ஆதித்ய வர்மன்- 29 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 29
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
- #arunyasstorytime
#storytime
#tamilstory
#storytelling
#interestingstory
#tamilstorytelling
#funnystory
#tamilstory
#storytamil
#storybites
#bedtimestories
#inspiringstories
#tamilstorytelling
#aadhityavarman
Vinothini Veerapandiyan Stories-
• Vinothini Veerapandiya...
ஆதித்ய வர்மன் | ஒரு அசகாய சூரனின் காதல் கதை-
• Aadhitya varman ஆதித்...
விக்ரமனின் காதல் கதை-
• விக்ரமனின் காதல் கதை
ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
• ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
• சதிலீலாவதி | சதி செய்த...
பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
• பத்மினியும் பண்ணையாரும...
ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
• ஒரு தேவதாசியின் காதல் ...
Interesting stories-
• Interesting stories
Tenali Raman story-
• Tenali raman story
Moral stories-
• Moral story
Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
• Mariyadhairaman storie...
Romantic stories-
• Romantic stories
Mulla stories-
• Mulla stories
Ramayya Funny stories-
• Ramayya Funny stories
Comedy stories-
• Comedies
motivational story-
• motivational
Akbar Birbal story-
• Akbar Birbal story
உங்கள் குரலில் கதை கேட்டுவிட்டு மற்றவர்களின் கதை பிடிக்கவில்லை. கண் மூடி கதை கேட்கும் போது நாங்களும் அவர்களுடன் வாழ்கின்றோம் மிக்க நன்றி சகோ❤
மிக்க நன்றி சகோ😊😊😊
ஆதித்யவர்மனும் வருணனும் உரையாடும்போது நம்மை அறியாமலே சிரித்து விடுகிறோம் வர்ணனுக்கு எதுவும் விபரீதமாக எதுவும் நேரக்கூடாது சகோதரி❤❤🎉❤
❤️❤️❤️❤️
வழக்கம் போல் கதை மிகவும் அருமை. நாகம்மாள் பாட்டியின் வருகை சிறப்பு. குட்டி ஆதித்யன் செயல் அழகு❤
நன்றி சகோ❤️❤️❤️
இன்று கதை மிகவும் அழகாக இருந்தது சகோதரிநாகம்மாள் பாட்டியை பார்த்ததில் எனக்கு சந்தோசம்ஆனால் வர்ணனையும் ஆதித்தனையும் பிரித்து விடாதீர்கள்ப்ளீஸ்❤❤❤
பிரிவுக்கு பின்னாலான இணக்கம் உறவை பலப்படுத்தும் சகோ🙂 "மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம். மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...." அருமையான பாடல் வரிகள். அப்படித்தான் வருணனும் மாறவிருக்கிறான். பிரிவு அவசியம் நேரத்தான் போகிறது. தாங்கிக் கொள்ளுங்கள் சகோதரி😔☹️☹️☹️
😢😢😢
Nice dialogues between Adhithya and varunan. Best of nagammal patti Appam . Suspense of kamala and kogila matter thrilling. Expecting good relationship with varunan and Adhithya. Let's wait and watch the connection between agila kamala maran eagerly in next chapter . Congratulations dear the story going with thrilling and suspense.
Thank you so much ma😍😍😍
வருணன் மற்றும் மன்னன் சம்பாஷனை நம் முன் பேசுவது போல் அருமையாக உள்ளது.மற்றபடி தங்களின் ஏற்ற இறக்கங்கள் அருமை.
நாகம்மாள் பாட்டியின் பிரவேசம் சூப்பர்.
