Teddy | En Iniya Thanimaye Song Lyric Video | Arya, Sayyeshaa | D. Imman | Shakti Soundar Rajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 4.8K

  • @PrithikaSelvarajah
    @PrithikaSelvarajah ปีที่แล้ว +25

    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    புதிதான அதிகாலையோ
    புகை சூடும் நெடுஞ்சாலையோ
    உன்னோடு நான் நடந்தால்
    எல்லாம் பேரழகு
    மழை வீழும் இள மாலையோ
    இசையில்லா இடைவேளையோ
    என்னோடு நீ நடந்தால்
    இன்பம் என் உலகு
    உன்னோடு மட்டும்தான்
    என் நேரம் எனது
    உன்னோடு மட்டும்தான்
    மெய் பேசும் மனது
    மனிதரின் மொழி
    கேட்டு... கேட்டு...
    இதயம் பழுதாய்
    உணதமைதியில் தானே
    ஆனேன் முழுமுழுதாய்
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    அலை மோதும் கரை மீதிலோ
    மணல் பாதம் சுடும் போதிலோ
    உன்னோடு நான் நடந்தால்
    மண்ணே பூச்சிறகு
    கரைகின்ற அடி வானமோ
    குறையாத பெருந்தூரமோ
    என்னோடு நீ நடந்தால்
    இன்பம் என் உலகு
    என் தாயின் கருவில்
    என்னோடு பிறந்தாய்
    என் வாழ்வின் முடிவில்
    என்னோடு இருப்பாய்
    உறவுகள் வந்து
    சேரும் நீங்கும்
    நீதான் நிலையாய்
    அதற்க்கு உணர்க்கொரு
    நன்றி சொன்னேன்
    முதல் முறையாய்
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    இதுவரை கற்கா
    கலைகள் எல்லாம்
    உன்னுடன் கற்கும் வேளையிலே
    என்னுயிர் தோழி
    நீயென்பேன் நீயென்பேன்
    இதுவரை காணா காட்சிகளை
    உன்னுடன் காணும் வேளையிலே
    எந்தன் காதல்
    நீயென்பேன் நீயென்பேன்
    ஒரு சிலர் என்னை நெருங்க
    என்னிடம் பேச தொடங்க
    சிறு ஊடல் கொண்டு
    நீங்கி போகின்றாய்
    கவலைகள் என்னை வருத்த
    உன்னிடம் என்னை துரத்த
    உன் மடியை தந்து
    தாயாய் ஆகின்றாய்
    எனை துயிலென அணைத்திடு தனிமையே
    என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
    கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே, தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே
    என் இனிய தனிமையே

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 4 ปีที่แล้ว +727

    தனிமையில் இனிமை காண முடியுமா!🙄
    இந்த பாடலை கேட்டால் காணலாம் 🤗
    அருமையான இசை & பாடல் வரிகள், குரல்👌

  • @sandayvelayutham5824
    @sandayvelayutham5824 4 ปีที่แล้ว +908

    தனிமையை இத்துணை அழகாய் காட்ட முடியுமா... தனிமையில் வாடிய நெஞ்சங்கள் இனி தனிமையை நேசிக்க வைத்து விட்டார் கவிஞர் மதன் கார்க்கி. அருமை❤️

  • @mrcrazylines6349
    @mrcrazylines6349 3 ปีที่แล้ว +202

    தனிமை இவளோ அழகா சொன்னத்கே நன்றி 👌🙏......மனதில் உள்ளவற்றை அப்படியே இருக்கு...

    • @beaulabeaula8786
      @beaulabeaula8786 3 ปีที่แล้ว +3

      💯💯💯currt Thanmai tha.. Nirantharam tq god thanmai aptikira ona engalhu kututhathugu. Anga matum thanbyarum kayam patutha mataga... So tq god

  • @ebinezer5248
    @ebinezer5248 4 ปีที่แล้ว +730

    இதற்க்கு மேலே தன்மிமையே பாட வாரி இல்லை இவ்உலகில் 😍😍😍

  • @prabhakar9048
    @prabhakar9048 4 ปีที่แล้ว +190

    Intha lockdown neraya Peru real face therinju thanimai better nu nenachavagala Naanum oruthan. Recently addicted to this song.

