இரட்டைக் கிளவி சொல் விளையாட்டு |வார்த்தை விளையாட்டு தமிழ்| வினாடி வினா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • இரட்டைக் கிளவி சொல் விளையாட்டு | வார்த்தை விளையாட்டு தமிழ் | வினாடி வினா | #quiz #wordgame #riddlesintamil
    #solvilayattuintamil
    #சொல் விளையாட்டு தமிழ்
    #சொல்விளையாட்டு
    #puzzlegame
    #varthaivilayttuintamil
    #வார்த்தைவிளையாட்டுதமிழ்
    #wordgame
    #gkquestionsandanswers
    #பொதுஅறிவுவினாக்கள்
    #பொதுஅறிவு
    #vidukathai
    #பொதுஅறிவுவினாவிடைகள்
    #gkquestionsandanswersintamil
    #gkquestions
    #gkquestionsintamil
    #puzzles
    #solvilayattu
    #gkquestion
    #guesstheword
    #pothuarivutamil
    #puzzle
    #riddles
    #vidukathaikal
    #generalknowledge
    #general_knowledge
    #generalknowledgequestions
    #generalknowledgequestionsandanswers
    #gktamil
    #pothuarivu
    #puzzlesintamil
    #quizgame
    #quizintamil
    #tamilgk
    #generalknowledgetriviaquiz
    #தமிழ்பொதுஅறிவுவினாவிடைகள்
    #வார்த்தைவிளையாட்டுகள்
    #guesstheword
    #guess
    #guessinggame
    #guesstheanswer

ความคิดเห็น • 47

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    சரசர

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    பரபர

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    கறுகறு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +2

    குபு குபு என்றும் சொல்லலாம்.
    திபு திபு என்றும் சொல்லலாமே!

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    விறுவிறு

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    குறுகுறு

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    கலகல

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    நற நற என்றும் சொல்லலாம்.
    மொற மொற என்றும் சொல்லலாம்!

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    துருதுரு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    திரு திரு - சரி
    கரு கரு - இதுவும் சரி!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கட கடன்னு ஒப்பி!
    மட மடன்னு குடி!
    சுட சுட குடி!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    மினு மினு என்று நட்சத்திரங்கள் மினுக்கும்.
    மியா மியா என்று பூனைக்குட்டி கத்தும்!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    பிசு பிசுன்னு ஒட்டுது!
    பிலு பிலுன்னு பிடிச்சிட்டு நிற்கிறாயே!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    தொண தொண என்று சிலர் பேசுவார்கள்.
    சிலர்
    தொள தொள என்று கால்சட்டையை அணிவார்கள்!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    சள சள என்று ஓடும் நீர்,
    சில சமயம்
    பள பள என்று பொன்னிறமாக ஜொலிக்கும்!

    • @umamaheswari4625
      @umamaheswari4625 8 หลายเดือนก่อน

      சள சள என்று ஓடும் நீர் என்பது தவறு.
      ஆற்று நீர் சல சல என்று ஓடியது. இதுதான் சரி.
      சள சள என்பது வேறிடத்தில் வரும்.
      மக்கள் சள சள எனப் பேசிக்கொண்டிருந்தனர். அவள் சள சளத்தாள்.
      உங்களுடைய தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கம கம என்பதை
    __ ம __ ம, என்றும்
    க __ க __ என்றும்
    வினாவாகக் கேட்டிருக்கிறீர்களென்று நினைக்கிறேன்!

    • @CuriousQuizz
      @CuriousQuizz  9 หลายเดือนก่อน +1

      தாங்கள் கூறியது போல், பிழையாக ஒரே வார்த்தையை இரு முறை பயன்படுத்தி விட்டேன். தெரியப்படுத்தியதற்கு நன்றி.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 8 หลายเดือนก่อน +1

    1. கம கம,
    2. குளு குளு,
    3. கண கண,
    4. குடு குடு,
    5. வழு வழு,
    6. குபு குபு,
    7. பர பர,
    8. விடு விடு,
    9. திரு திரு,
    10. கல கல,
    11. தக தக,
    12. இடி இடி,
    13. கடு கடு,
    14. நற நற,
    15. குறு குறு,
    16. பள பள,
    17. தொண தொண,
    18. மினு மினு,
    19. நம நம,
    20. வத வத,
    21. கட கட,
    22. சர சர,
    23. பிசு பிசு,
    24. பட பட.

