💥 இன்னைக்கு நம்ம வீட்டுல நண்டு வறுவல் 😂 today special food |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @malathik777
    @malathik777 27 นาทีที่ผ่านมา

    அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ரொம்ப எதார்த்தமா இருக்கும் காமெடியாக இருக்கும் உங்க பேமிலி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஹாப்பி தீபாவளி 🌹🌹🌹🌹🌹

  • @meerar9134
    @meerar9134 ชั่วโมงที่ผ่านมา

    Super video கரெக்டா இருந்தது போர் அடிகல இப்படியே போடுங்க

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நாம் எதை எப்படி வாங்கி வந்தாலும் குறை சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.நண்டு வாயில் கையை வைத்து பார்க்க சொல்லுங்க.

  • @SakthivelSakthivel-jz3ln
    @SakthivelSakthivel-jz3ln ชั่วโมงที่ผ่านมา +1

    Hi bro nice video

  • @sakthijeje1257
    @sakthijeje1257 13 นาทีที่ผ่านมา

    அக்கா bold ஹான women தான் ப்ரோ..நீங்க கொடுத்து வச்சவரு ப்ரோ 😂...உங்க ரெண்டு பேரோட முழு பேரு என்ன ப்ரோ

  • @hariramesh4377
    @hariramesh4377 37 นาทีที่ผ่านมา

    200 ரூபாய் க்கு பரவா இல்ல எங்களுக்கு இப்படி கிடைக்காது

  • @hariramesh4377
    @hariramesh4377 36 นาทีที่ผ่านมา

    எந்த ஊருக்கு போற ரோடு இது

  • @SilambuSilambu-xt9ve
    @SilambuSilambu-xt9ve 54 นาทีที่ผ่านมา

    Super🎉

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 59 นาทีที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @GowryRajappu
    @GowryRajappu 2 ชั่วโมงที่ผ่านมา

    Enudaya first comment super🎉from swizerland

  • @SafiZufi
    @SafiZufi 2 ชั่วโมงที่ผ่านมา

    தப்பா நினைக்க வேண்டாம் பேச்சு கம்மி பண்ணுங்க வீடியோ அதிகம்மா பேசிட்டேய் இருக்கீங்க எழுதுக்கிட்டே இருக்கீங்க

  • @punithapunitha9231
    @punithapunitha9231 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi Machan 😂

  • @Akshitha-z3n
    @Akshitha-z3n 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi anna anni first comment 😊

  • @MariaJenitha
    @MariaJenitha 2 ชั่วโมงที่ผ่านมา

    Hii anna akka❤️

  • @Prabu638
    @Prabu638 3 ชั่วโมงที่ผ่านมา +2

    First comment ❤️

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ชั่วโมงที่ผ่านมา

    Kuttaham kandu pudikka intha pombalaiku yenga irunthu brain Yella kudumpathil intha pirachanai yen x wife kuttaham kandu pudikkirathe oru velai now separate from family single life simple life style setiesfied no mantion no tantion escape? Happy Diwali 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🇲🇾🪔

  • @govindgovind-xi9ui
    @govindgovind-xi9ui 38 นาทีที่ผ่านมา

    27nandu 200rs ok

    • @govindgovind-xi9ui
      @govindgovind-xi9ui 37 นาทีที่ผ่านมา

      I am in thiruvallur district ponneri pulicat kadal evlo kudukkalaya

  • @adeebaadeeba-yt3bd
    @adeebaadeeba-yt3bd 3 ชั่วโมงที่ผ่านมา

    hi😂😂😂