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 4 ปีที่แล้ว +268

    சித் ஸ்ரீராம் நீ பாடுன தயா ஒரே தடவ புடுச்சு போகுது 🔥🙏🤗

  • @madhanbabu835
    @madhanbabu835 3 ปีที่แล้ว +30

    இந்த பாட்டின் அழகே கடைசி வரியில் தான்.. துயரத்தில் வெளிப்பாடு தூக்கம் இல்லாமல் போவதே...மதன் கார்க்கியின் வரியில் அழகு.. 🙏❤️
    எனை துயிலென அழைதிடு தனிமையே..என் கனவிலும் தொர்டந்திடு தனிமையே..கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே..

  • @ganesh.m2700
    @ganesh.m2700 4 ปีที่แล้ว +625

    Semma song who's situation like this song enjoying our own company

  • @prakasha6897
    @prakasha6897 4 ปีที่แล้ว +166

    Sid sriram ☺️☺️☺️Manusan entha songa padunalum Hit Aayiduthupaa☺️☺️🤣😍😍😍

  • @rmjemeer1275
    @rmjemeer1275 4 ปีที่แล้ว +916

    ஒருசிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்..
    கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்👌👌👌👌👌
    what a song.. Perfect lines...

  • @s.varalakshmi12g18
    @s.varalakshmi12g18 4 ปีที่แล้ว +2128

    ஏதுவு ம் நிறந்திரம் இல்லா வாழ்வில் தனிமை மட்டுமே துணை வரும் என்று உணர்ந்தவர்கள் மட்டும் ஒரு லேக்.தனிமையே சந்தோஷம் என்று எண்ணுபவர்கள் ஒரு கம்மண்ட்👍🏼👍🏼👍🏼😘😘😘

  • @vigneshvidi
    @vigneshvidi 4 ปีที่แล้ว +208

    Being 𝙰 𝙻 𝙾 𝙽 𝙴 is an addiction, once you get into it you won't come back❤
    En Iniya Thanimaye..

  • @dineshvengadasalam6848
    @dineshvengadasalam6848 4 ปีที่แล้ว +56

    Thanks for this song Valentine’s Day anniki ellarum love pattu potthu love status podum pothu neenge mattumthan singles oda kastham purinchi nalla pattu upload panninge thanks 🙏🏻

  • @kaajathrisivashanmugan9372
    @kaajathrisivashanmugan9372 4 ปีที่แล้ว +65

    இயற்கையை ரசித்து தனிமையில் வாழ்வதும் ஒரு தனி சுகம் தான்😊😊

  • @Irshath11
    @Irshath11 3 ปีที่แล้ว +1060

    போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட "தனிமை" ஒன்றும் கொடுமை அல்ல..😍😊

  • @joevignesh6005
    @joevignesh6005 4 ปีที่แล้ว +74

    Lyrics 😍 மதன் கார்க்கி 💯👌

  • @RanjithM-eo5ff
    @RanjithM-eo5ff 4 ปีที่แล้ว +18

    Sathyama solren intha paatu ketadhum avlo happy aa feel pandren ... தனிமையை இனிமை ஆக்கியது இப்பாடல்.....😍😍😘😘

  • @surekhasankar650
    @surekhasankar650 4 ปีที่แล้ว +846

    Tanimai+Rain+Headphones+This song=Heaven😍😘❣️

  • @user-ny6ng8cv8e
    @user-ny6ng8cv8e 3 ปีที่แล้ว +2785

    Lyrics - 100%
    Voice - 100%
    Music - 100%
    Lyric video - 100%
    Thanimai - 1000%

    • @arjunshuttler0073
      @arjunshuttler0073 3 ปีที่แล้ว +22

      ❤️❤️❤️❤️❤️❤️thanimai oru paresu ❤️❤️❤️❤️❤️❤️❤️ thanimai ku nandri

    • @devil-je1ro
      @devil-je1ro 3 ปีที่แล้ว +8

      Correct 😇👌💞

    • @sainath8529
      @sainath8529 3 ปีที่แล้ว +5

      Correct

    • @logeshwarin3601
      @logeshwarin3601 3 ปีที่แล้ว +3

      thanimai varam 21 st century la kedaikirathu kashtam

    • @sheelaraja3198
      @sheelaraja3198 3 ปีที่แล้ว +1

      🙌🙌

  • @fraheemafasal
    @fraheemafasal 4 ปีที่แล้ว +124

    Silent is best answer for all problems and pain..
    I love this song more
    Manitharin moli kettu kettu idhayam paluzhai ..Semma line.👍❤

