செக் வைத்த கவுன்சிலர்கள்.! மஸ்தான் வாரிசுகள் பதவி பறிப்பு | Gingee K.S.Masthan | Audio leaked | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 123

  • @AP-bn1cg
    @AP-bn1cg ปีที่แล้ว +115

    இந்த விடியா ஆட்சிக்கு எடப்பாடியார் ஆட்சி எவ்வளவோ மேல் 🌱🌱🌱✌️✌️✌️✌️✌️✌️

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 ปีที่แล้ว

      இது போல பேசும் மக்களை செருப்பால் அடிக்க வேண்டும்.....உங்களையும் சேர்த்து வெட்கமா இல்லை....மானம் உள்ள வன் திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒட்டு போடுவானா.....நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து பாரு.....அதை விட்டு விட்டு அடிமை போல பேச வெட்கமா இல்லையா

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +1

      இனியும் மாத்தி மாத்தி பழைய கிழவன் போல பேசக் கூடாது

    • @sarathsarath6850
      @sarathsarath6850 ปีที่แล้ว +2

      But I'm going to select other parties apart from dmk and admk 🎉

  • @ranganathanj6228
    @ranganathanj6228 ปีที่แล้ว +50

    Admk பரவாயில்லை
    Dmk corporate & family

  • @vetri--vizha
    @vetri--vizha ปีที่แล้ว +16

    யோ என்னய்யா இப்படி அப்பட்டமான ஊலல் திரந்த வெளியில் பண்றீங்க

  • @tnpolitics005
    @tnpolitics005 ปีที่แล้ว +148

    திமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது...நாங்களே நாசம் செய்து கொள்வோம்...😂😂😂😂

  • @vinothkumar5389
    @vinothkumar5389 ปีที่แล้ว +26

    Ration shop sales man ஊழல் நியமனம் சரி செய்யவும்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இந்த ஆட்சியில் ஊழல் ஊழல் ஊழல் மின்சாரம்். பில் ஏறிடுச்சு பத்திரப்பதிவு விலையேற்றம் டாஸ்மார்க் ஊழல் பாவம் அப்பாவி மக்கள்

  • @SureshTheTechie
    @SureshTheTechie ปีที่แล้ว +41

    வெள்ளைக்காரனிடம் இருந்து பறித்து கொள்ளைகரளிடம் நாட்டை கொடுத்துள்ளோம்

    • @jeyarathinampeter3582
      @jeyarathinampeter3582 5 หลายเดือนก่อน

      மோடியிடம் தானே சரியான பதில்

  • @pathmavathir2720
    @pathmavathir2720 7 หลายเดือนก่อน +1

    உண்மை தான்

  • @dguru1000
    @dguru1000 ปีที่แล้ว +7

    எடப்பாடியே பரவால

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 ปีที่แล้ว +55

    கிராம உதவியாளர் பணிகளில் லட்சக்கணக்கில் திமுக விளையாடியுள்ளது.

    • @purushothamanpurushothaman3689
      @purushothamanpurushothaman3689 ปีที่แล้ว +1

      நான் திமுக கிளை செயலாளர் மகன் எனக்கே வேலை கொடுக்கவில்லை. ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் இராணிப்பேட்டை மாவட்டம். வேறு கிராமத்தை சார்ந்த நபருக்கு கிராம உதவியாளர் பணி கொடுக்கப்பட்டது. என்னிடம் 10லட்சம் கேட்டனர்.

    • @monu25123
      @monu25123 ปีที่แล้ว

      😂😂

  • @user-ex6bi8gk5n
    @user-ex6bi8gk5n ปีที่แล้ว +21

    புனித ஹஜ் பயணம் செய்து நன்மை இல்லை

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr ปีที่แล้ว +12

    இது ஊழல் ஆட்சி.

