Madurai famous Halwa Kadai I Prema Vilas I Tastee with Kiruthiga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #TasteewithKiruthiga #PremaVilas #MaduraiHalwa
    Welcome to tastee with me kiruthiga!!
    Thanks so much for watching!
    While planning for a madurai series Arun(hubby) mentioned about halwa kadai in Madurai. I love to eat sweets so, we planned to shoot this place. Before asking them for shoot itself i tried twice their halwa after the non veg hotel shoots. So, planned for visiting their factory as well. And it was a clean place to be mentioned for sure. And halwa's was damn good.
    Follow me on Instagram for more fun food videos! @Tasteewithkiruthiga
    Its free !!! Do like, share and subscribe my youtube channel.
    / tasteewithkiruthiga
    __________________________________________
    Follow me on :
    / tasteewithkiruthiga
    / tasteewithkiruthiga

ความคิดเห็น • 365

  • @mr.dhanapal
    @mr.dhanapal 3 ปีที่แล้ว +26

    Karthiga madam...
    இந்த ஹல்வா ரொம்ப தனி சிறப்பு...
    என்னோட அனுபவம் எவளோ மைண்ட் depression இருந்தா இந்த ஹல்வா சாப்பிடுங்க செம என்ஜாய்....

  • @TheChristpv
    @TheChristpv 3 ปีที่แล้ว +43

    பால் ஹல்வா வேறு பால் கோவா வேறு, பால் பேட னு ஒன்னு இருக்கு என்னதான் இருந்தாலும் அந்த மோட்டா மிக்ஸர் வேற லெவல், நான் மதுரை காரன்

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 3 ปีที่แล้ว +27

    எங்களுக்கு மிக்சர் மட்டும் தான் ஃப்ரீயா குடுக்குறாங்க... உங்களுக்கு எல்லா வகையான அல்வாவும் ஃப்ரீயா... குடுக்குறாங்க....😏😏😏

  • @vinothkumar4509
    @vinothkumar4509 3 ปีที่แล้ว +19

    பிரேமா விலாஸ் ஹல்வா க்கு என் நாக்கு அடிமை

  • @didd3258
    @didd3258 3 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி அல்வா தாமிரபரணி தண்ணீரில் செய்வது மட்டும்தான் ஒரிஜினல். மீதி எல்லாம் டூப்ளிகெட்தான் though tasty. Thirunelveli alwa will come to its original texture when you heat for 30 minutes in microwave. In good freezer, can store for 6 months without power cut . Thats original halwa's speciality. Hot halwa is nice too. Do they have online sale.

  • @ameermadeen3641
    @ameermadeen3641 3 ปีที่แล้ว +1

    வித விதமான உணவு வகைகளை ஊர் ஊராய் சென்று வீடியோ போடுகின்கிறிர்கள் இதை பார்த்து வாயில் ஒரு லிட்டர் எச்சில் வடிந்ததுதான் மிச்சம் நான் சவூதி அரோபியாவில் இருக்கின்றேன் இரண்டு வருடம் ஆகிவிட்டது இந்த மாதிரி உணவு இனிப்பு சாப்பிட்டு

  • @premkumarsingh5572
    @premkumarsingh5572 3 ปีที่แล้ว +10

    I am watching ur programme for the first time.ur body language, ur presentation is good. Keep it up young lady. All the best

  • @albertswamy7605
    @albertswamy7605 3 ปีที่แล้ว +3

    Professionally done episodes. Accidentally stumbled upon this food blog yesterday, and am addicted to it ever since. Excellent compering, body language and choice of food joints. Kindles my appetite. Kudos to the camera men for the professional shots.