    • @Yamanboy1234
      @Yamanboy1234 3 ปีที่แล้ว +2

      Haiii dude me too naanum athaa thinking pannune 🙂

  • @sabjans1488
    @sabjans1488 4 ปีที่แล้ว +38

    I listened to this so many times. It keeps grinding in my mind to listen it again and again. I love the animation , which is so relatable. I always love to be alone to burst out the stress. Great and beautiful song!
    I LOVE THIS LINE:
    UNNODU MATTUM THAN MEI PESUM MANATHU.
    That's so true.

  • @suganthisivakumar3564
    @suganthisivakumar3564 4 ปีที่แล้ว +2169

    1. Life of ram ('96)
    2. En iniya thanimaye (Teddy)
    3. Desaandhiri (Gypsy)
    *treat for singles* ✌🏼❤

    • @vinothkannan1145
      @vinothkannan1145 4 ปีที่แล้ว +34

      Bro pls add moongil kadukale from samurai and malaiyala karaioram tamil from rajathi raja single but commited with nature

    • @itsvickytheomegachad565
      @itsvickytheomegachad565 4 ปีที่แล้ว +13

      Life of ram I love the song

    • @hafeelafaizal7784
      @hafeelafaizal7784 4 ปีที่แล้ว +1

      @@vinothkannan1145 tooie6y

    • @dhawankumar8394
      @dhawankumar8394 4 ปีที่แล้ว +9

      Bro gypsy from desaanthiri song ah add pannikonga nice song

    • @suganthisivakumar3564
      @suganthisivakumar3564 4 ปีที่แล้ว +3

      @@dhawankumar8394 yes I'm aware

  • @kingofasia32
    @kingofasia32 3 ปีที่แล้ว +8

    இப்பாடல் தனிமையில் நின்று உலக நியதிகளை புரிந்து கொண்டுள்ளோர்களுக்கு சமர்ப்பணம் நன்றி கார்கி சார் இப்பாடலை தந்தமைக்கு

  • @kabilsk22
    @kabilsk22 4 ปีที่แล้ว +36

    Sid Sri Ram awesome voice
    I am proud be an Sid Sri Ram fan
    🤗🔥🔥🔥🔥🔥

  • @abivarus2192
    @abivarus2192 4 ปีที่แล้ว +11707

    Any thanimai lover

  • @sudharsn143
    @sudharsn143 3 ปีที่แล้ว +14

    தனிமை என்பது எத்தினை இனிமை 😭என்பது இந்த பாடலில் புரியும் சில பேரால் தனிமைக்கு தள்ளப்பட பல பேருக்கும் இது ரொம்ப பிடித்த பாடல் 😭

  • @shahulgym9724
    @shahulgym9724 3 ปีที่แล้ว +19

    கவலைகள் என்னை வருத்த
    உன்னிடம் என்னை துரத்த
    உன் மடியை தந்து
    தாயாய் ஆகின்றாய்
    My favorite lines

  • @nisharanishara5087
    @nisharanishara5087 2 ปีที่แล้ว +14

    தனிமை என்ஜாய் பண்ணவங்க ஒரு லைக் போடுங்க.😍😍😍

  • @sakthirajendran6760
    @sakthirajendran6760 4 ปีที่แล้ว +136

    😍🎤சித் ஸ்ரீராம் நீ பாடுனா எந்த பாடலையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்😘😘

    • @lakshitha1764
      @lakshitha1764 4 ปีที่แล้ว +5

      yes, true his voice has something spl

  • @thequeeneditz4972
    @thequeeneditz4972 4 ปีที่แล้ว +172

    உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய்..!! அதற்குனக்கொரு நன்றி சொல்வேன் முதன் முறையாய் 💯🔥❤️

  • @syedmdaffan6932
    @syedmdaffan6932 3 ปีที่แล้ว +92

    Night at Terrace Facing the stars . Headphones This song. Vera level feel.