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 ปีที่แล้ว +34

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு சங்குதாண்டி வாங்க 🤣🤣🤣🤦

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d ปีที่แล้ว +20

    கட்சியவிட்டுநீக்குனாபோதுமாபேலீஸ்கேஸ்லாம்இல்லையாஎன்ன....சட்டமோநியாயமோ

  • @thanioruvan1213
    @thanioruvan1213 ปีที่แล้ว +18

    ADMK =DMK. எல்லாம் பணம் தான்
    பணம் மயம் தான் அரசியல் என்றால் பணம்
    பணம் என்றால் அரசியல்

  • @sarana3812
    @sarana3812 ปีที่แล้ว

    உண்மை தான் இவர்கள் அட்டுழியத்ததால் எனது நண்பர் குடும்பமே பெரும் துன்பத்தில் உள்ளது....

  • @Indian2285
    @Indian2285 ปีที่แล้ว +7

    என்னா எல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களா வருதே

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru ปีที่แล้ว +11

    மேடையில்வாய்கிழியசாதானம்உள்லேகொள்லை

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +11

    Innum nalla thiruttu thimukka vukkae vote podunga.... good luck 🙂

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 ปีที่แล้ว +1

    Next cm annamalai. I am waiting.

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs ปีที่แล้ว +3

    Enna aatam potanunga
    Good move DMK 😊

  • @marikvp4988
    @marikvp4988 ปีที่แล้ว +2

    Vedeyal super

  • @balakrish8911
    @balakrish8911 ปีที่แล้ว +11

    DMK goons never change

  • @NEWS8G
    @NEWS8G ปีที่แล้ว +2

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு அதுதான் அதுதான் மக்களோட முடிவு

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 ปีที่แล้ว +3

    Super collection no 1 INR 10 Ulla no 2

  • @anjaneyananjaneyan5116
    @anjaneyananjaneyan5116 ปีที่แล้ว +10

    Fraud dmk

  • @satheeshkumar8794
    @satheeshkumar8794 4 หลายเดือนก่อน

    Super

  • @sivaramann7631
    @sivaramann7631 ปีที่แล้ว +8

    ❓🤔 kya boy 🕋 o no 😁😁😁

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi ปีที่แล้ว +1

    Mastan naaa

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 ปีที่แล้ว +4

    DMK has done a Good work.

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 5 หลายเดือนก่อน +1

    Mastan. ஹஜ்ஜி போய் பாவத்தை சம்பாதிக்கிறார்

  • @s-onetech4762
    @s-onetech4762 ปีที่แล้ว +4

    காரணம் சாராய வியாபாரியின் தொடர்பு உள்ளதே காரணம்!

  • @resirdr4054
    @resirdr4054 ปีที่แล้ว +9

    Pandrathu mollamari thanam ethula haj masuthiku porathu😡😡😡

  • @churchill3729
    @churchill3729 ปีที่แล้ว +10

    Dmk corporate company

  • @jackaliasjaganmarineengg3221
    @jackaliasjaganmarineengg3221 ปีที่แล้ว

    Masthan super ah manage pannuringa... Ippo Gingee Fort sales pannidu..

  • @kamalakamala6511
    @kamalakamala6511 ปีที่แล้ว +4

    Nice Acting DMK after 2024 voting same thing going to happen DMK never change one day also

  • @t.rajendrant.rajendran2646
    @t.rajendrant.rajendran2646 ปีที่แล้ว +3

    கருணாநிதி, முரசொலி மாறன்,ஸ்டாலின், தயாநிதி மாறன்,கனிமொழி, உதயநிதி .......இவர்கள் எல்லாம் எந்த லிஸ்டில் வர்ராங்க. ?

