#உத்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • இந்த பூலோகத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் வழிபடும் தெய்வமாக இருக்க கூடிய மஹாலக்ஷ்மி உதித்த நட்சத்திரம் #உத்திரம். ஹரியும் ஹரனும் இணைந்து பெற்ற ஐயப்பன் அவதரித்த நாள். திருமணமாகாத கன்னி பெண்கள் #உத்திரம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து வேண்டும் போது அவர்களுக்கு ஏற்ற வரன் கண்டிப்பாக அமையும். சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை ரதியின் வேண்டுகோளை ஏற்று சிவன் மீண்டும் உயிர் கொடுத்த நாள். முருகன் தெய்வானையை மனம் புரிந்த நாள். இவர்களது குறியீடே கட்டில் கால் தான். திருமணத்துக்கான மிக உகந்த நட்சத்திரமான #உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்களை பற்றி அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    #உத்திரம்
    #உத்திரம்நட்சத்திரபலன்கள்
    #சிம்மராசி
    #கன்னிராசி
    #LovelyLotusPetals
    Kindly SUBSCRIBE our channel to know our latest videos.

ความคิดเห็น • 60