    • @nazeeras7947
      @nazeeras7947 3 ปีที่แล้ว +7

      Exactly brother..athu oru vitha great feel..🙌😃

  • @sri-zd6ew
    @sri-zd6ew 4 ปีที่แล้ว +26

    உறவுகள் வந்து சேரும் நீங்கும் 💔நீதான் நிலையாய்🧚‍♀️அதற்கு உனக்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய்🙏

  • @gohanmystics
    @gohanmystics 4 ปีที่แล้ว +241

    "என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய்" ❤️❤️
    என் இனிய தனிமையே ♥️
    Lyrics,song and composition ellame Vera level
    Addicted to this song♥️🖤

  • @rakshancj7554
    @rakshancj7554 4 ปีที่แล้ว +2386

    "Silence is not empty...Its full of answers...!!!"

  • @fun_crunch.
    @fun_crunch. 3 ปีที่แล้ว +6

    அருமையான வார்த்தைகள்,குரல்,இசை இந்த நூற்றாண்டின் ஒருசில சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @AbijithRJ
    @AbijithRJ 4 ปีที่แล้ว +171

    மனிதரின் மொழி கேட்டு கேட்டு
    இதயம் பழுதாய்.....
    உணதமைதியில் தானே ஆனேன் முழு முழுதாய்......
    Vera level lyric bro 💯❤
    Madhankarky ❤

    • @balakumar7525
      @balakumar7525 4 ปีที่แล้ว +3

      Oru vartha kooda English illa Vera level madhan karky varigal😍

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady8653 3 ปีที่แล้ว +820

    தனிமை எனக்கு கிடைத்த சாபம் அல்ல...
    எனக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த வரம்... 😭

    • @user-zu3nc5gg4f
      @user-zu3nc5gg4f 3 ปีที่แล้ว

      @@sheebakumar5609 why cry all people

    • @user-zu3nc5gg4f
      @user-zu3nc5gg4f 3 ปีที่แล้ว +1

      @@sheebakumar5609 I know you Love failure 😅😅😅

    • @user-zu3nc5gg4f
      @user-zu3nc5gg4f 3 ปีที่แล้ว +5

      @@sheebakumar5609 ok ok i know this world many person problem also same 😅. So my wish stay single and he happy sheeba. Happy today no think future

    • @user-zu3nc5gg4f
      @user-zu3nc5gg4f 3 ปีที่แล้ว +3

      @@sheebakumar5609 good girl and advance happy Sunday 🥳🥳🥳

    • @mohamedmanas5126
      @mohamedmanas5126 3 ปีที่แล้ว +5

      Truth uuu😞

  • @rafhanrifan
    @rafhanrifan 4 ปีที่แล้ว +535

    Covid-19 தந்த என் இனிய தனிமை, இப்பாடலைக் கேற்க வைத்தது 😍

  • @Anime_kid_07
    @Anime_kid_07 3 ปีที่แล้ว +81

    Who got goosebumps while hearing this song

  • @sreev1001
    @sreev1001 4 ปีที่แล้ว +2106

    Everyone: The song is awesome
    Me: Did anyone notice the effort they put on graphics

  • @bhavadharaniganesamurthy8922
    @bhavadharaniganesamurthy8922 4 ปีที่แล้ว +364

    Lyricist ku oru periya vanakkam🙏🙏🙏

  • @karthicksk2870
    @karthicksk2870 4 ปีที่แล้ว +31

    outstanding lyrics wow...

  • @venkata4372
    @venkata4372 3 ปีที่แล้ว +82

    தனிமையை இவ்ளோ அழகா ரசித்து யாருமே பாட முடியாது ...

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 4 ปีที่แล้ว +33

    நன்றி என் இனிய தனிமையே என்னுடன் நானே உரையாடியது போல் உள்ளது😘😘 இனிமையான குரல் சித் ஸ்ரீராம் 😍😍

  • @vprabhakaran88
    @vprabhakaran88 4 ปีที่แล้ว +380

    After heard this song..
    I started to respect myself..
    I thank to me for being with me..
    Thank you Me....
    You are the only one with me in every situation....
    En kanavilyum ennai thodarndhidu thanimaye.. En iniya thanimaye...