👌👌👏👏
நன்றி 😍
Very interesting to hear the conversation between Varunan and Adithya. Very humorously written
Thanks a lot sago😍
Waiting eagerly to watch and to know about agalya
❤❤❤❤❤❤❤
Thanks🎉🎉🎉🎉🎉
Welcome 😊
சகோ வழக்கம் போலவே கதை மிக அற்புதம் 🥰🥰
நன்றி சகோ😊
Super super❤❤❤❤❤
Thank you so much
Hi sagooo today story supper thanks ❤
Thanks sago😍
வணக்கம் தோழி கதை மிகவும் அருமை... காலையில் எழும்
கதிரவனை கானா மாலையில் இருந்து பூத்துக் காத்திருக்கும் பவளமல்லி காலையில் கதிரவனை கண்டவுடன் உதிர்ந்து விடும் அது போல உங்கள் கற்பனையுடன் சேர்ந்து செல்லும் எங்கள் மனம் கதை முடிந்தது வாடி விடுகிறது தோழி........
அற்புதம் தங்களின் வார்த்தைகள்❤️❤️❤️❤️ மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙂🙂🙂🙂
Today story mam very fantastic episode 29 waitng for the 30 story ❤
On the way😊
Thanks ❤❤❤
Thanks to you too❤️❤️❤️
Super sister ❤❤❤🎉
Thanks sis😊
Super. Thank you so much
Thank you too
அற்புதமான கதை ❤
நன்றி 😍
I think varunan adhithyan brother apdi irukumo
Apdi irukumo🤔
Iam waiting for next part sis 😃
Will upload soon
Waiting sister
Will upload soon
Super it’s nice 👌
Thank you so much
தங்கள் கணீர் குரலில் ஆதித்யவர்மன்😍😍😍 கதை கேட்டு விட்டு வேறு எதையும் கேட்க பிடிக்கவில்லை 😍🥰🥰 ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ❤❤❤❤
மிக்க நன்றி சகோதரி❤️❤️❤️ வெள்ளியன்று உங்களைத் தேடி ஓடி வந்து விடுவான் ஆதித்யன்😍😍😍
@@arunyasstorytime5503 😍♥️♥️♥️😘
Hai akka story super ❤
Thanks sago😍
ஆதிதரும் வருனரைம் கற்பனையில் கூட பிரித்து விடாதிற்கள் சகோதரி எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை ஆதித்தர் கலைந்து வருநரை காப்பற்ற வையூங்கள் அவர்கள் பிரிந்தால் என் மனது தாங்காது தோழி கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை போய்விடும் ஆதி பாவம் எல்லா வற்றிலும் ஆதியை ஜெய்க்க விடுங்கள் நான் அந்த வாகினியாக இருக்க ஆசையாக இருக்கிறது
❤️❤️❤️❤️
Paattiyaye kandathil mikka magizhchi sago ❤️ aanal varunanukku etho nerappogirathu endru achamaaga ullathu ☹️ paatiyum aadithyanum enna manathukkul uraiyadikkondanar endru theriyavillai ☹️ sowbarnikkavin intha purithalil santhosham sago ❤ pengalin nelaiyaye adhithyan purinthukondathil magizhchi ❤ sornikkavaiyum innum anbodu kavanithukkollavendum ❤ etho nera pogirathu endru manam ganamaaga irukkirathu sago ❤ waiting for the next one 🤗🤗❤️❤️
Everything will be cleared soon sago😍😍😍
Adhithyan nambiya ellorum avanai yematri sangada padutha varunan matumae avanuku aaruthal.. avanayum adhithyanidam irunthu piruthu avanai thunba kadalil thavika vitu vidatheergal… ithu en panivana vendugol 🙏
❤️❤️❤️❤️Nadapadhu nadandhe theerum sago. Aanal Mudivu subamaga irukum. Avargalai saerthu vaithu viduven. Ennai nambungal❤️❤️❤️
வருணன் எனக்கு மிக மிக பிடித்த கதாபாத்திரம் அவருக்கு எதுவும் ஆக கூடாது ப்ளீஸ்
❤️❤️❤️
I guess Varunan is adhityan brother thro shyamala...else there will be secret thro varunan only
Is it🤔🤔🤔🤔
@@arunyasstorytime5503 :(
அடுத்த தொடர் எப்ப வரும் அக்கா
விரைவில்....
Hiiii
Hiiiiii❤️
Hi
Hi
❤❤❤❤❤
❤❤
❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