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  3 ปีที่แล้ว

      Glad you liked it! and thanks a lot for ur feedback

  • @trackstrousersmdu7173
    @trackstrousersmdu7173 3 ปีที่แล้ว +1

    Palcova paal sunda kaaychi fry pannanum. Paal halwa...paalla lemon ootri murugavittu paalcovaala serkkanum. Palcova kettiyaa irukkum...paal halwa padhammaa irukkum..konjam brown colorla... caramelized 👍

  • @ramnathan2706
    @ramnathan2706 3 ปีที่แล้ว +9

    I am from Chennai I visited madurai regularly taste of food every where in madurai really super...cost of food also cheap compared to Chennai... capital food city madurai.... really awesome

  • @soundarapandiantv6621
    @soundarapandiantv6621 3 ปีที่แล้ว +1

    கார்த்திகா மேடம் , மதுரை அல்வா சாப்பிடுறீங்க, தென்காசியில் தோசை,மதுரை அய்யா கடை , குற்றாலம் பரோட்டா கடை , கொடுத்து வச்சவங்க.... கலக்குறீங்க.... இனிமையான வர்ணனையோடு.....

  • @all9077
    @all9077 3 ปีที่แล้ว +4

    சகோதரி, பால் கோவால நெய் அதிகமாக சேர்த்து செய்வது பால் அல்வா.

  • @israelrajkumar5100
    @israelrajkumar5100 3 ปีที่แล้ว +2

    எவ்வளவு சாப்பிடாலும் ஸ்லிம் ஆஹ் இருக்கீங்க ...இரகசிய என்னவோ kirthika.... I am you biggest fan(your eyes) in recent times... ...I am from madurai.....

  • @memylove2525
    @memylove2525 3 ปีที่แล้ว +14

    Paalkova Vera paal halwa Vera kiruthika... Taste and preparing method wise both are different...

  • @jayachandranr4727
    @jayachandranr4727 3 ปีที่แล้ว +3

    பிரேம விலாஸ் அல்வா மாதிரி mixture உம் famous. வாயில் போட்டால் கரையும். சாயங்காலம் 5 மணிக்கு சென்றால் கடை வாசலில் தாமரையிலையில் சுடச்சுட அல்வா சாப்பிடும் கூட்டம் இருக்கும். பிரேம விலாஸ் மதுரைக்கு பெருமை

  • @asba5682
    @asba5682 3 ปีที่แล้ว +4

    Enga ooru👌👌maduraikaravunga like potunga😘

  • @karthikayinis2652
    @karthikayinis2652 2 ปีที่แล้ว +2

    Madurainaaa mali, parrota, lala kada halwa... Idhu illama madura illa.... Enoda favorite indha moonum dhan naa epo maduraaa ponalum indha moonu enaku venum..... Naa podhuva vera engaum mixer sapudaa mattan only madura lala kada mixer and halwa dhan...... I love to eat🤗

  • @moongladsonr7056
    @moongladsonr7056 3 ปีที่แล้ว +6

    Yummmmmmmy tirunelveli halwa is my favourite, such authentic sweets

  • @ravindranb6541
    @ravindranb6541 3 ปีที่แล้ว +3

    80s LA Thangam theater LA padam paathuttu , mandara ilaila soodaha halwa saappittu irukken! Arumaya irukkum!

  • @saisudhan6372
    @saisudhan6372 3 ปีที่แล้ว +2

    Prema Vilas semma taste a irukum. All time favorite. Guests ku nanga Inga irunthu than milk sweets and halwa vangitu povom .

  • @roshankanna3709
    @roshankanna3709 3 ปีที่แล้ว +3

    My favourite halwa store in madurai

  • @RajaRaja-ge5hv
    @RajaRaja-ge5hv 2 ปีที่แล้ว +1

    World best halwa

  • @Pangajam70
    @Pangajam70 3 ปีที่แล้ว +2

    வாம்மா கண்ணழகி,அல்வா மிக்சர் நானே சாப்பிட்ட feeling. Super

  • @bavans143
    @bavans143 3 ปีที่แล้ว

    First of all kudos to you to show this Prema villas halwa in their kitchen...I think u r the you tuber to show their kitchen...now I am 40 yrs old from my early days onwards I had this....I am from Madurai...

  • @TamilArasan-kn9gm
    @TamilArasan-kn9gm 3 ปีที่แล้ว +2

    கீர் குட்டி நியே அல்வாடா அழகி ❤❤❤❤❤

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 ปีที่แล้ว +2

    Ganesh from Kuala Lumpur . On 25/12/2019 . I visited this shop . Believe me the Alva was really good. Yummy in my tummy!