    • @marcusheam2439
      @marcusheam2439 4 ปีที่แล้ว +3

      Just beautiful lines❤

    • @annamalaimudaliyar7638
      @annamalaimudaliyar7638 4 ปีที่แล้ว +2

      Whatever you said that's true 🤔🤔🤔

    • @jagadeesh8751
      @jagadeesh8751 4 ปีที่แล้ว +3

      you are B positive blood group??

    • @harish861iv
      @harish861iv 4 ปีที่แล้ว +1

      @@jagadeesh8751 bruh 😂

    • @jagadeesh8751
      @jagadeesh8751 4 ปีที่แล้ว +1

      Harish IV ipade sensitive ah comment panranaala sonnen. me also B positive🤣

  • @manor2717
    @manor2717 4 ปีที่แล้ว +102

    என் தாயின் கருவில்
    என்னோடு பிறந்தாய்..
    என் வாழ்வின் முடிவில்
    என்னோடு இருப்பாய்..
    உறவுகள் வந்து சேரும்
    நீங்கும் நீதான் நிலையாய்!
    அதற்க்கு உணர்க்கொரு நன்றி
    சொன்னேன் முதல் முறையாய்!

  • @karck1990
    @karck1990 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு நாள் நம்மோடு இருந்த தனிமையின் இனிமை, மதிப்பு, அழகு இப்பாடல் வரிகளில் தெரிகிறது.. இனிமேல் என்னோடு பயணிக்கப்போகும் “என் இனிய தனிமையே”😍😍😍😍😍😍

  • @Naa529
    @Naa529 4 ปีที่แล้ว +18

    watched 26 times till now.. Great lyrics.. Feeling with her memories.. Ajantha Shananvas.. Kidney disease killed my soul.... Thanimaye thanimaye.. en iniya thanimayeaaa....

  • @rajinik3171
    @rajinik3171 4 ปีที่แล้ว +343

    Cycling, byke ride, meditation, workout, books, wireless headset, alone looks like seeing me in this video👏🙏🍇

  • @abisulagam9045
    @abisulagam9045 4 ปีที่แล้ว +161

    தனிமையை உணறும் எனக்கே எனக்கான பாடல் போன்ற உணர்வு

  • @Jafff2001
    @Jafff2001 3 ปีที่แล้ว +17

    My fav lines: Ithuvarai karka kalaighalellam unnudan karkum velaiyilae en uyir thozhi neeyenben neeyenben ❤️😍

  • @arjun.s0049
    @arjun.s0049 4 ปีที่แล้ว +445

    Oru silar ennai nerungah .... Ennidam pesa thodangah... Intha line pudichavangah like podunga..😍

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 4 ปีที่แล้ว +108

    மிக நீண்ட காலமாக தனிமையிலேயே வாழும் என்னை போன்ற 90ஸ் கிட்ஸ்களின் ஆழ்மனதின் எண்ணங்களில் இருந்து திருடி எழுதப்பட்டது போல இருந்தது உங்கள் கவிதை மழை🙏👍😍

  • @user-mq9qf8qm5t
    @user-mq9qf8qm5t 4 ปีที่แล้ว +155

    Any thanimai lover ♥️♥️✨✨
    👇

  • @mathanpuli5246
    @mathanpuli5246 3 ปีที่แล้ว +4

    என் இனிய தனிமை...... வரிகள் 😍😍😍😍😍😍😍

  • @fardhanafardhana2602
    @fardhanafardhana2602 4 ปีที่แล้ว +104

    இந்த பாடலில் என்னை நானே உணர்கிறேன்😍😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰❤️❤️❤️💘💘💘💕💕💕💓💓💓

  • @agri12chowthris15
    @agri12chowthris15 3 ปีที่แล้ว +240

    என்னை போல் தனிமையை வெறுத்தவனும் இல்லை அதை ரசித்தவனும் இல்லை 😑😒

  • @vigneswaran5674
    @vigneswaran5674 4 ปีที่แล้ว +1058

    intha song a daily kekuravga like poduga 😘😍😍😍🤔😎😎😎😎😎

  • @jayapreveen9219
    @jayapreveen9219 3 หลายเดือนก่อน +1

    இந்த அன்பற்ற மனிதர்களிடம் பழகுவதை விட என் தனிமையே மேல் என் தனிமையில் நிம்மதி இருக்கு

  • @ganeditz6469
    @ganeditz6469 4 ปีที่แล้ว +7

    Singles Oda vazhi , santhosam ellam feel aaguthu intha song la❤️ D.Imman thanks for this song👍

  • @jenyjose4425
    @jenyjose4425 4 ปีที่แล้ว +374

    Any one feels like lonely is beter than having bad people ....

