KS VIDEO 1 | கப்பலுக்கு போன மச்சான் ..|| Kappalukku Pona Machan | Singers : Mohammed Kasim & Smaila.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
  • கப்பலுக்கு போன மச்சான்
    கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
    எப்பதான் வருவீங்க எதிர்பாக்குறேன்
    இரவும் பகலும் தொழுது தொழுது கேக்குறேன்
    _______________________________________________________________________
    கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
    சங்கநாத செம்மல் A.R.காயல் சேக் முகம்மது மற்றும் ஜெயபாரதி இணைந்து பாடிய கப்பலுக்கு போன மச்சான் பாடல் முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில்.
    _______________________________________________________________________

ความคิดเห็น • 97

  • @syednisthar2326
    @syednisthar2326 2 ปีที่แล้ว +7

    குரலும் இனிமை
    பாடலும் இனிமை
    பாடகர்களும் அருமை
    மெம்மேலும் பாராட்டுக்களை
    பெற எங்களின் ஆதரவு என்றென்றும் உங்களுக்காக
    உண்டு. அல்லாஹ் போதுமானவன்

  • @haroonbasha10
    @haroonbasha10 ปีที่แล้ว +6

    நான் 1981ம் வருடம் நடித்த நாடகத்தில் எனக்கு மகளாக நடித்த கதாப்பாத்திரம் அதில் நடிகை பாடியது எதிர்பார்த்திராத வகையில் கேட்டதும் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் மாஷா அல்லாஹ் கூழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அஸ்ஸலாமுஅலைக்கும் வ வரஹமத்துல்லாஹி பார்க்காது ஹாரூன் பாஷா.யு🤲

  • @Dolphinerock.6374
    @Dolphinerock.6374 ปีที่แล้ว +7

    எங்களுடைய அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அவர்களுக்கு சமர்ப்பனம்

  • @abdulhameed1735
    @abdulhameed1735 2 ปีที่แล้ว +6

    அருமை ஸ்மைலா
    காசீம் இருவருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @HajaabuBaqar
    @HajaabuBaqar ปีที่แล้ว +6

    சூப்பர் குரல்.வளம் சகோதரி
    இறைவன் ஆசி எப்போதும்.உண்டு
    பாடியவர்கள் வாழ்க பல்லாண்டு
    இசை குழுவினருக்கு நன்றிகள் பல ப்பல

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 ปีที่แล้ว +7

    மாஸாஅல்லாஹ்.சரணம் சுதி தாளம் மாறாமல் இருப்பது மிக்க மகிழ்ச்சி.அல்ஹம்ந்துலில்லாஹ்.

  • @kayalvision
    @kayalvision ปีที่แล้ว +18

    எனதருமை சகோதரர் காஸீம் அவர்கள் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது அவர்களின் பாடலை அடிபிறழாமல் அருமையாக தனது சொந்த குரலில் பாடியிருப்பது மிக அருமையாக உள்ளது. நல்ல குரல்வளம்! வாழ்க!

  • @Chhotabhheem5790
    @Chhotabhheem5790 2 ปีที่แล้ว +5

    குரல் நல்லா இனிமையா இருக்கு மாஷா அல்லா மாஷா அல்லா நீங்க நல்லா வரணும்னு அல்லாஹ் கிட்ட துவா பண்றேன்

  • @najeebes5092
    @najeebes5092 หลายเดือนก่อน +2

    Super song

  • @JamshidP-v2j
    @JamshidP-v2j 26 วันที่ผ่านมา +2

    Female. Voice very outstandung
    ❤❤❤❤🎉🎉

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 ปีที่แล้ว +4

    இன்ஷா அல்லாஹ் விரைவில் காரைக்காலில் எதிர்பார்ப்போம்

  • @MydeenMydeen-fd1fm
    @MydeenMydeen-fd1fm 10 หลายเดือนก่อน +4

    Unkaloda kural miga arumai mashaallah

  • @Mmb2121
    @Mmb2121 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் .
    தெளிவாக & நல்ல உச்சரிப்புடன் மிக நேர்த்தி யாக
    அழகாக பாடியுள்ளீர்கள்.
    குழுவினர்களின் இசையமைப்பும் சிறப்பு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    வருகிற 4 ஆம் தேதி நீங்கள் உங்கள் நிகழ்ச்சியின் போது இந்த பாடலை கண்டிப்பாக இரண்டுமுறை பாடச் சொல்லி கேட்பார்கள் ( ஊரில் இந்த பாடலை நிறைய பேருக்கு பிடிக்கும் ) ...

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 2 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக பாடுகிறேன்துவா செய்யுங்கள்

    • @Mmb2121
      @Mmb2121 2 ปีที่แล้ว

      @@mohamedkasim9606
      அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்...