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    மளமள

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    தொணதொண

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கிளு கிளு என்றும் சொல்லலாம்,
    குளு குளு என்றும் சொல்லலாம்.
    அல்லவா?

    • @CuriousQuizz
      @CuriousQuizz  9 หลายเดือนก่อน +1

      சரிதான். 👏👏👏

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    மழுமழு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கொழு கொழு என்றும் சொல்லலாம்.
    மொழு மொழு என்றும் சொல்லலாமே!

    • @CuriousQuizz
      @CuriousQuizz  9 หลายเดือนก่อน +1

      சொல்லலாம்...‌நீங்கள் கூறுவது போல் ஒத்த பல சொற்கள் உள்ளன. அதில் ஒரு சில சொற்களை தேர்வு செய்தேன். 😊

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    தகதக

  • @umamaheswari4625
    @umamaheswari4625 8 หลายเดือนก่อน +1

    கம கம 2 முறை போட்டிருக்கிறீர்கள்.
    15 க்குப் பிறகு, 16 ஐ விட்டுவிட்டு, 17க்குப் போய்விட்டீர்கள்.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    பொல பொல - சரி
    கல கல - இதுவும் சரிதானே?

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    நறநற

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    சர சர என்றும் சொல்லலாம்.
    தர தர என்றும் சொல்ல இயலுமல்லவா?
    கர கர என்பதை பின்னர் சொல்லியிருக்கிறீர்கள்!

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    பளபள

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    குளுகுளு

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    குபுகுபு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கிடு கிடு என்றும் சொல்லலாம்.
    குடு குடு அல்லது கடு கடு என்றும் சொல்லலாமல்லவா?
    சிடு சிடு என்பதை இன்னொரு வினாவாக பின்னர் கொடுத்திருக்கிறீர்கள்!
    குடு குடு என்பதையும் இன்னொரு வினாவாக பின்னர் கொடுத்திருக்கிறீர்கள்!

    • @CuriousQuizz
      @CuriousQuizz  9 หลายเดือนก่อน

      முடிந்தவரை ஒரே மாதிரியான வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்க்க முயன்றேன்... ஆனால் "டு" வை இருமுறை பயன்படுத்தி விட்டேன்....

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน

      @@CuriousQuizz அதற்காக உங்களுக்கு தமிழன்னை "டூ" விட மாட்டாள்!

    • @jebaseelithamburaj2726
      @jebaseelithamburaj2726 9 หลายเดือนก่อน

      உங்கள் comments எப்பவும் interesting ஆக இருக்கிறது😊

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน

      ​@@jebaseelithamburaj2726 தாய்த் தமிழ் சுவாரசியம்!
      அது தான் என் கருத்துகள் அல்லது பதிவுகள் சுவாரசியமாக இருப்பதின் இரகசியம்!
      ஐயோ! என் குட்டு உடைஞ்சிடுத்தே! நான் பெரியாளுன்னு நினைச்சுட்டிருந்தவங்களுக்கு, நான் சித்தாளுன்னு தெரிஞ்சு போச்சே... ஏ... ஏஏ!
      நுணலுந் தன் வாயால் கெடும்!

    • @jebaseelithamburaj2726
      @jebaseelithamburaj2726 9 หลายเดือนก่อน

      @@ramamanibalaji6343 😀

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    கிடுகிடு

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    படிபிடி

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 9 หลายเดือนก่อน +1

    கத கத நெருப்பு!
    சொத சொத சகதி!

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    பிடிபிடி

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    பரபர

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    தொணதொண