  • @saiganesh2001
    @saiganesh2001 4 ปีที่แล้ว +330

    Love yourself!♥️
    Worth yourself!🔥
    Respect yourself!🔥
    No body is gonna be with you throughout your life except you.

    • @umachinna8683
      @umachinna8683 4 ปีที่แล้ว +5

      Ofcourse❤ by self love 😍

    • @gobalkrishnnan543
      @gobalkrishnnan543 4 ปีที่แล้ว +3

      s bro namaku nama matumitha verayarum vara mattaga

    • @sprakash9062
      @sprakash9062 4 ปีที่แล้ว

      Kandippa

    • @sleepy6035
      @sleepy6035 4 ปีที่แล้ว

      Hats of to u

    • @anbusang6367
      @anbusang6367 ปีที่แล้ว

      @@gobalkrishnnan543 M

  • @user-aasathali
    @user-aasathali ปีที่แล้ว

    really great song ipovum future layum indha song yenaku romba useful 👤

  • @jvijay888
    @jvijay888 4 ปีที่แล้ว +244

    Who al listening song and reading comments.. And feel ther r lots like us who likes loneliness and felt happy 😊

    • @gayathrik3952
      @gayathrik3952 4 ปีที่แล้ว +1

      தனிமையிலும் ஒரு இனிமை

    • @jvijay888
      @jvijay888 4 ปีที่แล้ว +1

      @@gayathrik3952 Well said Sister🙏

  • @zahranawfer3521
    @zahranawfer3521 4 ปีที่แล้ว +63

    There is no best companion to yourself than you 💞

  • @ra_yogi
    @ra_yogi 4 ปีที่แล้ว +25

    தனிமையில் தனி ஒருவன் 🤘❤🤘

  • @தமிழ்நிலா-வ9ண
    @தமிழ்நிலா-வ9ண 3 ปีที่แล้ว +10

    ஒரு சிலர் என்னை நெருங்க
    என்னிடம் பேச தொடங்க
    சிறு ஊடல் கொண்டு
    நீங்கி போகின்றாய்
    கவலைகள் என்னை வருத்த
    உன்னிடம் என்னை துரத்த
    உன் மடியை தந்து
    தாயாய் ஆகின்றாய்
    எனை துயிலென அணைத்திடு தனிமையே
    என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
    கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே
    தனிமையே
    என் இனிய தனிமையே...

  • @skybluecus7731
    @skybluecus7731 4 ปีที่แล้ว +15

    I always like to be alone . This song is 100% made for me . Thank you for this beautiful song sir .

  • @slk8992
    @slk8992 4 ปีที่แล้ว +129

    Sid Sriram voice adichika yarum Illa (impossible)

    • @Pakiya-ip4cd
      @Pakiya-ip4cd 4 ปีที่แล้ว +4

      Semma anna,😎😎😎

    • @sharviinsamisongs9058
      @sharviinsamisongs9058 4 ปีที่แล้ว +5

      Super anna ,i always like sid sriram 🎵🎵🎵

    • @vimalaravi2812
      @vimalaravi2812 4 ปีที่แล้ว +4

      It's true

    • @divyakumar9919
      @divyakumar9919 3 ปีที่แล้ว +1

      U1 Ku apram sid sriram than....pa

    • @Pelztheo
      @Pelztheo 3 ปีที่แล้ว

      Sp balasubramaniam Sir 😊☺

  • @greenland5027
    @greenland5027 4 ปีที่แล้ว +17

    Wow...oscar level...imman 🥳🥳

  • @RahulRahul-mn2jr
    @RahulRahul-mn2jr 2 ปีที่แล้ว +11

    தனிமையின் காதலர்கள் ❤️❤️🤍🤍

  • @poornimameyyappan6279
    @poornimameyyappan6279 4 ปีที่แล้ว +282

    Single child of the family , they will be very close to thanimai in this pandamic time no friends no relative brothers or sisters no one in my age my only friend is loneliness....🤗 Yen eniya thanimaiye.....❤️

  • @yaserarafath9145
    @yaserarafath9145 4 ปีที่แล้ว +479

    தனிமை என்றுமே இனிமை .....
    எவனு(ளு)க்காகவும் வாழ தேவை இல்ல ..... எவன்(ள்) அன்புக்கும் ஏங்கி ஏமாற்றம் அடைய தேவை இல்ல ......