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl 3 ปีที่แล้ว +1

    Melur laum halwaku mixer tharuvanga melur sodana halwa ketikum

  • @senthilkumarmithra6869
    @senthilkumarmithra6869 2 ปีที่แล้ว +1

    உங்கள் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @karthicchitra5065
    @karthicchitra5065 3 ปีที่แล้ว +2

    Neenga sapudhum pottu nenju adaikudu,Yengaluku parkkum potta nenju adaikudu pa 😍😍🤤🤤

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192 3 ปีที่แล้ว

    Prema Vilas is a short run from station and in the past when trains stopped in Madurai for 15 minutes - engine change, passengers used to run, have coffee in College House and take halwa from Prema Vilas. College house coffee is no more with the closure of old restaurant but Prema Vilas continues with its great tradition. The other great halwas of Madurai are Nagapattinam Nei Halwa opp. temple gopuram and Purana Kalaththu original Halwa ( wheat milk fermented for two days - out of the world taste.) Thanks for covering age old time tested places.

  • @rathinamkathirvel.krathina225
    @rathinamkathirvel.krathina225 3 ปีที่แล้ว +1

    மதுரையில் பல இடங்களில் பிரேமவிலாஸ் கடை உள்ளது எல்லாம் ஒரே பிராஞ்தானா இல்லை வேறு நபர்களுடையதா

  • @paramesGM
    @paramesGM 3 ปีที่แล้ว +2

    My favorite shop

  • @vigneshwithbhavani3565
    @vigneshwithbhavani3565 3 ปีที่แล้ว +1

    Mixer ipo kodukurathu ila

  • @ThePremanand711
    @ThePremanand711 3 ปีที่แล้ว +1

    Kiruthiga please share the music file, the background aalap is amazing.
    The halwaaaaaaaaaaa and mixtures and sweets are....... I'm coming to Madurai👍

  • @nagapitchaipraba9116
    @nagapitchaipraba9116 2 ปีที่แล้ว +1

    Ma'am எனக்கு 40 வயசு. நான் சின்ன குழந்தை யா இருக்கும் போதே அல்வாக்கு மிக்ஸர் குடுப்பாங்க. இது தென் தமிழகதில் வழக்கம்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1

    My Favourite Halwa Shop...😍😍😋😋😎

  • @princesamuel8207
    @princesamuel8207 3 ปีที่แล้ว

    Must try Madurai famous Jigarthanda, near Thirumalai Nayakar Mahal...

  • @g.harshikag.harshika4163
    @g.harshikag.harshika4163 3 ปีที่แล้ว +3

    Queen!!!👑 Sister 👌

  • @seshasaiemani1864
    @seshasaiemani1864 3 ปีที่แล้ว

    halwa is the only sweet that i eat...its my faviourate.the video is mouth watering...nice presentation...

  • @yadhavan.bbscit2295
    @yadhavan.bbscit2295 ปีที่แล้ว

    Bread halwa irukka anga??

  • @balamurugan6345
    @balamurugan6345 3 ปีที่แล้ว +1

    Hi kruthiga super da machan

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 3 ปีที่แล้ว +2

    ஹல்வா எல்லோரும் சூடாத்தான் சாப்பிடுவாங்க.

  • @Sivakumar_1603
    @Sivakumar_1603 3 ปีที่แล้ว +1

    Wow Tasty Halwa 😋👍

  • @harshayazhini.s5830
    @harshayazhini.s5830 3 ปีที่แล้ว +3

    Tirunelveli halwa suda than sapdanum suda kedaikum iruttu kadaila 6 pm ku

  • @saileshb2722
    @saileshb2722 3 ปีที่แล้ว +3

    I love prema vilas

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd 3 ปีที่แล้ว +2

    மதுரையில் வளர்ந்து பெயர் பெற்ற இந்த கடை பெயர் பலகையில் மதுரை பெயரே இல்லை இத்தனை ஆண்டுகளாக மதுரை பெயர் சொல்ல பயந்த கடை என குறிப்பிடுங்கள், அப்படியாவது தனது பிழைப்பை நடத்தும் இம்மாதிரி மக்கள் பெயர் பலகையில் தவறாமல் ஊர் பெயர் எழுதட்டும்.