  • @m.mukthar7054
    @m.mukthar7054 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்
    சூப்பர் 👌👌👌👌

  • @ponnusamy2258
    @ponnusamy2258 8 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் 🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் 👌👌👌

  • @demilaravi8983
    @demilaravi8983 ปีที่แล้ว +5

    இசைக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... ரவிக்குமார்.த பரமக்குடி.

  • @syednisthar2326
    @syednisthar2326 2 ปีที่แล้ว +6

    ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo ปีที่แล้ว +3

    Real sistuation of muslim peoples in forign countries by song is great and our god allah give them all well from his side and sister voice sweet and thanks to media vison

  • @kajaappa5711
    @kajaappa5711 ปีที่แล้ว +4

    Uga ulaipuiku nandri mashallah 😍😍😍 .....kootai kaja

  • @paramesb7073
    @paramesb7073 ปีที่แล้ว +4

    Akka arumai,, arumai,,appaaa

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 ปีที่แล้ว +6

    Smile beti wishing u and thanks live performance I am very eager to hear

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @arennowsath3473
    @arennowsath3473 2 ปีที่แล้ว +4

    Thanks.
    Arumai both voice...

  • @KmKoya-gc1to
    @KmKoya-gc1to หลายเดือนก่อน +1

    ഹൃദയം, നിറഞ്ഞ, ആശംസകൾ

  • @AbdullahAbdulwahib
    @AbdullahAbdulwahib ปีที่แล้ว +5

    So nice voice &so nice classic song

  • @ansarim6991
    @ansarim6991 2 ปีที่แล้ว +5

    மாஷா அல்லா ❤️❤️❤️❤️❤️

    • @kaderansari10
      @kaderansari10 2 ปีที่แล้ว

      குரல் வளம் அருமை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +4

    Super songs and musical groups presentation.

  • @mohamedshaha3598
    @mohamedshaha3598 4 หลายเดือนก่อน +3

    அருமை

  • @Subaramani1010
    @Subaramani1010 ปีที่แล้ว +3

    Heart touching and excelant performance. Wishing from the core of my heart to super singers.All the best.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 2 ปีที่แล้ว +3

    Nice songs & nice voice
    Thank you

  • @migniku
    @migniku หลายเดือนก่อน +1

    Really good

  • @sivasiva4623
    @sivasiva4623 ปีที่แล้ว +4

    Massa அல்லாஹ்

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @murugananthammuruganantham9197
    @murugananthammuruganantham9197 2 ปีที่แล้ว +4

    Super

  • @sahulwaji2250
    @sahulwaji2250 2 ปีที่แล้ว +4

    Super 🎶🎼🎵🎶🎼👌👌👌

  • @sadhamhussain1915
    @sadhamhussain1915 ปีที่แล้ว +5

    பெட்டைக் குளம் கச்சேரிக்கு வந்து அருமையாக பாடினீர்கள்.வீடியோ இருந்தால் யூடியூப் இல் போடவும்.

  • @sumathimol9649
    @sumathimol9649 2 ปีที่แล้ว +3

    Supper god bless you

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +8

    👌👍🎤

  • @abdulrahiman8373
    @abdulrahiman8373 9 หลายเดือนก่อน +3

    Good❤

  • @drrashmiroomi6362
    @drrashmiroomi6362 2 ปีที่แล้ว +13

    காசிம் சுமையிலா உங்களுடைய பயணம் வெற்றிப் பயணம் ஆகட்டும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

    • @ifranrishu1898
      @ifranrishu1898 ปีที่แล้ว +2

      5

    • @vasntharaja
      @vasntharaja 3 หลายเดือนก่อน +1

      😢5
      ?​@@ifranrishu1898

    • @anbus9180
      @anbus9180 หลายเดือนก่อน

      Dnt feel

  • @ideepak3519
    @ideepak3519 9 หลายเดือนก่อน +5

    👍👍👍குவைத்

  • @shajahan226
    @shajahan226 ปีที่แล้ว +4

    Super super

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +3

    Bahut zabardast awaaz Hain.