    • @devaraj1066
      @devaraj1066 4 ปีที่แล้ว +4

      Verithanam....

    • @padmapriyaviswanathan4029
      @padmapriyaviswanathan4029 4 ปีที่แล้ว +7

      Neenga boy girl rendu perukum sonnathu super ah iruku,naraiya Peru boys ah matum kora solluvanga or girls ah matum.

    • @padmapriyaviswanathan4029
      @padmapriyaviswanathan4029 4 ปีที่แล้ว +4

      But neenga rendu perum nala ooraikara Mari sollirukinga

    • @yaserarafath9145
      @yaserarafath9145 4 ปีที่แล้ว +4

      @@padmapriyaviswanathan4029 seekiram thanniya kudinga .......

    • @padmapriyaviswanathan4029
      @padmapriyaviswanathan4029 4 ปีที่แล้ว +3

      @@yaserarafath9145 😂😂😂😂😂yen

  • @ramalingamas9484
    @ramalingamas9484 4 ปีที่แล้ว +615

    Yaarlaam indha paata thaniya irukumbothu kekuringa 🙋🙋🙋

  • @venkatkumar81
    @venkatkumar81 3 ปีที่แล้ว

    En vazhvin mudivil ennodu irupaai... wonderful lyrics. Best of the century

  • @theva8507
    @theva8507 4 ปีที่แล้ว +45

    "Uravugal vandhu serum neengum
    Neethaan nilayai" when everything broke you music n lyric like this heal you 😑

  • @saraswathip3687
    @saraswathip3687 4 ปีที่แล้ว +17

    Love this song
    Thanimai pathi evlo azhagana varnanai

  • @immancomposer6121
    @immancomposer6121 3 ปีที่แล้ว +392

    Elated to present Yen Iniya Thanimaye track from Teddy!
    An ode embracing Solitude!
    -D.Imman

  • @hemalathahema5660
    @hemalathahema5660 3 ปีที่แล้ว +1

    My fav😇🤗 vera level lyrics oru thanimaya unnarnthavangaluku thaan ippadi song write panna mudium..

  • @maheswarenmahqeswaren9452
    @maheswarenmahqeswaren9452 4 ปีที่แล้ว +39

    Silence is the best medicine 🚶‍♀️

  • @sahabudeenk1884
    @sahabudeenk1884 4 ปีที่แล้ว +108

    Idk seriously why this song isn't trending till now (Feb 15) it was such a gud songs in my point of view

    • @programmerpaddy5272
      @programmerpaddy5272 4 ปีที่แล้ว +2

      I agree it's vera level song for all lone lovers...... And I'm also shocked why this song wasn't in trending.....

    • @sahabudeenk1884
      @sahabudeenk1884 4 ปีที่แล้ว +1

      @@programmerpaddy5272
      Yeah

    • @fardhanafardhana2602
      @fardhanafardhana2602 4 ปีที่แล้ว +2

      Because of the kutty story song

    • @premsudha2266
      @premsudha2266 4 ปีที่แล้ว +1

      I also searching it trending songs

    • @sasthanatarajan4760
      @sasthanatarajan4760 4 ปีที่แล้ว

      Because most of us are committed..!!!

