Govindarajan

  • @SivaKumar-mi6pg
    @SivaKumar-mi6pg 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @anbuanand1222
    @anbuanand1222 5 หลายเดือนก่อน +1

  • @user-vq7nz3jy5l
    @user-vq7nz3jy5l 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @ChitraSubramani-zh4bi
    @ChitraSubramani-zh4bi 4 หลายเดือนก่อน

    Om Sri GuruMahaGanapathyappa Potri...

  • @sarathamani7591
    @sarathamani7591 8 หลายเดือนก่อน +1

    Om kanapathiye

  • @gerogel3868
    @gerogel3868 9 หลายเดือนก่อน +4

    💐💐

  • @subhamohan7584
    @subhamohan7584 6 หลายเดือนก่อน +1

    Happy new year 2024 to all