Sollathigaram | ஏன் எம்ஜிஆரை மோடியோடு கம்பேர் பண்ணக்கூடாது.. ஏழு காரணங்கள் பட்டியலிட்ட பொன்ராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @ramanbaskaran4546
    @ramanbaskaran4546 10 ชั่วโมงที่ผ่านมา +5

    தங்கமும் தகரமும் ஒன்றாகுமா?

  • @mohamedmalik6374
    @mohamedmalik6374 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Exellant Speech ponraj sir.WELDON.

  • @kumars-xq6tl
    @kumars-xq6tl 22 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா பொன்ராஜ் மனசாட்சியுடன் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @anbarasana9571
    @anbarasana9571 10 ชั่วโมงที่ผ่านมา +2

    மனவர் பாசா ஏன் கொந்தளிப்பு

  • @chandrankgf
    @chandrankgf 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்துல் காதருக்கும் aமாவாசைக்கு compare 😂😂😂😂😂

  • @amnalin8615
    @amnalin8615 14 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆனா இப்படி பேசிய அண்ணமலைக்காக ஒரு விவாதம் மேடை பண்றீங்க அதுல ஒரு அதிமுக சேர்ந்த ஒருத்தன் இருக்கானா...அது தான் புரியல.. அதிமுக சாராதோர் தான் அவர்களுக்காக வக்காலத்து செய்கிறார்கள்

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 10 ชั่วโมงที่ผ่านมา +4

    பொன்ராஜ் சார் நீங்கள் சொல்வது உண்மைதான் இவர்கள் முழுக்க முழுக்க ஈஎம்ஐ வைத்துதான் இப்படி ஓட்டு வங்கியை வாங்குகிறார்கள்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations to Comrade Ponraj for his excellent explanation, thank you for your wonderful comments.

  • @muruganc249
    @muruganc249 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மோடியு‌ம் எம் ஜி ஆர் ஒன்று அல்ல, மோடி மத சித்தாந்த தலைவரு,ஆனால் mgr மக்கள் தலைவர் ....

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 ชั่วโมงที่ผ่านมา +3

    நடிகர் விஜய்க்கு சவால்...
    ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா..?

    • @ezeemedia2076
      @ezeemedia2076 7 ชั่วโมงที่ผ่านมา

      Avar nikave matar 😂😂😂😂

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு சந்தேகம்..🤔 ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு...
    தடியடி... மண்டைஉடைப்பு...
    சாலை மறியல்...
    இரயில் மறியல்...
    போராட்டம்....
    என ஒரு நாடே
    கொந்தளிக்க காரணமாகும் வகையில்...
    ஒருவன் இழிவான முறையில் பேசினால் ....
    அப்படி பேசியவன் மீது என்னென்ன பிரிவுகளின்
    கீழ் வழக்குகள் பதிவு
    செய்ய வேண்டும்...?
    சட்டம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்......

  • @munvarsultan7829
    @munvarsultan7829 7 ชั่วโมงที่ผ่านมา

    அவர்களுக்கு பொழுது போகலை. நம்மை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு...

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 10 ชั่วโมงที่ผ่านมา +1

    PM CARE FUND...PLS EXPLAIN

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h ชั่วโมงที่ผ่านมา

    வாக்கு வங்கிக்காக பேசலாம். சாதனை 00000

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Modi is like Mahatma Gandhi, Mather Terasa,

    • @ezeemedia2076
      @ezeemedia2076 7 ชั่วโมงที่ผ่านมา

      1% kude ile renduperum enge unga jee enge 😂😂😂😂

    • @shanmugamkannan9657
      @shanmugamkannan9657 7 ชั่วโมงที่ผ่านมา

      @ezeemedia2076 Our Annan Adu will tell. wait and see

    • @ezeemedia2076
      @ezeemedia2076 6 ชั่วโมงที่ผ่านมา

      @@shanmugamkannan9657 adu solrathu keka ellam wait and see ah 😂😂😂😂 kada vettu epo

    • @murugamuruga4504
      @murugamuruga4504 6 ชั่วโมงที่ผ่านมา

      Modi is a paasist. Mahatma is a father of nation. Thersa is a lovable god of world personality.