  • @satishkumarrajasekaran8029
    @satishkumarrajasekaran8029 3 ปีที่แล้ว

    You should have tasted milagu cheevuu and mixture, a classic one @ Prema Vilas

  • @indiraprabhu5915
    @indiraprabhu5915 3 ปีที่แล้ว

    Halwa with this mixture mix panni sapta vera level la irukum

  • @user-nv4vw5cv9k
    @user-nv4vw5cv9k 2 ปีที่แล้ว +1

    அல்வா நெய் கிடையாது ஒரே எண்ணெய் முன்பெல்லாம் மறு நாபொறுக்காக இருக்கும்
    இப்போது இல்லையே

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 3 ปีที่แล้ว

    Nice one of my favorite store in Madurai

  • @prabhakaran6966
    @prabhakaran6966 3 ปีที่แล้ว +1

    அல்வா விட நீங்க பேசறது அழகு விதம் சூப்பரா இருக்கிறது மேடம்

  • @arusuvaifoodzone
    @arusuvaifoodzone 3 ปีที่แล้ว +1

    Super sis.Editing also so good 👌.

  • @bshahul5018
    @bshahul5018 3 ปีที่แล้ว +1

    Wow

  • @mohamedfauzia1072
    @mohamedfauzia1072 3 ปีที่แล้ว +3

    Ennoda ooru tirunelveli please come and try halwa

  • @redtalksmedia
    @redtalksmedia 3 ปีที่แล้ว

    Mouthwatering Halwa

  • @ricviewz1
    @ricviewz1 3 ปีที่แล้ว +3

    Nice sis ❤️

  • @d-cutz1519
    @d-cutz1519 3 ปีที่แล้ว

    One of my favourite store in Madurai akka

  • @tamilselvam2283
    @tamilselvam2283 3 ปีที่แล้ว +2

    அல்வா காட்டிலும் உங்கள் பேச்சுஇனிப்பா இருக்கு வாழ்த்துக்கள் மதுரை குமாரம் T. செல்வா.அழகி.மன்னிக்கவும்

  • @my_love_mera_dhil8439
    @my_love_mera_dhil8439 3 ปีที่แล้ว +1

    Super ra irukum sister

  • @jaibheem5095
    @jaibheem5095 3 ปีที่แล้ว

    Jeelebi , Halwa , mysoor pak , Son papadi😘

  • @123rupz
    @123rupz 3 ปีที่แล้ว

    KIGA ....this is how u taste halwa...good goin

  • @Sowmiya-jr9zf
    @Sowmiya-jr9zf 3 ปีที่แล้ว +4

    Super akka👌

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +2

    👌🏼👌🏼👌🏼😋

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h 3 ปีที่แล้ว +3

    Address

  • @bluerock-relaxingmusic5090
    @bluerock-relaxingmusic5090 3 ปีที่แล้ว +1

    Yummy Halwa....

  • @muruganandhamlakshmi6903
    @muruganandhamlakshmi6903 3 ปีที่แล้ว +1

    Madurai pandian hotels tried

  • @jothig9204
    @jothig9204 3 ปีที่แล้ว

    ஓ சூப்பர் கிருத்திகா.... இனிப்பான.... வீடியே.... சூப்பர் வாழ்த்துக்கள்

  • @saravanaprabum3627
    @saravanaprabum3627 3 ปีที่แล้ว

    Sis u miss laddu.my sister favourite was laddu in that shop.she was fan for more than twenty five years

  • @balamurugand2657
    @balamurugand2657 5 หลายเดือนก่อน

    Prema viles halwa semma taste

  • @d-cutz1519
    @d-cutz1519 3 ปีที่แล้ว

    Madurai la Ella kadailayum Karam tharuvanga akka
    Adha Akka madurai💥🔥

  • @rathna786
    @rathna786 3 ปีที่แล้ว

    Mashoth Halwa is my all time Fav Halwa❤

  • @nikkyedith381
    @nikkyedith381 3 ปีที่แล้ว +1

    😋😋😋😋

  • @abiramikannan4446
    @abiramikannan4446 3 ปีที่แล้ว +1

    Background music semma halwavum semma

  • @CJaisuvaneshanR
    @CJaisuvaneshanR 3 ปีที่แล้ว +2

    Super video akka 🤩👌👍👊🤗☺😍

  • @saranm2788
    @saranm2788 3 ปีที่แล้ว +1

    Prema vilas halwa taste appadi erudhuchu ?madam

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 3 ปีที่แล้ว

    Super...taste...halwa

  • @balajisri9330
    @balajisri9330 3 ปีที่แล้ว

    Kirthuiga name Nala terror ha tha erukinga vera level unga vedios really good have a blast ...