  • @m.sudharsan2b220
    @m.sudharsan2b220 ปีที่แล้ว +1

    Super eppadi avanga masthan pathavi i parikanum evanunga enga akkavuku vantha velaiya panatha vangetu vera Oruthanuku kudutha evanga pradu Kudumpam

  • @kumaravel3858
    @kumaravel3858 ปีที่แล้ว +1

    Polimer news la en varala avanunga intha imp news maraikuranga

  • @l_Mystery_Man_l
    @l_Mystery_Man_l ปีที่แล้ว +1

    Share max this

  • @duraipandian9986
    @duraipandian9986 ปีที่แล้ว +1

    Jayalathitha mathiri erunga stalin sir. Neenga yeppavum CM sir. Kalai yedukka thayangatheenga sir

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz ปีที่แล้ว

      😂😂😂😂😂😂 dai wig mandiyan sudalai dummy piece da innuma avana nambittu iruka😂😂😂😂

  • @rameshm3233
    @rameshm3233 ปีที่แล้ว

    Mailam ontriyam komjam parnga sir naraya lks kanakala panam vangki irukanga sir cm sir konjam nadavadika edunga sir

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 ปีที่แล้ว +5

    DMK Atrocities

  • @rdk990
    @rdk990 ปีที่แล้ว +4

    Up na parava illa tn layum ipdi na kulla boys enga povanunga 😂

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +2

    2024 இல் யாருக்குதான் நாங்க ஓட்டு போடுறது
    திமுக fraudu கட்சி
    அதிமுக ஜால்ரா கட்சி
    சீமான் இப்ப விஜய்லசுமியிடம்
    பிஜேபி வடக்கன் group
    இப்படியே போனால் தமிழ்நாட்டில் யாருக்குதான் ஓட்டு போடுறது
    தமிழ்நாட்டு மக்கள் பாவம் பா 😢😢😢

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 5 หลายเดือนก่อน

    Morale of this conversation is not about internal politics.
    They said DMK is for the poor and always strives for the development of poor
    But here both are fighting for a job position for which they took money separately.
    The morale is that it is a business model and not a dravida model.

  • @prabanjanmathialagan7638
    @prabanjanmathialagan7638 4 หลายเดือนก่อน

    420DMK

  • @Kattumaram420
    @Kattumaram420 ปีที่แล้ว +1

    ஆக இதுதான் திராவிட மாடல்

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs ปีที่แล้ว

    Masthan ah minister vittu thookanum😢

  • @muzamilahmed199
    @muzamilahmed199 ปีที่แล้ว

    DMK all minster doing like tht

  • @vijayrajvijayraj6596
    @vijayrajvijayraj6596 7 หลายเดือนก่อน

    🤦‍♂️

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +6

    இவன் எதுக்கு புனித யாத்திரை போகிறான்? அது சரி ஹஜ் போனால் எப்படி யோக்கியன் ஆவான் 🥴🥴🥴

    • @PachaiappanV-x8k
      @PachaiappanV-x8k 4 หลายเดือนก่อน

      பாவத்தைப் போக்கவோ

  • @RajeshKumar-yg3wv
    @RajeshKumar-yg3wv ปีที่แล้ว +1

    Nalla varuthe thullakan ki epidan dan pesunu

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 ปีที่แล้ว +2

    திராவிடம் சிதறிகொண்டிருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது 😂😂

  • @ThePanch999
    @ThePanch999 ปีที่แล้ว

    Mastan avanga community ku seivan nu paatha Avan family mattum settle panni vitrukan😂 aanalum DMK dhan vote poduvom ups

  • @sarathsarath6850
    @sarathsarath6850 ปีที่แล้ว

    I think The DKM is = ADMk both are same A is only a difference

  • @rajeshsivan7014
    @rajeshsivan7014 5 หลายเดือนก่อน

    Sakkadi 😮

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su ปีที่แล้ว

    அந்த பயகிட்ட சொன்னா அந்த காசுல அவங்க குடும்பத்திற்கு பணம் போகும்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 ปีที่แล้ว +2

    What you put news nothing going to happen because tamil nadu people like that hundu DMK keeping like a football the time itself people put vote for DMK