  • @amnalin8615
    @amnalin8615 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த dog(அண்ணாமலை) வேலை இல்லாம எதோ பேசிட்டு இருக்கு அதுக்கு நீங்க இங்க விவாதம் வைக்குறீங்க ஆனா இத தான் அந்த dog um எதிற்பாக்குது

  • @ramanjraman8866
    @ramanjraman8866 6 ชั่วโมงที่ผ่านมา

    அடவெக்கங்கட்டவனுவலா

  • @sivaramanmahadevan3523
    @sivaramanmahadevan3523 6 ชั่วโมงที่ผ่านมา

    ஏன்யா இன்னும் பிரதமர் திரு நரேந்த்ரதாஸ் அவர்கள் எல்லாருக்கும் பதினைந்து லட்சம் குடுப்பேன் என்று சொன்னதாக ஒரு கதைய கட்டிவிட்ட மாதிரி திரு மோதி அவர்களை இளையராஜா அம்பேத்கர்ன்னு சொனாருன்னு இல்லாத மற்றும் யாரும் சொல்லாததையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே உண்மைக்கும் உங்களுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமா
    அப்புறம் எதற்கெடுத்தாலும் கோத்ரா ரயில் கோத்ரா ரயில் இப்புடியே இன்னொரு கத ஏன்யா திரு பொன்ராஜ் அவர்களே கோத்ரா ரயில் விபத்து நிகழ்வில் மோதி குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவுதான், அந்த வழக்கு முறையாக நீதிமன்றத்தில் நடந்து அதில் மோதிக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்மந்தம் இல்லைன்னு நீதிமன்றம் மூலம் தீர்ப்பும் வந்துடுச்சு அப்பவே .
    சரி இவ்வளவு கரிசனமா கோத்ரா ரயில் கலவரம் விபத்து இப்புடியெல்லாம் தொடர்ந்து பேசிக்கிட்டே போறீங்களே அந்த நிகழ்வு நடக்க காரணமானவர்கள் யார் ,யார் அதை துவக்கிவைத்தார்கள் அந்த ரயிலை கொளுத்தியது யார் அதில் இறந்தவர்கள் யார் எங்க நீ உண்மையான நேர்மையான மனிதன் என்பது உண்மையென்றால் இன்றைக்கு இருக்கும் மக்களிடம் அந்த உண்மை சம்பவத்தை சொல்லு பாப்போம்
    யாருக்கு தெரியும் கோத்ரா கோத்ரான்னு எப்ப பாத்தாலும் உண்மைக்கு புறம்பாகவே நீ பேசிகிட்டு இருக்குறத பாத்தா உனக்கே அத பத்தி ஒன்னும் தெரியாதுன்னுதான் நெனக்க தோணுது
    ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு தனி தன்மை உண்டு அதனால் யாரையும் யாருடனும் ஒப்பிடுவது என்பது முட்டாள்த்தனம்
    திரு மோதிய புரட்சி தலைவரோட ஒப்பிட்டு பேசினால் அதிமுக ஓட்டு எப்புடிய்யா பாஜகவுக்கு விழும்
    கடவுளே ஒன்னு இவனுங்கள (பொன்ராஜ்) திருத்து இல்ல இவனுங்கள மாதிரி ஆளுங்க ஒளருவத உண்மைன்னு நம்புறாங்களே அந்த மக்களை காப்பாத்து .
    என் தெய்வம் புரட்சி தலைவர் ஒப்பாரும் மிக்காருமில்லாதவர் .

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 3 ชั่วโมงที่ผ่านมา

    பொன்ராஜ் சார் நீங்கள் அறிவுள்ளவர்தான் மோடி ஆட்சி செய்ய தகுதியற்றவர் அதேபோல எம் ஜி ஆரும் தகுதி அற்றவர் நிர்வாக திறமையின்மையில் எம் ஜி ஆரும் மோடியும் ஒன்றே அதை வைத்து அண்ணாமலை கூறியிருக்கலாம் சினிமாவில் மதுவை சாடி ஆட்சியில் சாராய அதிபதிகளை உருவாக்கி கல்விதந்தைகளாக சாராய வியாபாரிகளின் அரசன் எம் ஜி ஆர் குஜராத் மதுவிலக்கு மாநிலம் ஆனால் சாராயம் ஆறாய் ஓடுவது மட்டுமவ்வ குஜராத் துறைமுகமே போதையின் இறக்குமதி கடல்பகுதி. இந்த ஒற்றுமைகள் பொருந்தும் இந்து முன்னணி எப் ஜி ஆர் ஆட்சிமில்தான் வெறயாட்டத்தை துவங்கியது மண்டைக்காடு கலவரம் மறந்துபோனதா பொன்ராஜ் அவர்களே

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 2 ชั่วโมงที่ผ่านมา

    சாக்கடையில் உள்ள தண்ணீர் சொன்னதாம் நானும் தண்ணீர் குடிப்பதும் தண்ணீர் ஆகவே நாம் இருவரும் ஒன்று என்று சொன்னதாம்.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 21 ชั่วโมงที่ผ่านมา +4

    திரு பொண்ராஜ் அவர்கள் மிகச்சரியாக சொன்னார்🎉🎉 அப்படியே அந்த தாமக பாஷா மூஞ்சியில் காரி துப்புங்க😂😂

    • @michaelkumar24
      @michaelkumar24 7 ชั่วโมงที่ผ่านมา +2

      பாஜக காரனே சும்மா இருக்கிறார் முனைவர் பாட்ஷா ஏன் துள்ளுகிறார்