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 ปีที่แล้ว +6

    இந்த காலத்திலும் இனிமையான தமிழ் வரிகள்

    • @sarapavlas70
      @sarapavlas70 4 ปีที่แล้ว

      Lagu yang betul betul menawan hati.Syok dengar berkali kali. Terutama dinyanyikan oleh sid

  • @vaishnavivaishu1571
    @vaishnavivaishu1571 3 ปีที่แล้ว

    Thanimai evlo azhaganathunu intha song supr a explain panniduchu....☺awsm! ....Alone lvr

  • @karthikab504
    @karthikab504 4 ปีที่แล้ว +17

    Madhan karky sir.. lyrics are so beautiful.. loving it to every bits ❤️

  • @UngalAntoMerlin
    @UngalAntoMerlin 4 ปีที่แล้ว +8

    Manasula ulladhulam oru patta padunamari iruku😍

  • @dhiyadhiya1628
    @dhiyadhiya1628 4 ปีที่แล้ว +242

    Oru silar ennai nerunga fans oru like

    • @AkashAkash-tv7vw
      @AkashAkash-tv7vw 4 ปีที่แล้ว

      I love this song

    • @shinchan7342
      @shinchan7342 4 ปีที่แล้ว +2

      From this line , it's my ring tone❤️🥰

  • @satanr1582
    @satanr1582 2 ปีที่แล้ว +5

    No calls frm frnd/frnds, no calls from home, no calls from relatives.. Thanimai ❤️❤️❤️❤️ vere level feel ath 🥰🥰 "nama than namakk und" nu realize panra time ❤️❤️❤️

  • @rockypanda96
    @rockypanda96 4 ปีที่แล้ว +8

    Madhan kaarky lyrics Na.Muthukumar ah ghabagam varudhu super 👌 and Imman & sid Sriram wooow wow wow 👌👌👌👌👌❤️

  • @leni-jy6nm
    @leni-jy6nm 4 ปีที่แล้ว +34

    The best parter in this world is. Loneliness........🖤

  • @yogayomi9950
    @yogayomi9950 3 ปีที่แล้ว +791

    Intha song kettathuku apram thanimaiyai rasikaravunga like podunga🥰🥰🔥🤙...♫︎ Alone life♫︎シ︎

    • @freezedesign9860
      @freezedesign9860 3 ปีที่แล้ว +8

      thanimai matum than niranthram

    • @santhoshayyanar3102
      @santhoshayyanar3102 3 ปีที่แล้ว +3

      True

    • @vinraksan2472
      @vinraksan2472 3 ปีที่แล้ว +4

      எப்போவும் எனக்கு தனிமை மட்டுமே உறவு😔

    • @nivyaeswar6335
      @nivyaeswar6335 3 ปีที่แล้ว +3

      Instead great people why not like the like button TH-cam gave under the video 🙄🙄

    • @shafi.m1647
      @shafi.m1647 3 ปีที่แล้ว +1

      Power

  • @monicamogana
    @monicamogana 6 หลายเดือนก่อน +1

    I listen more than 100 time but my heart ask plz once more
    Most fav melody song

  • @govindraj7410
    @govindraj7410 4 ปีที่แล้ว +65

    ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொன்டு நிங்கி போகின்றாய்

  • @vigneshlinka6179
    @vigneshlinka6179 4 ปีที่แล้ว +20

    😍This song totally change the view of perspective for feeling alone😍I think most of the people change the mind after hear this Song🤟🏻 [before marriage arya's life]

  • @thefranks555
    @thefranks555 4 ปีที่แล้ว +13

    After a looongggg tym, enjoyed each nd every line of this beautiful song...
    THANIMAI-Perazhagu ❤

  • @asenasen3021
    @asenasen3021 3 ปีที่แล้ว

    Really padunavangalukku hats off really true my feelings indha song ennoda best frnd en thanimai ... I love thanaimai ...

  • @vidyakarthick9228
    @vidyakarthick9228 3 ปีที่แล้ว +24

    தனிமையில் இருக்கும் போது கிடைக்கும் நிம்மதி எதிலும் இல்லை என் இனிய தனிமை மட்டுமே 🙏🙏❤️❤️

  • @jazeermohamed3993
    @jazeermohamed3993 4 ปีที่แล้ว +158

    What a real feel for singles

  • @sanjaykrish2025
    @sanjaykrish2025 3 ปีที่แล้ว +6

    தனிமை தான் நிலையானது என் இனிமை தனிமையே😎😎

  • @stalinstalin7741
    @stalinstalin7741 3 ปีที่แล้ว +2

    என் இனிய தனிமைக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘😘💯💫✌🤗அவளால் நான் தினமும் கேட்கும் பாடல்...
    ..