  • @muthukumaran6702
    @muthukumaran6702 ปีที่แล้ว +1

    அப்போ TNPSC தேர்வு எழுதுவது எல்லாம் வீண் செயலோ. இது போலவே கடந்த ஆட்சியில் டிராக்டர் மானியம் கூட ஆன்லைன் மூலமாக சீனியாரிட்டி அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது 90 விழுக்காடு‌ திமுக அரசியல் வாதிகளுக்கு சென்று அடையும் வகையில் அமைச்சரிடம் கையொப்பம் பெரும் நபருக்கு கிடைக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

  • @amreenalthaf7111
    @amreenalthaf7111 ปีที่แล้ว

    😂😂😂🎉🎉🎉

  • @ponrajponraj139
    @ponrajponraj139 4 หลายเดือนก่อน

    சி எம் ஸ்டாலின் சொன்னது தான் இதாண்டா திமுக💰💵😂😂😂

  • @yaazhin
    @yaazhin ปีที่แล้ว +14

    மரூர் ஊரை சார்ந்தவர் அல்ல ராஜா தயவுசெய்து இனி வரும் செய்திகளில் எங்கள் கிராம பெயரை சேர்க்க வேண்டாம்.
    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் மீண்டும் இப்படி அவன் பெயருக்கு முன் எங்கள் கிராம பெயர் போட்டு எங்கள் மக்களை அவமாபபடுத்த வேண்டாம் என்று கோருகிறோம்.
    நன்றி
    வ.ரமேஷ் குமார்
    துணை தலைவர்
    மரூர்

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 ปีที่แล้ว +3

      உங்கள் உணர்வுக்கு தலைவணங்குகிறேன் துணை தலைவர் அவர்களே. இதற்கெல்லாம் காரணம் திமுக என்ற கட்சிதான் என்பதை உங்கள் ஊரிலுள்ள அனைவரின் மனதிலும் ஆழமாக பதியவைத்து, உங்களின் ஊரிலிருந்து ஒரு ஓட்டுகூட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களின் உணர்வுகளுக்கு ஒரு மரியாதை கிடைக்கும்.

  • @mubaraknafeeya9250
    @mubaraknafeeya9250 ปีที่แล้ว +1

    Yenna thanda Venum pavigAla kollakara Kutam

  • @anjaneyananjaneyan5116
    @anjaneyananjaneyan5116 ปีที่แล้ว +2

    Dravida model

  • @vikks106
    @vikks106 ปีที่แล้ว +1

    Semmai aatchi dmk sucks

  • @MadhappanSithandapuram
    @MadhappanSithandapuram 4 หลายเดือนก่อน

    இது.போலி
    அரசு

  • @dhilipkumar281
    @dhilipkumar281 ปีที่แล้ว

    Media konjo gingee bus stand konjo video la kaatuna nalla erukum
    Bus stand katta sonna verum kadaigal mattume kattiullanar makka nikka kooda idam ellai edharku kodi kanakil selau

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k 4 หลายเดือนก่อน

    நீங்களெல்லாம் புனிதப் பயணம் செல்லலாமா அண்ணாத்த

  • @mohamedshahul6441
    @mohamedshahul6441 ปีที่แล้ว

    Please don't trust this news channel

  • @creativecuts1454
    @creativecuts1454 ปีที่แล้ว

    DMK thayalingala

  • @tamilrhymes8063
    @tamilrhymes8063 4 หลายเดือนก่อน

    Thirutu payan

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar ปีที่แล้ว

    Ivanuma😄😄😄😄😄😄😄😄😄

  • @srisrirama6086
    @srisrirama6086 ปีที่แล้ว +1

    குட்டி சாத்தான்

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 ปีที่แล้ว

    Nan sholavandan appo vao assistant velaiku lancham kuduthavanuku velai kedachuruku,athan enaku kedaikala pola

  • @dilipan486
    @dilipan486 ปีที่แล้ว

    😂😂😂😂