  • @tamilbala7994
    @tamilbala7994 3 ปีที่แล้ว +1

    ethana naal sis maduraila camp

  • @KarthikM-ee5ds
    @KarthikM-ee5ds 3 ปีที่แล้ว +1

    Hi kiruthika.my both daughter 5yrs and 2 yrs old..I would like them to become like you..njoi there life..

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 3 ปีที่แล้ว

    Good kirithiga keep rocking

  • @venkatmba284
    @venkatmba284 3 ปีที่แล้ว +3

    Finally I will subscribe 😁

  • @sabarishbabu7318
    @sabarishbabu7318 3 ปีที่แล้ว

    Semaya irukum akka Alwa and mixture. Must try Thattai

  • @PrabhuPrabhu-qe6mk
    @PrabhuPrabhu-qe6mk 3 ปีที่แล้ว

    Akka enku thirunelvali halwa prama vilas la pediku but ethana type halwa eruku nu unga vedio va patha peragu tha theriyu ka naliku poi vanganu enaku maskoth halwa romba pediku ka

  • @PrabuPrabu-df4ri
    @PrabuPrabu-df4ri 3 ปีที่แล้ว

    It is nice akka

  • @Achustorieslines
    @Achustorieslines 3 ปีที่แล้ว +2

    Yenga ooruu madurai

  • @vrulagu6329
    @vrulagu6329 3 ปีที่แล้ว +1

    Super... I tasted their Halwa few times, thought they are bringing from Nellai, never knew they have kitchen here. Thanks Kiruthiga and team...

  • @lathakumar4668
    @lathakumar4668 3 ปีที่แล้ว +1

    Background music super

  • @rajafranklinjerome8208
    @rajafranklinjerome8208 3 ปีที่แล้ว +1

    Super.

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 3 ปีที่แล้ว

    I tasted many times....

  • @Urcristianogaming7
    @Urcristianogaming7 3 ปีที่แล้ว +1

    5:55 na neraya vaati inthaa kadaila vangi saptruken ana ooru vaati kooda mixture tharalaa🙄🙄😥😥

  • @selvamselvam9071
    @selvamselvam9071 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @vinodprasad3750
    @vinodprasad3750 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @RameshKumar-in2js
    @RameshKumar-in2js 3 ปีที่แล้ว +1

    கிருத்திகா வாழ்த்துக்கள்
    🌾🎸🌾🎸🌾🎸

  • @vathsalar9105
    @vathsalar9105 6 หลายเดือนก่อน

    Supet mam naan Madurai. Vaasi

  • @sathiyan6268
    @sathiyan6268 3 ปีที่แล้ว

    அல்வாவை ஆறவைத்து சாப்பிடுங்க, குடலில் ஒட்டிக்கபோது, ஜாக்கிரதை

  • @rahumathrahumath4806
    @rahumathrahumath4806 3 ปีที่แล้ว

    My family shop

  • @chellapandiayyasami5387
    @chellapandiayyasami5387 3 ปีที่แล้ว

    Finally all halwa you need inform to people please

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 ปีที่แล้ว

    Good presentation

  • @wondersmee
    @wondersmee 3 ปีที่แล้ว +1

    Unga camera angles/ shots ellam TV channel la edukkura maadiriye irukku...

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  3 ปีที่แล้ว +1

      We have 10years of TV experience 😀

    • @wondersmee
      @wondersmee 3 ปีที่แล้ว

      @@tastywithkiruthiga oh adudana kadhai... Its visible :-)

  • @babup27852
    @babup27852 3 ปีที่แล้ว +1

    Super