  • @safrinsafrin1154
    @safrinsafrin1154 2 ปีที่แล้ว +5

    ❤👌❤👌❤👍👍

  • @KeelakaraiAbdulRahman
    @KeelakaraiAbdulRahman 2 ปีที่แล้ว +4

    👏👏👍

  • @buhari24kkm70
    @buhari24kkm70 11 หลายเดือนก่อน +3

    Very good nice song 🎵

  • @shabana.f879
    @shabana.f879 ปีที่แล้ว +6

    எத்தனை வருசத்திற்கு இந்த பாட்டை வைத்து ஓட்டுவார்களோ

  • @Dolphinerock.6374
    @Dolphinerock.6374 ปีที่แล้ว +2

    எங்களுடைய அப்பாவிற்கு

  • @funwithmarshad7555
    @funwithmarshad7555 ปีที่แล้ว +5

    Very nice song

  • @ashicktraders2167
    @ashicktraders2167 ปีที่แล้ว +4

    Very super voice

  • @sajahansajahan9828
    @sajahansajahan9828 ปีที่แล้ว +2

    Masha Allah song ❤

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 2 ปีที่แล้ว +4

    Su...per

  • @mkngani4718
    @mkngani4718 4 ชั่วโมงที่ผ่านมา

    வாழை மர தோட்டத்தில் தண்ணீர் நிரப்பி மழை இல்லையடி. பம்பு செட்டு மூலமாக தண்ணீரை வாழை மரத்துக்கு ஏதோ இரவு நேரம் முழுவதும் மின்சார உதவி உடன் உறங்காமல் இலவசம் மின்சாரத்தின் உதவி ஆள் வாழை மர தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன் வாழை மரங்கள் வாடி வாடிய சூழ்நிலையில் இருக்குதடி சூழலில் இருக்குதடி உன் மின்சாரம் உன் முன்னே மின்சாரம் மின்சாரம் இருக்கும் நேரம் தெரியாது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகளின் நலங்காத்து இருக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி வாழை மரத்தின் தோகைகள் வாழை மரத்தின் விழுதுகள் காயாமல் காக்க இலவசம் மின்சாரத்தை பயன்படுத்தி பூத்த வாழை மரத்தை தண்ணீர் விட்டு பாச்சி விட்டு வருகிறேன் இரவு பகல் பாராமல்

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 ปีที่แล้ว +4

    Child voice very gerat

  • @mohamednawfal4380
    @mohamednawfal4380 ปีที่แล้ว +2

    Sure good 👍👍👍👍👍😊

  • @mohamedhasanmohamedismail6621
    @mohamedhasanmohamedismail6621 ปีที่แล้ว +3

    Very very funtastic song

  • @pichaimohamed9685
    @pichaimohamed9685 4 หลายเดือนก่อน +3

    Super

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +3

    👍👌🎤

  • @basheerahamed5582
    @basheerahamed5582 ปีที่แล้ว +2

    Super super super

  • @ShabeerKhan-wh5sh
    @ShabeerKhan-wh5sh ปีที่แล้ว +4

    Gods

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +4

    🙏

  • @palaniveloksir485
    @palaniveloksir485 ปีที่แล้ว +3

    Very good song I am ❤️❤️😊

  • @abubackerm2515
    @abubackerm2515 ปีที่แล้ว +2

    👍👍

  • @S.jaheerHussain
    @S.jaheerHussain 7 หลายเดือนก่อน +2

    Kasim..jee..Meha..arumaiyana..kayall...a..r..sheak..m..d....avargalinpaddal...kappalukkupona...Machan...ientra..paddal...mehauom..arumaiyaha...erunthadu..walldugall...s.jaheer..

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd ปีที่แล้ว +9

    ஓ,பெண்ணே! தலையில் முக்காடு போட்டு கண்ணியத்துடன் பொது மேடையில் கண்ணீய்யதுடன் நடந்து கொள்ளவும்.

    • @dasthageerd2690
      @dasthageerd2690 9 หลายเดือนก่อน

      Sariyahasonneergal.talayil.tundupottu.paadanum.

  • @iam_jasminasif
    @iam_jasminasif 9 หลายเดือนก่อน +2

    Thambi kassim songulan super so andha sister konjam sal olunga pótrkalan padura songulan nammaloda theen vali padal insha alla nallaruku innum melum melum valara allavidam dua pandrom insha alla next songuleyavadhu konjam seerpaduthunga sister

  • @muhammadhaboobakkar6500
    @muhammadhaboobakkar6500 ปีที่แล้ว +4

  • @muhammadhaboobakkar6500
    @muhammadhaboobakkar6500 ปีที่แล้ว +1

    ❤😢

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว +2

    Allah akbar

  • @yaserrizanarizana1334
    @yaserrizanarizana1334 11 หลายเดือนก่อน +4

    M

  • @UmarJawfar-u4c
    @UmarJawfar-u4c ปีที่แล้ว +1

    Ollyu
    Ilikrsomah

  • @abduljalalnazaruddin7545
    @abduljalalnazaruddin7545 ปีที่แล้ว +3

    നല്ല pathu ♥️♥️🤣good

  • @abduljalalnazaruddin7545
    @abduljalalnazaruddin7545 ปีที่แล้ว +3

    മാഷാഅല്ലാഹ്‌ 🌹🌹🌹

  • @kamarudeenasif8553
    @kamarudeenasif8553 ปีที่แล้ว +3

    Masha Allah

  • @rajaroja1226
    @rajaroja1226 ปีที่แล้ว +3

    Super

  • @kandiyurarif4868
    @kandiyurarif4868 ปีที่แล้ว +2

    SUPER 👌

  • @kalikuljaman2687
    @kalikuljaman2687 ปีที่แล้ว +2

  • @jerome-h9s
    @jerome-h9s ปีที่แล้ว +2

    Super

  • @mohamedramzeen3195
    @mohamedramzeen3195 ปีที่แล้ว +2

    Masha Allah